முகவை அப்பாஸின் லீலைகள் நிழல்களும் நிஜங்களும் 3

Sunday, August 28, 2011 9:57 AM Posted by பொய்யன் டிஜே

குடும்பப் பஞ்சாயத்து விவகாரமாக ததஜவை நோக்கி வரும் பெண்களைக் குறிவைத்து காம லீலைகளில் ஈடுபட்ட கயவர்கள் குறித்து கடந்த 2 பாகங்களில் பார்த்து வருகின்றோம். இந்த ஜமாத்தில் உள்ளவர்கள் நல்லவர்கள் என நினைத்து தங்கள் வீட்டுப் பெண்களை இங்கே குடும்பப் பிரச்சனைகளுக்காக வேண்டி நம்பி அனுப்பி வைத்த மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் வகையில் அந்தப் பெண்களைக் குறிவைத்து அவர்களை சீண்டிப்பார்த்து அவர்களோடு இணைப்பை ஏற்படுத்திய இந்த காம குருக்கள் செய்த லீலைகள் பல பல.

குர்ஷித் பானுவாக இருக்கட்டும், நந்தினியாக இருக்கட்டும், ஷகிலா பானுவாக இருக்கட்டும் , தஞ்சை பெண்ணாக இருக்கட்டும். இவர்கள் அனைவருமே இந்த ஜமாத்தின் செயல்பாடுகளை நம்பி வந்தப் பெண்கள் தான். ஆனால் இவர்கள் அனைவரையுமே தங்களுடைய காம வலைகளில் வீழ வைத்தார்கள் மன்மத ராசாக்கள்.

பெண்களைக் குறிவைத்து வேட்டையாடிய மன்மதனுக்கு உதவியாக சின்ன மன்மதன் முகவை அப்பாஸூம் சேர்ந்து கொண்டார். பெண்களின் செல்போன் எண்களைப் பெற்று அவர்களுடன் காமப்பேச்சுகளில் ஈடுபடும் இந்த மன்மதன் முகவை அப்பாஸின் லீலைகள் நாளுக்கு நாள் அதிகமாகியது. தஞ்சை பெண் அடிக்கடி போன் செய்ய அந்தப் போன் எண்ணை தன்னுடைய செல்போனில் குறித்து வைத்து அந்தப் பெண்ணை நினைத்தே ஏங்க ஆரம்பித்தார்.

அண்ணன் பாக்கரின் கள்ளக்காதலியை தானும் அடைந்து விட வேண்டும் என கங்கனம் கட்டிக் கொண்டு முகவை அப்பாஸ் தொடர்ந்து காய் நகர்தத ஆரம்பித்தார்.

மசூராக்கள் என்றைக்கு நடக்கும் என்று காத்துக் கிடந்தார். என்றைக்கு பாக்கர் உள்ளே செல்வார், என்றைக்கு அவரின் போன் நம் கைக்கு கிடைக்கும், என்றைக்கு அந்தப் பெண்ணோடு கடலை போடலாம் என உள்ளமெல்லாம் துடிக்கும் இதயத்தில் அமர்ந்திருந்தார்.

எங்கே தெரியுமா? எந்த இயக்கத்தை மக்கள் நம்பி தங்களின் பங்களிப்புகளைத் தந்தார்களோ, எந்த இயக்கத்தை நம்பி மாற்று மதப்பெண்கள் மதம் மாறினால் இங்கு தான் பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பினார்களோ, அந்த இயக்கத்தின் ரிசப்சனில் இருந்து தான் இதுபோன்ற வேலைகளைச் செய்தார் குட்டி நித்யானந்தா என்று அழைக்கப்படு முகவை அப்பாஸ்.

ஒரு நாள் முகவை அப்பாஸ் எதிர்பார்த்த அந்த நாள் வந்தது. ஒரு ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக நிர்வாகக் குழுக்கூட்டம் கூட்டப்பட்டிந்தது. வழக்கம் போல அண்ணன் பாக்கர் அவரது செல்போனை சின்ன மன்மதன் குட்டி நித்யானந்தா முகவை அப்பாஸிடம் கொடுத்து விட்டுச் சென்று விட்டார். பாக்கர் உள்ளே சென்றதும் அந்தப் போனுக்காக காத்திருந்தார் குட்டி மன்மதன் அப்பாஸ்.

அப்போது அந்த போனும் வந்தது. அதே குரல்.....

மச்சான்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா...........................

சிலிர்த்துப் போனார் முகவை அப்பாஸ்.

ஹலோ நீங்க யாருன்னு நெனச்சி முத்தம் கொடுத்தீங்க”?

இல்ல......வந்து.....பாக்கர் மச்சான் இல்லையா”?

இல்லை. நான் முகவை அப்பாஸ்.. நேத்துக் கூட என்னிடம் பேசினீர்களே

ஓ...... நீங்களா..........அவரு போன் எப்படி உங்க கையில, அவரு இல்லீங்களா”?

அவரு உள்ள மசூறாவில இருக்காரு.... ஆனாலும் உங்க முத்தம் நல்லா இருந்திச்சி

மறு முனையில் மவுனம்

(திரை விரியும்)

0 Response to "முகவை அப்பாஸின் லீலைகள் நிழல்களும் நிஜங்களும் 3"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை