மஹதியும் மடையன் அப்துல் முஹைமீனும்

Friday, August 19, 2011 4:17 AM Posted by பொய்யன் டிஜே

கேள்வி: மஹதி விசாயமாக சகோதரர் அப்துல் முகைமீன் சரியான உதாரணங்கலை பொட்டு கெட்டுல்லார், அனால் நீங்கள் அதர்கு என்ன சொல்கிர்ரீகள்?

- முஸ்தபா, முத்துக்காடு

இதுக்கு மேல என்னத்த சொல்லி திட்டுவது என்று தெரியவில்லை. இவ்வளவு கேவலப்படுத்தியும் கொஞ்சம் கூட அசராமல் பதில் என்ற பெயரில் எதையாவது உளறிக்கொட்டி கேவலப்பட்டு நிற்கின்றான் அப்துல் முஹைமீன் என்ற அரைக்கிருக்கன். நாம் அவனை இன்றுவரை அரைக்கிருக்கன் என்று தான் சொல்கிறோம். ஆனால் அவன் அரைக்கிருக்கன் அல்ல, நான் முழுக்கிருக்கன் என்கிற மாதிரி பதில்களை எழுதித் தள்ளிக்கொண்டிருக்கிறான்.

இதஜடி ஜமாத்தினர் என்றாலே அவர்கள் பெண் விசயத்தில் வீக்காக இருப்பார்கள், மற்ற அமைப்புகளின் பெயரைப் பயன்படுத்தி வசூல் செய்வார்கள், இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டி கள்ள ரசீது அடித்து வசூல் செய்வார்கள் என்று தான் அவர்களைப் பற்றி மக்கள் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் அதையும் தாண்டி நம் அப்துல் முஹைமீனின் செயலால் அவர்கள் அனைவரும் கூமுட்டை கிருக்கன்கள் என மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நிலைக்கு அப்துல் முஹைமீனே ஆக்கி விட்டான் என்று நாம் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறோம். இப்படி பொய்யன் வகையறாக்களை தொடர்ந்து இழிவுபடுத்துவதால் அப்துல் முஹைமீன் என்பவன் அண்ணனின் உளவாளி, கைக்கூலி என்றெல்லாம் நாம் பலமுறை பொய்யன் கூட்டத்திற்கு எச்சரிக்கை விடுத்து விட்டோம்.ஆனால அவர்கள் அதை துளியும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து அவமானப்பட்டு வருகிறார்கள்.

வேலூர் ஏன்டா கள்ள ரசீது அடிச்சி வசூல் செஞ்சீங்க?, இந்தியப்பிறை குறித்து இப்ப ஏன்டா பல்டி அடிக்கிறீங்க என்று கேட்டால் அவர்கள் சொல்கிறார்கள், எவனோ முகவரி தெரியாதவர்களின் உலறல்களுக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல மாட்டோம் என மார் தட்டியவர்கள், மஹதி விசயத்திற்கு மட்டும் இப்போது பதில் தருகிறேன் என்ற பெயரில் உளறி வைத்து மீண்டும் அவமானப்பட்டு நிற்கிறான் ஆண்மை புகழ் அப்துல் முஹைமீன்.

அவன் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளதைப் பாருங்கள்

// நாம் மஹதீ வந்துவிட்டார் என்று ஒருவேளை மஹதி'யாக்கள் நிரூபித்து விட்டால் அந்த மஹதியை பின்பற்றத் தயார் என்று அண்ணன் ஜமாஅத் சொன்னது எந்த குர்ஆன் வசனத்தின் அடிப்படையில்? எந்த ஹதீஸின் அடிப்படையில் என்று அண்ணன் ஜமாஅத் சொல்லத் தயாரா? மஹதி அவர்களை முஸ்லிம்கள் பின்பற்றலாம் என்பதற்கு என்ன ஆதாரம்? என்று கேட்டோம்.

அதோடு, மஹ்தீ என்பவர் வந்து விட்டார் என்று மஹதி'யாக்களால் ஒரு போதும் நிரூபிக்க முடியாது என்பதால் ஒரு பேச்சுக்கு அவரை பின்பற்றத் தயார் என்று சவால் விட்டோம் என்று அண்ணனின் தம்பிகள் ஜகா வாங்கக் கூடாது. ஏனெனில் மஹதீ அவர்கள் இன்றல்ல என்றாவது கண்டிப்பாக வரக் கூடியவரே! அப்படி வந்தால் அண்ணன் ஜமாஅத் அவரை பின்பற்றுவோம் என்று சொல்வது எந்த ஆதாரத்தின் அடிப்படையில் என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் நாம் கூறியிருந்தோம்.

இதற்கு வழக்கம் போல துள்ளி வந்த பொய்ஜேயின் பினாமி, ஆதாரம் என்ற பெயரில் பல விதண்டாவாதங்களை வைத்துவிட்டு, மஹதியை பின்பற்ற ஆதாரம் என்று ஒரே ஒரு குர்'ஆன் வசனத்தையும் வைத்துள்ளது. அந்த வசனம் இதுதான்;

قُلْ إِن كَانَ لِلرَّحْمَنِ وَلَدٌ فَأَنَا أَوَّلُ الْعَابِدِينَ

(நபியே!) நீர் கூறும்; "அர் ரஹ்மானுக்கு ஒரு சந்ததி இருந்திருக்குமானால், (அதை) வணங்குவோரில் நானே முதன்மையானவனாக இருந்திருப்பேன்!"[அல்-குர்'ஆன் 43:81 ]

இந்த வசனத்தை எழுதிவிட்டு 'இப்ப என்னடா செய்யப்போற' என்று தனது தலைவனின் பாணியில் 'மரியாதையான' வார்த்தையில் கேட்டுள்ளது பொய்யன் தளம். இந்த வசனத்தின் மூலம் பொய்ஜேயின் பினாமி சொல்ல வருவது என்னவென்றால், 'அல்லாஹ்விற்கு சந்ததியிருந்தால் நான் வணங்கத் தயார் என்று நபியவர்கள் எப்படி சொன்னார்களோ, அதே பாணியில் மஹ்தீ வந்து விட்டார் என்று நிரூபித்து விட்டால் அவரை பின்பற்றத் தயார் என்று நாங்களும் சொன்னோம் என்று சொல்ல வருகிறது இந்த பினாமி. இதன் மூலம் தனது தலைவனைப் போல மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடப் பார்க்கிறது இந்த பினாமி.

நன்றாக சிந்திக்கக் வேண்டும். அல்லாஹ்விற்கு சந்ததியுண்டு என்று கியாமநாள் வரைக்கும் எவராலும் நிரூபிக்க முடியாது என்பதால் தான், நபியே!) நீர் கூறும்; "அர் ரஹ்மானுக்கு ஒரு சந்ததி இருந்திருக்குமானால், (அதை) வணங்குவோரில் நானே முதன்மையானவனாக இருந்திருப்பேன் என்று கூறுமாறு தனது தூதருக்கு கட்டளையிடுகின்றான் இறைவன்.

ஆனால் மஹ்தீ நிலை அவ்வாறல்லவே! அவர் இன்றல்ல என்றாவது நிச்சயமாக வரக்கூடியவராயிற்றே! கியாமநாள் வரை வரவே செய்யாத அல்லாஹ்வின் சந்ததிக்கு சொன்ன வசனத்தை இன்றோ நாளையோ அல்லது உலகம் அழிவதற்குள் நிச்சயமாக வரவிருக்கிற மஹ்தீ அவர்களுக்கு பொருத்துவது இவர்களுக்கு மண்டையில் எதுவுமில்லை என்று காட்டுகிறதல்லவா?

இன்னும் தெளிவாக இந்த மூளையை அடகு வைத்த கூட்டம் விளங்கிக் கொள்ளும் வகையில் சொல்வதாக இருந்தால், 'குழந்தைப் பேறு அறவே சாத்தியமில்லை என்ற நிலையில் உள்ள மலடியிடம், 'நீ பிள்ளை பெற்றுக் காட்டி விட்டால் நீ மலடியில்லை என்று நான் ஒப்புக் கொள்கிறேன் என்று சவால் விடுவது அறிவுடமை. அதே சவாலை கருவுற்று நிறை மாசமாக இன்றோ நாளையோ பிள்ளை பெறும் நிலையில் இருக்கும் பெண்ணிடம் விட்டால் இது அறிவாளியின் செயலா? அடி முட்டாளின் செயலா? என்பதை அண்ணனும் அவரை பின்பற்றுபவர்களும் விளங்கிக் கொள்வார்களா? //

அட அறிவுகெட்ட முட்டாப்பயலே! உனக்கு துளி கூட அறிவு இல்லைங்கிறதுக்கு இதுக்கும் மேல என்னடா சான்று வேனும்? உன்னையெல்லாம் எப்படிடா வச்சி வைத்தியம் பாத்தானுங்க? ஏண்டா கிருக்குப் பயலே அண்ணன் ஜமாத் என்ன சொல்லியிருக்குன்னு மொதல்ல படிடா.

மஹதீ என்பவர் வந்துவிட்டார் என்று தான் அவர்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார். மஹதி வந்து விட்டார் என்பதை அவர்கள் நிறுபித்தால் நாம் மஹதியைப் பின்பற்ற தயார் என்று சொல்லியிருக்கிறார்களே தவிர, மஹதி வருவார் என்பதை நீ நிறுபித்தால் நாங்கள் உங்கள் கொள்கையைப் பின்பற்றத் தயார் என்று சொல்லவில்லை.

மஹதி என்பவர் வருவார்னு அண்ணன் ஜமாத்து தான் அவங்களே ஒத்துக்கிட்டாங்களேடா! இப்ப சவாலே மஹதி வந்துவிட்டார் என்று நிறுபிக்க வேண்டும் என்பது தான்.

ஏன்டா அறிவுகெட்ட மடப்பயலே! எதையாவது எழுதனும்னு நினைச்சி என்ன எழவடா எழுதி தொலைக்கிற.

இது எப்படி இருக்குன்னா, நாங்க ஒரு உதாரணம் சொல்றோம். எப்படி, ரதிமீனா பஸ்ஸில் ஒருவன் சிவகங்கைக்கு போகிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் பஸ்ஸுக்குள் சென்று உக்காராமல் படியில் தொங்கிக் கொண்டு சென்று ஏதாவது பள்ளத்தில் பஸ் ஏறி இறங்கும் போது கீழே விழுந்து அடிபட்டு விடுவான், எனவே உள்ளே சென்று உக்காருவதே நல்லது என நாம் உதாரணம் சொல்கிறோம்.

அப்போது இந்த ஆண்மை(?) புகழ் அப்துல் முஹைமீன் என்ற பைத்தியக்கார லூசுக் கிருக்கன் என்ன சொல்கிறான் தெரியுமா? பார்த்தீர்களா? அண்ணன் ஜமாத்தினரை, ரதிமீனா பஸ் சிவகங்கைக்கு போகுமா? அது கோவில்பட்டிக்கு தானே போகும்? பாருங்கள் இவர்களின் அறியாமையை என்று சொன்னால் அவனை என்னவென்று சொல்வது.,

அன்புச் சகோதரர் அப்துல் முஹைமீன் என்று எழுதிக் கொண்டிருந்த எங்களை அவனது கேவலமான செயலகளின் மூலமாக பலமுறை செருப்படி வாங்கியும் திருந்தாமல் நம்மை வேறு நடை பாணி எழுத்துக்கு மாற்றி விட்டான் இந்த ஆண்மை(?) புகழ் அப்துல் முஹைமீன்.

அட அறிவுகெட்ட மடப்பயலே! நான் இன்னும் ஒரு உதாரணம் சொல்றேன். நீ போட்டுயிருக்கிற அதே கதையை நானும் சொல்றேன்.

'குழந்தைப் பேறு அறவே சாத்தியமில்லை என்ற நிலையில் உள்ள மலடியிடம், 'நீ பிள்ளை பெற்றுக் காட்டி விட்டால் நீ மலடியில்லை என்று நான் ஒப்புக் கொள்கிறேன் என்று சவால் விடுவது அறிவுடமை.

ஏற்றுக்கொள்வோம். உண்மை உண்மை

அதே சவாலை கருவுற்று நிறை மாசமாக இன்றோ நாளையோ பிள்ளை பெறும் நிலையில் இருக்கும் பெண்ணிடம் விட்டால் இது அறிவாளியின் செயலா? அடி முட்டாளின் செயலா?

இதுவும் அடிமுட்டாளின் செயல் தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால் அதே கர்ப்பினி, நான் ஏற்கனவே பிள்ளை பெற்று விட்டேன் என்று சொன்னால் (தலைப்பிரசவம் மட்டும்) அவளை நீ நிறுபித்தால் நாம் ஏற்றுக் கொள்வோம் என்று சவால் விடுவதிலே என்ன முட்டாள் தனமிருக்கிறது என்று உலக முட்டாள்களின் தலைவரும், சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை பைத்தியங்களின் தலைவருமாகிய அப்துல் முஹைமீன் அவர்கள் விளக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி இதுபோன்ற பலவிவாதங்களை எடுத்து வைத்து பொய்யன் கூட்டத்தை இழிவுபடுத்தி நாறடிக்கும் பணிகளை நம் சகோதரர் அப்துல் முஹைமீன் செய்ய வேண்டும். அத்தோடு வேலூர் கள்ள ரசீது விவகாரம், இந்தியப்பிறை விவகாரம், சுனாமி மீடியா வேல்டு கணக்கு, மற்றும் முகவைத்தமிழன் விவகாரம் போன்றவற்றையும் இதைப்போலவே அறிவுப்பூர்வமாக விளக்கினால் நன்றாக இருக்கும் என்பது நமது ஆவல்.

கேள்வி: அப்துல் முஹைமீன் பைத்தியத்தை தெளிக்க என்ன செய்யவேண்டும்?

- அஜாஸ் அஹமது, அம்பத்தூர்

கால் படி கருங்கொரங்கு இரத்தத்தை அப்துல் முஹைமீனின் ரெண்டு கால்களையும் மேலே பிடித்துக் கொண்டு மூக்கு வழியாக குடிக்கச் செய்ய வேண்டும். 4 மாதங்களுக்கு செங்கிஸ்கானுடன் பழகாமல் தள்ளிப்படுத்துக் கொள்ள வேண்டும்.

0 Response to "மஹதியும் மடையன் அப்துல் முஹைமீனும்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை