யார் இந்த கோவை ஜாபர்?

Friday, December 30, 2011 2:20 AM Posted by பொய்யன் டிஜே 0 comments

திண்டுக்கல் பண்ணையார் விவகாரத்தில் பதில் சொல்ல இயலாமல் பண்ணையார் பாதாளக் கிட்டங்கியில் பதுங்கி விட்ட நிலையில், அந்தப் பெண்ணோடு அவரைத் தொடர்பு படுத்தி வைத்து பாதுகாப்பு கொடுத்த கோவை ஜாபர் அந்த பெண்ணோடு லிஆன் என்ற சத்தியத்திற்கு அழைத்திருக்கிறார். நமக்கும் இந்த லிஆன் குறித்து அவ்வளவு அறிவு இல்லாத காரணத்தால் அதுகுறித்து நாம் அவ்வளவுக்கு எழுதவில்லை. ஆனால் மார்க்கத்திற்கு முரண்பாடாக கோவை ஜாபர் எழுதியுள்ள இந்த கூமுட்டை வாதத்திற்கு கோவை ஜாபருக்கு ஒரு காலத்தில் நண்பராக இருந்த அப்துர்ரஹ்மான் கான் என்பவர் விளக்கம் தந்துள்ளார். அதுமட்டுமின்றி, இந்த கோவை ஜாபர் எப்படிப்பட்ட அயோக்கியன் என்பதையும் தோலுரித்துக்காட்டியிருக்கிறார். இனி அவரின் எழுத்துக்கள்…

லிஆன் பற்றி கோவை ஜாபர் என்பவர் எழுதியுள்ளார். லிஆன் என்றால் என்ன? அதை எப்போது செய்ய வேண்டும் என்ற அடிப்படை மார்க்க அறிவு கூட இந்த கூமுட்டைகளுக்கு இல்லை என்பது அவரின் எழுத்தில் தெளிவாகத் தெரிகின்றது. கணவன் மனைவிக்கு இடையே விவாகரத்து நடப்பதற்கு முன்னர் தான் லிஆன் என்ற முறையில் இருவரும் சாபம் வேண்டி பிரிந்து கோள்ள வேண்டும். லிஆன் என்பது கணவன் மனைவிக்கு இடையில் தான் நடக்கும். இந்த கோவை ஜாபரே முன்னின்று அந்தப் பெண்ணை விவாகரத்து செய்து வைத்து விட்டு அப்போது லிஆன் செய்ய வேண்டும் என்றால் மார்க்க ம் இவர்களுக்கு விளையாட்டாக தெரிகிறதா?

கோவை ஜாபர் பாக்கருக்கு வக்காலத்து வாங்கி பிரச்சனையை திசை திருப்புகிறார். ஆனால் ஆனால் பாக்கர் அந்த பெண்ணுடன் தனித்து இருந்ததே இல்லை என்று ஒரு வார்த்தை கூட அவரால் சொல்ல முடியவில்லை. கணவன் மனைவி பிரச்சனை பணப்பிரச்சனை என்றெல்லாம் தேவை இல்லாத விஷயங்களை தான் சொல்கிறார்.

கோவை ஜாபர் பாக்கருக்கு மாமா வேலை பார்ப்பதை தொழிலாக கொண்டவர் என்பதற்கு முகவை அப்பாஸ் வாக்குமூலம் போதும்!

தவ்ஹீத் ஜமாத் டெலிபோனில் இருந்து கள்ளக்கடலை போட்ட முகவை அப்பாஸின் செய்திகள் வெளியாகி அந்த டெலிபோன் பில் பீஜேயின் பார்வைக்கு போய், அவர் பாக்கரிடம் சொல்லி பாக்கருக்கு அது அறிமுகமான நம்பர் என்பதனால் அந்த பெண்ணை தொடர்புகொண்டு கேட்க, என் மேல் தப்பில்லை, அப்பாஸ் தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று டார்ச்சர் பண்ணினார் என்று பல்டியடித்தது.

அப்பாஸின் வாக்குமூலத்தில் இருந்து கீழ்க்கண்டவை ஓடுகிறது:

நான் ஊரில் இருந்து வந்தவுடன் பாக்கர் என்னை தக்வா ஹஜ் சர்வீசுக்கு அழைத்தார். அங்கு ஒரு அறையில் கோவை ஜாபருடன் இருந்தார். வேறு யாரும்அங்கு இல்லை. பின்பு பாக்கர் என்னிடம், என்ன அப்பாஸ் நீங்க எவ்வளவு பெரியபொறுப்புல இருக்கீங்க! ஒங்களுக்கு குடும்பமும் இருக்குது நீங்க இப்படிசெய்யலாமா? என்று இந்த போன் விஷயத்தை சொன்னார். அதோடு அந்தபொண்ணு நல்லவ இல்ல அப்பாஸ் மொதல்ல என்னிட்ட கடலை போட்டா!. ! இப்பஎன் தம்பி [நானா] அவளை தொரத்திக்கிட்டு திரியிறான் என்றார்.

அப்போது நான், அண்ணே நான் அந்த பெண்ணிடம் போனில் பேசியது உண்மை. கல்யாணம் பண்ணிக்கிறனும் என்றுதான் பேசினேன். ஆனாலும் நான் வகித்த பதவிக்கு உரிய தகுதியை இழந்துவிட்டேன். எனவே நான் விலகிக் கொள்கிறேன் என்றேன். உடனே பாக்கர் அப்பாஸ் நீங்க எங்க போகப் போறிங்க? பேசாம இருங்க தப்பு பன்றது மனித இயல்புதான், இந்த விசாரணையை நீங்க திருந்திக்கிற ஒருவாய்ப்பா எடுத்துக்கங்க! எனவே நீங்க வழக்கம்போல் பணியை செய்யுங்க. நீங்கஆபிஸ் போன்ல பேசுன தொகையை அலுவலகத்துல கட்டிடுங்க! ஆனா கொஞ்சநாளைக்கு போன் மட்டும் நீங்க அட்டன் பண்ண வேணாம் என்றார். மற்ற பணிகள் அனைத்தையும் செய்யுங்க என்றார்.

இதில் இருந்து பாக்கரின் 37 வது காதலியை அப்பாஸ் லவட்டிக் கொண்டதை தவ்ஹீத் ஜமாத்தின் தலைவரின் கவனத்துக்கு கொண்டு வராமல் தக்வா இல்லாத ஹஜ் சர்வீசில் வைத்து பாக்கரும் கோவை ஜாபரும் விசாரித்து பாக்கரை காப்பாற்ற கோவை ஜாபர் பாடுபட்டுள்ளதும், அவர்களை நம்பியிருந்த தவ்ஹீத் ஜமாத்துக்கே துரோகம் செய்ததும் பல பேருக்குத் தெரியாது . தவ்ஹீத் ஜமாத்தில் இருந்து கொண்டே பாக்கருக்காக ஜமாஅத்துக்கு துரோகம் செய்த இந்த கோவை ஜாபர் இப்போது பாக்கரைக் காப்பற்ற நினைப்பது “தொழில்” தர்மம் தானே!

தவ்ஹீத் ஜமாத்திலிருந்து பாக்கர் நீக்கப்பட்டு ஜாபர் நீக்கப்படாத நேரம். இது குறித்து உங்கள் கருத்து என்ன என்று கோவை ஜாபரிடம் ஒருவர் தொலைபேசியில் கேட்கிறார். அப்போது ஜாபர் சொன்னது என்ன? பாக்கரின் பொம்பளை சமாச்சரம் பீஜெக்கு கொஞ்சம் தான் தெரியும். எனக்கு இன்னும் அதிகம் தெரியும். அவன் (பாக்கர்) வாய் மூடி கொண்டு இருப்பது தான் அவனுக்கு நல்லது என்று சொன்னார். இன்னிக்கும் அதுதான் சொல்வாரா?

இதை ஜாபர் மறுக்கமுடியுமா? ஜாபருடம் பேசிய அந்த சகோதரர் டெலிபோன் பதிவு செய்யும் வழக்கமுடையவர் என்பது ஜாபருக்கே நன்கு தெரியும். இப்போது இதற்கு பதில் அளிக்க கோவை ஜாபர் தயாரா?

-நன்றி

அப்துர்ரஹ்மான் கான்

வெள்ளம் திண்டவன் சும்மா இருக்கான், வெளக்கு புடிச்சவன் விவாதத்துக்கு கூப்பிடறான்!

Wednesday, December 28, 2011 11:38 PM Posted by பொய்யன் டிஜே 0 comments
N நீங்கள் ஏன் இப்படி செய்கிரிர்கள். நம் சமுதாய மானத்தை கெடுப்பது தான் உங்கள் நோக்கமா? இப்படி ஏன் பொய் எழ்திரீர்கள். திண்டுக்கலில் உமர் என்று ஒருவர் கெடையாது. அது நீங்கள் செய்த செட்டப். அப்படியனால் அவர் முகத்த ஏன் மரைக்க வேண்டும்? இல்லாத ஒரு நபரை நிங்கலே உண்டாக்கி சகோ.பாக்கார் மிது பழி போட என்ன காரணம்?

-முத்துரஹ்மான், வேடாங்குடி. கேம்ப் ரியாத்

N உமர் என்பவர் ஒரு இழிவானவர் என்றும் அவரது மனைவியுடன் விவாதிக்கத் தயாரா என்றும் கோவை ஜாபர் அழைக்கிறாரே, அதற்கு தங்களின் பதில் என்ன?

-அஸ்கர் அலி, திருவொற்றியூர்

@ இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதில் கொடுத்துவிடலாம். முதலில் திண்டுக்கல்லில் உமர் என்று ஒருவர் கிடையாது என சகோ முத்து ரஹ்மான் தெரிவித்திருக்கிறார். ஆனால் திண்டுக்கல்லில் உமர் என்ற ஒருவர் இருக்கிறார் என்பதற்கும் அவர் பலரிடம் கடன்பட்டு மிகுந்த சிரமத்தில் இருந்தார் என்பதற்கும், சகோ.பண்ணையார் அவர்கள் அவர்களின் குடும்பப் பிரச்சினையில் தலையிட்டு தீர்வுகளை(?) தந்தார் என்பதற்கும் ஆதாரம் இதோ.






சரி! அடுத்த கேள்விக்கு வரலாம். திண்டுக்கல் பண்ணையார் விவகாரத்தில் அதற்கு பதில் சொல்ல முடியாமல் பண்ணையார் இன்று வரை அமைதி காக்கிறார். ஆனால் அவருக்கு சொம்பு தூக்கிய கோவை ஜாபர் என்பவர் குமுறக்குமுற அறிக்கை வெளியிடுகிறார். ஆனால் தேசியத் தலைவர் இன்றுவரை அதுபற்றி மவுனம் காக்கிறார். ஆனால் அவருக்கு சொம்பு தூக்கிய கோவை ஜாபர் என்பவர் குமுறக்குமுற அறிக்கை வெளியிடுகிறார். ஆனால் தேசியத் தலைவர் இன்றுவரை அதுபற்றி வாய் திறக்க மறுக்கிறார். ஒரு தேசியத்தலைவரின் மானத்தை ஒரு தனிநபர் வாங்கும் போது அது குறித்து எதிப்புத் தெரிவிக்கவோ, அல்லது என் மீது அவதூறு சொல்லி விட்டார்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று புகார் அளிப்பதற்கோ, யாருடா அவன் உமர், உத்தமனாகிய என்மீது பழி சொல்வதற்கு வாங்கடா நேருக்கு நேர் பேசிப்பாக்கலாம் தயாரா என சவால் விடுவதற்கோ எவனுக்கும் திராணியில்லை.

பீஜே மீது குப்ரா குற்றச்சாட்டை வைத்த மாமா பயல்களிடம் அன்று முதல் இன்றுவரை அதுசம்பந்தமாக நிருபிக்க, மக்கள் மத்தியில் பேசத் தயார் என இன்று வரை விவாத அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கிறார் பீஜே. ஆனால் அதுகுறித்து வாய் திறக்கவோ, அல்லது பீஜே மீதான பெண் குற்றச்சாட்டை நிருபிக்கவோ ஒரு பயலும் தயாராக இல்லை. இப்படி நிருபிக்கப் படாத குற்றச்சாட்டுகளை அடுக்குவதாக இருந்தால் யார் மீது வேண்டுமானாலும் அடுக்கி விடலாம். செய்த்தான்கான் மனைவியோடு பாக்கருக்கு தொடர்பு என்றும் சொல்லலாம். எப்படி சொல்லலாம்? இது மார்க்க ரீதியாக குற்றமில்லையா என்று கேட்கலாம். ஆனால் செய்த்தான்கானின் குப்ரா தியரிப்படி இதற்கு மார்க்க ரீதியான குற்றம் வராது.

இப்போது கோவை ஜாபர் விவகாரத்திற்கு வரலாம். திண்டுக்கல் பண்ணையார் வீடியோவில் சகோ.உமர் இரண்டாவது மொபைல் குறித்து குறிப்பிடுவார். அதாவது என் மனைவியிடம் எனக்குத் தெரியாமல் இன்னொரு மொபைல் போன் இருந்தது என்று சொல்லுவார். அந்த இரண்டாவது செல் போனை வாங்கிக் கொடுத்தது வேறு யாருமல்ல. இந்த கோவை ஜாபர்தான். இன்றைக்கு செங்கிஸ்கான் பாக்கருக்கு என்ன வேலை(??) பார்க்கிறாரோ, அதே வேலையை தென்மாவட்டங்களில் பார்க்கும் தென்மாவட்டச் செயலாளராக இருந்தவர் தான் இந்த கோவை ஜாபர்.

திண்டுக்கல் உமர் எத்தனை மணிக்கு ஆபிஸ் போவார், எத்தனை மணிக்குத் திரும்புவார், உமரின் முன்னால் மனைவி எத்தனை மணிக்குத் தனிமையில் இருக்கும் என்ற தகவலை எல்லாம் தேசியத் தலைவருக்கு அளித்தவர் தான் இந்த கோவை ஜாபர்.

கிராமப்புற ரயில் நிலையங்களில் சிவப்பு மற்றும் பச்சை கண்ணாடிக் கூண்டுக்குள் சிம்னி விளக்கு வைத்திருப்பார்கள். ரயில் கிளம்பும் போது பச்சை விளக்கை காட்டுவார்கள். நிற்கும் போது சிவப்பு விளக்கைக் காட்டுவார்கள். அதேபோல திண்டுக்கல் பண்ணையார் தேசியத் தலைவர் பாக்கர் அவர்கள் அந்தப் பெண்ணுடன் தனிமையில் இருக்கும் போது வெளியே நின்று கொண்டு இந்த வேலையைத்தான் செய்து வந்திருக்கிறார் கோவை ஜாபர்.

பணத்தை வைத்து எதை வேண்டுமானாலும் சாதித்து விடலாம் என்ற கணக்கில் இருக்கும் மாமா புரோக்கர் கூட்டத்தில் கோவை ஜாபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருக்கும் ஒரு வாசகங்கள் அவர்களின் புத்தியை மீண்டும் மீண்டும் வெளிக்காட்டுகிறது,

//கொடுக்க வேண்டியதை கொடுத்து என்று யூகமாக சொல்லவில்லை! அவர்களே அந்த வீடியோ உடன் வெளியிட்டிருக்கும் விளக்கத்தில் பணம்பெற்றுக் கொண்டு இவர் பிறழ் சாட்சியாகக் கூடும்! என்று கூறியுள்ளதன் மூலம் இவர்கள் கொடுக்க வேண்டியதை கொடுத்து தான் பேச வைத்துள்ளார்கள் என்பது தெரிகிறது!//

ஆனால் கோவை ஜாபர் சொல்வதைப் போல அங்கே எவ்வித வாசகமும் இடம்பெறவில்லை. கீழ்க்கண்ட வாசகங்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன.

இந்த ஈனச்செயலால் நொந்து போய் பேட்டி கொடுத்த இந்தச் சகோதரர்இதை வெளிப்படுத்தியதற்காக இனிமேல் இந்தச் சகோதரர் பாக்கர் வகையறாக்களால் கடுமையாக மிரட்டப்படலாம்.எப்படி வேண்டுமானாலும் அவரை மாற்றலாம். அவரைபிறள்சாட்சியம் அளிக்க வைக்கலாம்

மிரட்டபட்டுத்தான் பிரள் சாட்சியம் அளிக்க வைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளதே தவிர பணம் கொடுத்து பிர்ள் சாட்சியம் அளிப்பார்கள் என எங்குமே குறிப்பிடப்படவில்லை. ஆனால் அதற்கான முயற்சிகள் இன்றுவரை நடந்து கொண்டிருப்பதாகச் செய்திகள் வருகின்றது. எந்த வறுமையைக் காரணம் காட்டி உமருக்கு உதவி செயவது போல உள்ளே புகுந்து அவரது மனைவியை பண்ணையார் பாக்கர் வேட்டையாடினாரோ, அதே ஸ்டைலில் இன்றைக்கும் அவரது வறுமையைக் காரணம் காட்டி அவருக்கு எத்தனை லட்சங்கள் வேண்டுமானாலும் தருகிறேன், நீ சாட்டியை மாற்றிச் சொல் என்று அவரிடம் கெஞ்சுவதாகவும் தகவல்கள் வருகின்றன.

இது எப்படி இருக்கிறது தெரியுமா? இவர்கள் ஜமாஅத்தின் மூத்த தேசியத் தலைவர் நித்யானந்தாவின் சீடியை லெனின் கருப்பன் வெளியிடப் போகும் தகவல் தெரிந்து அவரோடு தொலைபேசியில் கெஞ்சி கதறி, அதை வெளியிடாதே என்று சொல்லிய நித்யானந்தாவின் நிலையில்தான் இருக்கிறார்கள் இந்திய நித்யானந்தா ஜமாஅத்தினர்

லிஆன் எனும் சாப அழைப்புப் பிரமாணத்திற்கு அந்தப் பெண் தயாராக உள்ளார்!

பொதுக்குழு கணக்கை சரிபார்த்து தணிக்கைக் குழு உறுப்பினர் ஓக்கே சொன்ன செய்தியை அறிந்து துடித்த சகோ.புரோக்கர் மாமா செங்கிஸ்கான் “வேலிக்கு ஓணான் சாட்சியா”? என்று கேட்டார். ஆனால் அன்றைக்கு இதே கேள்வியை பாக்கர் உத்தமர் தான் என சாட்சி சொன்ன பாக்கரின் மச்சான், மாமா, யாசீர், யூசுப்கான் ஆகியோர்களைப் பார்த்து சகோ செங்கிஸ்கான் கேட்கவில்லை, என்னடா வேலிக்கு ஓணான் சாட்சியா? கூட்டிக் கொடுத்த நீங்களே அவரை நல்லவர் என்று சொன்னால் நாங்கள் எப்படியடா ஒப்புக் கொள்வோம் என்று கேட்கவில்லை.

அதே நிலைதான் இந்த லிஆன் எனப்படும் சாப அழைப்பு விவகாரமும். வேலிக்கு ஓணான் சாட்சியாக முடியாது. இன்றைக்கு அந்தப் பெண்ணை லிஆன் என்னும் சாப அழைப்பு அழைத்து வரும் அளவிற்கு அவர்களுக்குள் தொடர்பு இருக்கிறதென்றால் சகோ. திண்டுக்கல் பண்ணையார் இன்னமும் அந்தப் பெண்ணின் தொடர்பை நிறுத்தவில்லை என்பதை அவரது விளக்குப் பிடி சகோதரர் கோவை ஜாபரே தெளிவாக விளக்கிவிட்டார்.

ஆனால் இந்த விவகாரத்தில் அந்தப் பெண் சாட்சியளிக்கத் தேவையில்லை. காரணம் அந்தப் பெண் தான் குற்றம் சுமத்தப்பட்டவள். ஆனால் உமர் அதனால் பாதிக்கப்பட்டவர். கொலை செய்தவனையே எங்காவது சாட்சியாக்க முடியுமா? கொலையுண்ட தரப்பினர் தான் சாட்சியளிக்க வேண்டும். அந்த வகையில் சகோ.உமரின் வாழ்க்கையைக் கொலை செய்த அந்தப் பெண்ணும், பாக்கரும் சாட்சியளிப்பதற்கு தகுதியற்றவர்கள். ஆனால் பிரதிவாதியாக நின்று வாதாடும் உரிமை அவர்களுக்கு இருக்கின்றது.

எனவே இந்த விவகாரத்தில் கொதித்தெழுந்து சகோ.பண்ணையார் பாக்கர் நேருக்கு நேராக திண்டுக்கல் உமருடன் பேசுவதற்கு தயாராக வேண்டும்.

இதைவிட முக்கியமாக இந்த விவகாரத்தை உறுதிசெய்யும் வார்த்தைகளை கோவை ஜாபரே தெரிவித்திருக்கிறார்.

//இவர் திண்டுக்கல் பகுதியில் வசித்தபோது ஏகப்பட்ட நபர்களிடம் வட்டிக்கு பணம் வாங்கி அவர்களுக்கு கொடுக்காமல் ஏமாற்றியவுடன் அவர்கள் இரவோடு இரவாக இவரை தூக்கிக் கொண்டு போய் அடித்து உதைத்த சம்பவங்கள் ஏராளமாக நடந்துள்ளது. இவர் கூட்டுறவு வங்கியில் வேலை பார்க்கிறார். ஒன்றாம் தேதி சம்பளம் வாங்குவார். ஏற்கெனவே வங்கியில் பெற்ற கடனுக்காக பிடித்தம் செய்தது போக இரண்டாயிரமோ, மூன்றாயிரமோதான் கையில் வரும். அதைப் பிடுங்குவதற்காக வட்டிக்கு கொடுத்தவர்கள் வாயிலிலே காத்து நிற்பார்கள்./

மேற்குறிப்பிட்ட வாசகங்கள் கோவை ஜாபரால் எழுதப்பட்டவை. இதுவே அவர் வறுமையில் இருந்ததற்கு சிறந்த ஆதாரம் ஆகும். இதைப்பயன்படுத்தித் தான் பண்ணையார் பாக்கர் அவரது குடும்பத்திற்குள் புகுந்திருக்கிறார்.

இப்போது நாம் கேட்பது வெள்ளம் தின்ற பண்ணையாரே சத்தமில்லாமல் கிடக்கிறார். விளக்குப் பிடித்த கோவை ஜாபர் ஏனப்பா இப்படி குமுறிக்கிட்டு வர்ர?

//அவர் முகம் ஏன் மறைக்கப்பட்டிருக்கிறது//

ஏண்டா லூசுப்பயலே அவர் முகம் மறைக்கப்பட்டிருந்தாலும் அவர்தான் திண்டுக்கல் உமர்ன்னு நீயே ஒத்துக்கிட்டல்ல. அப்பறம் ஏண்டா இந்தக் கேள்வி? உனக்கு முகம் மறைக்காத வீடியோ வேனுமா? அடுத்து “மதுரவாயல் மர்மங்கள்” “மதுரை ஆட்டோ ராணி” அப்டின்னு இரண்டு சீடி வெளியாக இருக்கிறது. அதுல வேணுமின்னா பேட்டி தர்ரவங்க முகத்தை மறைக்காமல் வெளியிட முயற்சி பண்ணலாமா ஜாபர் மாமா?

ஏண்டா பாவிகளா! ஒரு குடும்பதைக் கெடுத்து நாசமாக்கிட்டு அந்த விவகாரத்திற்கு தவாப் செய்யாமல் இன்னும் ஏங்கடா சப்பைக் கட்டு கட்றீங்க?

-திருச்சி மூஸா

கசமுசா கலிமுல்லா

Monday, December 26, 2011 11:40 PM Posted by பொய்யன் டிஜே 2 comments

இந்திய நித்யானந்தா ஜமாத் மாநில மருத்துவரணியாக இருப்பவர் தான் கலிமுல்லா. திருவல்லிக்கேனியில் பிரியாணி கடை நடத்தி வரும் இவர் சமீபத்தில் செய்த ஒரு ஜலக்கிரீடை சல்லாப ஜகஜகா வேலை திருவல்லிக்கேணி மக்கள் மத்தியில் இப்போது பரபரப்பாக பேசப்படுகின்றது.

ராயப்பேட்டை மருத்துவமனையில் பணிபுரியும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் சமீபத்தில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட தியாகச்செம்மல் பெண்ணின் பெயர் கொண்ட நர்ஸுப்பெண்ணுடன் கடந்த பலவருடங்களாக இருந்த டெலிபோன் கடலை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜலக்கீரிடையாக மாறியதாம்.

இந்திய நித்யானந்தா ஜமாஅத் சார்பில் இரத்ததான முகாம்கள் நடத்துவதே இவர்களின் காம விளையாட்டுக்களை நடத்துவதற்குத்தான் என கலிமுல்லாவின் நெருங்கிய நண்பர் ஒருவர் குறிப்பிட்டார்., இது இந்திய நித்யானந்தா ஜமாத்தின் தேசியத் தல பாக்கருக்கும், இந்திய நித்யானந்தா ஜமாத்தின் தேசியச் செயலாளர் புரோக்கர் மாமா செங்கிக்கும் நன்கு தெரியுமாம்.


சரி நம் தொண்டனும் நம் பைலா படிதானே நடக்கின்றான் என கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களாம். விடிய விடிய கருகக் கருக தொலைபேசி கடலை போடும் கலிமுல்லா, கொஞ்ச நாட்களில் பொட்டலம் பொட்டலமாக பிரியாணியும் கொடுத்து அந்தப் பெண்ணை அசத்துவாராம்.

இருவருக்கும் இடையில் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகுகின்றதாம். இதனிடையே கடந்த இரத்ததான விருதுகள் வழங்கும் விழாவில் இந்திய நித்யானந்தா ஜமாஅத்தின் மருத்துவரணிச் செயலாளர் கலிமுல்லா குறித்து வாய் நிறைய புண்ணகையை ஏந்தி அந்த மங்கையர்கரசி சொன்ன வார்த்தை அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாம்.

“இவர்கள் இரத்தம் மட்டும் வழங்கமாட்டார்கள், மாறாக திகட்ட திகட்ட பிரியாணியும் வழங்குவார்கள்” என நெளிந்து குழைந்து அறிவித்ததாம் அந்த நாகரீக மங்கை. இதனால் உடம்பு முறுக்கேறிய கலிமுல்லா வாய் மூட முடியாத சிரிப்பு சிரித்தாராம்.

இப்படியாக போய்க்கொண்டிந்த நட்பு ஒரு கட்டத்தில் ஜலக்கிரீடை செய்யும் அளவுக்குப் போய்விட்டதாக அந்தப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவிக்கிறார்கள்.

கடந்த 25 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடத்தப்பட்ட இரத்ததான முகாமில் அதிகாலையிலேயே சந்தித்துக் கொண்ட இந்த கள்ளக்காதல் புறாக்கள் அங்கிருந்த ஒதுக்குப்புறத்தில் இருந்த சாமியான பந்தல் அருகே ஒதுங்கி புஸ்பாஞ்சலி பூஜையில் ஈடுபட்டதாக உளவுப்படைத் தகல்வல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தகவலை அறிந்த களத்திற்கு விரைந்து வந்த புரொக்கர் மாமா செங்கிஸ்கான் கலிமுல்லாவைக் கண்டித்தாராம். இதுபோன்ற பொது இடத்திலெல்லாம் இப்படி செய்வது, ஏற்கனவே நம்மை பல கண்கள் கண்கானித்துக் கொண்டிருக்கிறது. இனிமேல் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடாதே என்று கடிந்து கொண்டாராம்.

ஆதாரம் இருக்கா என்று இதைப் படிப்பவர்கள் கேட்பது தெரிகிறது. இது சம்பந்தமாக சகோ.கலிமுல்லா அவர்களோ அல்லது சகோ.புரொக்கர் செங்கிஸ்கான் அவர்களோ பகிரங்க அழைப்பு விடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

வாழ்க இந்திய நித்யாந்தா ஜமாத்தின் சேவை.

கதவைத் திற கலரு வரட்டும்

-நித்யானந்தா

உமர் ரலி இந்தியாவின் மன்னராக இருந்தால் பண்ணையார் மற்றும் செங்கியின் தலை உருண்டு இருக்கும்?

Friday, December 23, 2011 7:08 AM Posted by பொய்யன் டிஜே 0 comments

அண்ணன் ஹஜ்ஜுக்கு போகவில்லை, காசு இருந்தும் ஹஜ்ஜுக்கு போகவில்லை, ஹஜ் கமிட்டி வழியாகத்தான் போவேன், தனியார் ஹஜ் சர்வீஸ் வழி போகமாட்டேன். இவர் வேறு ஊருக்குச் செல்வதாக இருந்தால் அரசு பேரூந்தில் மட்டும்தான் செல்வாரா? தனியார் பேருந்தில் போக மாட்டாரா? ரயிலில்போனால் கூட சொகுசு கட்டணத்தில் தான் போகிறார். ஆனால் தனியார் ஹஜ் சர்வீஸில் போக மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார். இந்நேரம் உமர் ரலி ஆட்சி இருந்திருந்தால் அண்ணனுக்கு ஜிஸ்யா வரி விதித்திருப்பார் என்று செய்த்தான்கான் தன்னுடைய குப்பைத்தளத்தில் எழுதியிருக்கிறான்.

அதற்கும் கீழாக கடந்த வார உணர்வில் வெளியான ஒரு ஏகத்துவ சகோதரர் செய்த விவாதத்தையும் நக்கல் செய்திருக்கிறான் இந்த பன்னிப்பயல் செய்த்தான் கான். ஏகத்துவ பெரியவர் ஒருவர் நபி வழியை உயர்த்திப்பிடித்து தன்னுடைய ஏகத்துவக் கொள்கையை நிலைநாட்டியதை இந்த நாய் செய்த்தான்கான் கிண்டல் செய்திருக்கிறான். காரணம் தவ்ஹீதை விட்டு வெகுதூரம் சென்று கொண்டிருக்கும் இந்த சைத்தான்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் தவ்ஹீத் ஜமாஅத் பெயரைப் பயன்படுத்தி மக்களிடம் வசூல் செய்வதற்காகவும் மேற்கொள்ளும் தந்திரம் தான் இது.

பீஜே ஹஜ்ஜிக்கு போனால் உனக்கென்ன போகாவிட்டால் உனக்கென்ன? அவர் தனியார் ஹஜ் சர்வீஸ் கம்பெனிகளை கொள்ளைக்காரர்கள் என்று ஆதாரப்பூர்வமாக சொல்கிறார். அப்படி சொல்லிவிட்டு அதிலே போய் ஹஜ் செய்ய வேண்டும் என்று நீ ஏன் எதிர்பார்க்கிறாய்? உன் தலைவன் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் தக்வா ஹஜ் சர்வீஸ் என்ற பெயரில் கொள்ளை அடிக்கிறானே! அதில் உள்ள குறைகளை மறைக்க வேண்டுமானால் பீஜே போன்றவர்கள் பிரைவேட் ஹஜ் சர்வீஸில் ஹஜ் செய்தால் அதைக்காட்டி காட்டி யாவாரம் செய்யலாம் என்பது தான் உன்னுடைய திட்டமா?

ஏன்டா சொறி பிடிச்ச செங்கிப்பயலே! பிஜேவின் பொருளாதாரத்தை விட 10 மடங்கு சொத்து உள்ள நீ ஏன் இன்னும் ஹஜ் செய்யவில்லை என்று இதுவரை நான் உன்னைக் கேட்டுருக்கேனா? அல்லது பீஜே தான் கேட்டு இருக்காரா? உனக்கு எங்கடா அரிக்கிது மானங்கெட்டவனே! பீஜே ஹஜ் செய்யலைன்னா அதுக்கு அவர் பதில் சொல்லிக் கொள்வார். அவர் தரப்பில் நீயா நாளைக்கு ஆஜராகி வாதாடப்போறே!

சரி ஓக்கே! உன் தலைவன் மல்லியப்பூ மன்மதன் பாக்கர் உம்ரா செய்து கொண்டு இருக்கும் போது குர்ஷித் பானுவுக்கு போன் செய்து கனியக் கனியக் கடலை போட்ட விசயத்தைப் பத்தி நான் இன்னிக்கு வரைக்கும் உன்னிடம் கேட்டு இருக்கேனா?

ஏன்டா இப்படி வாயக்கொடுத்து கேவலப்படுற!

திண்டுக்கல் பண்ணையார் விவகாரத்தில் இன்னிக்கி வரைக்கும் உன்னால ஏதாவது பதில் கொடுக்க முடியுதா? அது சம்பந்தமா ஏதாவது பேசுங்கடா, எழுதுங்கடா. தினம் தினம் மக்கள் தங்கள் கருத்துக்களை எழுதி காரித்துப்புறாங்களே! அதுக்காவது பதில் எழுதுங்கடா. இவ்ளோ பெரிய அயோக்கியத்தனத்தை செஞ்சிட்டு எதுவும் தெரியாதது மாதிரி உக்கார்ந்து இருக்கான் உன் தேசியத்தலைவன். அவன கழுத்தப்புடிச்சி வெளிய தள்ளி கதவைச் சாத்திட்டு இந்திய நித்யானந்தா ஜமாத்துக்கு நீ தலைவரா வருவேன்னு எல்லா மக்களும் எதிர்பாக்குது. ஆனா நீ அதப்பத்தி பேசாம வேற என்னென்னமோ உளறிக்கிட்டு இருக்க. திண்டுக்கல் பண்ணையாரின் அயோக்கியத் தனத்தைப் பத்தி நீ என்னிக்கி பேசுவ? பாக்கர் என்னைக்கு உன் பொண்டாட்டி கையைப் புடிச்சி இழுத்து கசமுசா பன்றானோ அன்னிக்கா?

கடைசியா ஒன்று சொல்லுறேன். இப்போ உமர் ரலி ஆட்சி இருந்தால் விபச்சாரம் செய்த குற்றத்திற்காகவும், அதற்கு துணை போன குற்றத்திற்காகவும் உனக்கும் உன் தலைவனுக்கும் தலை வெட்டு தண்டனை கொடுத்திருப்பார்.அடச்சீ! உங்களுக்கு என்னடா தகுதி இருக்கு உமர் ரலி பற்றி பேச. நித்யானந்தாவை பின்பற்றும் நீங்கள் நித்யானந்தாவின் போதனைகளை மட்டுமே பேசுங்களடா மாமா பயல்களா!

பண்ணையார் விவகாரம்: பதுங்கி ஓடும் புரோக்கர் செங்கி

Thursday, December 22, 2011 2:31 AM Posted by பொய்யன் டிஜே 0 comments

பீஜேவுக்கும் ஆற்காடு டீச்சருக்கும் கள்ளத் தொடர்பு:

சரி அதுக்கு என்னடா ஆதாரம்?

அதான் செங்கி போட்டு இருக்கானுல்ல! ஓக்கே!

பீஜேவுக்கும் குப்ராவுக்கும் கள்ளத் தொடர்பு:

சரி அதுக்கு என்னடா ஆதாரம்?

அதான் செங்கி போட்டு இருக்கானுல்ல! ஓக்கே!

பீஜேவுக்கும் செங்கிஸ்கான் பொண்டாட்டிக்கும் கள்ளத் தொடர்பு:

சரி அதுக்கு என்னடா ஆதாரம்?

அதான் இனிமே செங்கி போடுவார்ல!

சரிடாப்பா திண்டுக்கல்லு பண்ணையாரைப் பத்தி ஒருத்தர் புட்டு புட்டு வைக்கிறாரே! அதுபத்தி ஏண்டா பேச மாட்டுறீங்க?

அலோ! டவர் சரியா கெடைக்கல! அலோ, அலோ, அலோ.. என்னப்பா ஒன்னுமே கேக்கலப்பா!!


இப்படித்தான் இருக்கிறது செங்கிஸ்கானின் செயல்பாடுகள். செங்கி செயலாளராக இருக்கும் இந்திய(I) நித்யானந்தா(NT) ஜமாத்தில்(J) தேசியத்தலைவராக இருப்பவர் டவுன் பஸ் எங்கெல்லாம் நிற்கிறதோ அங்கெல்லாம் ஏறி இறங்கும் வல்லமை கொண்டவராக இருக்கிறார். நித்யாந்தாவின் போதனைகளை மட்டுமே பைலாவாகக் கொண்ட இந்திய நித்யானந்தா ஜமாஅத்தின் ஒரு தலைவர் இப்படி பொருக்கித்தனம் செய்தும் கூட அதைப் பற்றி பேசவோ, அதைப்பற்றி எழுதவோ, அதைப்பற்றி கேள்வி கேட்கவோ அந்த ஜமாத்தில் இருக்கும் எவனுக்கும் திராணியில்லை. திராணியில்லை என்பதை விட மற்றவர்களும் தலைவர் போன்றே பொருக்கிகளாக இருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

இந்த நிலையில் அண்ணனைப் பற்றி கண்டது கடியதையும் தன் இஷ்டத்திற்கு கிறுக்கி வரும் பைத்தியக்காரக் கிருக்கன் புரோக்கர் மாமா செங்கிஸ்கான் இந்த திண்டுக்கல் பண்ணையார் விவகாரம் குறித்து வாய்திறக்கக் காணோம். தன் மனைவி தொடர்பாக என்றைக்கு சீடி வெளியாகிறதோ அன்றைக்குத்தான் இவன் இந்த திண்டுக்கல் பண்ணையார் விவகாரத்தில் வாய் திறப்பான் போலிருக்கிறது.

இஸ்லாத்திற்கு மாறி வந்த ஒரு சகோதரரின் குடும்பத்திற்குள் புகுந்து குடிகெடுத்த அயோக்கியன் பாக்கரின் லீலைகள் வெளியாகி நாறி நாற்றமெடுத்துக் கொண்டிருக்கும் போது அதைப்பற்றி பேசமுடியாமல் அதை மறைத்து விட்டு ஆற்காடு டீச்சர் பற்றியும், குப்ரா பற்றியும் தன் கற்பனை குதிரைகளைத் தட்டி ஓட்டிக் கொண்டிருக்கிறான் புரோக்கர் செங்கிஸ்கான்., ஆனால் இது எது குறித்தும் நிரூபிக்க அந்த அயோக்கியன் செங்கி புறம்போக்கிடம் ஆதாரம் இருக்காது. மீண்டும் மீண்டும் அழைக்கிறோம். புரோக்கர் கூட்டத்தை அழைக்கிறோம். திண்டுக்கல் சகோதரர் சொன்ன குற்றச்சாட்டுகளை பாக்கர் மறுக்க வேண்டும், அல்லது ஒப்புக் கொண்டு தன் பதவியை ராஜினாமா செய்து விட்டு பழையபடி விசா யாவாரத்தில் ஈடுப்ட வெண்டும்.அதுபோல பீஜே மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும். அவ்வாறு பீஜேவின் குற்றச்சாட்டுக்கள் ஆதாரப்பூர்வமாக நிருபிக்கப்பட்டால் அவரை உங்களைப் போள தலைவராக வைத்துக் கொண்டு பாத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால் உங்களின் தேசியத் தலைவர் ஒரு பச்சைப் பொருக்கி எனத் தெரிந்தும் அவரை தேசியத் தலைவராக தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறீர்களேடா மாமா பயல்களா?

புரோக்கர் ஜமாஅத் கலைக்கப்பட்டு இது போன்ற அப்பாவிகளின் மனைவிமார்கள் பாக்கரின் கோரப் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டும். இதற்கு நித்யானந்தா ஜமாஅத் தயாரா?

அடுத்த வெளியீடு: மதுரவாயல் மர்மங்கள்......விரைவில்

திண்டுக்கல் பண்ணையாரின் அயோக்கியத்தனம்

Friday, December 16, 2011 8:04 AM Posted by பொய்யன் டிஜே 2 comments
ஒரு இஸ்லாமிய அமைப்பில் பொறுப்பில் இருக்கும் ஒருவர் எப்படி இருக்கக்கூடாது என்பதைப்பலமுறை தன்னுடைய செய்கையின் மூலம் பாக்கர் நிரூபித்திருக்கிறார். விபச்சாரத்தின் அருகில்கூட நெருங்காதீர்கள் என படைத்தவன் சொல்லும் போது அதையெல்லாம் தூக்கி குப்பையில் வீசிவிட்டுவிபச்சாரம் செய்வதையே தன்னுடைய முழுக்குறிக்கோளாகக் கொண்டு தவ்ஹீத் ஜமாஅத்தை நாடிவரும்பெண்களை வளைத்து வளைத்து அவர்களின் வாழ்க்கையை நாசம் செய்துள்ளார்.
அதனால் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து பாக்கர் கழிவைப் போல ஒதுக்கிகழற்றி விடப்பட்டார். முழுக்க முழுக்க பல முறை விபச்சாரக் குற்றம் சுமத்தப்பட்டுத்தான்வெளியேற்றப்பட்டார் பாக்கர். ஆனால் விபச்சாரத்தில் ஈடுபடுவதை அவரால் நிறுத்த முடியவில்லை. அத்தோடு பதவி போதையும் அவரது கண்ணை மறைக்க, பதவி இல்லாமலும் இருக்க முடியாது என்பதாலேயே தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத்தின் சாயலில் கள்ளத்தனமாக ஒரு இயக்கத்தைப் போல் தோற்றம் தரும் வகையில்ட்ரஸ்டைப் பதிவு செய்து, அதில் தனக்கு மாமா வேலை பார்த்தவர்களையெல்லாம் நிர்வாகிகளாகவைத்தார் அண்னன் பாக்கர்.


இவர் அதிகபட்சம் வளைக்கும் பெண்கள் யார் தெரியுமா?தங்கள் குடும்பத்தைப் பகைத்து இஸ்லாத்திற்கு மாறி வரும் நிர்கதியற்றபெண்களையும் தங்கள் குடும்ப உறவுகளை வெறுத்து கொள்கைக்காக இஸ்லாத்திற்கு மாறி வரும்ஆண் சகோதரர்களுக்கு உதவி செய்வது போல நடித்து அவர்களுக்கு திருமணமும் செய்து வைத்துஅவர்களுக்கு மத்தியில் உறவுகளை உருவாக்கிக் கொண்டு அதைப் பயன்படுத்தி அந்தப் பெண்களைவேட்டையாடுவதும் பாக்கரின் பொழுது போக்கில் ஒன்றாய் இருந்திருக்கிறது.
அதுபோல நிர்கதியாய் இஸ்லாத்திற்கு மாறி வந்த ஒரு சகோதரருக்கு உதவி செய்வதைப் போலஅவர்களின் குடும்பத்திற்குள் புகுந்து அவரது மனைவியை வேட்டையாடி அந்தக் குடும்பத்தைக்கெடுத்த சம்பவம் தான் இந்த திண்டுக்கல் பண்ணையார் சம்பவம்.
பாக்கர் மீது பல பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது.,நாளுக்கு நாள் புதிது புதிதாக குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்டுவருகின்றன. அந்த வகையில் இதுவரை வெளிவராத ஒரு சமீபத்திய சம்பவம்தான் இந்த திண்டுக்கல்பண்ணையார்.
பாக்கரால் பாதிக்கப்பட்டு தன் குடும்பத்தை இழந்த பல சகோதரர்கள் இருக்கிறார்கள்.ஆனால் அவர்களில் பலர் வெட்கப்பட்டு இதை வெளிப்படுத்தத் தயங்குகின்றனர். ஆனால் பாக்கரால்தன் குடும்பத்தை இழந்து தன்னுடைய குழந்தைகளுக்கு தாய் இல்லாமல் தவிக்கும் உமர் என்றசகோதரர் தன்னுடைய ஆற்றாமை தாங்காமல் இதை உலகிற்கு வெளிப்படுத்தி பாக்கரின் முகமூடியைக்கிழிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தப் பேட்டியை அளித்திருக்கிறார்.
இந்தப் பேட்டியைப் பார்க்கும் பல சகோதரர்கள் அதன்பிறகு தங்களின் உள்ளக்குமுறலைவெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.
இந்த வீடியோவைக் கவனமாகப் பாருங்கள். பாக்கரை அந்தப் பெண்ணின் சகோதரர் என நம்பியஇந்த அப்பாவிச் சகோதரர் பாக்கரை தன் மனைவியோடு தனிமையில் இருக்க அனுமதித்து இருக்கிறார்.காரணம் அவர் இருந்த பழைய மதத்தில் இது போல சம்மந்தமில்லாதவர்கள் அண்ணன் தங்கை என்றுசொல்லிக் கொள்வதை ஏற்றுக் கொள்வார்கள், ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்தவரை இரத்த பந்தம் தவிர மற்றவர்கள்அனைவருமே அந்நியர்கள் என்பதை அந்த அப்பாவிச் சகோதரர் அறியவில்லை. அவரின் இந்த மார்க்கஅறியாமையை நன்கு பயன்படுத்திக் கொண்ட பாக்கர் தங்கை, அண்ணன் என்ற உறவு முறையை வைத்து ஏமாற்றி அந்தப் பெண்ணைச் சூறையாடிஇருக்கிறார்.
இருவருக்குமிடையே இடைவிடாத செல்போன் பேச்சுகள் இருந்து வந்திருந்திருக்கிறது. இந்தச்சகோதரர் அலுவலகம் சென்ற பிறகு அங்கே வரும் பாக்கர் தனிமையில் இருக்கும் அந்தப் பெண்ணுடன்தனித்து பலமுறை இருந்திருக்கிறார். இதை பல முறை தவறாக எடுத்துக் கொள்ளாத அந்தச் சகோதரர்ஒரு கட்டத்தில் இருவருக்குள்ளும் தவறு இருப்பதை உணர்ந்து கொண்டு ஆணைமலை ஜமாத்தினர்முன்னிலையில், பாக்கர் மற்றும் கோவை ஜாபர் ஆகியோரையும் கூட்டி நியாயம் கேட்க,அவருக்கு குலா வழங்கிவிடும் படி சப்தமிடுகின்றார் பாக்கர்.
ஒரு கட்டத்தில் வெகுண்டெழுந்த பாக்கர் அங்கே கடுமையாகச் சப்தமிட்டு இவளிடம் இருந்துநீ பிரிவதாக இருந்தால் என்னிடம் வாங்கிய பணத்தையெல்லாம் திரும்பிக் கொடுக்க வேண்டும்என அவரை மிரட்டுகிறார். வேறு வழியில்லாமல் மீண்டும் அந்தப் பெண்ணோடு வாழ்க்கையைத் துவங்கியிருக்கிறார்அந்தச் சகோதரர். ஆனாலும் பாக்கர் அந்தப் பெண்னுடன் தொடர்பை முறித்துக் கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்தஅந்தச் சகோதரர் வேறு வழியில்லாமல் விவாகரத்தை நாடிவிட்டார்.
இதிலே குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால் அந்தப் பெண் குலா தான் வழங்கியுள்ளார்.குலா வழங்குவதற்கு மார்க்க ரீதியாக கணவன் எந்த இழப்பீடும் கொடுக்கத் தேவையில்லாத போது,இவரது இயலாமையைப் பயன்படுத்தி இவரை மோசம் செய்திருக்கிறார் இந்தஅயோக்கியன் பாக்கர். அந்தப் பெண்ணிடம் இருந்து மஹர் தொகையைத் திருப்பி வாங்கிக்கொடுக்காமல் பாதிக்கப்பட்ட ஆணிடம் மஹர் வாங்கிக் கொடுத்து மார்க்கத்துடனும் இவர்விளையாடி உள்ளார்.
இன்று வரை அந்தப் பெண்ணோடு பாக்கருக்குத் தொடர்பு இருக்கலாம் என இவர் தெரிவிக்கிறார்இந்தச் சகோதரர். பாக்கர் ஒரு பச்சைப் பொம்பளைப் பொறுக்கி என்பது இந்திய நித்யானந்தாஜமாத்தில் இருக்கும் அனைவருக்கும் நன்கு தெரிந்திருக்கும் போதும் அவரை தலைவர் பதவியில்இருந்து நீக்குவதற்கோ, அவரை எதிர்த்து கேள்வி கேட்பதற்கோ நித்யானந்தா ஜமாத்தில் இருப்பவர்களுக்குஎந்தத் துணிவும் இல்லை. துணிவு இல்லை என்று சொல்வதை விட அங்கிருக்கும் அனைவருமே பொறுக்கிகளாகஇருக்கிறார்கள் என்று சொல்வதுதான் சாலப் பொருந்தும். செங்கிஸ்கான் போன்றவர்களே தன்னுடையகாரில் பெண்களை அழைத்து வந்து பாக்கருக்கு விருந்து படைக்கும் போது யார் அவரை எதிர்த்துக்கேள்வி கேட்பது?
ஏற்கனவே பாக்கரின் இந்த ஈனச்செயலால் நொந்து போய் பேட்டி கொடுத்த இந்தச் சகோதரர்இதை வெளிப்படுத்தியதற்காக இனிமேல் இந்தச் சகோதரர் பாக்கர் வகையறாக்களால் கடுமையாக மிரட்டப்படலாம்.எப்படி வேண்டுமானாலும் அவரை மாற்றலாம். அவரைபிறள்சாட்சியம் அளிக்க வைக்கலாம். ஆனால் இறைவன் இது அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றான்என்பதை இந்த விபச்சாரக் கூட்டம் உணர வேண்டும்.
இதிலிருந்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டி பாடம் என்ன தெரியுமா?இவர்கள் தங்களை யோக்கியர்கள் போலக் காட்டிக் கொள்வதும் தங்கள்மீது நிரூபிக்கப்பட்ட பெண் குற்றச்சாட்டுக்களைப் போல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின்சகோதரர்கள் மீதும் சுமத்த முயற்சித்து அதில் தோல்வியடைந்து அதை நிரூபிக்க அழைத்தால்ஓடி ஒளியும் கதை இன்று வரை நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

பாக்கரால் தன் குடும்பத்தைஇழந்த ஒரு சகோதரரின் உள்ளக்குமுறல்கள் வீடியோவாக....


எச்சில் பொறுக்கிகளின் வயிற்றெரிச்சல்

Thursday, December 15, 2011 10:33 PM Posted by பொய்யன் டிஜே 0 comments

அலைகடலென திரண்டார்கள் நிர்வாகிகள், 3000 ஆயிரத்துக்கும் அதிகமான நிர்வாகிகள் திரண்டார்கள், எத்தனை அழைப்பிதழ் அனுப்பப்பட்டது என தெரியவில்லையா? அதற்குத் தகுந்த மண்டபம் பிடிக்கத் துப்பு இல்லையா?இதுபோன்ற குறைகளை அண்ணன் ஜமாத்தில் இருக்கும் யாராவது கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் பொறம்போக்குகளின் சங்கமம் ஆகிய இந்திய நித்யானந்தா ஜமாத்துக்கு புரோக்கர் வேலை பார்க்கும் அப்துல் முஹைமீன் என்ற செங்கிஸ்கானின் மனம் கவர்ந்தக் கள்வன் அப்துல் முஹைமீன் கேட்டிருக்கிறான்.

எத்தனை பேருக்கு அழைப்பு போனால் உனக்கென்ன? எத்தனை பேர் அங்கே வந்தால் உனக்கென்ன? அவுங்க உக்கார்ந்தா உனக்கென்ன? நின்னா உனக்கென்ன? ஏன்டா மாமா பயல்களா இது உங்க வேலையா? 3000 பேருக்கு மண்டபம் கொள்ளளவு இருந்தால் உனக்கென்ன, இல்லாவிட்டால் உனக்கென்ன? ஏன்டா உங்கெளுக்கெல்லாம் வேற வேலையே இல்லையாடா?ரதிமீனா யாத்திரை என்ற பெயரில் ஒரு 80 பேரைக் கூட்டிவைத்துக் கொண்டு தமிழ் நியூஸ் பத்திரிகையில் 300 பேர் திரண்டார்கள் என்று செய்தி போட்டீர்களே! அது உங்களூக்கு வெக்கமா இல்லை?





ஏண்டா பொம்பள பொருக்கிகளா? ரதிமீனா யாத்திரைன்னு சொல்லி உலகம் பூரா வசூல் பண்ணியல்லடா அந்தக் காசுக்கு கணக்கு கேட்டு பலகாலம் உங்கள்ட கேளு கேளுன்னு கேட்டாச்சி, அதுக்கு கணக்கு காட்ட உங்களுக்கு துப்பில்லை. உங்கள் செயற்குழுவில் மட்டும் வசூல் செய்யப்பட்ட 6 லட்ச ரூபாயையும், குவைத் மண்டலத்தில் வசூல் செய்யப்பட்ட 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகைகளையும், உள்ளூரில் வசூல் செய்யப்பட்ட 10லட்சம் ரூபாய்க்குள்ள தொகையையும் மொத்தமா கூட்டினா கணக்கு எவ்வளவு?

தமிழ்நாட்டுல சில ஊர்கள்ல பேனர், சில ஊர்களில் சுவர் விளம்பரம் என ஒரு 50 ஆயிரம் ரூபாய் செலவையும், ஒரு டெம்போ டிராவலரை வாடகைக்குப் பிடித்து அதைச் சுற்றி ஸ்டிக்கரை ஒட்டி, மேலே ரதி மீனா செட் போட்டு செய்த செலவு ஒரு 30 ஆயிரம் இருக்குமா? அப்புறம் அலை கடலென மேலப்பாளையத்தில் திரண்ட 80 பேருக்கும் இரண்டு வேளை உணவுச் செலவு வாட்டர் பாக்கெட் செலவு, அப்புறம் எந்த ஊரில் கூட்டம் நடந்தாலும் அந்த ஊரில் படுத்தி எழுந்திருக்கும் பாக்கருக்கு உண்டான பாதுகாப்பு ஏற்பாடு செலவு என அனைத்தையும் சேர்த்தால் ஒரு 20 ஆயிரம் வருமா? ஆக மொத்தம் ஒரு லட்ச ரூபா வச்சிக்கிறலாமா?

இப்ப சொல்லு! மீதம் உள்ள 34 லட்சம் ரூபாய்க்கு என்ன கணக்கு? அதை என்ன பண்ணுனீங்க? அன்புச் சகோதரர் அப்துல் முஹைமீன் இந்தக் கணக்குகளைக் கேட்டு வாங்கி எழுதத்தயாரா? சரி இது போனா போவுது. பித்ரா காசுகளை குவைத் மண்டலத்தில் மட்டும் 20 லட்சத்திற்கும் அதிகமாகவும் தமிழகத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமாகவும் வசூல் செய்தீர்களே!
அதை யாரிடம் விணியோகம் செய்தீர்கள் என்று கணக்கு காட்ட முடியுமா?ஏண்டா திருட்டு அயோக்கியப்பயல்களா! இதுகளுக்கு மொதல்ல கணக்க காட்டிட்டு அப்புறமா பொதுக்குழுவில் அலை கடலென திரண்ட நிர்வாகிகளைப் பற்றி எழுதுங்கடா.

இது என்ன நித்யானந்தா ஜமாத்தா? மொத்தம் உள்ள 150 பேருக்கும் கணக்கு போட்டு மண்டபம் பிடிப்பதற்கு, ஏண்டா அம்பிகளா! பொதுக்குழுன்னு கூட்டினாலும் அவிங்க தான் வர்ராங்கே!செயற்குழுன்னு கூட்டினாலும் அவிங்க தான் வர்ராங்கே! போராட்டம்னு கூட்டினாலும் அவிங்கதான் வர்ராங்கே! அப்ப உங்கள் நித்யானந்தா ஜமாத்தில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை என்னடாப்பா?

ஏண்டா! மக்களிடம் வசூல் செய்வதற்காகவும், பெண்களின் கற்பை அநியாயமா சூறையாடுவதற்காகவும் மட்டும் இயக்கம் நடத்தும் நீங்கள் ஏண்டா தவ்ஹீத் ஜமாத்த பத்தி எழுதி இப்படி மானங்கெட்டு நிக்கிறீங்க?


இது எப்படி இருக்குன்னா, ஓட்டல் வாசல்ல எச்சில் இலை பொறுக்கித் திண்ணும் பொறுக்கிகள் சிலர் எச்சில் இலையை நக்கிக் கொண்டே, அடச்சீ, என்னடா ஓட்டல் நடத்துறீங்க, சாப்பாட்டுல உப்பு இல்ல, காரம் இல்லை, சாம்பார் இவ்ளொ தண்ணியா இருக்கு இத ஒழுங்கா போட உங்களுக்குத் துப்பு இல்லையா என்று கேட்பது போல இருக்கிறது. எச்சில் இலை பொறுக்குபவர்களின் நிலையில் தான் இந்த மாமா ஜமாத்தினர் இருக்கிறார்கள்.

இந்த உதாரணம் புரியலையா? வேற உதாரணம் ஒன்னு சொல்றேன். விபச்சாரிகளோட தினசரி படுக்கும் ஒருவன், பக்கத்து வீட்டில் இருக்கும் ஒருவரது மனைவியை விமர்சித்தானாம், எப்படி? அந்தப் பொண்ணு கட்டுற புடவை சரியில்லை, செய்யிற சாப்பாடு சரியில்லை அண்டின்னு, அவனுக்கு குடும்பமே இல்லை. அத முதல்ல பாருடான்னா, இப்படி கதை சொல்லிக்கிட்டு அலையிறானாம்.

இன்னிக்கு வரைக்கும் உங்க தேசியத்தலைவர் போற இடமெல்லாம் ஒரு கையில பாயும், ஒரு கையில மல்லியப்பூவுமா போறாரு, அவருக்காக ஸ்பெசல் “டிக்கெட்டுகளை” அண்ணன் செங்கிஸ்கான் இறக்குமதி செய்றாரு! அதைப் பத்தியெல்லாம் கேட்கமாட்டியாடா மானங்கெட்டவனே! ஏண்டா கடைசியா கேக்குறேன் ஒரு பன்னியைக் கல்லால் அடித்தால் கூட அது கொஞ்சம் ரோசப்படுமடா, ஆனால் என்ன சொன்னாலும் அதைப்பத்தி கண்டுக்காம அடுத்தடுத்து எழுதிக்கிட்டு போறீங்க பத்தியா! ஏன்டா பன்னிய விட கேவலமா போயிட்டீகளேடா! நீங்களெல்லாம் என்ன ஜென்மம்னே தெரியலடா!

மாமா புரோக்கர் செங்கியின் மற்றுமோர் திருவிளையாடல்

Wednesday, December 14, 2011 9:08 PM Posted by பொய்யன் டிஜே 2 comments

அண்ணனை இழிவுபடுத்த வேண்டும் என நினைத்து ஒரு போலிக் கடிதத்தைத் தயார் செய்த மாமா புரோக்கர் செங்கிஸ்கான், செய்யும் தவறைக் கூட ஒழுங்காகச் செய்யத் தெரியாமல் அரைகுறையாகச் செய்து மாட்டிக் கொண்டு முழிக்கும் பரிதாப நிலையைக் காண இங்கே செல்லவும்.

குப்ரா தியரி செங்கிஸ்கானுக்கும் பொருந்துமா?

6:13 AM Posted by பொய்யன் டிஜே 0 comments

திண்டுக்கல் பண்ணையார் டிவிடி விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த டிவிடியில் தேசியத்தலைவர் செய்த லீலைகள் அம்பலமாக இருக்கின்றன. இதனால் பயத்தில் ஜன்னி வந்து படுத்துக் கிடக்கும் பாக்கர் மாமா தன்னுடைய அந்தரங்க செயலாளர் (???) செங்கியை பாடாய் படுத்துகிறாராம். ஏதாவது செய் ஏதாவது செய் என செங்கியைத் தூண்டி தூண்டி துவைக்கிறாராம். சரி என்ன எலவையாவது எழுதுவோம் என செங்கி தன்னுடைய விபச்சாரத்தளத்தில் எதையாவது எழுதி உளறிக் கொட்டிக் கொண்டிருக்கின்றான்.
மார்க்க சந்தேகம் கேட்டு வந்த ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு போய் ஒய்.கே மேன்சனில் ரூம் போட்ட பாக்கர் மாமாவுக்கு கார் ஓட்டிய கண்ணனாக செயல்பட்ட செங்கி, அந்த விவகாரம் வெளியே வந்து பாக்கர் மாமா நாறி நாத்தமெடுத்த போது இனிமேல் நீங்கள் வேறு லாட்ஜிக்கெல்லாம் போக வேண்டாம் என்னுடைய லாட்ஜிலேயே ஜல்சா பண்னுங்க தேசியத்தலைவரே என ஒரு தனி ரூம் இன்று வரை போட்டுக் கொடுத்திருப்பது வேறு கதை. அதுபோல இன்று வரை தேசியத் தலைவரின் ஆசைக்கு பலியாகும் ஆடுகளை பிடித்து வரும் வேலையைச் செங்கிதான் பார்த்து வருகின்றார்.
அண்ணனுக்கு ஈமெயில் அனுப்பிய குப்ரா விவகாரத்தை நேரூக்கு நேர் நிருபிக்கச் சொல்லி அண்ணன் அழைப்பு விடுத்துக் காத்திருக்கிறார். ஆனால் அதற்குத் துப்பில்லாத செங்கி அதோ இப்படி கடிதம் வந்தது, இப்படி கடிதம் வந்தது என கதை சொல்லிக் கொண்டிருக்கிறான். பீஜேவுக்கு யாரோ குப்ரா என்று ஒரு பெண் காதல் கடிதம் எழுதினாலாம். அதுதான் பீஜேவின் கள்ளக்காதலுக்கு ஆதாரமாம்.
அட மாமாக்களா! பீஜேவின் மெயிலுக்கு யார் வேண்டுமானாலும் காதல் கடிதம் அனுப்பலாம். கொலை மிரட்டல் கடிதம் அனுப்பலாம். செங்கிஸ்கான் கூட நிஷா என்ற பெயரில் ஒரு ஈமெயிலை உண்டாக்கி அதன் மூலம் பீஜேவுக்கு காதல்கடிதம் அனுப்பலாம். இப்படித்தான் யார்வேண்டுமானாலும் செய்யலாமே! ஆனால் பீஜே அனுப்பியதாக ஒரு கடிதத்தை ஏன் உங்களால் காட்ட முடியவில்லை.
செட்டெப் செய்வதைக் கூட கொஞ்சம் யோசித்து செய்யக்கூடாதா? இனி அடுத்த முறையாவது பிஜே யாருக்காவது அனுப்பியது போன்ற காதல் கடிதத்தை உண்டாக்க முயற்சி பண்ணுங்கள். முடியாவிட்டால் என்னிடம் கேளுங்கள். நானாவது செய்து தருகிறேன். இப்படி முட்டாள்தனமாக பீஜேவுக்கு வந்த கள்ளக்காதல் கடிதத்தில் பீஜேவின் கையெழுத்தையே போட்டு அனுப்பி கேவலப்படும் நிலை இனிமேல் உங்களுக்கு வேண்டாம்.
சரி உங்கள் பாணியில் தான் யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் கடிதம் அனுப்பலாமே! இப்போது என் மெயிலில் இருந்து செங்கிஸ்கான் மனைவி நிஷாவுக்கு நான் எழுதிய காதல் கடிதத்தில் ஸ்கிரீன் சாட்டை இத்தோடு இணைத்திருக்கிறேன்.


ஆனால் செங்கியின் மனைவி எனக்கு காதல்கடிதம் அனுப்பவும் இல்லை, அவருக்கு இதில் தொடர்பும் இல்லை. ஆனால் செங்கிஸ்கானின் குப்ரா தியரிப்படி யாராவது ஒருவர் காதல் கடிதம் எழுதினாலே அது போதுமானது ஆகும். எனவே எனக்கும் தனது மனைவிக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாகச் சகோ.செங்கிஸ்கான் உறுதிப்படுத்த வேண்டும். காரணம் குப்ரா என்ற பெண்ணிடம் இருந்து பீஜேவுக்கு போன மெயிலை வைத்துத்தான் பீஜேவுக்கு குப்ராவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக செங்கிஸ்கான் கதறி வருகின்றான். அந்தத் தியரிப்படி இதையும் சகோ. செங்கிஸ்கான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.இதை ஏற்றுக் கொள்ள செங்கி தயாரா?

பொதுக்குழுவில் பரபரப்பை உண்டாக்கிய திண்டுக்கல் பண்ணையார்

Tuesday, December 13, 2011 2:12 AM Posted by பொய்யன் டிஜே 0 comments
நெல்லையில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழுவில் திண்டுக்கல் பண்ணையார் விவகாரம் பரவலாக பரபரப்பை உண்டாக்கியது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்தப் பொதுக்குழுவில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தைச் (இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பின் பெயரை கள்ளத்தனமாகப் பதிவு செய்து சில போலிகளும் கள்ளத்தனமாக பயன்படுத்துகின்றார்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்) சேர்ந்த மாநில நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில நிர்வாகிகளை அடையாளம் கண்டு கொண்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்ட நிர்வாகிகள் இதஜவின் நிர்வாகிகளைச் சூழ்ந்து கொண்டார்கள்.

தேசியத் தலைவர் கோவணம் அவிழ்த்த திண்டுக்கல் பண்ணையார் டிவிடியை எப்போது வெளியிடுவீர்கள் எனக் கேட்டு தொந்தரவு செய்யத் துவங்கினார்கள். ஆனால் திண்டுக்கல் பண்ணையார் விவகாரத்தை சாதாரணமாக விட்டு விட முடியாது என்றும், அந்த நிகழ்ச்சியை மிகப் பிரம்மாண்டமாக பத்திரிகையாளர்களை அழைத்து அவர்களில் மத்தியில் தேசியத்தலைவரின் முகமூடியைக் கிழிக்க வேண்டும் எனச் சொல்லி அவர்களைத சமாதானம் செய்தனர். ஆனால் எதைச் சொல்லியும் கேட்காத எண்ணெய் வள நாட்டு நிர்வாகி, நான் திண்டுக்கல் பண்ணையார் டிவிடியைப் பார்த்தே ஆக வேண்டும் என விடாப்பிடியாகச் சொல்லி வலியுறுத்தியதன் விளைவு, எண்ணெய் வள நாட்டுக்கு மட்டும் தருவதாக ஒப்புக்கொண்டார்கள்.

பொதுக்குழுவில் கலந்து கொண்டவர்கள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளைச் சுற்றி நின்று திண்டுக்கல் பண்ணையார் குறித்து விசாரிக்க ஆரம்பித்தார்கள்.

மதிய சாப்பாடு நடந்த மைதானத்தில் நின்றவர்களில் அதிகமானவர்கள் திண்டுக்கல் பண்ணையார் குறித்துதான் பேசிக்கொண்டார்கள். வாங்க பண்னையாரே, போங்க பண்ணையாரே என கிண்டலாகப் பேசிக் கொண்டார்கள்.

இந்த நிலையில் இந்த திண்டுக்கல் பண்ணையார் திரைப்படம் வெளியாகிவிடக்கூடாது என்பதில் மாமாக்கள் கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றார்களாம். அதனால் தான் தங்களால் முயன்ற அளவிற்கு அதைத் தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது இந்திய நித்யானந்தா ஜமாஅத். இன்னும் சொல்லப்போனால் ஆதாரப்பூர்வமானத்தகவல் அந்தப் பெண்ணை இன்னும் இந்தப் பண்ணையார் தான் வைத்திருக்கிறாராம். அந்தப் பெண்ணிற்கு இன்னமும் நிர்வாகச் செலவை பண்ணையார் தான் ஏற்றுக்கொண்டிருக்கிறாராம். இன்னமும் அந்தப் பெண்ணின் மெயிண்டெயின் சார்ஜ்களை பண்ணையார் தான் பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.

தினமும் தொலைபேசியில் கொஞ்சி மகிழ்கிறாராம் பண்ணையார். வாரத்திற்கு ஒரு முறையாவது நேரில் ஆஜராகி விட்டு வருகின்றாராம் பண்ணையார். தேசியத் தலைவராக மாற்விட்ட இந்தப் பண்ணையாரின் செயல்கள் இந்திய நித்யானந்தா ஜமாஅத்தினர் அனைவருக்கும் தெரிந்தும் கூட யாருமே கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்களாம். காரனம் ரதிமீனா யாத்திரை வசூல் தொகை 34 லட்சத்தை இன்னமும் பங்கு பிரிக்கவில்லையாம். எனவே எச்சில் எலும்புத்துண்டு கிடைக்காது என்ற காரணத்தால் அனைவரும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களாம்.

இதில் கொஞ்சம் மானஸ்தரான இக்பால் மட்டும் தனக்கு வேண்டியவர்களிடம் இந்த பண்ணையாரின் லீலைகளைச் சொல்லி வருத்தப்படுகின்றாராம். நாம் எதற்காக ஒரு இயக்கம் துவங்கினோம், ஆனால் இங்கே வரும் பெண்களின் கற்புகள் இப்படி சூறையாடப்படுகின்றதே என தனக்கு வேண்டியவர்களிடமெல்லாம் சொல்லி வருத்தப்படுகின்றாராம் இக்பால்.

எது எப்படியோ இன்னும் சில நாட்களில் திண்டுக்கல் பண்ணையார் லீலைகளை மக்கள் அடையாளம் கண்டு கொள்ளப்போகிறார்கள்.

செங்கியின் ஹோமோ செக்ஸ் கடிதம் அம்பலம்

2:11 AM Posted by பொய்யன் டிஜே 0 comments

செங்கியின் ஹோமோ செக்ஸ் கடிதம் அம்பலமாகியுள்ளது அதைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

இந்தப் பொழப்புக்கு வேறு எதையாவது விற்றுப் பிழைக்கலாம்.

Friday, December 9, 2011 1:51 AM Posted by பொய்யன் டிஜே 0 comments
உறங்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் எப்படி விபச்சாரம் செய்யலாம், எப்படி காசு பார்க்கலாம் என கங்கனம் கட்டிக் கொண்டு திரியும் இந்திய நித்யானந்தா ஜமாத்தினர் நாங்கள் அங்கே பிரச்சாரம் செய்தோம், இங்கே தாவா செய்தோம் என எதையாவது ஒரு பழைய படத்தைக் காட்டி வெளிநாட்டு மக்களிடம் வசூல் செய்வதை தங்கள் பணியாகக் கொண்டுள்ளனர். எப்படியாவது எதையாவது காட்டி நாங்கள் தாவா செய்கிறோம், நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறோம் எனக் கதை விட்டு மக்களை ஏமாற்றி வரும் இந்த அயோக்கியர்களின் முகமூடி நாளுக்கு நாள் கிழிந்த வண்ணம் வந்து கொண்டிருக்கிறது.

பாபர் மசூதியைப் பயன்படுத்தி ரதிமீனா யாத்திரை நடத்தப்போகிறோம் என மக்களிடம் பிலிம் காட்டி விட்டு அப்பாவி முஸ்லிம்களிடம் லட்ச லட்சமாக வசூல் செய்து அமுக்கிக்கொண்ட அயோக்கியர்கள் அது சம்பந்தமாக கணக்கு கேட்டால் அதைப் பற்றி கண்டு கொள்ளாமல் வேறு எதையெல்லாமோ பேசித்திரிகின்றார்கள். அதுமாதிரி ஒரு பிராடு சம்பவம் இப்போது வெளியாகி பொய்யர்களை மக்கள் காறித்துப்பும் அளவுக்கு பரபரப்பாகிக் கிடக்கிறது.

ஏற்கனவே வேலூரில் கள்ள ரசீது அடித்து லட்சக்கணக்கில் மோசடி செய்த இந்திய நித்யானந்தா ஜமாஅத் டிரஸ்டினர் (INTJ) அது நிறுபிக்கப்பட்டு செருப்படி பட்டனர். யாரெல்லாம் கள்ள ரசீது அடித்து வசூல் செய்தார்களோ அவர்கள் அனைவரும் இன்னமும் இந்திய நித்யானந்தா ஜமாத்தில் அவர் நிர்வாகியாக இருந்து கொண்டிருக்கிறார். அவர் செய்த கள்ள ரசீது சேவையைப் பார்த்து மலைத்துப்போய் அவரை தலைமை நிர்வாகியாக மாற்றி விடலாமா என மசூரா செய்துவருகிறார்களாம். இந்திய நித்யானந்தா ஜமாத்தின் பைலா படி யார் அதிகமாகத் திருடுகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே உயர்ந்த பதவி வழங்கப்படும் நிலை இருக்கிறது.

இதனால் சகோ.செங்கிஸ்கான் அதிர்ச்சியில் இருக்கிறார். காரணம் 10 ஆயிரம் ரூபாயைத் திருடி அதனால் தவ்ஹீத் ஜமாத் பஞ்சாயத்து அறைக்குள் விட்டு செருப்பால் அடித்து துரத்தப்பட்ட செங்கிஸ்கானை விட வேலூர் கள்ள ரசீது தொகை அதிகமாக இருப்பதால் அந்த நபருக்கு மாநிலச் செயலாளர் பதவி கிடைக்குமோ என செங்கி கலக்கத்தில் இருக்கிறார்.

இந்த நிலையில் இப்போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வேலூர் அழைப்பாளர் ஜொகூர் (zahoor ) மூலம் தாவா செய்யப்பட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினரால் புத்தகங்கள் வழங்கப்பட்டு இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்ற சகோ.சரத்பாபு என்ற சகோதரர் தனது பெயரை பர்வேஸ் என மாற்றிக் கொண்டார். ஜபருல்லாஹ் என்ற சகோதரரின் வீட்டில் வைத்து நடந்த இந்த தாவா நிகழ்ச்சிக்கு சத்தமில்லாமல் உள்ளே வந்த இந்திய நித்யானந்தா ஜமாஅத்தின் வேலூர் மாவட்ட நிர்வாகி சர்ப்பராஜ் என்பவர் அதைப் போட்டோ எடுத்து பொய்யர்களுக்கு அனுப்பி வைத்து அவர்கள் ஜமாத் செய்ததாக வெளியிட்டு விட்டுவார்கள். இதைக் காட்டி எத்தனை பேரிடம் காசு பார்த்தார்களோ.

வேலூரைச் சேர்ந்த கள்ளக் கூட்டம் அந்தச் சகோதரர் பர்வேஸை அழைத்து போட்டோ மட்டும் எடுத்துக் கொண்டு ஏதோ அவர்கள் தான் தாவா செய்து அந்தச் சகோதரரரை கொள்கைக்குக் கொண்டுவந்தது போல போட்டோ போட்டு அதைக் காட்டி உலகம் முழுவதும் வசூல் படலத்தைத் துவக்கிவிட்டார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல வேலூரில் நடந்த இந்த சம்பவம் ஒரு நல்ல உதாரணம். இப்படித்தான் இந்த அயோக்கியப் பொருக்கிகள் பொய் சொல்லிக்கொண்டு அலைகிறார்கள். இந்த மாமாக்கள் வெறும் போட்டோ மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு இவர்கள் களப்பணி ஆற்றுவதாக மக்களிடம் காட்டி உலகம் முழுவது வசூல் செய்கிறார்கள்.



இது புரோக்கர் செங்கிஸ்கான் வெளியிட்ட செய்தி



இது TNTJ.NET ல் வந்த செய்தி

இந்த மானங்கெட்ட பொளப்புக்கு செங்கிஸ்கானைப் போல மாமா வேலை பார்க்கலாம். அடச்சீ கேவலப்பயலுகளா!

INTJ டிரஸ்ட் விபச்சார புரோக்கர் முகவைத் தமிழனின் பெண் கூட்டாளி கைது

Thursday, December 8, 2011 1:41 AM Posted by பொய்யன் டிஜே 0 comments

N முகவைத்தமிழன் ரைசுதீன் குறித்து ஏதும் செய்தி உண்டா?

- முஸ்தபா, குவைத்

? இந்திய தவ்ஹீத் ஜமாஅத் டிரஸ்டின் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகியும், பாக்கரின் நெருங்கிய நண்பனுமான விபச்சார புரோக்கர் முகவைத்தமிழன் ரைசுதீன் என்ற பொம்பளை புரோக்கர் ரைசுதீன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு இளம்பெண்ணை கற்பழித்து அந்தப் பெண்ணை விபச்சாரத்தில் தள்ளியதாக கைது செய்யப்பட்டான். இவ்வழக்குத் தொடர்பாக ஒரு விபச்சாரப் புரோக்கர் பெண்ணை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காவல்துறையினர் கைது செய்தனர். பண்ணையார் பாக்கர் அவரது சொந்த ஊரான கீழக்கரைக்குச் செல்லும் போது இந்த முகவைத்தமிழன் ரைசுதீன் வீட்டில்தான் அடிக்கடி தங்குவாராம். அந்த நன்றி விசுவாசத்தில் தான் அந்த முகவைத்தமிழன் ரைசுதீனை இன்னமும் INTJ டிரஸ்டி மாவட்டப் பொறுப்பில் இருந்து தூக்காமல் வைத்திருக்கிறது.. மா(மா)நிலத் தலைமை. விபச்சாரத்திற்காகவே இயக்கம் நடத்தும் இவர்கள் ரைசுதீனை கைவிடுவதாக இல்லை.

N டிசம்பர் 6 ஆர்ப்பாட்டம் நடத்திய பொய்யர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டது உண்மையா?

-ஆசிக்,பல்லாவரம்

? பதிவு செய்யப்பட்ட ஒரிஜினல் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரைத் திருடி தங்கள் இயக்கத்திற்கு கள்ளத்தனமாக பதிவு செய்து கொண்ட அயோக்கியர்கள்., இந்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரைப் பயன்படுத்தி டிசம்பர் 6 அன்றைக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகக் கூறி எக்கச்சக்கமாக வசூல் செய்து அதை அப்படியே ஆட்டையைப் போட்டு விட்டார்கள் இந்த அயோக்கியர்கள். இதன்காரணமாக பலரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையகத்தைத் தொடர்பு கொண்டு இவ்வாறு நீங்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவது உண்மையா என விசாரிக்க, உடனடியாக அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த செய்தி அனுப்பப்பட்டு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற நமது இயக்கத்தின் பெயரைப் பயன்படுத்தி சில போலி அயோக்கியர்கள் லட்ச லட்சமாக வசூல் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே நம் இயக்கத்தின் கண்ணியத்தைக் காத்துக் கொள்ள அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற அறிவிப்பைச் செய்து விடுங்கள் என இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமை அறிவுறுத்தியது., அதனைத் தொடர்ந்து தான் இது போன்ற அறிவிப்புகள் அனைத்து மாவடங்களிலும் ஒட்டப்பட்டன.

N ரதயாத்திரை.....அது தடுக்கப்பட்டவுடன் டிசம்பர் 6 ஆர்ப்பாட்டம். ஆகா இவர்களுக்கு இவ்வளவு சமுதாய அக்கறையா என மக்கள் நினைக்கிறார்கலே! பொய்யர்களுக்கு டிசம்பர் 6 மீது அவ்வளவு அக்கறை ஏன்?

- அப்துல் ரஹ்மான், திருச்சி

? அக்கறையா? மன்னாங்கட்டி, விபச்சாரம் செய்வதற்கும், காசு பார்ப்பதற்கும் மட்டுமே அமைக்கப்பட்ட இந்திய நித்யானந்தா ஜமாஅத் டிரஸ்டியினர் பாபர் மசூதியை மீட்க ரதிமீனா யாத்திரை நடத்தப்போகிறோம் என்ற பெயரில் உள்நாடு வெளிநாடு என லட்சம் லட்சமாக வசூல் செய்தார்கள். அவர்கள் கூட்டிய செயற்குழுவில் மட்டும் 6 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வசூல் ஆனதாம். மைனர் குஞ்சு முகவை அப்பாஸ் வகையாறாக்கள் குவைத்தில் அலைந்து திரிந்து இந்தியப் பணம் 10 லட்சத்திற்கும் அதிகமான ரூபாய்களை வசூல் செய்து மா(மா)நிலத் தலைமைக்கு அனுப்பிவைத்தார்களாம். அதுமட்டுமின்றி ஊர் ஊராகச் செய்த வசூல் தொகை மட்டும் கிட்டத்தட்ட 35 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக வந்துள்ளது. இதில் வெறும் 1 லட்ச ருபாய் அளவில் சில ஊர்களில் மட்டும் சுவர் விளம்பரங்களைச் செய்து விட்டும், பேனர்களை வைத்து விட்டும் விளம்பரம் செய்த இந்த அயோக்கியர்கள், அதைதவிர வேறு எந்தத் திட்டமிடலையுமே செய்யவில்லை.

மேலப்பாளையத்தை ரதிமீனா யாத்திரை வேன் தாண்டாது எனத்தெரிந்தும் கிட்டத்தட்ட இதை நடத்துவது போல பாசாங்கு செய்து 34 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை ஆட்டையைப் போட்டது இந்த மாமா கும்பல். இதை நம்முடைய தளத்தின் மூலம் வெளிப்படுத்தினோம். இதைத் தொடர்பாக வெளிநாடுகளில் இருந்து கணக்கு கேட்டு இவர்களுக்கு மண்டைக்குடைச்சல் வந்ததாம். இதற்கு ஒரு உதாரணம் இந்த விசாரணை பதிவுசெய்யப்பட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகளுக்கும் வந்திருக்கிறது.

ரதயாத்திரை என்று சொல்லி வசூல் செய்தீர்கள். அதுதான் இப்போது அது நடக்கவில்லையே! எங்களிடம் வாங்கிய காசுகளைத் திருப்பித்தாருங்கள் என கண்டபடி திட்ட ஆரம்பித்தார் அந்த வளைகுடா சகோதரர். அதற்கு பதில் அளித்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் முழுமையாக விளக்கம் கொடுத்து அது கள்ளத்தனமாக பதிவு செய்யப்பட்ட கள்ள அமைப்பு என்பதையும், அந்த அமைப்பை வைத்து அவர்கள் செய்யும் நாசகார வேலைகளையும் விளக்கியதும், வெகுண்டெழுந்த அவர் உடனடியாக அந்த நாய்களின் நம்பரைத்தாங்க நான் அவனுங்களை நாக்கப்புடுங்குற மாதிரி கேக்குறேன். தவ்ஹீத் ஜமாத் ரத யாத்திரை நடத்துது என்று சொல்லித்தான் என்னிடம் பணம் கேட்டார்கள். நானும் டி.என்.டி.ஜேவா என்று கேட்டேன், இல்லை இது INTJ சார்பில் நடத்தப்படுகின்றது என்று சொன்னார்கள். சரி INTJ என்பதும் TNTJ வின் சகோதர அமைப்புதானே என நினைத்து நான் அவர்களிடம் என் பொருளாதாரத்தைத் தந்தேன். அதுமட்டுமின்றி என் ரூமில் இருந்த இலங்கை சகோதரர்கள் பலரிடமும் காசு வசூல் செய்து கொடுத்தேன் எனக் கொட்டித்தீர்த்தார்.

ஆக இவ்வாறு பல விசாரனைகள் அவர்களை நோக்கி எழுந்த போது அவர்கள் மீண்டும் அவசரமாக ஒரு முடிவெடுத்தார்களாம். அதாவது போராட்டம் முடியவில்லை, நாங்கள் டிசம்பர் 6 ஆர்ப்பாட்டம் வேறு நடத்தப்போகிறோம் எனச் சொல்லி கணக்கை நேர் செய்து விட்டார்கள். ஆக இந்த டிசம்பர் 6 மூலமாக மாமா ஜமாத்துக்கு கிடைத்த மொத்த வரவு 34 லட்சத்திற்கும் மேல் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. இதை மறுத்தால் மாமாக்களைக் கூப்பிட்டு மக்கள் மன்றத்தில் நிருபிக்கவும் தயார். அதை விட்டு விட்டு பொய்யன் டிஜே வுக்கு அப்பாஸ் தான் ஆசிரியர் பீஜேதான் எடிட்டர்னு கதையை வேற பக்கம் மாத்திக்கிட்டு இருக்கானுங்க அயோக்கியப் பயலுக!!!

N அது என்ன திண்டுக்கல் பண்ணையார்? அது எப்போ வெளியாகும்?

- அஸ்ரத், காரைக்குடி

? தேசியத் தலைவராக மக்களுக்கு அடையாளம் காட்டிக் கொள்ளும் இதஜடியின் தேசியத்தலைவர் கோவணம் அவிழ்த்தக் கதைதான் திண்டுக்கல் பண்ணையார். அதுமிக விரைவில் வெளியாகும்.

அதிகம் பார்த்தது..

இதுவரை