முகவை அப்பாஸின் லீலைகள் நிழல்களும் நிஜங்களும் 5

Friday, September 23, 2011 10:42 PM Posted by பொய்யன் டிஜே

ஊரார் பார்க்காத கோலம் எது?

தவ்ஹீத் ஜமாத்தை நோக்கி தங்கள் குடும்பப் பிரச்சனைகளைக் கொண்டு வந்து நியாயம் கிடைக்கும் என்று காத்திருந்த

பெண்களைக் கண்ணம் வைத்து அவர்களை தங்களின் வலையில் வீழ்த்தி தங்களின் காம இம்சைக்குப் பயன்படுத்திக் கொள்ள

நினைத்த விவகாரத்தை கடந்த பல தொடர்களில் பார்த்து வருகின்றோம். பாக்கருக்கு புரோக்கராக செயல்பட்ட முகவை

அப்பாஸ் என்னும் அயோக்கியன் தன்னை இன்றைக்கு நல்லவன் போல மக்கள் மத்தியில் காட்டிக் கொண்டு இன்றைக்கு

பீஜே அன்றும் இன்றும் என கண்டபடி உளறி வருகின்றான்.

நாம் ஏற்கனவே சொல்லி விட்டோம். தவறு என்று தெரியவரும்

பட்சத்தில் அதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டு மாற்றிக் கொள்வது தான் அன்று முதல் இன்று வரை பீஜேவின் நிலைபாடு

என்பது எல்லாரும் தெரிந்தது தான். ஆனால் அன்றும் இன்றும் என உளறிவரும் அயோக்கியன் சின்ன மைனர் முகவை

அப்பாஸ், இதெல்லாம் ஏதோ அவனே கண்டுபிடித்தது போல எழுதிவருகின்றான். அவன் எழுதுவதில் முக்கால்வாசி ஆன்லைன்

பீஜேவில் பீஜேவே ஒப்புக்கொண்டு எழுதிய மறுப்பு என்பதை வகையாக மறைத்து விட்டான் இந்த அயோக்கியம் முகவை அப்பாஸ்.

முகவை அப்பாஸ் பாக்கரின் கள்ளக்காதலியுடன் போட்ட டெலிபோன் கடலை பற்றி கடந்த தொடர்களில் பார்த்து வருகிறோம்.


அந்த வகையில் அவர் அந்தப் பெண்ணிடம் கடைசியாகக் கேட்ட கேள்வியில் இருந்து தொடங்கலாம்.

புருசன் பார்க்காத கோலம்.... ஊரார் எல்லாம் பார்க்கும் கோலம் எது?”

“......ம்.......ம்............ தெரியலையே...

நான் சொல்லட்டுமா?”

ம்...சொல்லுங்க..

அது விதவைக் கோலம்

அட ஆமா.... கரெக்ட்டு தான்... நீங்க உண்மையிலேயே நல்லா பேசுறீங்க

சரி இன்னொரு கேள்வி கேட்கட்டுமா?”

ம்ம்ம்...சரிகேளுங்க”.

ஊரார் பாக்காத கோலம்.. ஆனால் புருசன் மட்டும் பார்த்த கோலம், அது என்ன கோலம்?”

இந்தக் கேள்வியைக் கேட்டதும் எதிர்முனையில் நீண்ட நேர மவுனம்... சிறிது நேரம் கழித்து

ச்சீய்...............நீங்க ரொம்ப மோசம்

அட அப்புடி நான் என்ன கேட்டுட்டேன், இதுல என்ன தப்பு, எல்லாம் நாமெல்லாம் பாத்தது தானே

அதுக்காக இப்படியா

வேற எப்படியாம்

(திரை விரியும்)

(இதெல்லாம் நான் பேசவேயில்லை என முகவை அப்பாஸ் மறுப்பு தெரிவிக்க வேண்டும். அல்லது பகிரங்க விவாதத்திற்கு வர வேண்டும்.)

மக்கள் நம்பும் ஜமாத்தை நோக்கி வரும் பெண்களைக் குறிவைத்து அவர்கள் மீது காம வேட்டையாடிய ஆஸ்தான சீடர் முகவை அப்பாஸ் அடுத்தடுத்து அந்தப் பெண்ணிடம் கேட்ட கேள்விகளும் கடலைகளும் படு அயோக்கியத்தனம்

(தொடரும்)

பதிலைக் காணோம்....... பதிலைக் காணோம்.....

· வேலூரில் கள்ள ரசீது அடித்து அப்பாவி மக்களிடம் வசூல் செய்தீர்களா இல்லையா? பதில் இல்லை.

· இந்தியப் பிறைதான் சரியானது என ஆய்வு செய்து முடிவு செய்து விட்டு இந்த வருடம் சத்தமில்லாமல் விட்டுவிட்டது ஏன்? பதில் இல்லை

· சுனாமி கணக்கில் ஊழல் நடந்ததற்கு விளக்கம் தர வேண்டும் என்று வீராவேசம் காட்டிய அப்துல் முஹைமீனிடம் கணக்குக் காட்ட வேண்டிய பொறுப்பு உன் தலைவனுக்குரியது. காரனம் கேமிரா, ஒளிபரப்பு,எடிட்டிங்,விளம்பரம் என அனைத்தும் மீடியா வேல்டு தானப்பா பாத்தது. அதுமட்டுமில்லாமல் ஒட்டு மொத்த சுனாமி காசு கணக்கையும் உன் தலைவர் பாக்கர் தான் பார்த்தார்,அப்போது தான் 10 லட்சம் ரூபாய் கையாடல் நடந்தது என எல்லாவற்றையும் தெளிவாக எடுத்து வைத்தோம்.இன்றுவரை பதில் இல்லை.

· இலங்கையில் பேரா.அப்துல்லா அவர்களுக்காக நட்த்தப்பட்ட மாநாட்டில் சட்டவிரோதமாக கலந்து கொண்ட இவர்கள் அங்கே ஒரு பிலிப்பைன்ஸ் சகோதரியை இஸ்லாத்திற்கு மாற்றுகிறோம் என்ற பெயரில் ஒரே ஒரு போட்டோவை மட்டும் எடுத்துக் கொண்டு அவரை துரத்திய கொடுமைக்கு என்ன விளக்கம் என்று கேட்டோம் இன்று வரை பதில் இல்லை.

· சேலத்தில் அரவாணிகள் சிலர் கூடி கும்மியடிப்பதற்காக ஒரு இயக்கத்தை தோற்றுவித்து அதற்கும் கூட பைலா என்ற அமைப்பு விதிகள் வைத்திக்கும் போது இதஜடி க்கு இன்று வரை பைலா இல்லையேப்பா அது ஏன் என்று கேட்டோம் . இன்றுவரை. பதில் இல்லை.

· இராமநாதபுரம் பொம்பள புரோக்கர் முகவைத் தமிழன் என்கிற ரைசூதின் மீது என்ன நடவடிக்கை என்று கேட்டோம். அதற்கும் இன்றுவரை பதில் இல்லை.

· மதுரை செய்யது இப்ராஹீம் பொருளாளராக இருந்த நேரத்தில் செங்கிஸ்கான் ததஜவில் இருந்த போது10ஆயிரம் ரூபாயைத் திருடி அல்லாஹ் மீது சத்தியமாக நான் திருடவில்லை என்று சொல்லி அதை புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய சகோதரர் ஒருவர் நிருபித்த போது,அன்றைய நிர்வாகிகள் செங்கிஸ்கானை ரூமுக்குள்ளே விட்டு செருப்பால் அடித்து ததஜவில் இருந்து தூக்கி வீசிய செய்தி உண்மையா என்று நேரடியாகவே செங்கிஸ்கானிடம் கேட்டோம். அதற்கு இன்றுவரை பதில் இல்லை.

· காரைக்குடியில் ஒரு பெண்ணுக்கு உடல்சுகத்திற்கு ஆள் பிடித்துத் தரவா என்று கேட்ட விசயத்தை பகிரங்கமாக அம்பலப்படுத்தினோம். அதற்கும் இன்றுவரை பதில் இல்லை.

· அடுத்தவன் கள்ளக்காதலியுடன் மக்கள் பணத்தில் இயங்கும் தொலைபேசியில் தினமும் இரவு போன் செய்து ஐஸ்குச்சி வேனுமா என்று சின்ன மைனர் அப்பாஸ் ஒரு பெண்ணுடன் கடலை போட்ட விவகாரம் பற்றியெல்லாம் கேட்டோம் இன்று வரை பதில் இல்லை.


0 Response to "முகவை அப்பாஸின் லீலைகள் நிழல்களும் நிஜங்களும் 5"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை