கசமுசா கலிமுல்லா

Monday, December 26, 2011 11:40 PM Posted by பொய்யன் டிஜே

இந்திய நித்யானந்தா ஜமாத் மாநில மருத்துவரணியாக இருப்பவர் தான் கலிமுல்லா. திருவல்லிக்கேனியில் பிரியாணி கடை நடத்தி வரும் இவர் சமீபத்தில் செய்த ஒரு ஜலக்கிரீடை சல்லாப ஜகஜகா வேலை திருவல்லிக்கேணி மக்கள் மத்தியில் இப்போது பரபரப்பாக பேசப்படுகின்றது.

ராயப்பேட்டை மருத்துவமனையில் பணிபுரியும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் சமீபத்தில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட தியாகச்செம்மல் பெண்ணின் பெயர் கொண்ட நர்ஸுப்பெண்ணுடன் கடந்த பலவருடங்களாக இருந்த டெலிபோன் கடலை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜலக்கீரிடையாக மாறியதாம்.

இந்திய நித்யானந்தா ஜமாஅத் சார்பில் இரத்ததான முகாம்கள் நடத்துவதே இவர்களின் காம விளையாட்டுக்களை நடத்துவதற்குத்தான் என கலிமுல்லாவின் நெருங்கிய நண்பர் ஒருவர் குறிப்பிட்டார்., இது இந்திய நித்யானந்தா ஜமாத்தின் தேசியத் தல பாக்கருக்கும், இந்திய நித்யானந்தா ஜமாத்தின் தேசியச் செயலாளர் புரோக்கர் மாமா செங்கிக்கும் நன்கு தெரியுமாம்.


சரி நம் தொண்டனும் நம் பைலா படிதானே நடக்கின்றான் என கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களாம். விடிய விடிய கருகக் கருக தொலைபேசி கடலை போடும் கலிமுல்லா, கொஞ்ச நாட்களில் பொட்டலம் பொட்டலமாக பிரியாணியும் கொடுத்து அந்தப் பெண்ணை அசத்துவாராம்.

இருவருக்கும் இடையில் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகுகின்றதாம். இதனிடையே கடந்த இரத்ததான விருதுகள் வழங்கும் விழாவில் இந்திய நித்யானந்தா ஜமாஅத்தின் மருத்துவரணிச் செயலாளர் கலிமுல்லா குறித்து வாய் நிறைய புண்ணகையை ஏந்தி அந்த மங்கையர்கரசி சொன்ன வார்த்தை அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாம்.

“இவர்கள் இரத்தம் மட்டும் வழங்கமாட்டார்கள், மாறாக திகட்ட திகட்ட பிரியாணியும் வழங்குவார்கள்” என நெளிந்து குழைந்து அறிவித்ததாம் அந்த நாகரீக மங்கை. இதனால் உடம்பு முறுக்கேறிய கலிமுல்லா வாய் மூட முடியாத சிரிப்பு சிரித்தாராம்.

இப்படியாக போய்க்கொண்டிந்த நட்பு ஒரு கட்டத்தில் ஜலக்கிரீடை செய்யும் அளவுக்குப் போய்விட்டதாக அந்தப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவிக்கிறார்கள்.

கடந்த 25 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடத்தப்பட்ட இரத்ததான முகாமில் அதிகாலையிலேயே சந்தித்துக் கொண்ட இந்த கள்ளக்காதல் புறாக்கள் அங்கிருந்த ஒதுக்குப்புறத்தில் இருந்த சாமியான பந்தல் அருகே ஒதுங்கி புஸ்பாஞ்சலி பூஜையில் ஈடுபட்டதாக உளவுப்படைத் தகல்வல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தகவலை அறிந்த களத்திற்கு விரைந்து வந்த புரொக்கர் மாமா செங்கிஸ்கான் கலிமுல்லாவைக் கண்டித்தாராம். இதுபோன்ற பொது இடத்திலெல்லாம் இப்படி செய்வது, ஏற்கனவே நம்மை பல கண்கள் கண்கானித்துக் கொண்டிருக்கிறது. இனிமேல் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடாதே என்று கடிந்து கொண்டாராம்.

ஆதாரம் இருக்கா என்று இதைப் படிப்பவர்கள் கேட்பது தெரிகிறது. இது சம்பந்தமாக சகோ.கலிமுல்லா அவர்களோ அல்லது சகோ.புரொக்கர் செங்கிஸ்கான் அவர்களோ பகிரங்க அழைப்பு விடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

வாழ்க இந்திய நித்யாந்தா ஜமாத்தின் சேவை.

கதவைத் திற கலரு வரட்டும்

-நித்யானந்தா

2 Response to "கசமுசா கலிமுல்லா"

  1. Abuatheak Says:

    தலைவன் எவ்வழி தொண்டனும் அவ்வழியே

  2. HUMAYUN Says:

    அடேய் முட்டாபயளுகளா எப்படி டா இப்படி கதை கட்றீங்க அல்லாஹ்விற்கு பயந்துகொள்ளுங்கள்.பாதிக்கப்பட்டவுனுக்கும் அல்லாஹ்விற்கும் திரை இல்லை என்று ஹதீஸ் உள்ளது...கலிமுல்லாஹ் அவர்கள் கையேந்தினார் என்றால் நீங்கள் நாசமகிவிடுவீர்கலடா மடையர்களா...உனக்கு திராணி இருந்தால் இதை நிருபித்து காட்டு டா முட்டாள்...

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை