குப்ரா தியரி செங்கிஸ்கானுக்கும் பொருந்துமா?

Wednesday, December 14, 2011 6:13 AM Posted by பொய்யன் டிஜே

திண்டுக்கல் பண்ணையார் டிவிடி விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த டிவிடியில் தேசியத்தலைவர் செய்த லீலைகள் அம்பலமாக இருக்கின்றன. இதனால் பயத்தில் ஜன்னி வந்து படுத்துக் கிடக்கும் பாக்கர் மாமா தன்னுடைய அந்தரங்க செயலாளர் (???) செங்கியை பாடாய் படுத்துகிறாராம். ஏதாவது செய் ஏதாவது செய் என செங்கியைத் தூண்டி தூண்டி துவைக்கிறாராம். சரி என்ன எலவையாவது எழுதுவோம் என செங்கி தன்னுடைய விபச்சாரத்தளத்தில் எதையாவது எழுதி உளறிக் கொட்டிக் கொண்டிருக்கின்றான்.
மார்க்க சந்தேகம் கேட்டு வந்த ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு போய் ஒய்.கே மேன்சனில் ரூம் போட்ட பாக்கர் மாமாவுக்கு கார் ஓட்டிய கண்ணனாக செயல்பட்ட செங்கி, அந்த விவகாரம் வெளியே வந்து பாக்கர் மாமா நாறி நாத்தமெடுத்த போது இனிமேல் நீங்கள் வேறு லாட்ஜிக்கெல்லாம் போக வேண்டாம் என்னுடைய லாட்ஜிலேயே ஜல்சா பண்னுங்க தேசியத்தலைவரே என ஒரு தனி ரூம் இன்று வரை போட்டுக் கொடுத்திருப்பது வேறு கதை. அதுபோல இன்று வரை தேசியத் தலைவரின் ஆசைக்கு பலியாகும் ஆடுகளை பிடித்து வரும் வேலையைச் செங்கிதான் பார்த்து வருகின்றார்.
அண்ணனுக்கு ஈமெயில் அனுப்பிய குப்ரா விவகாரத்தை நேரூக்கு நேர் நிருபிக்கச் சொல்லி அண்ணன் அழைப்பு விடுத்துக் காத்திருக்கிறார். ஆனால் அதற்குத் துப்பில்லாத செங்கி அதோ இப்படி கடிதம் வந்தது, இப்படி கடிதம் வந்தது என கதை சொல்லிக் கொண்டிருக்கிறான். பீஜேவுக்கு யாரோ குப்ரா என்று ஒரு பெண் காதல் கடிதம் எழுதினாலாம். அதுதான் பீஜேவின் கள்ளக்காதலுக்கு ஆதாரமாம்.
அட மாமாக்களா! பீஜேவின் மெயிலுக்கு யார் வேண்டுமானாலும் காதல் கடிதம் அனுப்பலாம். கொலை மிரட்டல் கடிதம் அனுப்பலாம். செங்கிஸ்கான் கூட நிஷா என்ற பெயரில் ஒரு ஈமெயிலை உண்டாக்கி அதன் மூலம் பீஜேவுக்கு காதல்கடிதம் அனுப்பலாம். இப்படித்தான் யார்வேண்டுமானாலும் செய்யலாமே! ஆனால் பீஜே அனுப்பியதாக ஒரு கடிதத்தை ஏன் உங்களால் காட்ட முடியவில்லை.
செட்டெப் செய்வதைக் கூட கொஞ்சம் யோசித்து செய்யக்கூடாதா? இனி அடுத்த முறையாவது பிஜே யாருக்காவது அனுப்பியது போன்ற காதல் கடிதத்தை உண்டாக்க முயற்சி பண்ணுங்கள். முடியாவிட்டால் என்னிடம் கேளுங்கள். நானாவது செய்து தருகிறேன். இப்படி முட்டாள்தனமாக பீஜேவுக்கு வந்த கள்ளக்காதல் கடிதத்தில் பீஜேவின் கையெழுத்தையே போட்டு அனுப்பி கேவலப்படும் நிலை இனிமேல் உங்களுக்கு வேண்டாம்.
சரி உங்கள் பாணியில் தான் யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் கடிதம் அனுப்பலாமே! இப்போது என் மெயிலில் இருந்து செங்கிஸ்கான் மனைவி நிஷாவுக்கு நான் எழுதிய காதல் கடிதத்தில் ஸ்கிரீன் சாட்டை இத்தோடு இணைத்திருக்கிறேன்.


ஆனால் செங்கியின் மனைவி எனக்கு காதல்கடிதம் அனுப்பவும் இல்லை, அவருக்கு இதில் தொடர்பும் இல்லை. ஆனால் செங்கிஸ்கானின் குப்ரா தியரிப்படி யாராவது ஒருவர் காதல் கடிதம் எழுதினாலே அது போதுமானது ஆகும். எனவே எனக்கும் தனது மனைவிக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாகச் சகோ.செங்கிஸ்கான் உறுதிப்படுத்த வேண்டும். காரணம் குப்ரா என்ற பெண்ணிடம் இருந்து பீஜேவுக்கு போன மெயிலை வைத்துத்தான் பீஜேவுக்கு குப்ராவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக செங்கிஸ்கான் கதறி வருகின்றான். அந்தத் தியரிப்படி இதையும் சகோ. செங்கிஸ்கான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.இதை ஏற்றுக் கொள்ள செங்கி தயாரா?

0 Response to "குப்ரா தியரி செங்கிஸ்கானுக்கும் பொருந்துமா?"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை