அண்ணனை வெற்றுச் சவாலுக்கு அழைக்கும் சொங்கி

Thursday, December 1, 2011 6:49 AM Posted by பொய்யன் டிஜே

குப்ரா சம்பந்தமான கள்ளக்காதல் ஈமெயிலை தொழில்நுட்ப வல்லுனர்கள் முன்னிலையில் நிருபிக்க வேண்டி அண்ணன் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக அழைப்பு விடுத்தும் அதைக் கண்டுகொள்ளாத செங்கி இப்போது புதிதாக அண்னனை விவாதத்திற்கு அழைத்திருக்கிறான். அது எப்படி விவாதமாம் அண்ணன் குப்ராவுக்கு மெயில் அனுப்பவில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சொல்ல வேண்டுமாம்.

இதைப் பற்றி நாம் ஏற்கனவே விளக்கி விட்டோம். ரோட்டில் நடந்து செல்பவனை திடீரென வழிமறித்து நீ கொலை செய்யவில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யத்தயாரா என்று கேட்டால் அவனை லூசுப் பயல் என்று தான் நினைப்போம். அதுபோலத்தான் இருக்கிறது இந்த செங்கியின் வார்த்தைகளும். அண்ணன் குப்ரா என்று பெண்ணிற்கு ஈமெயில் அனுப்பினார் என்பதை இவன் ஆதாரப்பூர்வமாக நிருபித்து விட்டு பின்னர்தான் சத்தியம் செய்ய அழைத்தால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது.

இப்படி சொல்வதாக இருந்தால் தான் எதுவேண்டுமானாலும் சொல்லலாமே!

பீஜே ஒருவரை செருப்பால் அடிக்கவில்லை என்று சத்தியம் செய்து சொல்லமுடியுமா என்று கேட்டால் நாம் அவனிடம் என்ன கேட்போம்? அதுக்கு என்னடா ஆதாரம் கொண்டு வா எனக் கேட்போம். அப்போது பீஜே ஒருவனை செருப்பால் அடிப்பது போன்ற ஒரு போட்டோவை தயார் செய்து கொண்டு வருகின்றான் என்று வைத்துக் கொள்வோம், இப்போது என்ன கேட்போம்? அதை நிரூபித்துக் காட்டு என்று சொல்வோம். அதை நிருபித்துக் காட்டியும் ஒப்புக் கொள்ளவில்லை என்றால்தான் நீ அல்லாஹ்வின் மீது சத்தியம் செய் என்று கேட்க வேண்டும்.

இப்ப உதாரணமா நான் சொல்றேன்.. செங்கிஸ்கான் பொண்டாட்டியும் பாக்கரும் ஊட்டிக்கு ஜமாத் காரை எடுத்துக் கொண்டு டூர் போனார்கள் என்று சொல்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். இப்போது என்ன சொல்வீர்கள்?

இப்ப உதாரணமா நான் சொல்றேன்.. செங்கிஸ்கான் பொண்டாட்டியும் பாக்கரும் ஊட்டிக்கு ஜமாத் காரை எடுத்துக் கொண்டு டூர் போனார்கள் என்று சொல்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். இப்போது என்ன சொல்வீர்கள்?

அதற்கு என்ன ஆதாரம் என்று செங்கிஸ்கான் நம்மிடம் கேட்டால் , “நான் சொன்னதுதான் ஆதாரம் என்று சொன்னால் அதை செங்கிஸ்கான் ஒத்துக்கொள்வாரா? அல்லது என் பொண்டாட்டி பாக்கரோடு காரில் போனார் என்று சத்தியம் செய்து சொல்லத்தயாரா என்று கேட்பாரா? நிருபிக்கச் சொல்வாரா?

எப்படியடா என் பொண்டாட்டியை பாக்கர் தள்ளிக்கிட்டு போனான்னு சொல்லப்போச்சி? வந்து நிருபிச்சிக் காட்டுடா உண்மையா இல்லையான்னு பாத்திடலாம் என பொங்கி எழ வேண்டும். ஆனால் அண்ணன் மீது கூறிய புகாரை நிருபிக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கும் செங்கிஸ்கானின் நிலை இதே நிலையைத்தான் ஒத்து இருக்கிறது. அதற்காக நீங்கள் செங்கிஸ்கான் பொண்டாட்டியை பாக்கர் காரில் ஊட்டிக்கு அழைத்து சென்றது உண்மையா என்று கேட்டுவிடக்கூடாது. இதுபோலத்தான் செங்கிஸ்கானின் நிலை உள்ளது என்பதை நாம் இங்கே சுட்டிக் காட்டுகின்றோம். நேரடியாக விவாதக் களத்திற்கு வர வேண்டும் அண்ணன் மீது சுமத்தப்பட்ட அவதூறை நிருபிக்க வேண்டும். அப்படி நிருபித்தால் அண்ணனை தலைவர் பதவியில் இருந்து அடுத்த நிமிடம் தூக்கி எறிய ததஜ தயார். எப்படி தெரியுமா?

பொம்பளைப் பொருக்கி பொதுச்செயலாளராக இருந்தாலும் அவரைப் பொட்டியைக் கட்டி அனுப்பியது ததஜ என்பதை செங்கிஸ்கான் உணரும் நாள் எப்போது?

2 Response to "அண்ணனை வெற்றுச் சவாலுக்கு அழைக்கும் சொங்கி"

  1. deen Says:

    பத்து ஆயிரம் திருடி செருப்படி வாங்கி (இனி இவர்"செருப்படி செங்கி" என்று அழைக்கப்படுவார் ) "செருப்படி செங்கி "ஆனதால் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் "செருப்படி செங்கி " மனம் முரண்பட்டு சத்தியத்திற்கு அழைப்பது சரிதான் அதை பீ ஜே எதிர்கொள்வது சரிதான் ஆனால் அதை முதலில் "செருப்படி செங்கி " நிரூபிக்க வேண்டும் அப்புறம் தான் பீ ஜே சத்தியத்தை எதிர்கொள்ள வேண்டும் நடக்காத ஒன்றை நடந்ததாக கூறுவது போல் இருக்கிறது "செருப்படி செங்கி " கோருவது. "செருப்படி செங்கி " எப்படி சொங்கி ஆனார் என்று தெரியவில்லை........ அவர் உளறுவதைப்பார்த்தால் ஒரு வேளை அவருக்கும் அவருடைய மனைவிக்கும் கருத்துவேறுபாடு வந்தால் ....... தன்னு டைய மனைவியைப்பற்றிபீ ஜே யை ப்பற்றி எழுதுவதைப்போல எழுதினாலும் எழுதுவார் போலிருக்கிறது.இவர் மறுமையில் என்ன சொல்லபோகிறார் என்று THERIYAVILLAI

  2. M.J.M KAISAN Says:

    இவனுக்கும் பாக்கருக்கும் எதிராக நான் செய்யும் ஒவ்வொரு உமராவிலும் ஹஜ்ஜிலும் துவாசெய்து கொண்டிருக்கின்றேன்.அறிஞர் பீஜெயை வீழ்த்த வேண்டும் என்பதற்க்காக யஹுதிகளை விட மொஷமாக நடக்கின்றனர்.யா அல்லாஹ் இந்த அயோக்கியர்களை இந்த உலகிலேயே கேவலப்படுத்து அவதுாராக பேசும் இவர்களின் நாவை பல நோய்களைக் கொடுத்து துண்டித்து விடு அவர்களின் கரத்தில் கென்ஷர் நோயை கொடுத்து செயல் இலக்கச் செய்து விடு உனது மார்கத்தைக் கெடுக்கும் இந்த அபுஜஹ்லின் வாரிசுகளை மர்மையில் பிர்அவ்னுடன் எழுப்புவாயாக என அல்லாஹ் மீதானயாக துவா செய்து கொண்டிருக்கின்றேன். இன்னும் பலர் துவாச் செய்கின்றனர். அல்லாஹ் எங்கள் துவாக்களை மிக விரைவில் ஏற்றுக் கொள்வான் அதை செங்கியும் பாக்கரும் உணர்வார்கள். மவ்லவி முகம்மது கைஸான் தத்பீகி இமாம் பல்பலைக்கலகம் ரியாத் ஸவுதி அரேபியா

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை