யார் இந்த கோவை ஜாபர்?

Friday, December 30, 2011 2:20 AM Posted by பொய்யன் டிஜே

திண்டுக்கல் பண்ணையார் விவகாரத்தில் பதில் சொல்ல இயலாமல் பண்ணையார் பாதாளக் கிட்டங்கியில் பதுங்கி விட்ட நிலையில், அந்தப் பெண்ணோடு அவரைத் தொடர்பு படுத்தி வைத்து பாதுகாப்பு கொடுத்த கோவை ஜாபர் அந்த பெண்ணோடு லிஆன் என்ற சத்தியத்திற்கு அழைத்திருக்கிறார். நமக்கும் இந்த லிஆன் குறித்து அவ்வளவு அறிவு இல்லாத காரணத்தால் அதுகுறித்து நாம் அவ்வளவுக்கு எழுதவில்லை. ஆனால் மார்க்கத்திற்கு முரண்பாடாக கோவை ஜாபர் எழுதியுள்ள இந்த கூமுட்டை வாதத்திற்கு கோவை ஜாபருக்கு ஒரு காலத்தில் நண்பராக இருந்த அப்துர்ரஹ்மான் கான் என்பவர் விளக்கம் தந்துள்ளார். அதுமட்டுமின்றி, இந்த கோவை ஜாபர் எப்படிப்பட்ட அயோக்கியன் என்பதையும் தோலுரித்துக்காட்டியிருக்கிறார். இனி அவரின் எழுத்துக்கள்…

லிஆன் பற்றி கோவை ஜாபர் என்பவர் எழுதியுள்ளார். லிஆன் என்றால் என்ன? அதை எப்போது செய்ய வேண்டும் என்ற அடிப்படை மார்க்க அறிவு கூட இந்த கூமுட்டைகளுக்கு இல்லை என்பது அவரின் எழுத்தில் தெளிவாகத் தெரிகின்றது. கணவன் மனைவிக்கு இடையே விவாகரத்து நடப்பதற்கு முன்னர் தான் லிஆன் என்ற முறையில் இருவரும் சாபம் வேண்டி பிரிந்து கோள்ள வேண்டும். லிஆன் என்பது கணவன் மனைவிக்கு இடையில் தான் நடக்கும். இந்த கோவை ஜாபரே முன்னின்று அந்தப் பெண்ணை விவாகரத்து செய்து வைத்து விட்டு அப்போது லிஆன் செய்ய வேண்டும் என்றால் மார்க்க ம் இவர்களுக்கு விளையாட்டாக தெரிகிறதா?

கோவை ஜாபர் பாக்கருக்கு வக்காலத்து வாங்கி பிரச்சனையை திசை திருப்புகிறார். ஆனால் ஆனால் பாக்கர் அந்த பெண்ணுடன் தனித்து இருந்ததே இல்லை என்று ஒரு வார்த்தை கூட அவரால் சொல்ல முடியவில்லை. கணவன் மனைவி பிரச்சனை பணப்பிரச்சனை என்றெல்லாம் தேவை இல்லாத விஷயங்களை தான் சொல்கிறார்.

கோவை ஜாபர் பாக்கருக்கு மாமா வேலை பார்ப்பதை தொழிலாக கொண்டவர் என்பதற்கு முகவை அப்பாஸ் வாக்குமூலம் போதும்!

தவ்ஹீத் ஜமாத் டெலிபோனில் இருந்து கள்ளக்கடலை போட்ட முகவை அப்பாஸின் செய்திகள் வெளியாகி அந்த டெலிபோன் பில் பீஜேயின் பார்வைக்கு போய், அவர் பாக்கரிடம் சொல்லி பாக்கருக்கு அது அறிமுகமான நம்பர் என்பதனால் அந்த பெண்ணை தொடர்புகொண்டு கேட்க, என் மேல் தப்பில்லை, அப்பாஸ் தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று டார்ச்சர் பண்ணினார் என்று பல்டியடித்தது.

அப்பாஸின் வாக்குமூலத்தில் இருந்து கீழ்க்கண்டவை ஓடுகிறது:

நான் ஊரில் இருந்து வந்தவுடன் பாக்கர் என்னை தக்வா ஹஜ் சர்வீசுக்கு அழைத்தார். அங்கு ஒரு அறையில் கோவை ஜாபருடன் இருந்தார். வேறு யாரும்அங்கு இல்லை. பின்பு பாக்கர் என்னிடம், என்ன அப்பாஸ் நீங்க எவ்வளவு பெரியபொறுப்புல இருக்கீங்க! ஒங்களுக்கு குடும்பமும் இருக்குது நீங்க இப்படிசெய்யலாமா? என்று இந்த போன் விஷயத்தை சொன்னார். அதோடு அந்தபொண்ணு நல்லவ இல்ல அப்பாஸ் மொதல்ல என்னிட்ட கடலை போட்டா!. ! இப்பஎன் தம்பி [நானா] அவளை தொரத்திக்கிட்டு திரியிறான் என்றார்.

அப்போது நான், அண்ணே நான் அந்த பெண்ணிடம் போனில் பேசியது உண்மை. கல்யாணம் பண்ணிக்கிறனும் என்றுதான் பேசினேன். ஆனாலும் நான் வகித்த பதவிக்கு உரிய தகுதியை இழந்துவிட்டேன். எனவே நான் விலகிக் கொள்கிறேன் என்றேன். உடனே பாக்கர் அப்பாஸ் நீங்க எங்க போகப் போறிங்க? பேசாம இருங்க தப்பு பன்றது மனித இயல்புதான், இந்த விசாரணையை நீங்க திருந்திக்கிற ஒருவாய்ப்பா எடுத்துக்கங்க! எனவே நீங்க வழக்கம்போல் பணியை செய்யுங்க. நீங்கஆபிஸ் போன்ல பேசுன தொகையை அலுவலகத்துல கட்டிடுங்க! ஆனா கொஞ்சநாளைக்கு போன் மட்டும் நீங்க அட்டன் பண்ண வேணாம் என்றார். மற்ற பணிகள் அனைத்தையும் செய்யுங்க என்றார்.

இதில் இருந்து பாக்கரின் 37 வது காதலியை அப்பாஸ் லவட்டிக் கொண்டதை தவ்ஹீத் ஜமாத்தின் தலைவரின் கவனத்துக்கு கொண்டு வராமல் தக்வா இல்லாத ஹஜ் சர்வீசில் வைத்து பாக்கரும் கோவை ஜாபரும் விசாரித்து பாக்கரை காப்பாற்ற கோவை ஜாபர் பாடுபட்டுள்ளதும், அவர்களை நம்பியிருந்த தவ்ஹீத் ஜமாத்துக்கே துரோகம் செய்ததும் பல பேருக்குத் தெரியாது . தவ்ஹீத் ஜமாத்தில் இருந்து கொண்டே பாக்கருக்காக ஜமாஅத்துக்கு துரோகம் செய்த இந்த கோவை ஜாபர் இப்போது பாக்கரைக் காப்பற்ற நினைப்பது “தொழில்” தர்மம் தானே!

தவ்ஹீத் ஜமாத்திலிருந்து பாக்கர் நீக்கப்பட்டு ஜாபர் நீக்கப்படாத நேரம். இது குறித்து உங்கள் கருத்து என்ன என்று கோவை ஜாபரிடம் ஒருவர் தொலைபேசியில் கேட்கிறார். அப்போது ஜாபர் சொன்னது என்ன? பாக்கரின் பொம்பளை சமாச்சரம் பீஜெக்கு கொஞ்சம் தான் தெரியும். எனக்கு இன்னும் அதிகம் தெரியும். அவன் (பாக்கர்) வாய் மூடி கொண்டு இருப்பது தான் அவனுக்கு நல்லது என்று சொன்னார். இன்னிக்கும் அதுதான் சொல்வாரா?

இதை ஜாபர் மறுக்கமுடியுமா? ஜாபருடம் பேசிய அந்த சகோதரர் டெலிபோன் பதிவு செய்யும் வழக்கமுடையவர் என்பது ஜாபருக்கே நன்கு தெரியும். இப்போது இதற்கு பதில் அளிக்க கோவை ஜாபர் தயாரா?

-நன்றி

அப்துர்ரஹ்மான் கான்

0 Response to "யார் இந்த கோவை ஜாபர்?"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை