ரதிமீனா யாத்திரையில் லட்சக்கணக்கில் நடந்த மோசடி அம்பலம்

Friday, November 25, 2011 7:17 AM Posted by பொய்யன் டிஜே

ரதயாத்திரை என்ற பெயரில் ஒரு பிராடு வேலையைச் செய்து அதன்மூலம் ரூ 35 லட்சத்திற்கும் அதிகமாக ஆட்டையைப் போட்டுள்ளது பாக்கர் செங்கிஸ்கான் கும்பல். கிட்டத்தட்ட 1 லட்சம் ரூபாய் மட்டுமே செலவு செய்து விட்டு மீதத்தொகை 34 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை அப்படியே அமுக்கிக் கொண்டது அயோக்கியன்கள் கூட்டம்.

பணம் சம்பாதிப்பதற்காக விதவிதமான பெண்களை ருசி பார்ப்பதற்காகவும் மட்டுமே இயக்கம் கண்ட செங்கிஸ்கான் மற்றும் பாக்கர் ஆகியோர் இந்திய பிரேமானந்தா ஜமாஅத் டிரஸ்ட்டைத் துவக்கினார்கள். கள்ள அயோக்கியர்களையும், பொம்பளைப் பொருக்கிகளையும் தேடித்தேடி பொருக்கி எடுத்து இந்த ஜமாஅத்தில் சேர்த்ததன் மூலம் தங்களை ஒரு சமுதாய அமைப்பைப் போலக் காட்டிக் கொண்டனர் இந்த அயோக்கியர்கள்.

கடந்த ரமலானில் லட்சக்கணக்கில் பித்ரா காசுகளை வசூல் செய்து அதில் 90 சதவிகிதத்தை தங்களுக்கு எடுத்துக் கொண்ட இவர்கள், இப்போது ரதயாத்திரை என்ற பெயரில் மக்களிடம் வசூல் செய்து 34 லட்சத்திற்கும் அதிகமான ரூபாயை அப்படியே அமுக்கிய கதை வெளியாகியுள்ளது. அதாவது ரத யாத்திரை நடத்துவதற்கு அனுமதி கிடைக்குமா என அவர்களுக்கு வேண்டிய காவல்துறை அதிகாரியிடம் முன்பு விசாரித்தார்களாம். அதற்கு அந்த அதிகாரி அனுமதி கிடைக்காதும், எனவே நீங்கள் தடையை மீறி நடத்துங்கள், உங்களை கைது செய்துவிடுவார்கள் எனச் சொல்லியிருக்கிறார்.

ஆக அனுமதி கிடைக்காது, மீறினால் கைது செய்வார்கள், அத்தோடு இந்த ரத யாத்திரைக்கு மூடுவிழா நடத்திவிடுவார்கள் என்பது நன்கு தெரிந்தும் கூட இவர்கள் வசூல் வேட்டையில் இறங்கியிருக்கிறார்கள். செயற்குழுவில் இது சம்பந்தமாகச் செயல்திட்டம் கொண்டுவந்த போது 6 லட்சம் ரூபாயை மாவட்ட நிர்வாகிகளே ஏற்றுக் கொண்டார்களாம். தமிழ்நாடு முழுவதும் ரசீது போடாமலேயே இவர்களின் கழகக் கண்மணிகள் வசூல் செய்திருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் தவ்ஹீத் ஜமாஅத் என்று சொல்லியே பலரிடம் வசூல் செய்திருக்கிறார்கள். பாபர் மஸ்ஜிதை மீட்க நாம் தான் களமிறங்க வேண்டும் என அவர்களிடம் வீர வசனம் பேசி காசுகளைக் கறந்திருக்கிறார்கள். தவ்ஹீத் ஜமாஅத் என்றதும் டி.என்.டி.ஜே என நினைத்து அவர்களிடம் பணத்தை அள்ளித்தந்த பலபேர் யாத்திரை என்றைக்கு என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டார்களாம்.

அதுமட்டுமின்றி அவர்களின் மாநிலத்தலைமையைத் தேடி பலர் காசுகளைக் கொண்டுவந்து கொட்டியதை அவர்களே அறிவித்திருக்கிறார்கள். பெருமைக்குப் படம் பிடித்து அதை விளம்பரமும் செய்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி பெரிய பெரிய நகைக்கடை அதிபர்களிடமும் வசூல் வேட்டை நடத்தியுள்ளது இந்த மாமா கும்பல். இந்த பச்சை அயோக்கியர்கள் நடத்திய ரத யாத்திர டிரைலருக்கு வெறும் 50 ஆயிரம் கூடத்தேவையில்லை.

காரனம் இவர்கள் அதிகபட்சம் வைத்த பிளக்ஸ் போர்டு, சுவர் விளம்பரங்களுக்கு மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு 30 ஆயிரம் ரூபாய்தான் தேவைப்பட்டிருக்கும். அதுமட்டுமின்றி இந்த யாத்திரை மேலப்பாளையத்தைத் தாண்டாது என அவர்களுக்கும் நன்கு தெரிந்திருந்த நிலையில் அயோக்கியத்தனமாக வெறும் விளம்பரத்தை மட்டும் ஊருக்கு ஊர் செய்துவிட்டு லட்சக்கணக்கில் காசுகளை சூறையாடிய இந்தத் திருடர்களிடம் மக்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

அதுமட்டுமின்றி சில மாவட்டங்களில் ரதிமீனா யாத்திரைக்கு விளம்பரம் மட்டும் கொடுத்ததோடு சரி, அங்கிருந்த பொறுப்பாளர்களுக்கு எவ்வித வழிகாட்டுதலோ அல்லது மக்களைத் திரட்டும் பணிகளையோ கொஞ்சமும் மேற்கொள்ளவில்லை இந்த புரோக்கர் ஜமாத் டிரஸ்ட்காரர்கள். திட்டமிட்டே செய்யப்பட்ட இந்த வசூலுக்கு இதுவரை கணக்கு காட்டவில்லை. ரதிமீனா யாத்திரை முடக்கப்பட்டு விட்டதால் அதற்கென வசூல் செய்த காசுகளை இதுவரை அதற்கு உரியவர்களிடம் திருப்பித் தரவும் இல்லை.எப்படி பித்ரா காசுகளை அமுக்கி ஆளுக்குக் கொஞ்சம் பங்கிட்டுக் கொண்டார்களோ அதே டெக்னிக்கைத்தான் இந்த ரதிமீனா யாத்திரைக்கும் கையாண்டுள்ளனர் இந்த புரோக்கர்கள்.

செங்கிஸ்கானின் ஐடியாவில் இனி அடுத்து என்ன உதிக்குமோ? மக்களே ஜாக்கிரதை!!!

1 Response to "ரதிமீனா யாத்திரையில் லட்சக்கணக்கில் நடந்த மோசடி அம்பலம்"

  1. Raja Says:

    sengiya paathu thiruntha vittal thiruttai olikka mudiyathu. thirudathe sengi thirudathe.

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை