உமர் ரலி இந்தியாவின் மன்னராக இருந்தால் பண்ணையார் மற்றும் செங்கியின் தலை உருண்டு இருக்கும்?

Friday, December 23, 2011 7:08 AM Posted by பொய்யன் டிஜே

அண்ணன் ஹஜ்ஜுக்கு போகவில்லை, காசு இருந்தும் ஹஜ்ஜுக்கு போகவில்லை, ஹஜ் கமிட்டி வழியாகத்தான் போவேன், தனியார் ஹஜ் சர்வீஸ் வழி போகமாட்டேன். இவர் வேறு ஊருக்குச் செல்வதாக இருந்தால் அரசு பேரூந்தில் மட்டும்தான் செல்வாரா? தனியார் பேருந்தில் போக மாட்டாரா? ரயிலில்போனால் கூட சொகுசு கட்டணத்தில் தான் போகிறார். ஆனால் தனியார் ஹஜ் சர்வீஸில் போக மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார். இந்நேரம் உமர் ரலி ஆட்சி இருந்திருந்தால் அண்ணனுக்கு ஜிஸ்யா வரி விதித்திருப்பார் என்று செய்த்தான்கான் தன்னுடைய குப்பைத்தளத்தில் எழுதியிருக்கிறான்.

அதற்கும் கீழாக கடந்த வார உணர்வில் வெளியான ஒரு ஏகத்துவ சகோதரர் செய்த விவாதத்தையும் நக்கல் செய்திருக்கிறான் இந்த பன்னிப்பயல் செய்த்தான் கான். ஏகத்துவ பெரியவர் ஒருவர் நபி வழியை உயர்த்திப்பிடித்து தன்னுடைய ஏகத்துவக் கொள்கையை நிலைநாட்டியதை இந்த நாய் செய்த்தான்கான் கிண்டல் செய்திருக்கிறான். காரணம் தவ்ஹீதை விட்டு வெகுதூரம் சென்று கொண்டிருக்கும் இந்த சைத்தான்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் தவ்ஹீத் ஜமாஅத் பெயரைப் பயன்படுத்தி மக்களிடம் வசூல் செய்வதற்காகவும் மேற்கொள்ளும் தந்திரம் தான் இது.

பீஜே ஹஜ்ஜிக்கு போனால் உனக்கென்ன போகாவிட்டால் உனக்கென்ன? அவர் தனியார் ஹஜ் சர்வீஸ் கம்பெனிகளை கொள்ளைக்காரர்கள் என்று ஆதாரப்பூர்வமாக சொல்கிறார். அப்படி சொல்லிவிட்டு அதிலே போய் ஹஜ் செய்ய வேண்டும் என்று நீ ஏன் எதிர்பார்க்கிறாய்? உன் தலைவன் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் தக்வா ஹஜ் சர்வீஸ் என்ற பெயரில் கொள்ளை அடிக்கிறானே! அதில் உள்ள குறைகளை மறைக்க வேண்டுமானால் பீஜே போன்றவர்கள் பிரைவேட் ஹஜ் சர்வீஸில் ஹஜ் செய்தால் அதைக்காட்டி காட்டி யாவாரம் செய்யலாம் என்பது தான் உன்னுடைய திட்டமா?

ஏன்டா சொறி பிடிச்ச செங்கிப்பயலே! பிஜேவின் பொருளாதாரத்தை விட 10 மடங்கு சொத்து உள்ள நீ ஏன் இன்னும் ஹஜ் செய்யவில்லை என்று இதுவரை நான் உன்னைக் கேட்டுருக்கேனா? அல்லது பீஜே தான் கேட்டு இருக்காரா? உனக்கு எங்கடா அரிக்கிது மானங்கெட்டவனே! பீஜே ஹஜ் செய்யலைன்னா அதுக்கு அவர் பதில் சொல்லிக் கொள்வார். அவர் தரப்பில் நீயா நாளைக்கு ஆஜராகி வாதாடப்போறே!

சரி ஓக்கே! உன் தலைவன் மல்லியப்பூ மன்மதன் பாக்கர் உம்ரா செய்து கொண்டு இருக்கும் போது குர்ஷித் பானுவுக்கு போன் செய்து கனியக் கனியக் கடலை போட்ட விசயத்தைப் பத்தி நான் இன்னிக்கு வரைக்கும் உன்னிடம் கேட்டு இருக்கேனா?

ஏன்டா இப்படி வாயக்கொடுத்து கேவலப்படுற!

திண்டுக்கல் பண்ணையார் விவகாரத்தில் இன்னிக்கி வரைக்கும் உன்னால ஏதாவது பதில் கொடுக்க முடியுதா? அது சம்பந்தமா ஏதாவது பேசுங்கடா, எழுதுங்கடா. தினம் தினம் மக்கள் தங்கள் கருத்துக்களை எழுதி காரித்துப்புறாங்களே! அதுக்காவது பதில் எழுதுங்கடா. இவ்ளோ பெரிய அயோக்கியத்தனத்தை செஞ்சிட்டு எதுவும் தெரியாதது மாதிரி உக்கார்ந்து இருக்கான் உன் தேசியத்தலைவன். அவன கழுத்தப்புடிச்சி வெளிய தள்ளி கதவைச் சாத்திட்டு இந்திய நித்யானந்தா ஜமாத்துக்கு நீ தலைவரா வருவேன்னு எல்லா மக்களும் எதிர்பாக்குது. ஆனா நீ அதப்பத்தி பேசாம வேற என்னென்னமோ உளறிக்கிட்டு இருக்க. திண்டுக்கல் பண்ணையாரின் அயோக்கியத் தனத்தைப் பத்தி நீ என்னிக்கி பேசுவ? பாக்கர் என்னைக்கு உன் பொண்டாட்டி கையைப் புடிச்சி இழுத்து கசமுசா பன்றானோ அன்னிக்கா?

கடைசியா ஒன்று சொல்லுறேன். இப்போ உமர் ரலி ஆட்சி இருந்தால் விபச்சாரம் செய்த குற்றத்திற்காகவும், அதற்கு துணை போன குற்றத்திற்காகவும் உனக்கும் உன் தலைவனுக்கும் தலை வெட்டு தண்டனை கொடுத்திருப்பார்.அடச்சீ! உங்களுக்கு என்னடா தகுதி இருக்கு உமர் ரலி பற்றி பேச. நித்யானந்தாவை பின்பற்றும் நீங்கள் நித்யானந்தாவின் போதனைகளை மட்டுமே பேசுங்களடா மாமா பயல்களா!

0 Response to "உமர் ரலி இந்தியாவின் மன்னராக இருந்தால் பண்ணையார் மற்றும் செங்கியின் தலை உருண்டு இருக்கும்?"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை