வினவு என்னும் அயோக்கியப் பொறுக்கி

Tuesday, December 6, 2011 6:32 AM Posted by பொய்யன் டிஜே

இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற இல்லாத ஒன்றை இந்திய ஊடகங்கள் ஊதிப்பெரிதாக்கி, எவன் எதைச் செய்தாலும் இஸ்லாமியத் தீவிரவாதி என பட்டம் சூட்டுவதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் அதையெல்லாம் விடப் பெரிதாக பொதுமக்களையும் பொதுமக்களின் உயிரையும் சூறையாடும் பயங்கரவாதம் என்றால் அது கம்யூனிச பெயரில் மாவோயிஸ்டுகள் செய்யும் பயங்கரவாதம் தான்.

அதிலிருந்து ஒரு எச்சம் தமிழகத்தில் விழுந்து வினவு என்னும் பெயரில் களையாய் முளைத்து நிற்கின்றது. ரயில்களை குண்டுவைத்து தகர்க்கும் இந்த மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் கொடுமையானவர்கள். பார்ப்பன பயங்கரவாதம் என ஊருக்கு ஊர் பிலிம் காட்டிக் கொண்டு காலம் ஓட்டிக் கொண்டிருக்கும் இவர்களில் பல பிரிவுகள் இருக்கிறார்கள்.

பார்ப்பன பயங்கரவாதிகளைக் கூட நம்பலாம். அவர்கள் எதிரிகளாய் முன்பக்கம் நின்று முன்னால் குத்துவார்கள். ஆனால் இந்த வினவு போன்ற அயோக்கிய பயங்கரவாதிகள் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நிற்பதைப் போலக் காட்டிக்கொண்டு பின்னால் குத்தும் துரோகச் செயலில் ஈடுபடுவார்கள்.

செத்துப் போய் செல்லரித்த கம்யூனிசக் கொள்கையை அதன்பிறப்பு நாடுகளே காலாவதி என கைகழுவி விட்ட போது அதை வைத்துக் காசு பார்க்கும் வினவு போன்ற விஷப்பாம்புகள் அதற்கு தங்களைச் சொந்தக்காரர்களாகக் காட்டிக் கொள்ளும் புரோக்கர் வேலையைப் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

தவுஹீத் ஜமாத்தின் பொறுக்கி தளபதி பாசித் மரைக்காயர் என சமீபத்தில் மகஇகவின் புரோக்கர் வினவு என்பவன் ஒரு கட்டுரையை எழுதியிருந்தான்.

இஸ்லாம் என்னும் சத்தியக் கொள்கையை விற்று சக்திக்குள் விழுந்த அலாவுதீன் என்ற அயோக்கியனின் அற்புதமானத் தகவலை வைத்துத் தான் இந்த வினவு என்னும் விஷப்பூச்சி இஸ்லாம் மீதும் தவ்ஹீத் ஜமாஅத் மீதும் விஷத்தைக் கக்கியிருக்கிறான்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடி கடற்கரை கிராமமான வடக்கு அம்மாபட்டினம் என்ற சிறிய ஊரில் இருக்கும் பாசித் என்பவர் இரண்டாவது திருமணம் செய்ததற்காக அவரை தவ்ஹீத் ஜமாத்தின் பொறுக்கித் தளபதி என்று விமர்சனம் செய்யும் வினவு என்னும் பேடியிடம் தகவல் கொடுத்தானே மகஇகவின் புரட்சித் தளபதி அலாவுதீன்., அவனைப் பற்றிய புரட்சி வரலாறுகளை இப்போது பார்ப்போம். ஒரு பத்து வருடத்திற்கு முன்னால்....

வடக்கு அம்மாபட்டினத்தைச் சேர்ந்த இந்த அலாவுதீன் ஒரு காலத்தில் முஸ்லிமாகத்தான் இருந்திருக்கிறான். கல்லுக்கு சேலை கட்டியிருந்தாலும் அதைக் கிளப்பிப் பார்க்கும் குணத்தில் பச்சைப் பொறுக்கியாக இருந்த இந்த அலாவுதீன், ஒரு முறை கடும் குடிபோதையில் அந்த ஊரின் ஒதுக்குப் புறத்தோப்பு வீட்டில் தனியாக இருந்த ஒரு பெண்ணை கற்பழிக்க முயற்சித்த போது அந்த ஊர்க்காரர்களால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு ஊர்ப் பஞ்சாயத்தில் நிறுத்தப்பட்டான்.

அலாவுதீனுடைய தந்தை அன்றைக்கு வடக்கு அம்மாபட்டினத்தில் பள்ளிவாசல் ஜமாத்தில் பொறுப்பாளராக இருந்தவர். பட்டாணி வீட்டுச் சொத்து என்றால் 4 தலைமுறைக்கு உக்காந்து சாப்பிடலாம் என அந்த ஊர் பேசும் அளவிற்கு அவ்வளவு வசதியான குடும்பம் அலாவுதீனின் குடும்பம். இவ்வளவு பெரிய குடும்பத்தின் பிள்ளை ஒரு பெண்ணை கற்பழிக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் மனமுடைந்த அலாவுதீனின் தந்தை பஞ்சாயத்தில் தன் மகன் அலாவுதீன் ஒரு பைத்தியம் என்று சொல்ல, வேறு வழியில்லாமல் பைத்தியம் என்பதற்காக அலாவுதீனுக்கு ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார் அந்த ஊர்த்தலைவர்.

பஞ்சாயத்தில் அவமானப்படுத்திய ஊர் தலைவரைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக அவரது மகளை ஒருவருடன் தொடர்புப்படுத்தி மொட்டைக் கடிதம் போட்டிருக்கிறான் அலாவுதீன். கடிதம் வந்ததும் கொதித்துப் போன வடக்கு அம்மாபட்டினம் ஊர்த்தலைவர், இது யார் வேலை என விசாரிக்க சிக்கினான் மகஇகவின் புரட்சித் தளபதி அலாவுதீன்.

பெயர் பெற்ற இந்த பொறுக்கிப்பயலுக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும் என பஞ்சாயத்தில் முடிவெடுக்கப்பட்டு அலாவுதீனுக்கு மொட்டை அடித்து, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கள்ளி மாலை, கற்றாழை மாலை போட்டு, பொம்பளைப் பொறுக்கி என சிலேட்டில் எழுதி கழுத்தில் கட்டி அவனை ஊர்வலமாய் அழைத்துச் சென்றுள்ளனர் வடக்கு அம்மாபட்டினம் ஜமாத்தார்கள்.

இதனால் கடுப்பான இந்த அலாவுதீனுக்கு அந்த ஊரும் வெறுத்தது, விபச்சாரத்தை, குடியை தடுக்கும் இஸ்லாமும் வெறுத்தது. விபச்சாரத்தையும் குடியையும் ஆதரிக்கும் ஒரு அமைப்பின் ஆறுதல் தேவை என கருதிய அவனை இரு கரம் ஏந்தி வரவேற்றது மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற மகஇக.

தன்னை பழிவாங்கிய ஊரையும், தன் பொறுக்கித்தனத்தைத் தடுக்கும் இஸ்லாத்தையும் பழி வாங்க வேண்டும் என அன்றைக்கு முடிவு செய்தான் அலாவுதீன். இந்தச் சம்பவத்தை அன்றைக்கு நக்கீரன் பத்திரிகையில் பேட்டியாகக் கொடுத்தான் அலாவுதீன். தவறே செய்யாத தன்னை இப்படி பலி வாங்கிவிட்டார்கள் எனப் பேட்டி கொடுத்து அது அன்றைய தினம் நக்கீரன் பத்திரிகையிலும் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது. வடக்கு அம்மாபட்டினத்தை பழிவாங்கிய மகிழ்ச்சியோடு சென்னையில் மகஇகவின் ஆறுதலில் கொஞ்சநாள் இருந்திருக்கிறான் புரட்சித் தளபதி பச்சைப் பொறுக்கி அலாவுதீன்.

கொஞ்ச நாள் கழித்து மீண்டும் தன் ஊரான வடக்கு அம்மாபட்டினத்திற்கு சென்று அங்கே குடியிருக்க ஆரம்பித்தான். கவுரமான குடும்பத்தில் பிறந்த கழிசடை அலாவுதீனை அந்த ஊர் ஜமாத்தார்கள் கண்டிக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் அவனது நடத்தைகளை வைத்து அவனைப் பைத்தியம் என்றே முடிவு செய்தார்கள் அந்த ஊர்க்காரர்கள். ஆனாலும் அவனது தந்தைக்காக அலாவுதீனை விட்டுவைத்தனர்.

ஆனால் இந்த பொறுக்கி அலாவுதீன் அத்தோடு சும்மா இருந்து விடவில்லை. வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் மணமேல்குடியில் சந்தை கூடும். அந்தச் சந்தைக்கூட்டத்திற்கு விபச்சாரம் செய்யும் பெண்களும் வருவார்கள். வார ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த மகஇகவின் புரட்சித்தளபதி அலாவுதீனுக்கு ஒரே கொண்டாட்டம் தான். ஞாயிற்றுக் கிழமை இரவுகளைச் சந்தப்பேட்டை சத்திரத்திலேயே கழித்தான் அலாவுதீன். தமிழில் மிருகம் என்றொரு சினிமா வந்தது. அந்த சினிமாவின் கதாநாயகன் கண்ட இடத்தில் படுத்து எழுவான். அதைப்போலவே ஆகினான் இந்த மகஇகவின் போர்வாளாய்ச் செயல்பட்ட பொறுக்கி அலாவுதீன்.

இதைவிட ஒரு கேவலமான கதை இருக்கிறது இந்த மகஇக தளபதி அலாவுதீனைப் பற்றி:

மணமேல்குடியிலிருந்து கடற்கரையை நோக்கி கிழக்குத் திசை நோக்கி பயணம் செய்தால் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த வடக்கு அம்மாபட்டினம். இந்த ஊருக்கு போகும் வழியில் தென்னந்தோப்புகள் நிறைந்திருக்கும். மணமேல்குடிக்கும் வடக்கு அம்மாபட்டினத்திற்கும் இடையில் செங்குந்தபுரம் என்ற ஒரு ஊர் இருக்கிறது. இந்த ஊரில் கஸ்தூரி என்ற பெண் வசித்து வருகிறாள். தாழ்த்தப்பட்ட குறவர் இனத்தைச் சேர்ந்த இந்தப் பெண்ணின் கணவன் மணமேல்குடியில் மூட்டை தூக்கும் லோடு மேனாய் இருந்து வருகின்றார்.

விபச்சாரம் செய்யும் போது சாதி பார்க்கக் கூடாது என்ற மகஇகவின் புரட்சிகர போதையில் திழைத்த இந்த அலாவுதீன் கஸ்தூரியை பிராக்கெட் போட்டு அவளோடு உறவாடத் துவங்கினான்.

இந்த விசயத்தைக் கேள்விப்பட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் இதை கஸ்தூரியின் கணவனின் தெரிவிக்க, ஒரு நாள் கையும் களவுமாக அலாவுதீனைப் பிடித்து நையப்புடைத்து அனுப்பினார் அந்த லோடுமேன். சாதி பார்க்காமல் உறவாடிய இந்தச் செயலைத்தான் வினவு என்னும் அயோக்கியன் புரட்சி என்பானோ?

முறைப்படி இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்தது பொறுக்கித்தனமாய்த் தெரியும் வினவுக்கு அடுத்தவன் பொண்டாட்டி அதுவும் கேட்க நாதியில்லாத சாதாரண கூலித்தொழிலாளியின் பொண்டாட்டியை கபளீகரம் செய்த மகஇகவின் புரட்சிச் சுடர் அலாவுதீன் செய்த காரியம் புரட்சியா? கடவுளை மற மனிதனை நினை என தன் வீட்டுச் சுவற்றில் எழுதிப்போட்டுள்ள அலாவுதீனை ஒரு மெண்டல் என்றுதான் இன்றைக்கும் அந்த ஊர்க்காரர்கள் அழைக்கிறார்கள்.

சரி அலாவுதீன் விசயம் இருக்கட்டும்! பாசித் விசயம் எப்படி?

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வடக்கு அம்மாபட்டினம் கிளையில் துணைச்செயலாளர் பொறுப்பில் இருந்தவர் இந்த பாசித்.

இந்த பாசித் மீது அலாவுதீனுக்கு அப்படி என்ன காட்டம்? இந்த அலாவுதீனின் பொறுக்கித்தனத்தை அம்பலப்படுத்தியதில் முக்கியப் பங்காற்றியது இந்த பாசித் என்பதால் தான். பாசித்தின் அக்கா கணவரின் தங்கைக்கும் ஒருவனோடு தொடர்பு இருக்கிறது என்பதை அவரிடம் வெளிப்படுத்திய போதுதான் பாசித்துக்கும் அவரது அக்காள் கணவருக்கும் சண்டை வந்தது. என் தங்கையை விபச்சாரி என்கிறாயே அப்படியானால் உனக்கும் அவளோடு தொடர்பு இருக்கிறது என்று நான் சொல்வேன் என உண்டானது ரகளை. அதில் கடுப்பாகிப் போன பாசித்துக்கும் அவரது அக்காள் கணவருக்கும் கட்டிப்பிடித்து உருளும் அளவிற்கு சண்டை வந்தது. கடைசியில் அந்தப் பெண் நூர் என்பவனுடன் ஊரை விட்டு ஓடிப்போனது வேறு கதை.

நல்ல முறையில் தன் மனைவியோடு குடும்பம் நடத்தி வந்த பாசித்துக்கு 3 குழந்தைகள் இருக்கின்றன. ஆனால் பாசித்தின் மனைவியால் இல்லறத்தில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்ட போது, பாசித் அவர் மனைவியிடம் நான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவா என அனுமதி கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு சம்மதம் தெரிவிக்காத பாசித்தின் மனைவி என் இடத்தை நான் வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன். உங்களுக்கு உடல் இன்பம் தேவைப்பட்டால் நீங்கள் யாரையாவது வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளுங்கள் என நேரடியாகவே தெரிவித்திருக்கிறார்.

அடிப்பாவி! சத்திய மார்க்கத்தில் இருக்கும் என்னை நரகப் படுகுழியில் தள்ளிவிடும் யோசனையைச் சொல்கிறாயே! உன்னால் முடியாத போது நான் மறுதிருமணம் செய்து கொள்வதற்கு இஸ்லாம் தெளிவான வழிகாட்டுதல் தந்திருக்கும் போது நான் ஏன் விபச்சாரத்தில் இறங்க வேண்டும்? (மகஇகவில் இருந்திருந்தால் இதைப் பற்றி பேசியிருக்க மாட்டார் பாசித்..ஏதாவது விபச்சாரியை புரட்சிக்காரி என்று சொல்லி சின்னவீடாய் வைத்திருக்கலாம்.,கேட்டால் இதுதான் பெண்ணுரிமை என்று பீற்றிக் கொள்ளலாம்...பெண்களுக்கு இந்த உரிமையை மறுக்காமல் வழங்கும் மக இகவுக்கு நன்றி நன்றி) நான் மறுதிருமணம் செய்து கொள்கிறேன், அதேநேரம் உன்னையும் நான் கைவிட மாட்டேன். உனக்குள்ள உரிமை உனக்கு இருக்கிறது எனக்கூறியிருக்கிறார்.

பாசித் டி.என்.டி.ஜேவில் கிளைப் பொறுப்பில் இருப்பதால் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் நூர் முஹம்மதிடம் போன் செய்து தன் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். ஆனால் இரண்டாவது திருமணம் செய்தவதாக இருந்தால் மாநிலத் தலைமையின் தெளிவான வழிகாட்டுதல் மற்றும் முதல் மனைவிக்கான செட்டில் மெண்ட் போன்றவற்றைப் பேச வேண்டும் எனவே நீங்கள் மாநிலத்தலைமைக்குச் செல்லுங்கள் என அறிவுறுத்தியுள்ளார் புதுக்கோட்டை மாவட்ட டி.என்.டி.ஜே தலைவர் நூர் முஹம்மது.

இங்குதான் பாசித் தவறிழைத்தார். டி.என்.டி.ஜேவினருக்குத் தெரியாமலேயே முன்கூட்டியே திருச்சி இஸ்லாமிய டிரஸ்டில் தன் திருமணத்தை முறைப்படி நடத்தி பதிவு செய்துவிட்டு அதை டி.என்.டி.ஜே பதிவேட்டில் மறுபதிவு செய்யவே மாவட்டத்தலைவரைத் தொடர்பு கொண்டிருக்கிறார். ஆனால் தவறான தகவலை தந்த குற்றத்திற்காக பாசித்தை நீக்கித் தீர்மானம் போட்டு மாநிலத் தலைமைக்கு அனுப்பி வைத்தது புதுக்கோட்டை மாவட்ட டி.என்.டி.ஜே.

டி.என்.டி.ஜே வில் மாநிலப் பொதுச்செயலாளராக இருந்த பாக்கர் என்பவர் பொறுக்கித்தனம் செய்தார் என்பதற்காக பொதுச்செயலாளர் என்று கூடப்பார்க்காமல் தூக்கி வீசியது டி.என்.டி.ஜே. மாநிலத்தில் பொறுப்பில் இருந்த செங்கிஸ்கான் என்பவர் 10 ஆயிரம் ரூபாயைத் திருடி மோசடி செய்ததும், அதை வெளிப்படுத்திய புதிதாய் இஸ்லாத்தினை ஏற்ற ஒரு சகோதரரை அடித்து உதைத்தும் டி.என்.டி.ஜேவின் மாநிலத் தலைமைக்குத் தெரியவர செங்கிஸ்கான் என்னும் திருடன் மாவட்டப் பொறுப்பில் இருந்தாலும் அவனைத் தூக்கி வெளியே எறிந்ததும் இதே தவ்ஹீத் ஜமாத் தான். மாநிலப் பொதுச்செயலாளர் ஒரு பொறுக்கி என்பது தெரிந்த போது தூக்கி வீசி எறிந்த தவ்ஹீத் ஜமாத்திற்கு ஒரு கிளையின் துணைச்செயலாளரை தவ்ஹீத் ஜமாத்தின் பொறுக்கித் தளபதி என்று விமர்சித்துள்ள வினவு போன்ற அயோக்கியனுக்கு இதெல்லாம் தெரியாமல் போனது ஏனோ?

இவன் வடித்தக் கட்டுரையில் தவ்ஹீத் ஜமாத்தைப் பற்றி மட்டும் எழுதவில்லை, இஸ்லாம் பெண்ணடிமைத் தனம்(?) குறித்தும், இஸ்லாமியச் சட்டங்களைக் கேலி செய்தும் எழுதியிருக்கிறான்.அந்தக் கட்டுரையை செங்கிஸ்கான் என்ற அயோக்கியன் தனது வெப்சைட்டில் வெளியிட்டு விளம்பரம் தந்திருக்கிறான். இஸ்லாத்தைப் பற்றியும் அல்லாஹ்வைப் பற்றியும் கேலி செய்திருக்கும் வினவைக் கேள்வி கேட்காமல் தவ்ஹீத் ஜமாத் தாக்கப்படுகிறது என்பதற்காக அல்லாஹ்வையும் அவனது சட்டத்தையும் கேலி செய்தக் கட்டுரையை தன் தளத்தில் வெளியிட்டு மகிழ்சியடைந்த செங்கிஸ்கான் தவ்ஹீத் ஜமாத்தைத் திட்டி எழுதிய வினவுக்குப் பரிசாக தன் மனைவியைக் கூட ஒரு நாளைக்குத் தாரை வார்க்கத் தயங்கமாட்டான் போலிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்திய தவ்ஹீத் ஜமாத் டிரஸ்டில் மாநிலப் பொறுப்பு வகிக்க அயோக்கியன் அலாவுதீனை அனுகவும் தயங்கமாட்டான் போலிருக்கிறது.

பாசித்தின் இந்தச் செயலைக் கண்டித்த வடக்கு அம்மாபட்டினம் பஞ்சாயத்தார் அவருக்கு 5 ஆயிரம் அபராதமும், பாசித்தின் மகள் பெயரில் 2 லட்ச ரூபாய் டெபாசிட்டும் செய்ய வேண்டும் என தீர்ப்பளித்திருக்கிறார்கள். பாசித் தன் முதல் மனைவியை விவாகரத்து செய்து விடவும் இல்லை. அலாவுதீன் போல சந்தைப் பேட்டைக்குச் சென்று சிந்துபாடிடவும் இல்லை.

அடுத்து வடக்கு அம்மா பட்டினம் தவ்ஹீத் ஜமாத்காரர்கள் சக்திவேல் என்பவரிடம் 60 ஆயிரம் வாங்கிக் கொண்டு அவருக்குத் தேர்தல் வேலை பார்த்ததாக எழுதியிருக்கிறான் இந்த அயோக்கியன் வினவு . இந்தச் செய்தி கேட்டு மனம் நொந்த சக்திவேல் மணமேல்குடி டி.எஸ்.பி.யிடம் ஒரு புகார் கடிதத்தை அளித்திருக்கிறார். அதில் கூறப்பட்டுள்ளவை என்ன தெரியுமா?

சக்திவேலாகிய நான் மணமேல்குடி ஒன்றிய கவுன்சிலருக்கு போட்டி போட்ட போது வடக்கு அம்மா பட்டினம் தவ்ஹீத் ஜமாத்திடம் ஆதரவு கேட்டேன். என்னுடைய நடத்தையை அறிந்த டி.என்.டி.ஜேவினர் அமைப்பின் சார்பாக இல்லாமல் தனிப்பட்ட முறையில் எனக்கு ஆதரவு தந்தார்கள். நான் பணம் தரவா என்று கேட்கவும் இல்லை, அல்லது பணம் வேண்டும் என்று அவர்களும் கேட்கவில்லை. அவ்வளவு கண்ணியமான அமைப்பின் மீது ஒரு களங்கத்தைச் சுமத்தியிருக்கும் இந்த வினவு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளாராம் சக்திவேல். (இது தொடர்பாக சக்திவேல் டி.என்.டி.ஜே வடக்கு அம்மா பட்டினம் கிளைக்கு கடிதம் எழுதித் தந்திருக்கிறார்)

அடுத்து வினவும் அவனது செல்லரித்து செத்துப் போன கொள்கையும்:

இஸ்லாம் பர்தா என்னும் அடிமை ஆடையைப் பெண்களுக்கு போர்த்திவைக்கிறது என அடிக்கடி உளறி வருகின்றான் வினவு. சரி மகஇகவின் புரட்சி நாயகன் வினவு, தன் மனைவியையும் சகோதரிகளையும் நிர்வானமாகவா வெளியே அனுப்புகிறான்? அல்லது நீச்சல் உடையில் அனுப்புகிறானா? பர்தா என்பது அடிமை உடை என்றால் தன் தாய் உள்ளிட்ட பெண்களுக்கு வினவு நீச்சல் உடையை வாங்கித் தந்து வெளியே அனுப்ப வேண்டும். காரணம் சேலை என்பதும் 5 மீட்டர் நீளமுள்ள அடிமை உடைதான். ஜட்டியும் பிராவும் தான் எளிதான ஆடை.

அதுபோல தஸ்லீமா நசுரீனைப் புரட்சிகர எழுத்தாளர் என்றும் அடிமைத்தனத்தை உடைத்து வெளியே வந்த அறிவுப்புயல் என்றும் பட்டம் சூட்டி தஸ்லீமாவை வானாரப்புகழும் வினவு, அந்த தஸ்லீமாவின் எழுத்துக்களை முதலில் தன் குடும்பத்திற்கு அமுல்படுத்த வேண்டும்.

எப்படி தெரியுமா? தஸ்லீமா நசுரீன் கேட்ட கர்ப்பப்பை சுதந்திரத்தை தன் குடும்பப் பெண்களில் இருந்து துவங்க வேண்டும். அதாவது எந்தப் பெண்ணுக்கு யாருடைய கருவையும் சுமக்கும் உரிமை வேண்டும் எனக் கேட்ட தஸ்லீமாவை வானாரப்புகழும் வினவு அதை தன் தாயிடம் இருந்து துவக்க வேண்டும். வினவுவின் அக்கா, தங்கை, மனைவி என யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் படுத்து எழ வினவு அனுமதிக்க வேண்டும்.

இதைச் செய்தால் மட்டுமே தஸ்லீமா நசுரீனை புரட்சிப் பெண் என புகழுவதற்கு வினவுக்குத் தகுதி உண்டு. அதேபோல பெரியாரின் கருத்துக்களையும் பின்பற்றும் இந்த வினவு, அவர் சொன்ன கர்ப்பப்பை நீக்கத்தையும் தன் குடும்பத்திற்கு அமுல்படுத்த வேண்டும். பெண்ணடிமைத் தனத்தின் ஆரம்பமே பெண்கள் ஆண்களின் கருவைச் சுமப்பதுதான், எனவே பெண்கள் தன்னுடைய கர்ப்பப்பையை அகற்றிவிட வேண்டும் என பெரியார் சொன்னார். அதேபோல தலைமுடியை பாப் கட்டிங் வெட்டிக் கொள்ள வேண்டும் என்றும் பெரியார் சொன்னார். மேற்படி மூன்று விசயங்களுமே பெண்களுக்கு அடிமைத்தனம் என பெரியாரும், புரட்சிகர எழுத்தாளர்(?) தஸ்லீமாவும் கூறியிருக்கிறார்கள். மேற்படி மூன்று விசயத்தையும் தன்னுடைய குடும்பப் பெண்களுக்கு அமுல்படுத்திய பிறகு இஸ்லாத்தின் அடிமைத்தனம் குறித்து வினவு என்னும் விஷக்கிருமி பேசட்டும்.

தமிழீழத்திற்கு ஆதரவு என கூக்குரலிடும் வினவுவை நம்பி ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் நாடுகளில் வாழும் அப்பாவி இலங்கைத் தமிழர்கள் தங்கள் பொருளாதாரத்தை வாரி இறைக்கிறார்கள். அவர்கள் வீசும் எலும்புத்துண்டுக்கு வாலை ஆட்டும் இந்த வினவு வகையறாக்கள் செய்த சாதனைகள் என்ன தெரியுமா? மனவலிமை குன்றிய அப்பாவிகளைப் பிடித்து அவர்களை மூளைச் சலவைச் செய்து அவர்களை தீக்கிரையாக்கி அரசாங்கத்தைத் திரும்பிப் பார்க்க வைப்பது தான் என பரவலாக செய்தி வெளியானது.

தமிழீழப் போரை நிறுத்துவதற்கு இந்திய அரசை வலியுறுத்த வேண்டுமானால் அதற்கு ஒருவர் தன் உயிரை சாஸ்திரி பவனில் மாய்க்க வேண்டும் என வினவு வகையறாக்களால் தீர்மானிக்கப்பட்டு, அதன் எதிரொலியாகத் தான் ”பெண்ணே நீ” பத்திரிகையில் வேலை செய்த முத்துக்குமார் என்பவர் தீக்குளித்தார் என பரபரப்பான தகவல்களை அன்றைக்கு பல வலைப்பூ செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இப்போது கூட தமிழக அரசுக்கு மண்டைக்குடைச்சல் தரும் ராஜீவ் கொலையாளி தூக்கு தண்டனைக்கு எதிராக செங்கொடி என்ற மனவலிமை குன்றிய இளம் பெண்ணை இந்த மகஇகவினர்தான் வற்புறுத்தி தீக்கிரையாக்கியதாகவும் செய்திகள் வெளியாயின.

//இந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பணம் பெற்றுக்கொண்டு, தனியாக கார் எடுத்து மைக்கு கட்டி ஒவ்வொரு முசுலீம் ஊரிலும் திமுகவிற்கு வாக்களியுங்கள், கருணாநிதியிடம் பெரியவர் PJ இடஒதுக்கீடு மற்றும் இசுலாமிய நலன்களைப் பற்றியெல்லாம் பேசி ஒப்புதல் வாங்கிவிட்டார்என்று தனது வீட்டு கல்லாவை நிரப்பிக் கொண்டார்.//

பெரியவர் பீஜேவுக்கு திமுகவிடம் இருந்து பணம் வாங்கிக் கொடுத்து புரோக்கர் வேலையைச் செய்தது போன்ற தோரணையுடன் எழுதியிருக்கும் வினவு இதை நிரூபிக்க முன்வர வேண்டும். இதை மட்டுமின்றி வேறு எதுசம்பந்தமாக பேசுவதாக இருந்தாலும் வினவு தைரியமாக முன்வரலாம். அலாவுதீன் பிரச்சனை உள்பட.

திருடிக் கொண்டு ஓடுபவன் திருடன் திருடன் என கத்திக் கொண்டே ஓடுவதைப் போல பச்சைப் பொறுக்கியைத் தளபதியாகக் கொண்டுள்ள மகஇகவினர் தவ்ஹீத் ஜமாத்தை பொறுக்கிகள் இயக்கம் என்று சொல்வது சிரிப்பைத்தான் உண்டாக்குகிறது.

இனியாவது வினவு திருந்தட்டும்.

-திருச்சி மூஸா

ஒரு செய்தியைப் போட்டு விட்டு அதற்கு தானே கமேண்டு போட்டுக் கொள்வதில் கில்லாடி தான் இந்த அயோக்கியன் வினவு. அவன் எது எழுதினாலும் அதில் வரும் முக்கால்வாசி பின்னூட்டங்கள் அவனே போட்டுக்கொள்வதுதான். அதை ஆதாரங்களோடு ஒரு சகோதரர் வெளிப்படுத்தி இருக்கிறார். இதோ அந்த லிங்க்

http://www.ethirkkural.com/2010/10/blog-post.html

0 Response to "வினவு என்னும் அயோக்கியப் பொறுக்கி"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை