செங்கிக்கு செருப்படி தரும் வாசகர்

Friday, November 11, 2011 11:44 PM Posted by பொய்யன் டிஜே

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்புச் சகோதரர் அபு யூசுப்,

பொய்யன்டிஜே என்னும் வெப்சைட்டை மூடிவிடுங்கள் என நான் பலமுறை உங்களுக்கு மெயில் அனுப்பியிருக்கிறேன். உங்களைத் திட்டியும் ஏசியும் பல திருக்குர்ஆன் வசனங்களை உதாரணம் காட்டியும் உங்கள் செயலை நான் இழிவுபடுத்தியிருக்கிறேன். பொய்யன்டிஜேவை மூட வேண்டும் என வாக்களித்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களில் நானும் ஒருவன். எப்படியாவது இந்த வெப்சைட்டை மூடிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்த நான் இன்றைக்கு சகோ.செங்கிஸ்கானின் செயல்களைக் கண்ட பிறகு இந்த வெப்சைட் காலத்திற்கும் மூடப்படக்கூடாது என்பதுதான் சரியானது என்ற கருத்துக்கு வந்துவிட்டேன்.

சகோ.பி.ஜெயிலாப்தீனுக்கு ஒரு பெண் காதல் கடிதம் எழுதியுள்ளதாக சகோ. செங்கிஸ்கான் எழுதியதைக் கண்டதும் கம்ப்யூட்டர் அறிவு இல்லாத சிலர் நம்பித்தான் போவார்கள். ஆனால் உங்களின் தெளிவான ஆதாரங்களைக் கண்டபிறகு அவர்களை செருப்பால் அடித்தால் என்ன என்ற கேள்வி எனக்கும் எழாமல் இல்லை. கொஞ்சம் கூட சுய அறிவைப் பயன்படுத்தாதவர்களின் இந்த இழிசெயலைக் காணும் போது எப்படி இவர்களை நம்பியும் மக்கள் இருக்கிறார்கள் என எண்ணத் தோன்றுகிறது.

சகோ.செங்கிஸ்கான் எழுதாத ஒரு செட்டப் கடிதத்தை வெளியிட்டதன் பழிக்குப் பழியாக செங்கிஸ்கான் அவர்கள் இப்போது ஒரு செட்டப் கடிதத்தை வெளியிட்டார் என்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அவரது குற்றம் இவ்வளவு தெளிவாக நிரூபிக்கப்பட்டும் அந்த போர்ஜரி கடிதத்தை சகோ.பி.ஜெயிலாப்தீன் தான் எழுதினார் என அடித்துக் கூறுவது நகைச்சுவையாக உள்ளது. அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால், அதுதான் அவர் ஈமெயில் திருட்டுப் போனதை ஒப்புக்கிட்டாரே! அவர்தான் சைபர் போலீஸில் கம்ப்ளைண்ட் கொடுத்துள்ளாரே என்பதுதான் ஆதாரமாம்.

இது எப்படி இருக்கு என்றால் சகோ.செங்கிஸ்கானின் மனைவி விபச்சாரம் செய்தார் என ஒருவர் செங்கிஸ்கானுக்கு கடிதம் எழுதுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு செங்கிஸ்கான் என்ன ஆதாரம் என அவரிடம் கேட்கிறார். நான் கடிதம் எழுதியது தான் ஆதாரம் என்று அவர் பதில் சொல்வதைப் போலத்தான் இருக்கிறது இந்த வேலையும்.

சகோ.பி.ஜெயிலாப்தீன் தன்னுடைய ஈமெயில் திருட்டுப்போய் விட்டது என பகிரங்கமாக அறிவித்து விட்டார். கிட்டத்தட்ட 3 நாட்களுக்கும் மேல் அந்த ஈமெயில் சகோ.செங்கிஸ்கான் வசம் இருந்திருக்கிறது. அதில் பலரது முகவரிகளையும் சகோ.பி.ஜெயிலாப்தீன் வைத்திருந்து இருக்கிறார். அதற்குள் புகுந்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என சின்னப் பிள்ளைக்கு கூடத் தெரியும்.

அப்படி இருக்கும் போது சகோ.பி.ஜெயிலாப்தீனை எதிர்க்கும் குணமே முழுநேரமாகக் கொண்டுள்ள சகோ. செங்கிஸ்கான் அதைவைத்து என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். தன்னுடைய மனைவியின் ஈமெயிலுக்கு சகோ.பி.ஜெயிலாப்தீன் காதல் கடிதம் அனுப்பினார் என்று கூட ஆதாரத்தை ரெடி செய்துவிடலாம். போகிற போக்கைப் பார்த்தால் என் மனைவிக்கு சகோ.பி.ஜெயிலாப்தீன் எழுதிய காதல் கடிதங்களைப் பாருங்கள் என சகோ.செங்கிஸ்கான் வெளியிட்டாலும் வெளியிடுவார் போலத்தெரிகிறது.

இவ்வளவு சிந்திக்கும் மக்கள் உள்ள இந்த நேரத்தில் சிறுபிள்ளைத் தனமான ஒரு விசயத்தைக் கையிலெடுத்து சந்தி சிரித்து நிற்கும் சகோ. செங்கிஸ்கான் குறித்து என்ன நினைப்பார்கள்?

அதைவிட பெரிய நகைச்சுவை என்ன தெரியுமா? சகோ.பி.ஜெயிலாப்தீன் சைபர் போலீஸில் கம்ப்லைண்டு கொடுத்தது தான் இதற்கு ஆதாரமாம். எங்கே போய் முட்டிக்கொள்வது என்றே தெரியவில்லை. சகோ.பி.ஜெயிலாப்தீன் தன்மீது குற்றம் இருந்தால் அதைப் புகார் செய்துவிட்டு பகிரங்கமாக நிருபி என சவால் விட்டுவிட்டு உக்கார்ந்திருப்பாரா? சைபர் கிரைம் போலீசார் அனைத்தையும் அக்குவேறு ஆணிவேறாக கண்டு பிடித்து விடுவார்கள். சகோ.பி.ஜெயிலாப்தீனுக்கு ஆபாச மெயிலில் சம்மந்தம் இருந்தால் அதையும் அவர்கள் கண்டு பிடித்து விடுவார்கள். அப்படி இருக்கும் போது சகோ.பி.ஜெயிலாப்தீன் எப்படி சைபர் கிரமை அணுகியுள்ளார்? சகோ.செங்கிஸ்கான் வெளியிட்ட மெயில் சகோ.செங்கிஸ்கான் அல்லது ஒரு அனாமதேயத்தால் செட்டப் செய்யப்பட்டது என்பதால் தானே சகோ.பி.ஜெயிலாப்தீன் சைபர் கிரைமை அணுகியுள்ளார்.

முன்பு ஒருமுறை அத்துல்குமான் பிரதஸ்சி ஒருநாள் மண்ணடியில் பொதுக்கூட்டம் போட்டு பாக்கர் மீது அனைத்து குற்றசாட்டுகளையும் பகிரங்கமாக அள்ளி வைத்தாரே, அதற்கு நீங்கள் அவர் மீது கம்ளைண்டு கொடுக்காமலும், பகிரங்க விவாதத்துக்கு அழைக்காமலும் அமைதி காத்தீர்களே, இன்றுவரை அமைதிகாக்கிறீர்களே அதுபோல அமைதியாக இருந்தால்தான் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதாக ஆகும் என்பது கூட தெரியவில்லையா?

ஹாமீம் இப்ராஹீம் மண்ணடி பொதுக்கூட்டத்தில் பாக்கரின் லீலைகளை ஆதாரத்துடன் குறிப்பிட்டு நேருக்கு நேர் வா நிரூபிக்கிறேன் என்று சவால் விட்டாரே? அது போல் அல்தாபி அவர்கள் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுக்களையும், பண மோசடியையும் விளக்கி பட்டியல் போட்டு இரண்டு சிடிக்கள் வெளியிட்டாரே? நேரடி விவாத்த்துக்கும் செல்லாமல் போலீசுக்கும் செல்லாமல் பாக்கரும் நீங்களும் இன்றுவரை மவுனம் சாதிப்பது போல் மவுனம் சாதிக்காமல் பகிரங்க அறைகூவலும் விட்டு பொலீசுக்கும் சகோ.பி.ஜெயிலாப்தீன் போய் இருக்கிறாரே? இதை விட ஒரு குற்றச்சாட்டை எப்படி எதிர் கொள்ள முடியும்?

இதோ சகோ.பி.ஜெயிலாப்தீன் பகிரங்க விவாதத்துக்கு அழைக்கிறார். வந்து நிருபித்து அவரை இழிவுபடுத்துங்கள். அதைவிடுத்து விட்டு கதை எழுதிக் கொண்டு இருந்தால் உங்களை மக்கள் காரித்தான் துப்புவார்கள். அதில் முதல் ஆளாக நான் இருப்பேன்.

கடந்த ரமலானில் வசூல் செய்த பித்ரா காசுகளுக்கு இன்று வரை கணக்கு காட்டாமல் இருக்கிறீர்களே, சகோ.செங்கிஸ்கான் 10 ஆயிரம் ரூபாய் திருடியதால் தான் டி.என்.டி,ஜேவில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லாமல் இருக்கிறீர்களே, வீடியோ விசாரனையில் எல்லாவற்றையும் ஒத்துக்கொண்டு பின்னர் அநியாய பழிசுமத்தி நீக்கினார்கள் என்று சொல்லிக்கொண்டு திரிகிறீர்களே, ஸ்பான்சர் கொடுத்து வளர்த்த பெண்ணையே வேட்டையாடிவிட்டு இப்போது இல்லை என்று மறுக்கிறீர்களே, மதரஸாவில் பணிபுரிந்த பெண் ஆலிமாக்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து அவர்களைப் படுக்கைக்கு அழைத்து விட்டு இன்றைக்கு அமைதிகாக்கிறீர்களே, குச்சி ஐஸ் வேண்டுமா என போனில் நீங்கள் கேட்டதை பகிரங்கமாக தன் கைப்பட கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு இன்றைக்கும் உங்கள் இயக்கத்தின் குவைத் மண்டலத் தலைவராக மகுடம் சூட்டி இருக்கும் சகோ.அப்பாஸின் சாட்சியை நீங்களே இல்லை என்று சொல்கிறீர்களே, அசத்தியவாதிகளுடன் கலியக்காவிளை விவாதம் நடந்த போது தனியாக இருந்த ஒரு பெண்ணோடு சென்று சரசமாடினீர்களே, வீரன் அழகுமுத்து சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு விட்டு வந்து அதை இல்லை என்று மறுக்கிறீர்களே, இதற்கெல்லாம் ஒரே வழி இந்த விவாதம் தான் என்பதையும், அதற்கு சகோ.பி.ஜெயிலாப்தீன் அவர்களே களம் அமைத்துத் தந்துள்ளதையும் பயன்படுத்தி உங்களை நல்லவர்கள் என்று நிருபியுங்கள் சகோ.செங்கிஸ்கான். இல்லாவிட்டால் இந்த உலக முஸ்லிம்கள் அனைவரும் உங்களை செருப்பால் அடிப்பார்கள். அதில் முதல் செருப்பு என்னுடையதாக இருக்கும்.

சகோ.அபு யூசுப் தயவு செய்து நான் எழுதியுள்ளவைகள் எதையும் நீக்கிவிடாமல் அப்படியே வெளியிடுங்கள்.

அன்புடன்,

சிவகங்கை எஸ். ரஜபு தீன்

கேம்ப் சவூதி

2 Response to "செங்கிக்கு செருப்படி தரும் வாசகர்"

  1. deen Says:

    assalamu alaikkum pathiladi (seruppadi)superp

  2. savaal Says:

    செருப்பால சானிய முக்கி அடிச்சாலும் அதுக்கு புத்தி வரவா போகுது??

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை