பொய்யன்களுக்கு செருப்படி தரும் சகோ.கீழக்கரை நசுருதீன்

Saturday, January 14, 2012 11:33 PM Posted by பொய்யன் டிஜே

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அன்புள்ள சகோதரர்களுக்கு, கீழக்கரை நசீருதீன் எழுதுவது.

லுஹா கணக்கை சரியாக பராமரிக்கவில்லை.
என்ற செய்தியை செங்கிஸ்கான் இணையதளத்தில் சம்சுல் லுஹா பற்றிய செய்தி படித்தேன்.

அதில் கீழ்க்கண்ட விஷயம் பதிவு செய்திருந்தார்கள்.

அனைத்து வரவு செலவுகளும் அனைத்து நிர்வாகிகளுக்கும் தெரிவதில்லை. பள்ளிவாசல் நிதியை பள்ளிவாசல் அல்லாத பணிகளுக்கு லுஹா பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டு 28-08-2001 அன்று டைப்செய்யச் செய்து பி.ஜே. எழுதிய கையெழுத்திட்டு அனுப்பிய கடிதம். அந்த கடிதத்தையும் வெளியட்டு இருந்தார்கள்.

இருப்பினும், இதில் பொய்யன் வகைறாக்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்றால்! பல தில்லு முல்லுகளுக்காகவும், பெண் விசயமாகவும் குற்றம்கண்டு பிடித்து பாக்கர் வெளி எற்றப்பட்டரோ! அதே போலவும், அப்படி லுஹாவையும் குற்றம் சுமத்தி துரத்தி விடுவதற்கு தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது போல் இவர்களின் இணையதளத்தில் போட்டிருப்பது தெரியவருகிறது

மேலும், நான் கேட்பது என்னவென்றால்! பரவலாகத்தான் குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது, அதில்சம்மந்தப்பட்டு இருக்கும் நிர்வாகிகள் உட்பட.

மேலும், பொறுப்பு என்பது ஏனைய அமாநிதங்களைப்போல் ஒரு அமாநிதமாகும் அதனால் பலர் நேரிலும் கடிதத்திலும், பி.ஜெயிடம் தெரிவித்து இருக்கிறார்கள். இதில் என்ன தவறைக்கண்டார் இந்த பொய்யன் வகைறாக்கள் என்பது நமக்கு தெரியவில்லை. ஆயினும், யாராக இருந்தாலும், அமானிதத்தை பேணுவது அவசியம் என்பதை மிகத் தெளிவாக பி.ஜே குறுப்பிட்டு இருக்கிறார்.

அதே சமயம் எந்தெந்த ஊர்களில் கிளை நிர்வாகம் நிர்வாகிக்கின்றதோ! அந்தந்த கிளை நிர்வாகிகள் தான் கணக்கை சரிசெய்யவேண்டும். இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. இது சின்னக் குழந்தைக்குக் கூட தெரியும். இந்த முட்டாள் பொய்யன்களுக்கு ஏன் தெரியாமல் போகின்றது?

அட சரிங்கப்பா? இதில் குறை இருப்பதாகவும், எதோ சம்சுல் லுஹாவை இப்பொழுதே குறிவைத்து விட்டார் என்பது போலவும் சித்தரித்து எழுதி இருக்கிறீர்களே! பாக்கர் மீது அப்படி குற்றத்தை கண்டுபிடித்து தானே வெளியேற்றினார்கள்? தவறு யாரு செய்தாலும் தூக்கி வீசுவது தான் தமிழ் நாடு தவ்ஹீது ஜமாத்தின் நிலை. இந்த நிலையில் உங்களுக்கு என்ன வந்துவிட்டது. உங்களைப்போல் தவறு செய்பவர்களை தேர்வு செய்து நிர்வாகத்திற்குள் சேர்ப்பதில்லையே? அது ஒரு புறம் இருக்கட்டும் அவர்கள் நிர்வாகத்தை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

உள்ளத்தை அறிபவன் அல்லாஹ் ஒருவனே அவனுக்கே அனைத்தும். யார் யாரை எப்படி புரட்டிப் போடுவான் என்று யாரும் யாருக்கும் சான்றிதழ் வழங்க இயலாது.


கீழக்கரை நசீருதீனாகிய என்னிடம் எப்படி பள்ளிக்காக கொடுத்த பணத்தை பாக்கர் சுருட்டிக்கொண்டு ஏப்பம் விட்டு துரத்தப்பட்டாரோ!. அதே போல் தான் உண்மை தெரியவரும் போது எடுக்கப்படும் நடவடிக்கை. உங்களைப்போல் அப்படி அனைவரையும் அனைத்துக் கொள்வது தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஅத் ஒருக்காளும் ஒத்து வராது. அதற்கென்று தான் நீங்கள் இருக்கிறீர்களே! அப்படி கண்டு பிடித்து விரட்டப்படுபவர்களின் புகழிடம் தான் உங்கள் பொய்யன் ஜமாஅத் என்பதை யாரும் மறந்து விடவில்லை.

மேலும் இன்று வரையிலும் உங்களைப்பற்றி வரும் உண்மைச்செய்திகளுக்கு வாய் திறக்காமல் இருந்து கொண்டு அடுத்தவன் வாயை ஏன் கிளறவேண்டும்?

இப்பொழுதாவது பாக்கர் காக்கா விடம் பள்ளிப் பணம் விசயமாக திருவாய் திறந்து தான் கேளுங்களேன்! அதை கேட்க ஒருவனுக்கும் நாதியும் இல்லை, திராணியும் இல்லை. நீங்கள் ஏனப்பா அடுத்தவன் சோற்றுக்குள் கை விடுகிறீர்கள்?

ஒன்னு மறந்து விட்டேன் செங்கி காக்கா! அதான் பள்ளி பணம்? புரியலே! பள்ளி பள்ளி. அந்த காசுதாம்மா அதை உங்க கிட்ட சொன்னாத்தான் நாறடிச்சு எல்லோரிடமும் சொல்லுவியலாம், ஜொள்ளுவீங்களா? அல்லது ஜொள்ளு விடுவீங்கலான்னு பார்ப்போம்.

நன்றி:

கீழக்கரை

S.L.நசீருதீன்

1 Response to "பொய்யன்களுக்கு செருப்படி தரும் சகோ.கீழக்கரை நசுருதீன்"

  1. முகவை எஸ். சம்சுதீன் Says:

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

    என்ன தான் நீங்கள் திருப்பி திருப்பி கேட்டாலும் இந்த நித்யானந்தா பக்தர்கள் பதில் தரமாட்டார்கள். அவர்களிடம் எத்தனையோ கேள்விகள் பதிலளிக்காமல் கிடப்பில் கிடக்கும் பொழுது வீணாக மக்களை குழப்புவதாக எண்ணி அவர்களே அவர்களை அதல பாதாளத்திற்கு சென்று கொண்டு உள்ளனர்.

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை