அண்ணனுக்கு செங்கி எழுதிய கடிதம் - ஆதாரம் அம்பலம்

Wednesday, October 26, 2011 11:57 PM Posted by பொய்யன் டிஜே
அண்ணனின் மேற்பார்வையில் ஆபாசத்தளம் என செய்தி வெளியிட்டு பொய்யன்டிஜேவுக்கும் அண்ணனுக்கும் தொடர்பு இருக்கிறது பார்த்தீர்களா என செங்கி எழுதியிருப்பதும், நிஜாம்கான் என்பவர் அண்ணனுக்கு கடிதம் எழுதி அதை திருத்தி அனுப்பக் கேட்டதும் ஆதாரத்துடன்(?) அம்பலப்படுத்திய செய்தியைக் கண்டும் நம்மால் சிரிக்காமல் இருக்கமுடியவில்லை.

இதிலே நாம் அறிந்து கொள்ளும் இன்னொரு விசயம் என்னவென்றால் பீஜேவின் ஈமெயிலை யாரோ ஒரு இலங்கை சைத்தான் தான் திருடியதாக நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் பீஜேவின் ஈமெயிலைத் திருடியவன் இந்த செங்கி சைத்தான் என்பது அவனுடைய இந்த பித்தலாட்டத்தில் இருந்தே உண்மையாகிறது.

ஒருவரது மெயிலை யாராவது திருடி விட்டால் அதில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இது கம்ப்யூட்டர் அறிவு உள்ள யாருக்கும் இது தெரியும்.. செங்கிஸ்கான் ஒரு மணி நேரம் தனது ஈமெயில் பாஸ்வேர்டை எனக்குத் தரட்டும். செங்கிஸ்கான் செய்யாத அவருக்கு உடன்பாடு இல்லாத ஆயிரம் விஷயங்களை அவர் செய்ததாக நான் காட்டுகிறேன்.

நிஜாம் என்பவரின் முகவரியில் இருந்து பீஜேயின் முகவரிக்கு இந்த மெயில் அனுப்பப்பட்டது என்று செங்கிஸ்கான் வாதிட்டால் அதை நம் முன்னால் நிருபித்துக் காட்ட முன்வர வேண்டும். அல்லது செங்கிஸ்கான் திருடாமல் வேறு ஒரு அயோக்கியன் திருடியிருந்தால் (அவன் யாரென்று செங்கிக்கு நன்கு தெரியும்) அவனை நேரில் அழைத்துவ் வந்து அழைத்து வந்து தொழில் நுட்ப வல்லுனர்கள் முன்னிலையில் நிரூபித்துக் காட்ட வேண்டும். அப்போது தான் பல உண்மைகள் வெளிவரும்.

உங்களுக்கு மட்டும் தான் ஸ்கிரீன் சாட் எடுக்கத்தெரியுமா? இதோ பாருங்கள் பீஜேவின் ஈமெயிலுக்கு செங்கிஸ்கானே அந்தக் கடித்ததை அனுப்பியிருக்கிறார்.

(சும்மா வெளையாட்டுக்கு)இது எப்படி இருக்கு?

யப்பா செங்கி! இதெல்லாம் விட்டலாச்சாரியா காலத்து யோசனை. வேற ஏதாவது புதுசா டிரை செஞ்சி அண்ணன கேவலப்படுத்த முடியுமான்னு பாரு! போங்கடா! போயி புள்ளைங்களையாவது படிக்கவையுங்க.

அடுத்து செங்கி அவர்கள் சில குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். அதற்கு நாம் இங்கே பதில் தருகிறோம்.

//பாக்கர் என்ற மனிதர் மேல் இவர்கள் பரப்பிய கண்ணியமற்ற விமர்சனகளையும் ,அவரின் மானத்தோடு விளையாடியதையும் கண்டு அநீதி இழைக்கப் பட்ட அவரோடு துணை நின்றதற்காக இவர்கள் கேட்ட முதல் கேள்வியே ' உன் பொண்டாட்டியை பாக்கரோடு பஸ்ஸில் அனுப்புவாயா? என்பது தான் ! கேட்டவர்கள் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் அல்ல! மாநில நிர்வாகிகள்! //

இந்தக் கேள்வியில என்ன தப்பு இருக்கு? இப்ப ஒருத்தன் நம்மகிட்ட வந்து நித்யானந்தா ரொம்ப நல்லவர்னு சொல்றான், நாம என்ன செய்வோம்? அப்டின்னா உன் மனைவிய நித்யானந்தாவிடம் ஆசி வாங்க அனுப்புவாயா என்று கேட்போம். அதுமாதிரி தான் இதுவும் பாக்கர் நந்தினியோடு ரதிமீனா யாத்திரை சென்றதை அவர் வாயாலேயே ஒப்புக்கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி பொம்பள பக்கத்துல உக்கார்ந்து போகக்கூடாதுன்னு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில நிரூபிக்க முடியுமா என்று சவாலே விட்டுள்ளார். (சவால் வீடியோ சைடு பாரில் இருக்கிறது)

அப்படியானால் உங்கள் ஜமாத் பைலா(?) பிரகாரம் அந்நியப்பெண்ணோடு பக்கத்து பக்கத்து சீட்டுல ஏசி பஸ்ஸுல போறது தப்பில்லை. அப்படியால் அந்த ஜமாத்தில் இருக்கும் நிர்வாகிகள் உங்கள் மனைவிமார்களை பாக்கரோடு ரதிமீனா பஸ்ஸில் கோவில்பட்டிக்கு டிக்கெட் போட்டு அனுப்பிவைப்பீர்களா என்று யாராவது கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?

//என்னுடைய மறுப்பை பொய்யாக்க என்னுடைய இணையதளத்தையே போல் ஒன்றை உருவாக்கி இது தான் எனது உண்மையான தளம் செங்கிஸ் கான் ஆன்லைன் இல் வருவதை நம்ப வேண்டாம் என்றார்கள். கெட்டிக் காரனின் பொய்யும் புரட்டும் எத்தனை நாள் நிற்கும் இன்று அவர்களாலேய அவர்கள் செருப்படி வாங்காத குறையாய் கேவலப் பட்டு நிற்கிறது பொய்யன் தளம். //

செங்கிஸ்கான் ஆன்லைன் தளத்தைப் போல ஒரு போலித்தளத்தை நாம் உருவாக்கி அதன்மூலம் செங்கிஸ்கானுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்தோமாம். முட்டாப்பயலுகளா. அந்த டூப்ளிகேட் தளம் உருவாக்கப்பட்டது உன் செய்தியை தவறு என்று சொல்வதற்காக அல்ல. உன் வெப்சைட்டை தவறு என்று சொல்வதற்காக.

இலவசமாக கிடைக்கும் பிளாக் டெம்ப்ளேட்டை காப்பி செய்து போட்டுக்கொண்டு டிசைன் செய்தது திருச்சி ஈஸா என்று போட்டுள்ளாயே! அந்தப் பொய்யை உடைப்பதற்காக திருச்சி மூஸா என்ற பெயரில் நாம் போட்டது என்பதை அன்றைக்கே மக்கள் உணர்ந்து கொண்டார்கள். இலவசமாக கிடைக்கும் வெப்சைட் வடிவத்தை திருச்சி ஈஸா வடிவமைத்ததாக நீ காட்டிய அயோக்கியப் பொய்யை உடைப்பதற்காகத் தான் அந்தத் தளம் உருவாக்கப்பட்டது.

பீஜேவை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இவர்கள் எதுவேண்டுமானாலும் செய்வார்கள் என நாம் ஏற்கனவே பலமுறை நிறுபித்துள்ளோம். ரசூலுல்லாஹ்வின் கார்ட்டூனை வெளியிட்டு விட்டு அதை திரும்பப் பெறாத முத்துப்பேட்டை முஸ்தாவிற்கு சப்பை கட்டு கட்டிய இந்த அயோக்கியர்கள் அண்ணனை எதிர்க்க எதுவேண்டுமானாலும் செய்வார்கள்.

இப்போது கூட செங்கி எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தில் உள்ள ஒரு வாசகத்தை செங்கி எப்படி திரிக்கிறார் என்று பாருங்கள்.

என் வீட்டிற்கு வராதீர்கள். இதனால் என் மானம் போகிறது என்று நான் உங்களிடம் கூறியதால் நீங்கள் என் மீது பொய்ப்பழி சுமத்தப் பார்க்கிறீர்கள்

என்று அந்தக் கடிதத்தில் வாசகம் இடம்பெற்றுள்ளது. ஆனால் அதை கீழ்க்கண்டவாறு செங்கி திரிக்கிறார்.

// ' என் வீட்டுக்கு பாக்கர் நான் இல்லாத சமயத்தில் வருவதை நான் விரும்பவில்லை' அதில் எனக்கும் பாக்கருக்கும் பிரச்னை என்றும் என்னை இயக்கத்தை விட்டு நீக்க பாக்கர் சதி செய்வதாகவும் , என் கை எழுத்தை போலியாகப் போட்டு மிகவும் கேவலமான ஒரு கடிதத்தை பொய்யன் தளத்தில் வெளியிட்டதோடு தமிழகம் முழுதும் அதை பிரிண்ட் எடுத்தும் பரப்பினர்.//

என் வீட்டுக்கு வராதீர்கள் என்பதற்கு இப்படி ஒரு அர்த்தம் செங்கி கண்டுபிடிப்பார் என நாம் அறியவில்லை. இந்த விவகாரத்தில் அவரது மனைவியை யாரும் இழுக்கவேயில்லை. பாலியல் குற்றவாளி ஒருவரைப்பார்த்து நீங்கள் என் வீட்டுக்கு வராதீர்கள் என்று சொன்னால் அது என்ன அர்த்தம் தரும்?

வீட்டில் அவரது தாயார் இருப்பார்கள், சகோதரி, மனைவி என பெண்கள் இருப்பார்கள். எனவே பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் அவரது உயிர் நண்பராக இருந்தாலும் அவருடைய வீட்டுக்கு அவர் வந்து செல்வதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் தவறாகப் பேசுவார்கள். பார்த்தாயா? பாலியல் குற்றவாளி இவர் வீட்டுக்கு வருகிறான். இவர் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்களே! அப்படி இருக்கும் போது ஒரு பாலியல் குற்றவாளி எப்படி இவர் வீட்டுக்கு வந்து போகிறார் என்று தான் பொருள் வரும்.

எனவே நீங்கள் என் வீட்டுக்கு வராதீர்கள் என்ற வார்த்தையின் அர்த்தம் இதுதான்.

அன்புச் சகோதரர் செங்கி இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அவரது மனைவியையோ அவர் வீட்டுப் பெண்களையோ யாரும் இங்கே இழிவுபடுத்தவில்லை. மாறாக தனக்கு சிம்பதி (சோகமாக்கி ஆதரவு) வேண்டும் என்பதற்காக இதுபோன்ற தவறான அர்த்தங்களில் ஈடுபட்டு உங்கள் மனைவியை நீங்களே அசிங்கப்படுத்த வேண்டாம் .

பீஜேவுக்கும் பொய்யன்டிஜேவுக்கும் தொடர்பு இருந்தது என்று அவரே ஒப்புக்கொண்ட ஒரு விசயத்தை நீங்களாகக் கண்டுபிடித்ததைப் போன்ற ஒரு மாயையை உண்டாக்குவது தவறு. பீஜே அன்றைக்கு அல்ஜன்னத் இதழில் எழுதிய ஆக்கங்களை மறுத்து இப்போது புதிய ஆய்வுகளை வெளியிடுவதை ஏதோ அவனே கண்டுபிடித்ததாக பீஜே அன்றும் இன்றும் என உளறித் தள்ளும் ஐஸ்குச்சி புகழ் அப்பாஸு போல நீங்களும் ஆகிவிடவேண்டாம்.

இதையெல்லாம் விடுத்து இந்த வருடம் நீங்கள் வசூல் செய்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பித்ரா கணக்குகளை மக்களிடம் எப்படி காட்டுவது என்பதை சிந்தியுங்கள். அடுத்து உங்கள் சமாத்துக்கு ஒரு பைலாவை உண்டாக்குங்கள்.

வல்ல இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக!

1 Response to "அண்ணனுக்கு செங்கி எழுதிய கடிதம் - ஆதாரம் அம்பலம்"

  1. Jegabr Says:

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
    செங்கிக்கு எப்போதுமே மங்கியின் குணம் இருக்கிறது என்பது நம் அனைவர்களுக்கும் தெரியும்.அதுபோல்தான் சகோதரர் பிஜே அவர்களின் மின்னஞ்சல் பேரில் கண்டப்படி உளறிக்கொட்டிருக்கின்றார் அவருடைய மங்கி குணத்தால் உருவாக்கிய கமெடிக்கு தக்க பதில் கொடுத்திருக்கின்றீர்கள் தாங்கள் சொன்னதுபோன்றே செங்கிக்கு நாமும் இப்படி சொல்லவோம் ”யப்பா செங்கி! இதெல்லாம் விட்டலாச்சாரியா காலத்து யோசனை. வேற ஏதாவது புதுசா டிரை செஞ்சி அண்ணனை கேவலப்படுத்த முடியுமான்னு பாரு! போங்கடா! போயி புள்ளைங்களையாவது படிக்கவையுங்க.”
    “அபு ஹாதி துளசியாப்பட்டினம்”

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை