தேர்தல் நிலவரம் தெரியாத தேவாங்குகள்-2

Friday, November 4, 2011 3:07 AM Posted by பொய்யன் டிஜே

தேர்தலை விமர்சனம் செய்யத் தெரியாத உணர்வு என்ற பெயரில் போதையில் உளறும் குடிகாரப்பயலைப் போல உளறிக்கொட்டியுள்ள அப்துல் முஹைமீன் என்ற அயோக்கியன் மம கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பட்டியலைத் தருகிறேன் என்று சொல்லி அடித்த காமெடியால் துவங்கிய சிரிப்பு இன்று வரை நிறைவடையவில்லை. தெருவில் நின்றவர்களையெல்லாம் தேர்தலில் நின்றதாக எழுதும் இந்த அயோக்கியன் அப்துல் முஹைமீன் மானங்கெட்ட ஈனங்கெட்ட மம கட்சி தூக்கி வீசிய அற்ப எலும்புத்துண்டை வாயில் கவ்விக்கொண்டு வாலை நன்கு ஆட்டி தனது விஸ்வாசத்தை மம கட்சிக்கு நன்றாகவே காட்டியிருக்கிறான். அவனது பட்டியலில் உள்ள நபர்களைப் பாருங்கள்.

சொங்கிஸ்கான் வெளியிட்ட பட்டியல்கள்:

இவன் குறிப்பிட்டுள்ள 55வது வார்டில் போட்டியிட்ட மீரான் என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK) சார்பில் போட்டியிட்டவர். விசிக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை மம கட்சியின் வேட்பாளர் என்று கூறும் அப்துல் முஹைமீனே! நீயெல்லாம் ஏன்டா இன்னும் இருக்கிற? ஏதாவது ரயில்முன்னாடி போய் குதி.


அதேபோல 58,61,104 ஆகிய வார்டுகளில் போட்டியிட்ட சையது கரீம், ரவூப் ரஹீம், சுல்தானி ஆகியோர் எந்தக் கட்சி என்றே அறியப்படாத அதர்ஸ் (others) வகையைச் சார்ந்தவர்கள் என தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது.அடுத்து சுயேட்சையாக போட்டியிட்டவர்களையெல்லாம் மம கட்சி சார்பில் போட்டியிட்டதாக இந்த நிதானம் அப்துல் முஹைமீன் எழுதியிருக்கிறான். மம ரவுடிகள் தின்று போட்ட எச்சை எலும்புக்கு இப்படி பிச்சைக்காரனாக மாறிப்போனான் முஹைமீன்.

68வது வார்டில் சுயேட்சையாகப் போட்டியிட்ட தாஹீரா பேஹத்தை இவன் மம கட்சி வேட்பாளர் என எழுதியிருக்கிறான். அதுமட்டுமின்றி 109 வது வார்டில் சுயேட்சையாகப் போட்டியிட்ட சீனி முஹம்மது என்பவரையும் மம கட்சியின் வேட்பாளராக ஆக்கிவிட்டான் இந்த அயோக்கியன்.


மம கட்சி தூக்கிப் போட்ட எலும்புத் துண்டைக் கவ்வியர்களின் முகமூடி தொடர்ந்து கிழியும்

0 Response to "தேர்தல் நிலவரம் தெரியாத தேவாங்குகள்-2"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை