திண்டுக்கல் பண்ணையாரின் அயோக்கியத்தனம்

Friday, December 16, 2011 8:04 AM Posted by பொய்யன் டிஜே
ஒரு இஸ்லாமிய அமைப்பில் பொறுப்பில் இருக்கும் ஒருவர் எப்படி இருக்கக்கூடாது என்பதைப்பலமுறை தன்னுடைய செய்கையின் மூலம் பாக்கர் நிரூபித்திருக்கிறார். விபச்சாரத்தின் அருகில்கூட நெருங்காதீர்கள் என படைத்தவன் சொல்லும் போது அதையெல்லாம் தூக்கி குப்பையில் வீசிவிட்டுவிபச்சாரம் செய்வதையே தன்னுடைய முழுக்குறிக்கோளாகக் கொண்டு தவ்ஹீத் ஜமாஅத்தை நாடிவரும்பெண்களை வளைத்து வளைத்து அவர்களின் வாழ்க்கையை நாசம் செய்துள்ளார்.
அதனால் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து பாக்கர் கழிவைப் போல ஒதுக்கிகழற்றி விடப்பட்டார். முழுக்க முழுக்க பல முறை விபச்சாரக் குற்றம் சுமத்தப்பட்டுத்தான்வெளியேற்றப்பட்டார் பாக்கர். ஆனால் விபச்சாரத்தில் ஈடுபடுவதை அவரால் நிறுத்த முடியவில்லை. அத்தோடு பதவி போதையும் அவரது கண்ணை மறைக்க, பதவி இல்லாமலும் இருக்க முடியாது என்பதாலேயே தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத்தின் சாயலில் கள்ளத்தனமாக ஒரு இயக்கத்தைப் போல் தோற்றம் தரும் வகையில்ட்ரஸ்டைப் பதிவு செய்து, அதில் தனக்கு மாமா வேலை பார்த்தவர்களையெல்லாம் நிர்வாகிகளாகவைத்தார் அண்னன் பாக்கர்.


இவர் அதிகபட்சம் வளைக்கும் பெண்கள் யார் தெரியுமா?தங்கள் குடும்பத்தைப் பகைத்து இஸ்லாத்திற்கு மாறி வரும் நிர்கதியற்றபெண்களையும் தங்கள் குடும்ப உறவுகளை வெறுத்து கொள்கைக்காக இஸ்லாத்திற்கு மாறி வரும்ஆண் சகோதரர்களுக்கு உதவி செய்வது போல நடித்து அவர்களுக்கு திருமணமும் செய்து வைத்துஅவர்களுக்கு மத்தியில் உறவுகளை உருவாக்கிக் கொண்டு அதைப் பயன்படுத்தி அந்தப் பெண்களைவேட்டையாடுவதும் பாக்கரின் பொழுது போக்கில் ஒன்றாய் இருந்திருக்கிறது.
அதுபோல நிர்கதியாய் இஸ்லாத்திற்கு மாறி வந்த ஒரு சகோதரருக்கு உதவி செய்வதைப் போலஅவர்களின் குடும்பத்திற்குள் புகுந்து அவரது மனைவியை வேட்டையாடி அந்தக் குடும்பத்தைக்கெடுத்த சம்பவம் தான் இந்த திண்டுக்கல் பண்ணையார் சம்பவம்.
பாக்கர் மீது பல பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது.,நாளுக்கு நாள் புதிது புதிதாக குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்டுவருகின்றன. அந்த வகையில் இதுவரை வெளிவராத ஒரு சமீபத்திய சம்பவம்தான் இந்த திண்டுக்கல்பண்ணையார்.
பாக்கரால் பாதிக்கப்பட்டு தன் குடும்பத்தை இழந்த பல சகோதரர்கள் இருக்கிறார்கள்.ஆனால் அவர்களில் பலர் வெட்கப்பட்டு இதை வெளிப்படுத்தத் தயங்குகின்றனர். ஆனால் பாக்கரால்தன் குடும்பத்தை இழந்து தன்னுடைய குழந்தைகளுக்கு தாய் இல்லாமல் தவிக்கும் உமர் என்றசகோதரர் தன்னுடைய ஆற்றாமை தாங்காமல் இதை உலகிற்கு வெளிப்படுத்தி பாக்கரின் முகமூடியைக்கிழிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தப் பேட்டியை அளித்திருக்கிறார்.
இந்தப் பேட்டியைப் பார்க்கும் பல சகோதரர்கள் அதன்பிறகு தங்களின் உள்ளக்குமுறலைவெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.
இந்த வீடியோவைக் கவனமாகப் பாருங்கள். பாக்கரை அந்தப் பெண்ணின் சகோதரர் என நம்பியஇந்த அப்பாவிச் சகோதரர் பாக்கரை தன் மனைவியோடு தனிமையில் இருக்க அனுமதித்து இருக்கிறார்.காரணம் அவர் இருந்த பழைய மதத்தில் இது போல சம்மந்தமில்லாதவர்கள் அண்ணன் தங்கை என்றுசொல்லிக் கொள்வதை ஏற்றுக் கொள்வார்கள், ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்தவரை இரத்த பந்தம் தவிர மற்றவர்கள்அனைவருமே அந்நியர்கள் என்பதை அந்த அப்பாவிச் சகோதரர் அறியவில்லை. அவரின் இந்த மார்க்கஅறியாமையை நன்கு பயன்படுத்திக் கொண்ட பாக்கர் தங்கை, அண்ணன் என்ற உறவு முறையை வைத்து ஏமாற்றி அந்தப் பெண்ணைச் சூறையாடிஇருக்கிறார்.
இருவருக்குமிடையே இடைவிடாத செல்போன் பேச்சுகள் இருந்து வந்திருந்திருக்கிறது. இந்தச்சகோதரர் அலுவலகம் சென்ற பிறகு அங்கே வரும் பாக்கர் தனிமையில் இருக்கும் அந்தப் பெண்ணுடன்தனித்து பலமுறை இருந்திருக்கிறார். இதை பல முறை தவறாக எடுத்துக் கொள்ளாத அந்தச் சகோதரர்ஒரு கட்டத்தில் இருவருக்குள்ளும் தவறு இருப்பதை உணர்ந்து கொண்டு ஆணைமலை ஜமாத்தினர்முன்னிலையில், பாக்கர் மற்றும் கோவை ஜாபர் ஆகியோரையும் கூட்டி நியாயம் கேட்க,அவருக்கு குலா வழங்கிவிடும் படி சப்தமிடுகின்றார் பாக்கர்.
ஒரு கட்டத்தில் வெகுண்டெழுந்த பாக்கர் அங்கே கடுமையாகச் சப்தமிட்டு இவளிடம் இருந்துநீ பிரிவதாக இருந்தால் என்னிடம் வாங்கிய பணத்தையெல்லாம் திரும்பிக் கொடுக்க வேண்டும்என அவரை மிரட்டுகிறார். வேறு வழியில்லாமல் மீண்டும் அந்தப் பெண்ணோடு வாழ்க்கையைத் துவங்கியிருக்கிறார்அந்தச் சகோதரர். ஆனாலும் பாக்கர் அந்தப் பெண்னுடன் தொடர்பை முறித்துக் கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்தஅந்தச் சகோதரர் வேறு வழியில்லாமல் விவாகரத்தை நாடிவிட்டார்.
இதிலே குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால் அந்தப் பெண் குலா தான் வழங்கியுள்ளார்.குலா வழங்குவதற்கு மார்க்க ரீதியாக கணவன் எந்த இழப்பீடும் கொடுக்கத் தேவையில்லாத போது,இவரது இயலாமையைப் பயன்படுத்தி இவரை மோசம் செய்திருக்கிறார் இந்தஅயோக்கியன் பாக்கர். அந்தப் பெண்ணிடம் இருந்து மஹர் தொகையைத் திருப்பி வாங்கிக்கொடுக்காமல் பாதிக்கப்பட்ட ஆணிடம் மஹர் வாங்கிக் கொடுத்து மார்க்கத்துடனும் இவர்விளையாடி உள்ளார்.
இன்று வரை அந்தப் பெண்ணோடு பாக்கருக்குத் தொடர்பு இருக்கலாம் என இவர் தெரிவிக்கிறார்இந்தச் சகோதரர். பாக்கர் ஒரு பச்சைப் பொம்பளைப் பொறுக்கி என்பது இந்திய நித்யானந்தாஜமாத்தில் இருக்கும் அனைவருக்கும் நன்கு தெரிந்திருக்கும் போதும் அவரை தலைவர் பதவியில்இருந்து நீக்குவதற்கோ, அவரை எதிர்த்து கேள்வி கேட்பதற்கோ நித்யானந்தா ஜமாத்தில் இருப்பவர்களுக்குஎந்தத் துணிவும் இல்லை. துணிவு இல்லை என்று சொல்வதை விட அங்கிருக்கும் அனைவருமே பொறுக்கிகளாகஇருக்கிறார்கள் என்று சொல்வதுதான் சாலப் பொருந்தும். செங்கிஸ்கான் போன்றவர்களே தன்னுடையகாரில் பெண்களை அழைத்து வந்து பாக்கருக்கு விருந்து படைக்கும் போது யார் அவரை எதிர்த்துக்கேள்வி கேட்பது?
ஏற்கனவே பாக்கரின் இந்த ஈனச்செயலால் நொந்து போய் பேட்டி கொடுத்த இந்தச் சகோதரர்இதை வெளிப்படுத்தியதற்காக இனிமேல் இந்தச் சகோதரர் பாக்கர் வகையறாக்களால் கடுமையாக மிரட்டப்படலாம்.எப்படி வேண்டுமானாலும் அவரை மாற்றலாம். அவரைபிறள்சாட்சியம் அளிக்க வைக்கலாம். ஆனால் இறைவன் இது அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றான்என்பதை இந்த விபச்சாரக் கூட்டம் உணர வேண்டும்.
இதிலிருந்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டி பாடம் என்ன தெரியுமா?இவர்கள் தங்களை யோக்கியர்கள் போலக் காட்டிக் கொள்வதும் தங்கள்மீது நிரூபிக்கப்பட்ட பெண் குற்றச்சாட்டுக்களைப் போல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின்சகோதரர்கள் மீதும் சுமத்த முயற்சித்து அதில் தோல்வியடைந்து அதை நிரூபிக்க அழைத்தால்ஓடி ஒளியும் கதை இன்று வரை நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

பாக்கரால் தன் குடும்பத்தைஇழந்த ஒரு சகோதரரின் உள்ளக்குமுறல்கள் வீடியோவாக....


2 Response to "திண்டுக்கல் பண்ணையாரின் அயோக்கியத்தனம்"

 1. farook Says:

  நான் poyyantj வை வன்மையாக கண்டிக்கிறேன்,

  இனி நித்தியானந்தாவையும் பாக்கரையும் சமமாக பார்ப்பதை விட்டுவிடுங்கள், நித்தியானந்தா என்றாவது பெண்களை தேடி போயி நாசமாக் இருக்கரா?
  நித்தியானந்தாவை விட கேடுகெட்ட இனபிறவி,

  இஸ்லாமு முறைபடி திர்ப்பு வழங்கி பாதிக்கப்பட்ட சகோதரருக்கு நிதி வழங்கவேண்டும,

 2. kaja Says:

  பாக்கரால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்று இன்னைது பாக்கரின் முகமூடியைக் கிழிக்க வேண்டும்.

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை