கலிமுல்லாவின் ராயப்பேட்டை கசமுசா

Wednesday, January 11, 2012 9:24 PM Posted by பொய்யன் டிஜே

நான் எழுதிய கடிதங்களை மறைத்து விட்டு உங்களை பொய்யன் என நிரூபித்து விட்டீர்கள் என புலம்பிக் கொண்டிருக்கும் அன்புச்சகோதரர் கலிமுல்லாவே! நீங்கள் எழுதியுள்ள மெயிலை மறைப்பதால் எங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. மாறாக உங்களின் முட்டாள்தனமான எழுத்துக்களை மக்களே படிக்கட்டும்.

உங்க இந்திய நித்தி ஜமாஅத்தின் தேசியத் தலைவரைப் போல கமுக்கமா இருந்திருந்தா இந்த விவகாரம் இவ்வளவு பூதாகரமாக வந்திருக்குமா என உங்கள் நன்மை கருதிதான் சொன்னோம்.

ஆனால் எனக்கும் டாக்டருக்கும் உள்ள தொடர்பை நிரூபிக்க முடியுமான்னு கேட்டு இருக்கீங்க! ஆனா விவாத ஒப்பந்தம் குறித்து இதுவரை வாய்திறக்க மறுக்குறீங்க, இனிமேல் அதைப்பத்தி பேசினால் மட்டும் நன்றாக இருக்கும் என்பதே நமது எண்ணம்.

கலிமுல்லா கடிதம் 1:

அபு யூசுப் என்று அழகான இஸ்லாமிய பெயர் வைத்திருக்கும் அன்பரே... கலீமுல்லாஹ் வாகிய நான் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில மருத்துவ அணி செயலாளராக இருக்கிறேன்.. www .poyyantj .blogspot .com எனும் வலைதளத்தில் என்னை அரசு மருத்துவர் ஒருவரோடு இணைத்து நடக்காத ஒரு விஷயத்தை நடந்தாதாக கூறி செய்தி வெளியிட்டு இருந்தார்கள் அதற்கு பகிரங்க சவாலும் விட வேண்டும் என்று அழைப்பு விடுத்து இருந்தார்கள்.. அல்லாஹ்வுக்கு பயந்து இதை செய்து இருக்க முடியாது.. ஏனெனில் எப்போது சம்பந்தப்பட்ட நானே அல்லாஹ்வின் மீது ஆணையாக இது நடக்காத விஷயம் என்று சொல்கிறேனோ அப்போதே இது பொய் என்று அனைவருக்கும் புரிந்து இருக்கும்.. இருந்தாலும் இந்த சவாலுக்கு நீங்கள் அபுயூசுப் என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளுங்கள் என்று போட்டு அவர்களே பின்வாங்கியது இன்னும் ஒரு சாட்சியாகிவிட்டது.. இப்போது அபுயூசுப் ஆகிய நீங்கள் இன்னும் உங்கள் மின்னஞ்சல் முகவரி அனைத்தும் உண்மை என்றால் நான் மேலே என் முழுப்பெயர் மற்றும் என் அடையாளத்துடன் குறிப்பட்டது போலே நீங்கள் யார்.. உங்களுக்கும் www .poyyantj .blogspot .com வலைதளத்திற்கும் என்ன தொடர்பு உங்கள் முழு விவரம் தந்துவிட்டு.. நீங்கள் கூறும் அவதூறின் அடிப்படை பற்றி பேசலாம் என்று ஒரு முமினான அடிப்படையில் கேட்கிறேன்..

கலிமுல்லா கடிதம் 2:

இஸ்லாமிய பெயர் வைத்து இருக்கிறீரே என்று தெளிவாக குறிப்பிட்டேன்.. உடனே அதற்கு மாற்றமாக தெரிவித்துவிட்டீர்கள்,,, நான் உங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலை அப்படியே உங்கள் வலைதளத்தில் போட்டமைக்கு நன்றி... ஒரிஜினல் பெயரில் வராமல் மீண்டும் மீண்டும் பொய்யன் என்ற அழகிய பெயரில் வரும் முகமூடிக்கு ஒரு விளக்கமான கேள்வி? என் மீது அவதூறு கூறினீர்கள் நான் என் முழுப்பெயர் அடையாளங்களுடன் அது இட்டுகட்டபட்டதுதான் என்று நிரூபித்துவிட்டேன் நீ இதுவரை உன் நிஜப்பெயர் மற்றும் அடையாளங்களை குறிப்பிடாமல் நீ கூறும் இட்டுக்கட்டு உண்மை இல்லை என்பது மக்களுக்கு தெளிவாக புரிந்துவிட்டது.. இராயபேட்டை நர்சு என்று குறிப்பிட்டு அப்படி இல்லாத ஒருவருடன் தான் இட்டு கட்டினோம் என்று மீண்டும் உங்கள் மூலமாக அல்லாஹ் நிரூபித்து விட்டான்,, இப்போது குறிப்பிடுகிறீர்கள் ஆம் டாக்டர் தான் ஆனா அவங்க மானம் போய்விடக்கூடாதுன்னு அப்படி செஞ்சோம்னு நழுவி விட முடியாது.. நீங்களே ஒப்புக்கொண்டு விட்டீர்கள் இதோ நீயே போட்டு பொய்யை அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு சொன்னது ==“அது டாக்டர் என்று நமக்கு அப்போதே தகவல் வந்தது. ஆனாலும் அதை நாம் வெளியே சொல்லவில்லை. காரணம் என்னவென்றால், அட! ஒரு டாக்டரை வளைக்கும் அளவிற்கு நித்யானந்தா ஜமாஅத்தில் உள்ளவர்கள் வேகமாக இருக்கிறார்களே என்று மக்கள் நினைத்துவிடக்கூடாது என்ற உண்மையான வயிற்றெரிச்சலில்தான் இவர்களை ஏன் பெரிதாகக் காட்ட வேண்டும் என்று நர்சு என்று குறிப்பிட்டோம்”== இட்டுக்கட்டியது டாக்டர் மீது தான் என்று இதற்கும் ஒரு முறை அல்லாஹ்விற்கு நன்றி கூறிகொள்கிறேன்...

விதண்டாவாதம், வீண்பேச்சு என்று ஒன்றும் வேண்டாம்.. அபுயுசுப் என்ற நபரின் மின்னஞ்சல் கொடுத்து அவரிடம் கேளுங்கள் என்று சொன்னதால் அந்த மின்னஞ்சலை தொடர்பு கொண்டேன் இது வரை எனக்கு எந்த பதிலும் வரவில்லை.. அப்படி இருக்க இவ்வளவு இட்டுக்கட்டுகள் எதற்கு... இன்னும் நீங்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திடம் லட்டர் வாங்கி வருகிறோம் என்று போட்டு இருக்கிறீர்கள்.. சிரிப்பாக உள்ளது.. இன்னும் பொய்யன் டிஜே விற்கு லெட்டர் பேட் கிடையாதா? TNTJமற்றும் POYYAN TJ விற்கு என்ன தொடர்பு... அபு யூசுப் என்ற நபர் இருப்பது உண்மையா இல்லை நீங்கள் என் மீது அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு சொன்ன குற்றச்சாட்டு போலபொய் கூறுகிறீர்களே அந்த வரிசையில் இதுவும் ஒன்றா?... நீங்கள் விடையளிக்கும் நேரத்தில் கூட நான் விவாதத்திற்கு தயார்... எந்த ஒரு நிபந்தனையும் இல்லை.. ஆனால் முமினான அடிப்படயில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் கூறுங்கள்.. அல்லாஹ் அனைவரயும் நன்கு அறிபவன்...

கலிமுல்லா கடிதம் 3:

Assalamu alaikum

யாரை காணவில்லை அபுயுசுப் என்ற பொய்யான பெயரை வைத்துக்கொண்ட நீயா இல்லை கலிமுல்லாஹ்வாகிய நானா?

பரபரப்பாக உனது மஞ்சள் தளத்தில் என்னை பற்றி பொய்யான செய்திகளை வெளியிட்டாயே...தற்போது எங்கே ஓடி ஒளிந்திருக்கிறாய் யாரை பார்த்து கூறுகிறாய் காணவில்லை என்று?நான் தயாராக இருக்கிறேன் நான் ஒன்றும் உன்னை போன்றவன் அல்ல, நான் என்றும் தயார் உன்னுடன் விவாதிப்பதற்கு பதில் கூறு எங்கே?எப்போது?பொது இடமாக இருந்தாலும் சரியே நீயே கூறு.

தொடர்புக்கு:

கலிமுல்லாஹ்

9094606050

கலிமுல்லா கடிதம் 4:

இறைவனினின் கூற்றும் இறைத்தூதரின் மொழியும் உங்கள் மூலமாக மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் ஏக இறைவனுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி....

தற்போது தான் பயப்பட ஆரம்பித்து இருக்கிறீர்கள்... காணவில்லை என்று போட்டு உங்களை நீங்களே பொய்யர்கள் என்று நிரூபித்து விட்டீர்கள் அல்ஹம்துலில்லாஹ்... நீங்கள் தொடர்பு கொள்ளச் சொன்ன மின்னஞ்சலுக்கு நான் அனுப்பிய முதல் மின்னஞ்சலை வெளியிட்டு அதற்கு தொடர்பில்லாமல் ஒரு செய்தியை உங்கள் வலைதளத்தில் வெளியிட்டு இருந்தீர்கள்.. அதற்கும் பதில் தந்து கடந்த 7m தேதியன்று உடனே அதற்கு பதில் மின்னஞ்சல் அனுப்பி விட்டோம்.... முன் உள்ளது போல் இந்த மின்னஞ்சலை தங்கள் வலைதளத்தில் போட்டால் நாம் பொய்யர்கள் என்று மக்கள் அனைவருக்கும் தெரிந்து விடும் என்று பயந்து காணவில்லை என்று ஒரு செய்தியை போட்டு மீண்டும் மீண்டும் நாங்கள் பொய்யர்கள் தான் என்று நிரூபித்து விட்டீர்கள்.. இன்னும் தற்போது உங்கள் வலைதளத்தில் கலீமுல்லாஹ் இந்த விஷயத்தில் அமைதியாக இருந்திருக்கலாம் ஆனால் பதில் தந்துவிட்டார்"சும்மா இருந்திருந்தால் கூட இந்த அந்த விவகாரம் அப்படியே போயிருக்கும்."என்று பயந்து போய் இது வரை பதில் அளிக்காமல் இருப்பது உங்களையும் உங்கள் பொய்யன் ஜமாஅத்தையும் தோலுரித்து காட்டி இருக்கிறான் ஏக இறைவன் அல்ஹம்துலில்லாஹ்..மீண்டும் உன் கவனத்திற்கு... ஆம் நீர் இந்த மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பும் நேரத்தில் கூட நான் விவாதத்திற்கு தயார்.. ஆனால் முமினான அடிப்படையில் கேட்கப்பட்ட எந்த கேள்விக்கும் இது வரை பதில் இல்லை.. இந்த மின்னஞ்சலோடு இது வரை 5 மின்னஞ்சல்கள் அனுப்பி உள்ளேன் திருடன் போல் முதல் மின்னஞ்சலை மட்டும் போட்டுவிட்டு அடுத்தடுத்து அனுப்பிய 4 மின்னஞ்சல்களையும் மூடி மறைக்கிறாயே ஏன் இந்த அவல நிலை?

மீண்டும் தான் சொல்கிறோம்

"சும்மா இருந்திருந்தால் கூட இந்த அந்த விவகாரம் அப்படியே போயிருக்கும்."

இப்பவும் அதத்தான் சொல்றோம். வாயப்பொத்திக்கிட்டு சும்மா இருந்திருந்தா இந்த விவகாரம் அப்படியே போயிருக்கும்.

நாங்க நர்ஸுன்னு சொன்னோம், நீங்க டாக்டர்னு சொல்லி மாட்டிக்கிட்டீங்க !!!

உங்க ஜமாத்து பேரு நித்திடா! உங்களுக்கு சுத்தமா இல்ல புத்திடா!

0 Response to "கலிமுல்லாவின் ராயப்பேட்டை கசமுசா"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை