பொதுக்குழுவில் பரபரப்பை உண்டாக்கிய திண்டுக்கல் பண்ணையார்

Tuesday, December 13, 2011 2:12 AM Posted by பொய்யன் டிஜே
நெல்லையில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழுவில் திண்டுக்கல் பண்ணையார் விவகாரம் பரவலாக பரபரப்பை உண்டாக்கியது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்தப் பொதுக்குழுவில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தைச் (இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பின் பெயரை கள்ளத்தனமாகப் பதிவு செய்து சில போலிகளும் கள்ளத்தனமாக பயன்படுத்துகின்றார்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்) சேர்ந்த மாநில நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில நிர்வாகிகளை அடையாளம் கண்டு கொண்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்ட நிர்வாகிகள் இதஜவின் நிர்வாகிகளைச் சூழ்ந்து கொண்டார்கள்.

தேசியத் தலைவர் கோவணம் அவிழ்த்த திண்டுக்கல் பண்ணையார் டிவிடியை எப்போது வெளியிடுவீர்கள் எனக் கேட்டு தொந்தரவு செய்யத் துவங்கினார்கள். ஆனால் திண்டுக்கல் பண்ணையார் விவகாரத்தை சாதாரணமாக விட்டு விட முடியாது என்றும், அந்த நிகழ்ச்சியை மிகப் பிரம்மாண்டமாக பத்திரிகையாளர்களை அழைத்து அவர்களில் மத்தியில் தேசியத்தலைவரின் முகமூடியைக் கிழிக்க வேண்டும் எனச் சொல்லி அவர்களைத சமாதானம் செய்தனர். ஆனால் எதைச் சொல்லியும் கேட்காத எண்ணெய் வள நாட்டு நிர்வாகி, நான் திண்டுக்கல் பண்ணையார் டிவிடியைப் பார்த்தே ஆக வேண்டும் என விடாப்பிடியாகச் சொல்லி வலியுறுத்தியதன் விளைவு, எண்ணெய் வள நாட்டுக்கு மட்டும் தருவதாக ஒப்புக்கொண்டார்கள்.

பொதுக்குழுவில் கலந்து கொண்டவர்கள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளைச் சுற்றி நின்று திண்டுக்கல் பண்ணையார் குறித்து விசாரிக்க ஆரம்பித்தார்கள்.

மதிய சாப்பாடு நடந்த மைதானத்தில் நின்றவர்களில் அதிகமானவர்கள் திண்டுக்கல் பண்ணையார் குறித்துதான் பேசிக்கொண்டார்கள். வாங்க பண்னையாரே, போங்க பண்ணையாரே என கிண்டலாகப் பேசிக் கொண்டார்கள்.

இந்த நிலையில் இந்த திண்டுக்கல் பண்ணையார் திரைப்படம் வெளியாகிவிடக்கூடாது என்பதில் மாமாக்கள் கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றார்களாம். அதனால் தான் தங்களால் முயன்ற அளவிற்கு அதைத் தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது இந்திய நித்யானந்தா ஜமாஅத். இன்னும் சொல்லப்போனால் ஆதாரப்பூர்வமானத்தகவல் அந்தப் பெண்ணை இன்னும் இந்தப் பண்ணையார் தான் வைத்திருக்கிறாராம். அந்தப் பெண்ணிற்கு இன்னமும் நிர்வாகச் செலவை பண்ணையார் தான் ஏற்றுக்கொண்டிருக்கிறாராம். இன்னமும் அந்தப் பெண்ணின் மெயிண்டெயின் சார்ஜ்களை பண்ணையார் தான் பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.

தினமும் தொலைபேசியில் கொஞ்சி மகிழ்கிறாராம் பண்ணையார். வாரத்திற்கு ஒரு முறையாவது நேரில் ஆஜராகி விட்டு வருகின்றாராம் பண்ணையார். தேசியத் தலைவராக மாற்விட்ட இந்தப் பண்ணையாரின் செயல்கள் இந்திய நித்யானந்தா ஜமாஅத்தினர் அனைவருக்கும் தெரிந்தும் கூட யாருமே கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்களாம். காரனம் ரதிமீனா யாத்திரை வசூல் தொகை 34 லட்சத்தை இன்னமும் பங்கு பிரிக்கவில்லையாம். எனவே எச்சில் எலும்புத்துண்டு கிடைக்காது என்ற காரணத்தால் அனைவரும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களாம்.

இதில் கொஞ்சம் மானஸ்தரான இக்பால் மட்டும் தனக்கு வேண்டியவர்களிடம் இந்த பண்ணையாரின் லீலைகளைச் சொல்லி வருத்தப்படுகின்றாராம். நாம் எதற்காக ஒரு இயக்கம் துவங்கினோம், ஆனால் இங்கே வரும் பெண்களின் கற்புகள் இப்படி சூறையாடப்படுகின்றதே என தனக்கு வேண்டியவர்களிடமெல்லாம் சொல்லி வருத்தப்படுகின்றாராம் இக்பால்.

எது எப்படியோ இன்னும் சில நாட்களில் திண்டுக்கல் பண்ணையார் லீலைகளை மக்கள் அடையாளம் கண்டு கொள்ளப்போகிறார்கள்.

0 Response to "பொதுக்குழுவில் பரபரப்பை உண்டாக்கிய திண்டுக்கல் பண்ணையார்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை