தேர்தல் நிலவரம் தெரியாத தேவாங்குகள்-1

Wednesday, November 2, 2011 11:17 PM Posted by பொய்யன் டிஜே
தேர்தல் நிலவரம் தெரியாமல் விமர்சனம் செய்யக் கிளம்பிய உணர்வு என்ற ஒரு செய்தியை அன்புச் சகோதரர் செங்கிஸ்கான் தளத்தில் அருமைச் சகோதரர் அப்துல் முஹைமீன் கிளப்பியிருக்கிறார்கள்.

ஏன்டா அறிவுகெட்ட பன்னாடைகளா உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா! மம கட்சி சென்னை மாநகராட்சித் தேர்தல் வார்டுகளில் போட்டியிடவில்லை என கீழ்க்கண்டவாறு உணர்வு பத்திரிகையை விமர்சனம் செய்து எழுதியுள்ளது இந்தக் கள்ளர்கள் கும்பல்.

உணர்வு என்பது களவாடிய பத்திரிக்கையாம். எவன் அப்பன் வீட்டுச் சொத்தை களவாடினார்கள் என்று தெரியவில்லை. தவ்ஹீத்துக்காக மக்கள் தந்த இயக்கத்தையும் கட்டிடத்தையும் களவாடியவர்கள் நல்லவர்களாம்., பத்திரிக்கையை மீட்டவர்கள் திருடர்களாம். அயோக்கிய பொருக்கிகள் கள்ள இயக்கம் கண்டு கள்ள பைலாவை வைத்து ஓட்டு கையும் களவுமாகப் பிடிபட்டு சிலை திறந்தவன் தலைவர், சிங்கப்பூருக்கு பொம்பள ஏற்றியவன் செயலாளர், கள்ளக்காதலியோடு கடலை போட்டவன் வளைகுடா தலைவர் என இயக்கம் ஆரம்பித்து மக்கள் ரிப்போர்ட் என்ற பெயரைக் களவாடி பத்திரிக்கை நடத்தி சம்பந்தப்பட்டவர் மிரட்டிய பின் அதை சமுதாய மாக்கள் ரிப்போர்ட் என மாற்றியவர்கள் இன்றைக்கு உணர்வு பற்றி பேசுகிறார்கள். எப்படி கீழ்க்கண்டவாறு.

இது உணர்வில் வந்த செய்தி

''தனித்து நிற்போம் என்று களமிறங்கிய மமக தமிழகமெங்கும் அடித்தளம் உள்ளதாக பொய்ப்பிரச்சாரம் செய்தது. தமிழகத்தின் அனைத்து முஸ்லிம் பகுதிகளிலும் நின்றார்களா? இல்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் மேயர் வேட்பாளருக்கு நிறுத்தாவிட்டாலும் கவுன்சிலருக்காவது நிறுத்தி இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் யாரையும் நிறுத்தவில்லை' என்று எழுதியுள்ளது.

இது அயோக்கியன் அப்துல்முஹைமீன் எழுதிய செய்தி:

ஒரு கட்சியை விமர்சனம் செய்வதற்கு முன்னால் அந்த கட்சியைப் பற்றி, அதன் வேட்பாளர்கள் பற்றி, அதன் வெற்றி-தோல்வி பற்றி அறிந்து கொண்டு விமர்சிப்பதுதான் பத்திரிக்கைக்கு அழகு. ஆனால் அதெல்லாம் எங்களுக்கு கிடையாது. ஏனெனில் நாங்கள் நடத்தும் பத்திரிக்கையே அபகரிக்கப்பட்டது எனும்போது, அதில் உள்ள செய்தி மட்டும் உண்மையாகவா இருக்கும் என்று சொல்லும் வகையில் தான் உணர்வின் மேற்கண்ட விமர்சனம் உள்ளது. உணர்வின் கண்களுக்கு தென்படாத சென்னை மாநகராட்சி மமக வேட்பாளர்களை இப்போது பட்டியலிடுகின்றோம்.

அப்டின்னு சொல்லி ஒரு பட்டியலை வெளியிட்டு இருக்கானுங்க. அது இதுதான்.

இது தேர்தல் கமிசன் வெளியிட்ட 35 மற்றும் 38 க்கான பட்டியல்.


35 வது வார்டில் மம கட்சி சார்பில் நாகூர் அனீபா நின்னார்னு இவனுங்க போட்டு இருக்கானுங்க. ஆனால் தேர்தல் கமிசன் வெளியிட்ட பட்டியலில் (35வது வார்டு) நாகூர் அனீபாங்கிற பெயரே இல்லை. அப்ப உங்களுக்கு மட்டும் எப்படிப்பா தெரிஞ்சுச்சு? ஒரு வேள ரோட்டுல நின்னாரோ?

அடுத்து 38 வது வார்டுக்கான பட்டியலில் அப்துல்முஹைமீன் வெளியிட்ட பெயர் "வரிசை முஹம்மது". இந்தப் பெயர் எலக்சன் கமிஷன் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் இல்லை. அப்படியானால் இந்த அப்துல்முஹைமீனும் அயோக்கியன் செங்கிஸ்கானும் என்ன சொல்ல வருகிறார்கள்?

பீஜே தான் ஈமெயில் அனுப்பி செங்கிஸ்கான் கடிதத்தை வெளியிடச் சொன்னார் என ஸ்கிரீன் ஸாட் போட்ட அயோக்கிய பொருக்கி செங்கிஸ்கானின் அடுத்த செட்டப் வேலை தான் இது என்பதில் எள்ளளவும் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

இந்தப் பட்டியலை இவனுங்க எங்கேயிருந்து எடுத்தானுங்கன்னு தெரியல.. கேவலப்பட்ட அயோக்கியப் பயலுக சொல்றதெல்லாம் பொய்யி. இந்தப் பட்டியல் மட்டுமா? இந்தா இருக்கு எலக்சன் கமிஷன் வெளியிட்ட பட்டியல். உங்களுக்கு சந்தேகமிருந்தால் இந்த இணையதளத்தில் சென்று நேரடியாகப் பார்த்துக் கொள்ளலாம். பொய்யன் சமாத்துன்னு சும்மாவா சொன்னோம்? இதுமட்டுமில்ல இவனுங்க வெளியிட்ட பட்டியல் எல்லாமே போலி தான். அது அடுத்த செய்தியில் பார்க்கலாம்.

0 Response to "தேர்தல் நிலவரம் தெரியாத தேவாங்குகள்-1"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை