பதில் சொல்ல மறுக்கும் பத்திர கள்ளன் சைபுல்லாஹ்

Tuesday, January 17, 2012 6:17 AM Posted by பொய்யன் டிஜே

N சைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் பத்திர மோசடி செய்துள்ள விவகாரத்தில் பொறம்போக்குகளுக்கெல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை என்று கூறியிருக்கிறாரே. இதுகுறித்து தங்களின் பதில் என்ன?

- சபியுல்லாஹ், குவைத்

@ பத்திரக் கள்ளன் என அன்போடு அழைக்கப்படும் சைபுல்லா ஹசரத் அவர்கள் இவ்வாறு சொல்வது ஒன்றும் புதிய நடைமுறை அல்ல! அவர் முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் இருந்த போது அவர்வசமிருந்த ஆம்புலன்ஸில் ஏகப்பட்ட மோசடிகள் நடைபெறுவதாகப் பல புகார்கள் வந்தது. அதை அந்த மாவட்ட நிர்வாகம் பலமுறை விளக்கம் கேட்டும் கூட பதிலே சொல்லாமல் மவுனம் காத்தவர் தான் இந்தப் பத்திரக்கள்ளன் சைபுல்லாஹ்.

ஆனால் கடைசியில் கணக்கை ஒப்படைக்காமலேயே விலகிச் சென்றுவிட்டார் ஹசரத் பத்திரக்கள்ளன் சைபுல்லாஹ். ஒருநாள் தன்னுடைய சொந்த பந்தங்கள் சிறுபிள்ளைகள் என அனைவரையும் பிரியாணிப் பொட்டலம் தருகிறேன் வா எனக் கூட்டி வைத்து பேசிய திருகுதாளங்களில் இந்த ஆம்புலன்ஸ் பற்றி கேள்வி வரும் போது அதற்கு காசு கொடுத்தவர்கள் மட்டும் தான் கணக்குக் கேட்க வேண்டும் , வேறு யாரும் கேட்கக்கூடாது என ஜகா வாங்கினார். அந்த நிலைதான் பொறம்போக்கிற்கு பதில் சொல்ல மாட்டேன் என்று சொல்வதிலும். சரி பொறம்போக்கிற்கு பதில் சொல்ல வேண்டாம்.

ஆனால் டி.என்.டி.ஜேவைச் சேர்ந்த அப்துந் நாசரும், அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸியும் சைபுல்லாவின் வண்டவாளங்களைத் தண்டவாளம் ஏற்றும் விதமாக போட்டு கிழி கிழி என கிழித்தார்களே! அதற்கு இன்று வரை பதில் சொன்னாரா என்று கேளுங்கள். அதிகாரப்பூர்வமானவர்களுக்குத்தான் பதில் சொல்வேன் என்று ஹசரத் யாரைச் சொல்கிறார் என்றே தெரியவில்லை. நாசரும் அப்துல் ரஹ்மான் பிர்தவ்ஸியும் அதிகாரப்பூர்வமானவர்கள் இல்லையா? அல்லது அதை பகுதி வாரியாக வெளியிட்ட ஆன்லைன் பீஜே இணையதளம் அதிகாரப்பூர்வமானது இல்லையா? அதற்கு இன்றுவரைக்கும் வாய்திறக்க மறுக்கும் அசரத் சைபுல்லா, 40 லட்ச ரூபாயைப் பொதுமக்களிடம் வசூல் செய்து அதைத் தன் ஒன்றுவிட்ட பங்காளி மகன் பஷீரின் பெயரில் பதிவு செய்தது என்ன நியாயம்?

அதன்பிறகு எம்.எம்.ஜே என்ற டுபாகூர் சங்கத்தைத் துவக்கி, அதில் தன்னையே நிரந்தரத்தலைவராக ஆக்கிக் கொண்டு அதை தன் குடும்பச் சொத்தாக்கலாம் என்று நாம் கேள்வி எழுப்பினால் பொறம்போக்கிற்கு பதில் சொல்ல மாட்டாராம். தவ்ஹீதை 40 லட்சத்திற்கு விற்றவர் தான் இந்தப் பத்திரக் கள்ளன் சைபுல்லா என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

N திருச்சியில் கூடிய கொள்கைச் சகோதரர்களின் குமுறல்கள் பார்த்தீர்களா? இவர்கள் அனைவரும் தவ்ஹீத் ஜமாத்தில் இருந்து நீக்கப்பட்டவர்களா?

- முஹம்மது இல்யாஸ், திருவிதம்கோடு

@ திருச்சியில் கூடியவர்களை கொள்கைச் சகோதரர்கள் என்று சொல்வதை விட கொள்ளைச் சகோதரர்கள் என்று சொன்னால் நன்றாகப் பொருந்தும். காரணம் அனைவருமே தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து பணமோசடி, பொம்பள விவகாரம் என ஏதாவது ஒரு காரணம் சொல்லி வெளியேற்றப்பட்டவர்கள் தான்.

மக்களிடம் வசூல் செய்து இடம் வாங்கி அதைத் தன் பெயரில் அல்லது ஒரு 4 பேரைக் கூட்டாகச் சேர்த்துக் கொண்டு டிரஸ்டாகப் பதிவு செய்தவர்கள் அதில் பாதி பேர் இருந்தவர்கள்.

இன்னும் சிலர் பெண்களிடம் சில்மிசம் செய்ததற்ககாகவும் தனிநபர் நள்ளிரவு தாவா செய்தவர்களும் அடக்கம்.

அதிலே காரைக்கால் சலீம் என்பவர் ரொம்பவும் ஏமோசனலாகச் சொல்லுவார்.

“இரண்டாம் திருமணம் செய்ததற்காக என்னை நீக்கி விட்டார்கள், சொல்லுங்கள் இரண்டாவது திருமணம் செய்வது தப்பா! தப்பா! தப்பா! எனக்கேட்பார். அதற்கு அங்கே கூடி இருப்பவர்கள் இல்லை! இல்லை! என்று சொல்லுவார்கள்.

அதே கேள்வியை நம்மிடம் காரக்கால் சலீம் அவர்கள் கேட்டால் நாம் என்ன சொல்லுவோம்?

இரண்டாவது திருமணம் செய்வது தப்பு இல்லை. ஆனால் அடுத்தவன் பொண்டாட்டியை இரண்டாவது திருமணம் செய்வது தான் தவறு என்று சொல்லுவோம்.

அடுத்து அதில் அன்புச் சகோதரர் வேலூர் இப்ராஹீமைப் பேச அழைப்பார்கள். ஆனால் அவருக்கு நன்றாகத் தெரியும் நாம் குண்டூசிகளை ஏவினால் அங்கிருந்து வெடிகுண்டுகளை ஏவுவார்கள் என்று. அதனால் அவர் பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் பேசிவிட்டுச் சென்றுவிடுவார்.

இவ்வாறு டி.என்.டி.ஜேவில் இருந்து நீக்கப்பட்டவர்களையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து ஒரு சங்கம் உருவாக்கினால் அது தவ்ஹீத் சங்கமாக இருக்குமா? அல்லது கழிவுகளின் சங்கமமாக இருக்குமா என்று பத்திரக்கள்ளன் ஹசரத் சிந்திக்க வேண்டும்.

கழிவுகளை ஒன்று சேர்த்து நேரத்தை வீணாக்காமல் மக்களிடம் வசூல் செய்து மோசடி செய்த 40 லட்ச ரூபாய்க்கு பரிகாரம் தேடினால் தேவலாம்.

N கசமுசா கலிமுல்லா விவகாரம் என்னவானது? விவாதத்திற்கு அழைத்தவர் ஆளையே காணோமே?

- ஆவுல் மைதீன், எல்லீஸ் சாலை

@ ஒரு விசயத்தை நாம் கூறி அதை எதிர்தரப்பினர் மறுத்தால் தான் விவாதம் வேண்டும். ஆனால் நாம் உங்களுக்கும் ஒரு நர்சுக்கும் தொடர்பு இருக்கிறது என்று சொல்ல, அவரோ எனக்கும் டாக்டருக்கும் உள்ள தொடர்பை நிருபிக்க முடியுமா என சுய வாக்குமூலம் தந்து ஒப்புக் கொண்டு விட்டார். இதனால் இனி விவாதிக்க இதில் எதுவுமில்லை என்று ஒதுங்கிக் கொண்டு விட்டார் போலும். யாராவது அப்ரா பிரியாணி கடைக்கு பீஃப் பிரைடு ரைஸ் வாங்கப் போனால் இது பற்றி அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள்.

N ஜனவரி 27 ஆம் தேதி நடைபெற இருக்கும் தமுமுக பொதுக்குழுவிற்கு வரும் ஒவ்வொருவரும் மக்கள் உரிமைக்கு சந்தா போட வேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறார்களாமே உண்மையா?

-அரசூர் அசரப் அலி, நாகை

@ மாடு கூட தின்னாத மக்கள் உரிமை பேப்பரில் முழுக்க முழுக்க வாத்தியார் போஸ் கொடுக்கும் படங்கள் தான் அதிக அளவிற்கு வருகின்றன. ஜவாஹிருல்லா டீ குடித்தார், ஹைதர் அலி பால்டாயில் குடித்தார் என பகக்த்துக்குப் பக்கம் சுய புகழ்பாடும் மக்கள் உரிமை பத்திரிகையை யாருமே சீண்டுவதில்லை. அதனால் தான் இந்தப் பொதுக்குழுவிற்கு வருபவர்கள் கட்டாயம் சந்தா செலுத்தியிருக்க வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது மாமா கட்சித் தலைமை.

இதை நம்மிடம் சொல்லி வருத்தப்பட்ட மம கட்சியின் ஒரு நிர்வாகி இவிங்க இப்டியெல்லாம் பொழக்கிறாய்ங்கே பாருங்க என்றார். இதற்காகவே நான் பொதுக்குழுவிற்கு போக மாட்டேன் என்றும் சொன்னார்.

இந்தப் பொழப்புக்கு சுனாமிக் காசைத் தின்று பிழைக்கலாம்.

N மமக, தமுமுக பொதுக்குழுவில் என்ன முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

- இக்ரம் கான், புதுவலசை

@ வழக்கம் போலவே மாமா கட்சிக்கும், தமுமுகவிற்கும் பதவி வெறிபிடித்த வாத்தியார் தன்னையே தலைவராகவும், ஹைதர் சாகிப் அவர்கள் தன்னையே பொதுச்செயலாளராகவும், சைக்கோ கிருக்கன் அன்சாரி தன்னையே செயலாளராகவும் அறிவித்துக் கொள்வார்கள். இதை அப்படியே தமிழ்நாடு முட்டாள் முன்னேற்றக் கழகத்தில் உள்ள முட்டாள்கள் கோவில் மாடு தலையை ஆட்டுவது போல ஆட்டி ஏற்றுக் கொள்வார்கள்.

இதைச் சொல்வதற்கு என்ன எலவிற்கு பொதுக்குழு?

- திருச்சி மூஸா


0 Response to "பதில் சொல்ல மறுக்கும் பத்திர கள்ளன் சைபுல்லாஹ்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை