பண்ணையாரையும், கலிமுல்லாவையும் ஒரே மேடையில் பேசத் தயாரா?

Tuesday, January 3, 2012 2:34 AM Posted by பொய்யன் டிஜே

N அஸ்ஸலாமு அலைக்கும்,திண்டுகல் பண்ணையார் மீதும் கலிமுல்லா மீதும் நீங்கள் வைக்கும் குற்றட்டுச்சாட்டுகளுக்கு இதுவரை பதில் சொல்ல முடியாமல் இன்னமும் இத்துப் போய் செத்துப்போன குப்ரா என்னும் டுபாகூர் மேட்டரைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்களே!

- அஸ்லம் பாட்ஷா, குவைத்

@ திண்டுக்கல் பண்ணையார் விவகாரத்தில் அன்றைக்கு அந்தப் பெண்ணின் குடும்பத்துக்குள் புகுந்து குடியைக் கெடித்த மாமா பண்ணையார் பாக்கர் இன்றைக்கு வரைக்கும் அந்தப் பெண்ணோடு தொடர்பில் இருக்கிறார் என்பதை அவருக்கு புரோக்கராகச் செயல்பட்டு அந்தப் பெண்ணையும் பாக்கரையும் உள்ளே அனுப்பி வைத்து விட்டு வேலைக்குப் போன உமர் உள்ளே வந்து விடாமல் இருக்க மருதுபாண்டி என்னும் சினிமாவில் வரும் கதாநாயகனைப் போல காவலுக்கு நின்ற கோவை ஜாபர் என்பவர் உறுதிபடுத்தி விட்டார்.

இந்த நிலையில் நாம் இவ்வளவு ஆதாரப்பூர்வமான வீடியோக்களை வெளியிட்டும், இன்னமும் அந்தச் சகோதரருடன் நேரடியாக பேசுவதற்கும் அழைப்பு விடுத்தும் கூட அதை கொஞ்சம் செவிசாய்காத மாமாக்கள் கூட்டம் இன்னமும் குப்ரா அப்ரா என்று கதை விட்டு திசை திருப்பும் முயற்சியிலேயே முழுமையாக ஈடுபட்டு வருகின்றது.

அதுமட்டுமின்றி திருவல்லிக்கேணி கலிபுல்லாவுக்கும் ராயப்பேட்டை நர்சுக்கும் இன்றைக்கு வரைக்கும் நடந்து வரும் கசமுசா கடலை விவகாரத்தை நாம் தெளிவாகச் சுட்டிக்காட்டியும் அதைப்பற்றியும் கொஞ்சம் கூட வாய் திறக்காமல் இருந்து வருகின்றது. இந்த புரோக்கர்கள் கூட்டம்.

பெண்களின் வாழ்க்கையைச் சீரழிப்பவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு அமைப்பை உண்டாக்கி அதற்கு இந்திய நித்யானந்தா ஜமாஅத் என பெயரும் வைத்துக் கொண்டு தங்களின் லீலைகளை நிறைவேற்றும் இவர்களை இன்னமும் இஸ்லாமிய சமூகம் நம்புவதுதான் கொடுமையிலும் கொடுமை.

எதுவாய் இருந்தாலும் நேருக்கு நேர் மக்கள் மன்றத்தில் பேச திராணியற்று நீங்கள் அல்லா மீது சத்தியம் செய்து சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டு கேவலப்பட்டு நிற்கும் இந்த மாமாக்களை நாம் என்னவென்று சொல்வது?

இப்படி சத்தியம் செய்ய வேண்டுமானால் எப்படி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாமே? பிரதமரிடம் சென்று நீங்கள் இன்னாரிடம் 10 கோடி வாங்கவில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யத் தயாரா? என்று கேட்டால் அவர் என்ன சொல்வார், அட லூசுப்பயலே முதலில் இதை ஆதரப்பூர்வமாக நிரூபி, அப்புறம் சத்தியம் செய்வது குறித்துப் பேசலாம் என்றுதான் சொல்வார். செங்கிஸ்கான் மனைவிக்கும் பண்ணையாருக்கும் தொடர்பு இல்லை என்று சத்தியம் செய்யத் தயாரா என்று கேட்டால் என்ன செய்ய வேண்டும்? ஏம்பா இதுக்கு என்னப்பா ஆதாரம் வச்சியிருக்கிற, அதை முதல்ல மக்கள் மன்றத்தில் நிருபிச்சிக்காட்டு அப்புறமா அது அவதூறுன்னு நான் நினைச்சா நான் சத்தியம் பண்றேன் என்று தான் சொல்ல வேண்டுமே தவிர இப்படி மொட்டையாகக் கேட்கக் கூடாது .

N அது என்ன மதுரவாயல் மர்மங்கள், மதுரை ஆட்டோ ராணி? இது சம்பந்தமாக விளக்கம் தரவும்

- பீர் முஹம்மது, சிவகாசி

@ மதுரவாயல் மர்மங்கள், மதுரை ஆட்டோ ராணி ஆகியவை குறித்து கீழ்க்கண்ட எண்களின் தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளவும். இது குறித்து எந்த நேரமும் இந்த இரு சகோதரர்களும் விளக்கமளிக்கக் காத்திருக்கிறார்கள். காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்பு கொள்ளவும்

94443 60006

99768 85917


பதில் சொல்ல முடியாத கேள்விகள்:

M திண்டுக்கல் பண்ணையார் அவர்கள் இன்னமும் வாய் திறக்காமல் மவுனம் காப்பது ஏன்? மாமா பாக்கர் அவர்கள் இந்த திண்டுக்கல் பண்ணையார் விவகாரத்தை ஏற்றுக் கொள்கிறாரா? அல்லது மறுக்கிறாரா? இது தொடர்பாக பொதுமக்கள் மன்றத்தில் விவாதிக்கத் தயாரா?

M திண்டுக்கல் உமர் குடும்பத்திற்குள் புகுந்து குடிகெடுத்த பண்ணையார் பாக்கர் பற்றி புரோக்கர் மாமா செங்கிஸ்கான் வாய் திறக்காமல் அமைதி காப்பது ஏன்? மாற்றானின் மனைவியோடு விபச்சாரத்தில் ஈடுபட்டு இன்று வரை தொடர்பில் இருக்கும் பாக்கரை இன்னமும் மாநிலத் தலைவராக வைத்திருப்பது ஏன்?

M கசமுசா கலிமுல்லா விவகாரத்தில் கலிமுல்லா இன்று வரைக்கும் அந்த நர்சோடு கனெக்சனில் இருக்கிறார் என்ற செய்தியை நிறுபிப்பதற்கு தயாராக இருந்தும் அதுபற்றி கொஞ்சம் கூட கலிமுல்லாவோ, அல்லது சகோ.மாமா புரோக்கர் செங்கிஸ்கானோ வாய்திறக்காமல் இருப்பது ஏன்? கலிமுல்லா விவகாரத்தை பொதுமன்றத்தில் வைத்துப் பேசுவதற்கு தயாரா?
M திருவல்லிக்கேணி கலிமுல்லாவுக்கும் ராயப்பேட்டை நர்சுக்கும் இடையில் இருக்கும் கசமுசா விவகாரம் சகோ.புரோக்கர் செங்கிஸ்கானுக்கு நன்கு தெரியும். இவர் அவருக்கும் பார்சல் பார்சலாய் பிரியாணி கொடுத்து அனுப்பியதும் தெரியும், அவரோடு காமக் கடலை போடுவதும் தெரியும் அப்படித் தெரிந்து இருந்தும் அவரை மாநில மருத்துவரணிச் செயலாளராக வைத்திருப்பது ஏன்?

M ரதிமீனா யாத்திரை என்ற பெயரில் வசூல் செய்த 34 லட்சத்திற்கும் அதிகமான தொகைக்கு கணக்கு காட்டத் தயாரா? அதையும் பொது விவாதத்தில் வைத்துப்பேசத் தயாரென்று முன்வர வேண்டும்.

M கடந்த நோன்புப் பெருநாளில் மக்களிடம் தவ்ஹீத் ஜமாஅத் பெயரைச் சொல்லி வசூல் செய்த 20 லட்சத்திற்கும் அதிகமான தொகையை என்ன செய்தீர்கள் என்பதையும் பொதுமக்கள் மன்றத்தில் வைத்து கணக்குக் காட்ட மாமா புரோக்கர் கூட்டம் தயாரா?

M வேலூரில் கபருஸ்தான் மீட்புக் குழு என்ற பெயரில் இல்லாதை ஒன்றை உருவாக்கி மக்களிடம் லட்சக்கணக்கில் சுருட்டி அது நம் பொய்யன்டிஜே நிருபர் குழுவிற்குத் தெரியவந்ததும் அதை நாம் இன்று வரை ஆதாரத்துடன் கிழி கிழி எனக் கிழித்தும் எவ்வித பதிலும் சொல்லாத இந்த மாமா புரோக்கர் கூட்டம் இன்று வரைக்கும் அந்தக் கள்ள ரசீது அடித்த அயோக்கியர்களை இன்னமும் வேலூர் மாவட்ட நிர்வாகிகளாக வைத்திருக்கிறீர்களா இல்லையா?

M கள்ளத்தனமாக பதிவு செய்யப்பட்ட உங்களின் மாமா ஜமாத்துக்கு இன்றுவரைக்கும் பைலாவே இல்லையே? அதை எப்படா எழுதுவீங்க?

0 Response to "பண்ணையாரையும், கலிமுல்லாவையும் ஒரே மேடையில் பேசத் தயாரா?"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை