செங்கியின் தொடரும் சைக்கோ வேலைகள்!

Monday, December 5, 2011 9:56 PM Posted by பொய்யன் டிஜே

3 நாள் 4 நாள் ரூம் போட்டு யோசிச்சு என்ன புன்னியம், தான் ஒரு சைக்கோ என்பதைத் தான் மீண்டும் நிரூபித்துள்ளான் செங்கி.

4 நாள் முன்னாடி பி.ஜே மற்றும் பொய்யன்டிஜே போன்ற இமெயில் ரகசியத்தை எல்லாம் வெளியிட்டது அப்பாஸ்தான் ன்னு சொன்ன இவன், இப்ப என்னடான்னா பொய்யன்டிஜேனை இயக்கி இதுவரைக்கும் அவனுக்கு பதில் கொடுத்துகிட்டு இருக்கிறது அப்பாஸ் தான்னு சொல்றான்.

ஏன்டா உனக்கு மண்டைல ஒரு ஓரமா கூடவா மசாலா இல்ல ?

இது இரண்டுமே டுபாகூரான உன்னோட செட்டப் லீலைகள் என்பதை நீ எழுதியதை படிப்பவர்கள் எளிதில் புரிந்து கொள்ளவார்கள். இரண்டுமே ஒன்றுக் கொன்று நேர் முரணானது!

சைக்கோதான் இது போன்று தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் உலறுவார்கள். சரி நீ ஒரு சைக்கோன்னு மக்களுக்கு புரிய வைக்க அல்லாஹ் ஒரு வாய்ப்ப கொடுத்தானே. அல்ஹம்துலில்லாஹ்!

பீஜே மெயிலுக்கு வந்த கள்ளக்காதல் கடித்தத்தில் பீஜேவின் கையெழுத்ஹ்டு எப்படி இருந்தது என்ற கேள்வி முதல், ஃபாத்திமாகிட்ட இருந்து உனக்கு வந்த மெயில் உட்பட முன்னாடி நம்ம கேட்டது எதுக்கும் பதில்ங்கர பேர்ல கூட எதையும் காணோமே செங்கி..

அடுத்து நீ போட்ருக்க ஆதாரத்துக்கு வர்ரேன்..

ஏன்டா செட்டப் பன்னது தான் பன்ன, எது ஆதாரமோ அத செட்டப் பன்னிருக்கக் கூடாது. ஒன்னு ரெண்டு பேராச்சும் நம்பி இருப்பாங்கல்ல. இத நீ செட்டப் பன்னத் தேவையே இல்லடா. மொதல்ல உன்னோட வெப்மாஸ்டர மாத்துடா முதல்ல இப்படி கூமுட்ட தனமாவா ஐடியா கொடுக்குறான். பாவம் நீ!

ரெகவரி ஐடி குறித்து

ஜிமெயிலில் நாம் ஒரு கணக்கை உருவாக்கையில் அதற்குரிய ரிகவரி மெயில் ஐடியாக எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

நாம் கொடுக்கும் ரிகவரி ஐடிக்கு நாம் சொந்தக்காரராக் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை அந்த ஐடியின் ஆக்சஸ் நம்மிடம் இருக்க வேண்டும் என்பதும் கிடையாது. மேலும் இன்னாரின் ஐடியை நாம் ரிகவரி ஐடியாக மாற்றியுள்ளோம் என்பது நாம் கொடுத்த ரிகவரி ஐடியின் சொந்த காரருக்கே தெரியாது.

ஊதாரணமாக கூறுவதாக இருந்தால் செங்கியின் ஐடியை கூட நான் ரிகவரி ஐடியாக வைத்துக் கொள்ளலாம். இதற்கு அவனது ஐடியின் பாஸ்வேடோ அக்சஸோ தேவையில்லை.

படத்தை பார்க்கவும்

இந்த படத்தை பார்த்தால் தான் செங்கிக்கு தெரியுமே தவறி வேறு வழியில் தெரியவாய்ப்பில்லை. ஆஹா நம்ம ஐடிய எந்த ஐடிக்கு கொடுத்தானுங்கன்னு தெரியலயேன்னு செங்கி இப்ப புலம்ப வேண்டியது தான்.ஜிமெலைய பயன்படுத்துபவர்களுக்கு இது தெரியும். ஆனா செட்டப் பேர்வழி செங்கிக்கு இது ஏன் தெரியாம போச்சுன்னு தெரியல..

எனவே ரெகவரி ஐடியை செட் செய்து காண்பிப்பது என்பது அது உண்மையாகவே இருந்தாலும் அது ஒரு ஆதாரமாக ஆகாது என்பது மூளை உள்ள எல்லாருக்கும் தெரியும் என்பதை முதலில்ல தெரிஞ்கடா சொங்கி.

ஆதாரம் அம்பலமா.. எழுதுறதுக்கு முன்னாடி கம்யூட்டர் அறிவுள்ள 4 பேர்கிட்ட கேட்டுட்டு எழுதுடா இது ஆதாரமாகுமா ஆகாமாதுன்னு.. டூபாகூர் பயலலே

ஆஹா 4 நாளு உக்காந்து யோசிச்சது வீனாப் போச்சே ன்னு மீண்டும் உக்காந்து யோசி

கடந்த சில மாதங்களுக்கு முன்பு poyyantj தளம் களவாடப் பட்டது அனைத்து மக்களுக்கும் தெரியும் அந்த வேலையை செய்ததும் இவன் தான் என்பது இதலிருந்து தெரிகின்றது.

களவாடிக் கொண்டு இது போன்று அந்தர் பல்டி அடிப்பதற்காக இந்த செட்டப் வேலைகளை செய்துள்ளான் இந்த சொங்கி.அய்யோ பாவம் செங்கி, தவளை தன் வாயலயே கெடுங்குற மாறி செங்கி எழுத எழுத அவன் மேல க்ரைம் கூடிகிட்டே போகுது..

அப்பாஸ மாட்டி விட்டுட்டு போலீஸ் கிட்ட இருந்து தப்பிக்கலாம்ன்னு நினைச்சு ஒன்னு ஒன்னா எழுதுறான், போலீஸ் என்ன உன்ன மாறி கூமுட்டையா. நீ கம்பி என்றதும் களி தின்றதும் நிச்சயம் தான்டா!

"உஷார் அதிர்ச்சுயூட்டும் தகவல்" அடுத்த போஸ்டில்.. இன்ஷா அல்லாஹ்!

1 Response to "செங்கியின் தொடரும் சைக்கோ வேலைகள்!"

  1. Raja Says:

    டேய் சைகோ சொங்கி அலாவுதீன் பாக்கற விட பெரிய பொம்பள பொருக்கியா இருக்கான். அவன எப்ப நீங்க உங்களோட டிரஸ்ட்ல சேர்த்து தலைவர் பதவி கொடுக்க போறிங்கோஓஓஓஒ... உனையெல்லாம் ச்சீ ....

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை