வெள்ளம் திண்டவன் சும்மா இருக்கான், வெளக்கு புடிச்சவன் விவாதத்துக்கு கூப்பிடறான்!

Wednesday, December 28, 2011 11:38 PM Posted by பொய்யன் டிஜே
N நீங்கள் ஏன் இப்படி செய்கிரிர்கள். நம் சமுதாய மானத்தை கெடுப்பது தான் உங்கள் நோக்கமா? இப்படி ஏன் பொய் எழ்திரீர்கள். திண்டுக்கலில் உமர் என்று ஒருவர் கெடையாது. அது நீங்கள் செய்த செட்டப். அப்படியனால் அவர் முகத்த ஏன் மரைக்க வேண்டும்? இல்லாத ஒரு நபரை நிங்கலே உண்டாக்கி சகோ.பாக்கார் மிது பழி போட என்ன காரணம்?

-முத்துரஹ்மான், வேடாங்குடி. கேம்ப் ரியாத்

N உமர் என்பவர் ஒரு இழிவானவர் என்றும் அவரது மனைவியுடன் விவாதிக்கத் தயாரா என்றும் கோவை ஜாபர் அழைக்கிறாரே, அதற்கு தங்களின் பதில் என்ன?

-அஸ்கர் அலி, திருவொற்றியூர்

@ இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதில் கொடுத்துவிடலாம். முதலில் திண்டுக்கல்லில் உமர் என்று ஒருவர் கிடையாது என சகோ முத்து ரஹ்மான் தெரிவித்திருக்கிறார். ஆனால் திண்டுக்கல்லில் உமர் என்ற ஒருவர் இருக்கிறார் என்பதற்கும் அவர் பலரிடம் கடன்பட்டு மிகுந்த சிரமத்தில் இருந்தார் என்பதற்கும், சகோ.பண்ணையார் அவர்கள் அவர்களின் குடும்பப் பிரச்சினையில் தலையிட்டு தீர்வுகளை(?) தந்தார் என்பதற்கும் ஆதாரம் இதோ.


சரி! அடுத்த கேள்விக்கு வரலாம். திண்டுக்கல் பண்ணையார் விவகாரத்தில் அதற்கு பதில் சொல்ல முடியாமல் பண்ணையார் இன்று வரை அமைதி காக்கிறார். ஆனால் அவருக்கு சொம்பு தூக்கிய கோவை ஜாபர் என்பவர் குமுறக்குமுற அறிக்கை வெளியிடுகிறார். ஆனால் தேசியத் தலைவர் இன்றுவரை அதுபற்றி மவுனம் காக்கிறார். ஆனால் அவருக்கு சொம்பு தூக்கிய கோவை ஜாபர் என்பவர் குமுறக்குமுற அறிக்கை வெளியிடுகிறார். ஆனால் தேசியத் தலைவர் இன்றுவரை அதுபற்றி வாய் திறக்க மறுக்கிறார். ஒரு தேசியத்தலைவரின் மானத்தை ஒரு தனிநபர் வாங்கும் போது அது குறித்து எதிப்புத் தெரிவிக்கவோ, அல்லது என் மீது அவதூறு சொல்லி விட்டார்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று புகார் அளிப்பதற்கோ, யாருடா அவன் உமர், உத்தமனாகிய என்மீது பழி சொல்வதற்கு வாங்கடா நேருக்கு நேர் பேசிப்பாக்கலாம் தயாரா என சவால் விடுவதற்கோ எவனுக்கும் திராணியில்லை.

பீஜே மீது குப்ரா குற்றச்சாட்டை வைத்த மாமா பயல்களிடம் அன்று முதல் இன்றுவரை அதுசம்பந்தமாக நிருபிக்க, மக்கள் மத்தியில் பேசத் தயார் என இன்று வரை விவாத அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கிறார் பீஜே. ஆனால் அதுகுறித்து வாய் திறக்கவோ, அல்லது பீஜே மீதான பெண் குற்றச்சாட்டை நிருபிக்கவோ ஒரு பயலும் தயாராக இல்லை. இப்படி நிருபிக்கப் படாத குற்றச்சாட்டுகளை அடுக்குவதாக இருந்தால் யார் மீது வேண்டுமானாலும் அடுக்கி விடலாம். செய்த்தான்கான் மனைவியோடு பாக்கருக்கு தொடர்பு என்றும் சொல்லலாம். எப்படி சொல்லலாம்? இது மார்க்க ரீதியாக குற்றமில்லையா என்று கேட்கலாம். ஆனால் செய்த்தான்கானின் குப்ரா தியரிப்படி இதற்கு மார்க்க ரீதியான குற்றம் வராது.

இப்போது கோவை ஜாபர் விவகாரத்திற்கு வரலாம். திண்டுக்கல் பண்ணையார் வீடியோவில் சகோ.உமர் இரண்டாவது மொபைல் குறித்து குறிப்பிடுவார். அதாவது என் மனைவியிடம் எனக்குத் தெரியாமல் இன்னொரு மொபைல் போன் இருந்தது என்று சொல்லுவார். அந்த இரண்டாவது செல் போனை வாங்கிக் கொடுத்தது வேறு யாருமல்ல. இந்த கோவை ஜாபர்தான். இன்றைக்கு செங்கிஸ்கான் பாக்கருக்கு என்ன வேலை(??) பார்க்கிறாரோ, அதே வேலையை தென்மாவட்டங்களில் பார்க்கும் தென்மாவட்டச் செயலாளராக இருந்தவர் தான் இந்த கோவை ஜாபர்.

திண்டுக்கல் உமர் எத்தனை மணிக்கு ஆபிஸ் போவார், எத்தனை மணிக்குத் திரும்புவார், உமரின் முன்னால் மனைவி எத்தனை மணிக்குத் தனிமையில் இருக்கும் என்ற தகவலை எல்லாம் தேசியத் தலைவருக்கு அளித்தவர் தான் இந்த கோவை ஜாபர்.

கிராமப்புற ரயில் நிலையங்களில் சிவப்பு மற்றும் பச்சை கண்ணாடிக் கூண்டுக்குள் சிம்னி விளக்கு வைத்திருப்பார்கள். ரயில் கிளம்பும் போது பச்சை விளக்கை காட்டுவார்கள். நிற்கும் போது சிவப்பு விளக்கைக் காட்டுவார்கள். அதேபோல திண்டுக்கல் பண்ணையார் தேசியத் தலைவர் பாக்கர் அவர்கள் அந்தப் பெண்ணுடன் தனிமையில் இருக்கும் போது வெளியே நின்று கொண்டு இந்த வேலையைத்தான் செய்து வந்திருக்கிறார் கோவை ஜாபர்.

பணத்தை வைத்து எதை வேண்டுமானாலும் சாதித்து விடலாம் என்ற கணக்கில் இருக்கும் மாமா புரோக்கர் கூட்டத்தில் கோவை ஜாபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருக்கும் ஒரு வாசகங்கள் அவர்களின் புத்தியை மீண்டும் மீண்டும் வெளிக்காட்டுகிறது,

//கொடுக்க வேண்டியதை கொடுத்து என்று யூகமாக சொல்லவில்லை! அவர்களே அந்த வீடியோ உடன் வெளியிட்டிருக்கும் விளக்கத்தில் பணம்பெற்றுக் கொண்டு இவர் பிறழ் சாட்சியாகக் கூடும்! என்று கூறியுள்ளதன் மூலம் இவர்கள் கொடுக்க வேண்டியதை கொடுத்து தான் பேச வைத்துள்ளார்கள் என்பது தெரிகிறது!//

ஆனால் கோவை ஜாபர் சொல்வதைப் போல அங்கே எவ்வித வாசகமும் இடம்பெறவில்லை. கீழ்க்கண்ட வாசகங்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன.

இந்த ஈனச்செயலால் நொந்து போய் பேட்டி கொடுத்த இந்தச் சகோதரர்இதை வெளிப்படுத்தியதற்காக இனிமேல் இந்தச் சகோதரர் பாக்கர் வகையறாக்களால் கடுமையாக மிரட்டப்படலாம்.எப்படி வேண்டுமானாலும் அவரை மாற்றலாம். அவரைபிறள்சாட்சியம் அளிக்க வைக்கலாம்

மிரட்டபட்டுத்தான் பிரள் சாட்சியம் அளிக்க வைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளதே தவிர பணம் கொடுத்து பிர்ள் சாட்சியம் அளிப்பார்கள் என எங்குமே குறிப்பிடப்படவில்லை. ஆனால் அதற்கான முயற்சிகள் இன்றுவரை நடந்து கொண்டிருப்பதாகச் செய்திகள் வருகின்றது. எந்த வறுமையைக் காரணம் காட்டி உமருக்கு உதவி செயவது போல உள்ளே புகுந்து அவரது மனைவியை பண்ணையார் பாக்கர் வேட்டையாடினாரோ, அதே ஸ்டைலில் இன்றைக்கும் அவரது வறுமையைக் காரணம் காட்டி அவருக்கு எத்தனை லட்சங்கள் வேண்டுமானாலும் தருகிறேன், நீ சாட்டியை மாற்றிச் சொல் என்று அவரிடம் கெஞ்சுவதாகவும் தகவல்கள் வருகின்றன.

இது எப்படி இருக்கிறது தெரியுமா? இவர்கள் ஜமாஅத்தின் மூத்த தேசியத் தலைவர் நித்யானந்தாவின் சீடியை லெனின் கருப்பன் வெளியிடப் போகும் தகவல் தெரிந்து அவரோடு தொலைபேசியில் கெஞ்சி கதறி, அதை வெளியிடாதே என்று சொல்லிய நித்யானந்தாவின் நிலையில்தான் இருக்கிறார்கள் இந்திய நித்யானந்தா ஜமாஅத்தினர்

லிஆன் எனும் சாப அழைப்புப் பிரமாணத்திற்கு அந்தப் பெண் தயாராக உள்ளார்!

பொதுக்குழு கணக்கை சரிபார்த்து தணிக்கைக் குழு உறுப்பினர் ஓக்கே சொன்ன செய்தியை அறிந்து துடித்த சகோ.புரோக்கர் மாமா செங்கிஸ்கான் “வேலிக்கு ஓணான் சாட்சியா”? என்று கேட்டார். ஆனால் அன்றைக்கு இதே கேள்வியை பாக்கர் உத்தமர் தான் என சாட்சி சொன்ன பாக்கரின் மச்சான், மாமா, யாசீர், யூசுப்கான் ஆகியோர்களைப் பார்த்து சகோ செங்கிஸ்கான் கேட்கவில்லை, என்னடா வேலிக்கு ஓணான் சாட்சியா? கூட்டிக் கொடுத்த நீங்களே அவரை நல்லவர் என்று சொன்னால் நாங்கள் எப்படியடா ஒப்புக் கொள்வோம் என்று கேட்கவில்லை.

அதே நிலைதான் இந்த லிஆன் எனப்படும் சாப அழைப்பு விவகாரமும். வேலிக்கு ஓணான் சாட்சியாக முடியாது. இன்றைக்கு அந்தப் பெண்ணை லிஆன் என்னும் சாப அழைப்பு அழைத்து வரும் அளவிற்கு அவர்களுக்குள் தொடர்பு இருக்கிறதென்றால் சகோ. திண்டுக்கல் பண்ணையார் இன்னமும் அந்தப் பெண்ணின் தொடர்பை நிறுத்தவில்லை என்பதை அவரது விளக்குப் பிடி சகோதரர் கோவை ஜாபரே தெளிவாக விளக்கிவிட்டார்.

ஆனால் இந்த விவகாரத்தில் அந்தப் பெண் சாட்சியளிக்கத் தேவையில்லை. காரணம் அந்தப் பெண் தான் குற்றம் சுமத்தப்பட்டவள். ஆனால் உமர் அதனால் பாதிக்கப்பட்டவர். கொலை செய்தவனையே எங்காவது சாட்சியாக்க முடியுமா? கொலையுண்ட தரப்பினர் தான் சாட்சியளிக்க வேண்டும். அந்த வகையில் சகோ.உமரின் வாழ்க்கையைக் கொலை செய்த அந்தப் பெண்ணும், பாக்கரும் சாட்சியளிப்பதற்கு தகுதியற்றவர்கள். ஆனால் பிரதிவாதியாக நின்று வாதாடும் உரிமை அவர்களுக்கு இருக்கின்றது.

எனவே இந்த விவகாரத்தில் கொதித்தெழுந்து சகோ.பண்ணையார் பாக்கர் நேருக்கு நேராக திண்டுக்கல் உமருடன் பேசுவதற்கு தயாராக வேண்டும்.

இதைவிட முக்கியமாக இந்த விவகாரத்தை உறுதிசெய்யும் வார்த்தைகளை கோவை ஜாபரே தெரிவித்திருக்கிறார்.

//இவர் திண்டுக்கல் பகுதியில் வசித்தபோது ஏகப்பட்ட நபர்களிடம் வட்டிக்கு பணம் வாங்கி அவர்களுக்கு கொடுக்காமல் ஏமாற்றியவுடன் அவர்கள் இரவோடு இரவாக இவரை தூக்கிக் கொண்டு போய் அடித்து உதைத்த சம்பவங்கள் ஏராளமாக நடந்துள்ளது. இவர் கூட்டுறவு வங்கியில் வேலை பார்க்கிறார். ஒன்றாம் தேதி சம்பளம் வாங்குவார். ஏற்கெனவே வங்கியில் பெற்ற கடனுக்காக பிடித்தம் செய்தது போக இரண்டாயிரமோ, மூன்றாயிரமோதான் கையில் வரும். அதைப் பிடுங்குவதற்காக வட்டிக்கு கொடுத்தவர்கள் வாயிலிலே காத்து நிற்பார்கள்./

மேற்குறிப்பிட்ட வாசகங்கள் கோவை ஜாபரால் எழுதப்பட்டவை. இதுவே அவர் வறுமையில் இருந்ததற்கு சிறந்த ஆதாரம் ஆகும். இதைப்பயன்படுத்தித் தான் பண்ணையார் பாக்கர் அவரது குடும்பத்திற்குள் புகுந்திருக்கிறார்.

இப்போது நாம் கேட்பது வெள்ளம் தின்ற பண்ணையாரே சத்தமில்லாமல் கிடக்கிறார். விளக்குப் பிடித்த கோவை ஜாபர் ஏனப்பா இப்படி குமுறிக்கிட்டு வர்ர?

//அவர் முகம் ஏன் மறைக்கப்பட்டிருக்கிறது//

ஏண்டா லூசுப்பயலே அவர் முகம் மறைக்கப்பட்டிருந்தாலும் அவர்தான் திண்டுக்கல் உமர்ன்னு நீயே ஒத்துக்கிட்டல்ல. அப்பறம் ஏண்டா இந்தக் கேள்வி? உனக்கு முகம் மறைக்காத வீடியோ வேனுமா? அடுத்து “மதுரவாயல் மர்மங்கள்” “மதுரை ஆட்டோ ராணி” அப்டின்னு இரண்டு சீடி வெளியாக இருக்கிறது. அதுல வேணுமின்னா பேட்டி தர்ரவங்க முகத்தை மறைக்காமல் வெளியிட முயற்சி பண்ணலாமா ஜாபர் மாமா?

ஏண்டா பாவிகளா! ஒரு குடும்பதைக் கெடுத்து நாசமாக்கிட்டு அந்த விவகாரத்திற்கு தவாப் செய்யாமல் இன்னும் ஏங்கடா சப்பைக் கட்டு கட்றீங்க?

-திருச்சி மூஸா

0 Response to "வெள்ளம் திண்டவன் சும்மா இருக்கான், வெளக்கு புடிச்சவன் விவாதத்துக்கு கூப்பிடறான்!"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை