சுனாமி ஊழலுக்கு பாக்கரே பதில் சொல்லுங்க?

Tuesday, September 13, 2011 10:01 AM Posted by பொய்யன் டிஜே

கேள்வி: நீங்கள் உண்மையிலேயே யோக்கியர்களாக இருந்தால் எனக்கு பதில் சொல்லுங்கள். இந்த கேள்வியை நீங்கள் வெளியிட மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் விடுவதாக இல்லை. அப்துல் முஹைமீன் என்ற நண்பர் உங்கள் மீது சுனாமி ஊழல் சம்பந்தமாக உங்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைக்கிறார். ஆனால் தமுமுகவினரை சுனாமி திருடர்கள் என்று சொல்லிக்கொள்ளும் உங்கள் மீதே சுனாமிக்குற்றச்சாட்டு வந்திருக்கிறது. இதற்கு தெளிவான பதில் தரமுடியுமா உங்களால்? இதை வெளியிட மாட்டீர்கள் என்று எனக்கு நன்கு தெரியும்.

- அசாருதீன், திருச்சி (கேம்ப்:குவைத்)

அன்புச் சகோதரர் அசாருதீன். தமுமுக மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் அவர்கள் கணக்கே காட்டவில்லை என்பதற்காகத் தான். இன்றுவரை அவர்கள் கணக்கு காட்ட மறுக்கிறார்கள். சுனாமி பிணங்களைக் காட்டி காட்டி வசூல் செய்து அந்தப் பணத்திலே தங்களுக்கு ஒரு பங்கை ஒதுக்கிக் கொண்டவர்கள் இன்றைக்கு இந்த மாமா புரோக்கர்களுக்கு நல்லவர்களாம். ஆனால் துல்லியமாக தெள்ளத்தெளிவாக வரவு செலவு கணக்குகளை வெளியிட்ட ததஜவினர் ஊழல் செய்து விட்டார்களாம்.

இந்த அயோக்கிய அஞ்சிங் (மலாய்)கள் ததஜவுடன் இருந்த போது இந்த அயோக்கியர்கள் தான் சுனாமி பணத்தை முழுக்க முழுக்க கையாண்டார்கள். உணர்வுக்கு இரண்டு லட்சம் ஒதுக்கியதற்கும், கேமிராவை சுமந்து சென்று படம் பிடித்ததற்கும் கணக்கு எழுதிய இந்த பாக்கர் வகையறாக்கள் இன்றைக்கு கணக்கு கேள் கணக்கு கேள் என்று தன்னுடைய ஆண்மையைசெங்கிஸ்கானிடம் நிருபித்து(?) ஆண்மைத்தனமான பட்டம் வாங்கிய அடிப்பொடி அயோக்கியன் அப்துல் முஹைமீனைத் தூண்டி விட்டு தங்களை உத்தமர்களாகக் காட்ட முனைந்திருக்கின்றனர்.

உதாரணமாக ஒரு கடை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்தக் கடையில் கல்லாப் பெட்டியில் ஒரு நபரை அந்தக் கடையின் உரிமையாளர் வைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். கணக்கு வழக்குகளைப் பார்த்தவன் ஒரு கட்டத்தில் 10 லட்சம் ரூபாயைத் திருடி விட்டான். அந்த நேரத்தில் நல்லவனாக நடித்துக் கொண்டிருந்தவன் ஒரு கட்டத்தில் மாட்டிக் கொள்கிறான். அப்போது அவன் சட்டையைப் பிடித்து பணத்தை வசூல் செய்து விட்டு அவன் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார் அந்தக் கடையின் முதலாளி. அது போல பல திருடர்களையும் அயோக்கியர்களையும் கையும் களவுமாகப் பிடித்து வெளியேற்றுகிறார் முதலாளி.

வெளியேறிய திருட்டு அயோக்கியன்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டு இன்னொருவனை ஏற்பாடு செய்து கடை வாசலில் நிற்க வைத்து பத்து லட்சம் திருட்டு நடந்ததை ஒப்புக் கொள் என்று ஆரம்பித்து திருடியது உண்மையா இல்லையா, திருடியது உண்மையா இல்லையா? என்று முதலாளியிடம் கேட்டால் அது எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது இந்த அயோக்கியர்களின் கேள்வியும்.

ததஜவின் சுனாமி கணக்கில் ஊழல் நடந்ததாக இன்றைக்குச் சொல்லும் அயோக்கிய அஞ்சிங்(மலாய்)கள் தான் அன்றைக்கு ததஜவின் சுனாமி கணக்கைக் கையாண்டார்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

பொய்யன் டிஜேவின் ஓனர் பாக்கர் தான் அன்றைக்கு முழுக்க முழுக்க சுனாமி காசை கையாண்டு கணக்கு எழுதினார். உணர்வுக்கு 2 லட்சம் ஒதுக்கியதும் அவர்தான், டீ சர்டுக்கு கணக்கு எழுதியதும் அவர்தான், கேமிராவை சுமந்து சென்று படம்பிடித்த வாடகை கணக்கு எழுதியதும் அவர்தான், கடலே இல்லாத வேலூருக்கு நிதி ஒதுக்கி கணக்கு எழுதியதும் அவர்தான்.

ஆனால் இன்றைக்கு எலும்புத்துண்டுக்கு வாலை ஆட்டும் இந்த அப்துல் முஹைமீன் என்ற அயோக்கியன் இதுகுறித்து ததஜவிடம் கணக்கு கேட்கிறான். தன்னுடைய ஆண்மையைசெங்கிஸ்கானிடம் நிருபித்து ஆண்மை புகழ் பெயர் பெற்ற் இந்த பொட்டை அப்துல் முஹைமீனிடம் நாம் பல முறை கேட்டு விட்டோம். ஏண்டா அயோக்கியப் பயலே நீ உண்மையிலேயே ஒரு மனுசனா இருந்தா இதுக்கெல்லாம் உன் தலைவன்கிட்டயே கேட்டு பதில் எழுதுடான்னு. அதுமட்டுமில்லாம கீழ்க்கண்ட கேள்விகளையும் வைத்தோம். ஆனால் இதுமட்டும் அவன் கண்ணுக்கே தெரிவதில்லை. அதனால் தான் அவனை பொட்டை என்றோம். இப்போதாவது சுனாமி சம்பந்தமா உன் தலைவன்கிட்ட கேட்டு பதில் சொல்லுடா தம்பி!

0 Response to "சுனாமி ஊழலுக்கு பாக்கரே பதில் சொல்லுங்க?"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை