முகவை அப்பாஸின் லீலைகள் நிழல்களும் நிஜங்களும் 4

Sunday, September 11, 2011 10:39 PM Posted by பொய்யன் டிஜே

ஊரார் பார்க்கும் கோலம் எது?:


கடந்த சில நாட்களாக காம இளவரசன் முகவை அப்பாஸின் நிழல்களும் நிஜங்களும்பற்றி பார்த்து வருகின்றோம். அயோக்கியர்களின் கூடாரத்தில் ஐக்கியமாகிவிட்ட முகவை அப்பாஸ் இன்றைக்கும் ஹசரத்மார்களுக்களுக்கெல்லாம் மேலாக பீஜே அன்றும் இன்றும் என்ற தலைப்பில் போட்டு ஏதோ இவரே புதிதாக பீஜேவைப் பற்றி ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துள்ளதைப் போல சொல்லிக்கொண்டிருக்கின்றார்.

ஆனால் இதைப்பற்றி பீஜேவே பல இடங்களில் சொல்லியிருக்கிறார். நாங்கள் அன்றைக்கு ஒரு மாதிரி சொன்னோம், இன்றைக்கு அது தவறு என்று தெரியவரும் போது அதை மூடி மறைக்காமல் அதைத் தவறு என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டு அந்த நிலைபாட்டை விளக்கி வருகிறார். பீஜே ஷாஃபி மதஹபில் தான் இருந்தார். ஷாபி மதஹபு என்ன சொல்கிறதோ அதன்படி தான் மற்றவர்களுக்கும் பாடம் எடுத்தார். அந்தக் கருத்துக்களை மையப்படுத்தி நிறைய ஆக்கங்கள் எழுதினார். ஆனால் என்றைக்கு அது தவறு என்று தெரியவந்ததோ அதை சொல்லி தவறு என்று பகிரங்கப்படுத்தினார்.

இப்படியே இன்னும் கொஞ்சம் பின்னால் சென்றால் பீஜே அன்றும் இன்றும் என்ற தலைப்பில் பீஜே ஒவ்வொரு வீடாகச் சென்று மவ்லீது ஓதிய லட்சணம் பாரீர், 50 ரூபாய்க்கும் 25 ரூபாய்க்கும் கத்தம் பாத்திகா ஓதிய லட்சனம் பாரீர் என்று பக்கம் பக்கமாக வெளியிடலாம். அதையும் நம் சின்ன மன்மதன் அப்பாஸூக்கு ஒரு ஆலோசனையாக வைக்கிறோம்.

சரி தொடருக்கு வரலாம்..,

குடும்பப் பஞ்சாயத்து விவகாரமாக ததஜவை நோக்கி வரும் பெண்களைக் குறிவைத்து காம லீலைகளில் ஈடுபட்ட கயவர்கள் குறித்து கடந்த 3 பாகங்களில் பார்த்து வருகின்றோம். இந்த ஜமாத்தில் உள்ளவர்கள் நல்லவர்கள் என நினைத்து தங்கள் வீட்டுப் பெண்களை இங்கே குடும்பப் பிரச்சனைகளுக்காக வேண்டி நம்பி அனுப்பி வைத்த மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் வகையில் அந்தப் பெண்களைக் குறிவைத்து அவர்களை சீண்டிப்பார்த்து அவர்களோடு இணைப்பை ஏற்படுத்திய இந்த காம குருக்கள் செய்த லீலைகள் பல பல.

அண்ணன் பாக்கரின் கள்ளக்காதலியை தானும் அடைந்து விட வேண்டும் என கங்கனம் கட்டிக் கொண்டு முகவை அப்பாஸ் தொடர்ந்து காய் நகர்த்த ஆரம்பித்த கதை இந்த வாரமும் விரிகிறது.

முத்தம் நல்லா இருந்திச்சி என்று முகவை அப்பாஸ் சொன்னது எதிர் முனையில் கணத்த மவுனம்

ம்.. சொல்லுங்க.. நான் முகவை அப்பாஸ் தான் பேசுறேன். உங்க முத்தம் உண்மையிலேயே பிரமாதம்

நான் உங்களுக்கு தரல.. என் மச்சானுக்கு தந்தது

***********************************************************” (சகோதரர்களின் வேண்டுகோளுங்கினங்க முகவை அப்பாஸ் பேசிய சில வார்த்தைகள் மட்டும் எடிட் செய்யப்பட்டது).

அத எப்படி கண்டு பிடிச்சீங்க...

நீங்க பேசும் போது என் இதயமே புகையுதே... சரி நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கட்டுமா?”

ம்ம்ம்ம்ம்....கேளுங்க

புருசன் பார்க்காத கோலம்.... ஊரார் எல்லாம் பார்க்கும் கோலம் எது?”

“......ம்.......ம்............ தெரியலையே...

நான் சொல்லட்டுமா?”

ம்...சொல்லுங்க..

அது விதவைக் கோலம்

அட ஆமா.... கரெக்ட்டு தான்... நீங்க உண்மையிலேயே நல்லா பேசுறீங்க

சரி இன்னொரு கேள்வி கேட்கட்டுமா?”

அடுத்து நம்ம சின்ன மன்மதன் அப்பாஸ் கேட்ட கேள்வி என்ன தெரியுமா? படுகேவலம்

(திரை விரியும்)

ஒட்டு மொத்த ஜமாத்துகளையும் குற்றம் சொல்லி குறை சொல்லி அது சரி இல்லை இது சரி இல்லை என்று சொல்லி அனைத்திலும் சரியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி கொள்கையில் பிசகு ஏற்படாமல் வளர்க்கப்பட்ட ஜமாத்தின் ரிசப்சனில் உக்கார்ந்து கொண்டு அயோக்கியர்கள் பொம்பள பொருக்கிகள் பிட்டு கேஸ்கள் நடந்து கொண்ட விதங்கள் தான் நீங்கள் மேலே படித்தவை. இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்? ஏதோ அருகில் இருந்து பார்த்தவன் போல எழுதுகிறீர்களே என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம்? இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா என உங்களுக்கு கேள்வி எழலாம்.

ஆனால் இந்தக் கேள்வியை நீங்கள் கேட்பதை விட இதில் சம்பந்தப்பட்ட சின்ன மன்மதன் முகவை அப்பாஸ் கேட்டால் மிக நன்றாக இருக்கும். தயவுசெய்து முகவை அப்பாஸிடம் சொல்லி இது சம்பந்தமாக ஆதாரம் கேட்டு நமக்கு எழுதச்சொல்லுங்கள்.

(தொடரும்)

பதிலைக் காணோம்....... பதிலைக் காணோம்.....

· வேலூரில் கள்ள ரசீது அடித்து அப்பாவி மக்களிடம் வசூல் செய்தீர்களா இல்லையா? பதில் இல்லை.

· இந்தியப் பிறைதான் சரியானது என ஆய்வு செய்து முடிவு செய்து விட்டு இந்த வருடம் சத்தமில்லாமல் விட்டுவிட்டது ஏன்? பதில் இல்லை

· சுனாமி கணக்கில் ஊழல் நடந்ததற்கு விளக்கம் தர வேண்டும் என்று வீராவேசம் காட்டிய அப்துல் முஹைமீனிடம் கணக்குக் காட்ட வேண்டிய பொறுப்பு உன் தலைவனுக்குரியது. காரனம் கேமிரா, ஒளிபரப்பு,எடிட்டிங், விளம்பரம் என அனைத்தும் மீடியா வேல்டு தானப்பா பாத்தது. அதுமட்டுமில்லாமல் ஒட்டு மொத்த சுனாமி காசு கணக்கையும் உன் தலைவர் பாக்கர் தான் பார்த்தார், அப்போது தான் 10 லட்சம் ரூபாய் கையாடல் நடந்தது என எல்லாவற்றையும் தெளிவாக எடுத்து வைத்தோம். இன்றுவரை பதில் இல்லை.

· இலங்கையில் பேரா.அப்துல்லா அவர்களுக்காக நட்த்தப்பட்ட மாநாட்டில் சட்டவிரோதமாக கலந்து கொண்ட இவர்கள் அங்கே ஒரு பிலிப்பைன்ஸ் சகோதரியை இஸ்லாத்திற்கு மாற்றுகிறோம் என்ற பெயரில் ஒரே ஒரு போட்டோவை மட்டும் எடுத்துக் கொண்டு அவரை துரத்திய கொடுமைக்கு என்ன விளக்கம் என்று கேட்டோம் இன்று வரை பதில் இல்லை.

· சேலத்தில் அரவாணிகள் சிலர் கூடி கும்மியடிப்பதற்காக ஒரு இயக்கத்தை தோற்றுவித்து அதற்கும் கூட பைலா என்ற அமைப்பு விதிகள் வைத்திக்கும் போது இதஜடி க்கு இன்று வரை பைலா இல்லையேப்பா அது ஏன் என்று கேட்டோம் . இன்றுவரை. பதில் இல்லை.

· இராமநாதபுரம் பொம்பள புரோக்கர் முகவைத் தமிழன் என்கிற ரைசூதின் மீது என்ன நடவடிக்கை என்று கேட்டோம். அதற்கும் இன்றுவரை பதில் இல்லை.

· மதுரை செய்யது இப்ராஹீம் பொருளாளராக இருந்த நேரத்தில் செங்கிஸ்கான் ததஜவில் இருந்த போது 10ஆயிரம் ரூபாயைத் திருடி அல்லாஹ் மீது சத்தியமாக நான் திருடவில்லை என்று சொல்லி அதை புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய சகோதரர் ஒருவர் நிருபித்த போது,அன்றைய நிர்வாகிகள் செங்கிஸ்கானை ரூமுக்குள்ளே விட்டு செருப்பால் அடித்து ததஜவில் இருந்து தூக்கி வீசிய செய்தி உண்மையா என்று நேரடியாகவே செங்கிஸ்கானிடம் கேட்டோம். அதற்கு இன்றுவரை பதில் இல்லை.

· காரைக்குடியில் ஒரு பெண்ணுக்கு உடல்சுகத்திற்கு ஆள் பிடித்துத் தரவா என்று கேட்ட விசயத்தை பகிரங்கமாக அம்பலப்படுத்தினோம். அதற்கும் இன்றுவரை பதில் இல்லை.

· அடுத்தவன் கள்ளக்காதலியுடன் மக்கள் பணத்தில் இயங்கும் தொலைபேசியில் தினமும் இரவு போன் செய்து ஐஸ்குச்சி வேனுமா என்று சின்ன மைனர் அப்பாஸ் ஒரு பெண்ணுடன் கடலை போட்ட விவகாரம் பற்றியெல்லாம் கேட்டோம் இன்று வரை பதில் இல்லை.

0 Response to "முகவை அப்பாஸின் லீலைகள் நிழல்களும் நிஜங்களும் 4"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை