ரதிமீனா யாத்திரை 34 லட்ச ஊழல்: பகிரங்க சவால்

Monday, November 28, 2011 10:15 PM Posted by பொய்யன் டிஜே
ரதிமீனா யாத்திரை என்ற பெயரில் ஒருவேனை வாடகைக்குப் பிடித்து அதிலே கொஞ்சம் ஸ்டிக்கரை ஒட்டி அரசுக்கும் மக்களுக்கும் சும்மா படம் காட்டிய புரோக்கர்கர்கள் கூட்டம் இதைப் பயன்படுத்தி கிட்டத்தட்ட 34 லட்சத்திற்கும் அதிகமான தொகைகளைச் சுருட்டி விட்டது. விபச்சாரப் பெருமக்களின் மையப்பகுதியாகத் திகழும் இந்த இந்திய நித்யானந்தா ஜமாத் டிரஸ்டிகள் கடந்த ரமலானின் போது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பித்ரா தொகையை வசூல் செய்தார்கள். பல லட்சம் ரூபாய்களை வசூல் செய்த இந்த மாமா புரோக்கர்கள் அதை மக்களுக்கு வினியோகித்தார்களா என்றால் இல்லை!

பித்ரா நிதியை எப்படி ஜகாத் நிதியில் சேர்க்கலாம் என பக்கம் பக்கமாக கதை எழுதிய புரோக்கர். செங்கிஸ்கான், அவனது மாமா ஜமாத்தில் வசூல் செய்த பித்ரா காசுகளை என்னடா செய்தீர்கள் என்று கேட்கவில்லை. காரணம் அந்த வசூலில் இந்த செங்கி மாமாவுக்கும் ஒரு பங்கு உண்டு. தவ்ஹீத் ஜமாத் என்ற பெயரில் வசூல் வேட்டையைச் செய்த இந்த பொருக்கிகள் கும்பலிடம் மக்கள் டி.என்.டி.ஜே என நினைத்து காசுகளைத் தந்து ஏமார்ந்தார்கள். அந்த வசூலை அப்படியே ஆட்டையைப் போட்ட இந்த மாமா கும்பல் அதை முன்னோடியாக வைத்து அடுத்த திருட்டுக்குத் திட்டமிட்டது.

ஏற்கனவே 10 ஆயிரம் ருபாய் திருடியதற்காக தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளால் செருப்பால் அடிக்கப்பட்டு வெளியே துரத்தப்பட்ட திருடன் செங்கிஸ்கானின் யோசனையின் பெயரில் ரதி மீனா யாத்திரை நடத்துவது தொடர்பான யோசனை வழங்கப்பட்டது. யோசனை சிறப்பாக இருந்ததால் இதை செயற்குழுவில் செயல்திட்டமாக வைப்பதற்கும் முடிவு செய்தது இந்த புரோக்கர் கும்பல்.

ரதிமீனா யாத்திரை நடத்தினால் நிச்சயம் போலீஸ் அனுமதி தரமாட்டார்கள், அதை மீறி நடத்தினாலும் அதை அந்த ஊரைவிட்டு வெளியே நகர்த்த விடமாட்டார்கள் என்று நன்கு தெரிந்திருந்தும் தான் இந்த ரதிமீனா யாத்திரையைத் துவக்கத் திட்டமிட்டது இந்த மாமா கும்பல். இதைக் காட்டி வசூல் செய்ய முடிவெடுத்தது. இதற்கான செலவுத்தொகை ரூ 1 லட்சத்திற்கும் உள்ளேதான் எனக் கணக்கிடப்பட்டது. ஆனால் இவர்களின் டார்கெட் 50 லட்சரூபாயைத் திரட்டி விட வேண்டும் எனத் திட்டமிட்டது. இதைக் கொண்டு போய் அவர்களின் செயற்குழுவில் வைக்க ஒரு பெரிய தொகையை செயற்குழுவிலேயே ஏற்றுக் கொண்டனர் அவர்களின் மாவட்ட நிர்வாகிகள்.

இந்த மாமா புரோக்கர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. அதுமட்டுமில்லாமல் இவர்களின் அறிவிப்பை நம்பி பல சகோதரர்கள் முக்கியமாக இஸ்லாமல்லாத சீனிவாசன் போன்ற சகோதரர்கள் அவர்களின் விபச்சார தலைமையை நோக்கி வந்து தங்களின் காசுகளை அள்ளித்தந்தனர். பெரிய பெரிய நகைக்கடைகளில் இதைக் காட்டி காட்டி பெரிய வசூல் வேட்டையில் இறங்கினர். இந்த விளம்பரங்களை வெளிநாடுகளில் காட்டி கடும் வேட்டையில் இறங்கினர் இந்த புரோக்கர்கள்.

தவ்ஹீத் ஜமாஅத் என்றதும் அது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என நினைத்து வெளிநாடுகளில் வாழும் பல மக்கள் தங்கள் பொருளாதாரங்களை அள்ளி இறைத்தனர். கிட்டத்தட்ட பல லட்சம் ரூபாய்களை ஆட்டையைப் போட்ட இந்த புரோக்கர் மாமாக்கள் தமிழகம் முழுவதிலும் இருந்து வெறும் 100 பேரை மேலப்பாளையத்தில் திரட்டி அவர்களோடு கைதான கதை நமக்குத் தெரியும்.

ஆனால் அதற்குப்பின்னால் உள்ள சூட்சமத்தை அறிந்து கொள்ளுங்கள். ரதிமீனா யாத்திரை மேலப்பாளையத்தைத் தாண்டாது எனத் தெரிந்தும் இவர்கள் அதை முன்னிறுத்தி வசூல் வேட்டை நடத்தியது ஏன்?

ரதிமீனா யாத்திரைக்கு ஊர் முழுக்க விளம்பரம் வைத்தவர்கள் அதை நிறைவேற்ற அதற்கான செயல்திட்டங்களை வகுத்து அந்தந்த மாவட்ட நிர்வாகிகளைக் கூப்பிட்டு பேசியதைக் காட்ட முடியுமா?

ஆக ஈமெயில் திருடன் செங்கிஸ்கானின் அயராத உழைப்புக்கு அப்பாவி மக்கள் அள்ளித்தந்த 34 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை மொத்தமாகச் சுருட்டிக் கொண்டு சென்று விட்ட இந்த மாமா புரோக்கர்கள் தங்களை நல்லவர்கள் போலக் காட்டிக் கொள்வது தான் கொடுமையிலும் கொடுமை.

பகிரங்க சவாலுக்கு அழைக்கிறோம்:

ஏற்கனவே பீஜே., குப்ரா என்ற பெண்ணிற்கு காதல் கடிதம் எழுதியதாக திருடன் செங்கிஸ்கான் எழுதியுள்ளதை நிருபிக்க வாங்கடா புரோக்கர்களா என்று பகிரங்க அழைப்பை பீஜே விடுத்து காத்திருக்கிறார். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கண்டுகொள்ளாத மாமாக்கள் கூட்டத்தினர் அமைதிகாக்கிறார்கள்.

ரதிமீனா யாத்திரையில் புரோக்கர் ஜமாத் செய்த 34 லட்ச ரூபாய்க்கும் அதிகமான ஊழலை நாம் தக்க ஆதாரத்தோடு நிறுபிக்கிறோம். அதேபோல பித்ரா காசுகளைப் பதுக்கியதற்கும் ஆதாரத்தைக் காட்டத் தயாராக இருக்கிறோம். ஒரே ஒரு பகிரங்க சவாலை புரோக்கர் ஜமாத்திலிருந்து வெளியிட்டால் போதும். மக்கள் மன்றத்தில் அள்ளிக்கொட்டத் தயார். இந்த சவாலை ஏற்க மாமா ஜமாத்தினர் தயாரா?

0 Response to "ரதிமீனா யாத்திரை 34 லட்ச ஊழல்: பகிரங்க சவால்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை