மாமாக்களும் மாமாக்களும்

Tuesday, November 15, 2011 5:10 AM Posted by பொய்யன் டிஜே

அப்பாவி மக்கள் கொடுத்த சுனாமி காசு 30 லட்ச ரூபாயை அப்படியே கூடையைப் போட்டுக் கவுத்தி பதுக்கிய மம கட்சிக்காரர்களிடம் சென்று கேளுங்கள்.

ஏம்பா நீங்க சுனாமி காசு 30 லட்ச ரூபாயை ஆட்டயப் போட்டது பத்தி அவிங்க நிரூபிக்கிறேன் வான்னு பகிரங்க விவாதத்திற்கு கூப்பிடுறாய்ங்கே! அவிங்களோட விவாதத்திற்குப் போய் அவிங்க முகமூடியைக் கிழித்து தவ்ஹீத் ஜமாத்துக் காரனுங்க பொய்யனுங்க என்று நிருபிக்க நல்ல சந்தப்பம் கிடைச்சிருக்கே, அவன்னுங்கள அவமானப்படுத்த இதவிட வேற சந்தர்பம் கிடைக்காதே! அதனால விவாதத்துக்கு போயி பீஜே அன்கோவின் முகமூடியைக் கிழிங்கஎன்று யாராவது மம கட்சிக்காரர்களிடம் கேட்டால், அவர்கள் சொல்லும் ஒரே பதில் அதை நாங்கள் மறுமையில் சந்தித்துக் கொள்வோம் என்பதுதான். மறுமையில் சந்தித்துக் கொள்வோம் என்று சொல்வதில் ஒன்றும் தவறு இல்லை.

ஆனால் ஒருவர் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டு அவரை போலீஸ் பிடிக்க வருகிறது என வைத்துக் கொண்டால், அதை முதலில் ஆதாரப்பூர்வமாக நிறுபிக்க முன்வர வேண்டும். அதையும் அவர்கள் நம்பவில்லை என்றால் நான் அதை மறுமையில் சந்தித்துக் கொள்கிறேன் என்று சொல்லலாம். ஆனால் கையும் களவுமான ஆதாரத்தை வைத்துக் கொண்டு நிருபிக்கிறேன் வா என ஒருவன் அழைக்கிறான். அவனிடம் நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு சென்று என்மீது குற்றம் இருந்தால் நிரூபி அல்லது நீ பொய்யன் என்பதை இந்த ஊருக்கு பரப்புவேன் என்று சொல்வதுதான் சரியானது.

அதேபோலத்தான் இந்த மாமா ஜமாஅத்தினரின் நிலையும். நித்யானந்தா எழுதிய கதவைத் திற கலரு வரட்டும் என்ற புத்தகத்தை பைலாவாக வைத்துக் கொண்டு விபச்சாரக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவர்களை நிர்வாகிகளாகக் கொண்டு இயங்கும் புரோக்கர்கள் டிரஸ்ட் கூட்டமைப்பில் உள்ள மாநில மாமாச் செயலாளாராக உள்ள செங்கிஸ்கான் சில நாட்களுக்கு முன்பு அண்ணன் தன் கள்ளக்காதலிக்கு காதல்கடிதம் எழுதியதாக ஒரு டுபாக்கூர் கடிதத்தை வெளியிட்டிருந்தார்.

சரிப்பா! அதை நேர்ல வந்து நிரூபிப்பா என்று கேட்டால், அதெல்லாம் முடியாது, நான் அதை இறைவனின் சண்ணிதானத்தில் வைத்து விட்டேன் என்று சொல்கிறார். பீஜேவின் மீது ஒரு குற்றச்சாட்டைச் சுமத்தினால் அதை அவர் பொதுமன்றத்தில் நிருபிக்க அழைக்கும் போது அங்கே வந்து நிருபிக்க வேண்டும். அல்லது நான் செய்தது செட்டப் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஆனால் இங்கே செங்கிஸ்கான் பூசி மெழுகி வழிந்து இழிந்து போகிறான். தன்னைப்போல பிறரை நினை என்ற பழமொழிக்கு ஏற்ப தங்களின் இயக்கத்தில் உள்ளவர்களெல்லாம் விபச்சாரம் செய்தவர்கள் என்பதற்காக அனைவரும் அப்படி இருப்பார்கள் அல்லது அவர்கள் நம் மீது சுமத்தினார்கள், அதேபோல நாமும் அவர்மீது சுமத்த வேண்டும் என்ற ஆசையில் இந்த வேலையைச் செய்துள்ளது மாமாக்களின் கும்பல்.

அதுபோல குப்ரா என்ற பெண் யார்? தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணிற்கு அண்ணன் எதற்காக ஒரு கடிதத்தை அனுப்பி அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கேட்டார்? ஆங்கிலத்தில் காதல் கடிதம் எழுதும் அளவிற்கு பீஜேவிற்கு என்ன அவசியம் வந்தது? ஒருவேளை பீஜே ஏதாவது வெள்ளைக்காரிக்கு பிராக்கெட் போடுகிறாரா என்ற ஆயிரம் கேள்விகளை எழுப்பினார் சகோ.செங்கிஸ்கான்.

ஆனால் நாம் அவரை நோக்கி ஒரே ஒரு கேள்விதான் வைத்தோம். அது என்ன தெரியுமா?

அதெப்படி பீஜே எழுதிய கடிதத்திலும் இப்படிக்கு ஜைனுல் ஆபிதீன்என்று இருக்கிறது, அதேபோல பீஜேவுக்கு குப்ரா என்ற பெண் எழுதிய கடிதத்திலும் இப்படிக்கு ஜைனுல் ஆபிதீன்என்ற கையெழுத்து இருக்கிறது என்ற ஒரு கேள்வியே அந்த அயோக்கிய புரோக்கர் மாமாக்களின் முகமூடியைக் கிழித்தது. இந்தக் கேள்விக்கு அவர்களிடம் பதில் இருக்கிறதாம் ஆனால் சொல்ல மாட்டார்களாம்.

ஏண்டா அயோக்கியப் பயலுகளா! நீங்கள் தான் பொம்பளைப் பொருக்கிகளாக இருக்கிறீர்கள் என்றால் அந்தக் குற்றத்தை பீஜே மீது உங்களுக்கு சுமத்த முடிந்ததா? அதிலே ஒரு குறையைவைத்து இன்றைக்கு மாட்டிக் கொண்டு முழிக்கிறீர்களேடா மாமா புரோக்கர்களா? நல்லா அழுத்திப் படிங்கடா!

edited

நேர்ல வந்து நிரூபி! அதுக்கு துப்பில்லைன்னா பொத்திக்கிட்டு சும்மா இரு! பதில்ங்கிற பேர்ல கெடந்து உளறாதே!

பீஜேவின் மனைவியின் போட்டோவைப் போட்டுவிட்டு இதுதான் ஆதாரம் என்று சொல்கிறாயே செங்கி! நான் நேற்று ஒரு கேள்வி கேட்டேனே! அதற்கு நீ பதில் சொன்னாயா? அதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகக் கேட்கட்டுமா?

செங்கிஸ்கான் தன் மனைவியின் ஈமெயில் ஐடி பாஸ்வேர்டை ஒரு மணி நேரத்துக்கு நமக்குத் தர வேண்டும் என அன்புடனும் பாசத்துடனும் கேட்டுக்கொள்கிறோம்.

0 Response to "மாமாக்களும் மாமாக்களும்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை