திண்டுக்கல்பண்ணையார் திருந்த வாய்ப்பில்லை!

Thursday, January 12, 2012 8:52 PM Posted by பொய்யன் டிஜே

ஏகத்துவத்தைக் காட்டி ஏமாற்றி வந்தானே!

உண்மை என்று நம்பி அவனிடம் அள்ளித் தந்தீரே!

நம்பிய பெண்களை வேட்டையாடி, நல்லவன் போல நாடகமாடி

நடந்து வந்தானே! அவன் கடந்து வந்தானே!


நித்தியின் போதனையால் தன் சக்தியை எல்லாம் பயன்படுத்தி

அப்பாவிப் பெண்களை அழகாக வளைத்தானே! இஸ்லாத்தை

நாடி வந்த அப்பாவி ஆண்களுக்கு உதவுவது போலே உள்ளே

புகுந்து கெடுத்தானே! அவர்களின் வீட்டிலேயே படுத்தானே!


தேசியத்தலைவராய்க் சொல்லிக்கொண்டு வேசிகளைத்

தேடிச்சென்று வீணாகிப் போனானே! மாமா ஆனானே!

கூட்டிக் கொடுத்தேனும் கொள்ளையடிக்க ரதிமீனா

யாத்திரையை ரதம் போல் ஆக்கினானே!


நந்தினியின் நித்தனையை, ஷகிலாவின் சாதனையை

மதுரவாயல் மர்மங்களை, திண்டுக்கல் திருகுதாளங்களை

திசைமாற்ற இன்றுவரை உளறுகிறான் புலம்புகின்றான்.

திருடப் பட்ட இயக்கம் கண்டு!


எத்தனையோ பெண்களை ஏமாளி ஆக்கி, நாசமாக்கினானே

நயவஞ்சக நாயகன், புரோக்கர் போல புத்திகொண்ட செத்தநாய்

செங்கியால் திண்டுக்கல் பண்ணையார் இனி திருந்துவதற்கு

வாய்ப்பேயில்லை. வருந்துவதற்கும் நேரமில்லை!


மௌலவி,MUHAVAI S.கலீல் அல்காரி M.B.A.,M.L

0 Response to "திண்டுக்கல்பண்ணையார் திருந்த வாய்ப்பில்லை!"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை