கேக் வெட்டிய ஜாக் மவுலவியின் வாக்குமூலம்

Wednesday, January 18, 2012 10:00 PM Posted by பொய்யன் டிஜே

கன்னியாகுமரியில் உள்ள ஜாக் மவுலவி ஒருவர் கிருஸ்துமஸ் கேக் வெட்டினார் என்று இந்த மாத ஏகத்துவம் இதழில் செய்தி வெளியாகியுள்ளது. அந்த செய்திக்கு மறுப்புத் தெரிக்கிறேன் என்று சொல்லி அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார். எல்லாப்புகழும் இறைவனுக்கே!

இது எப்படியெனில் ராயப்பேட்டை நர்சோடு சல்லாப லீலைகளில் ஈடுபடுகின்றார் என கலிமுல்லாவைப் பற்றி செய்தி வெளியாகிய போது வெகுண்டெழுந்த கலிமுல்லா, நான் என்ன நர்சோடவா கடலைப் போடுகின்றேன்? டாக்டரோடு தானே கடலை போடுகிறேன் என்று தவலை தன் வாயால் கெடுவதைப் போல செய்தியை வெளியாக்கி இன்றைக்கு எங்கே அவர் என்று கேட்கும் அளவிற்கு வந்துவிட்டார்.

அதுபோலத்தான் நம்ம கன்னியாகுமரி கள்ள வசூல் ஜாக் மவுலவியும் அவரே பல உண்மைகளைப் போட்டு உடைக்கின்றார் எப்படி தெரியுமா?

//பிணந்தோடு என்ற இடத்தில், கிருஸ்துமஸ் விழாவில் பங்கு பெற்று ஏசுபிறந்த நாள் வாழத்துரை வழங்க நாம் அழைக்கப்படவில்லை. காரணம் ஏசு பிறந்த நாளை கொண்டாடுவதற்கு அவர்கள் தேர்வு செய்திருந்த நாள் கடந்த 25-12-2011 (ஞாயிற்றுக்கிழமை) ஆகும்,

2) நாம் அழைக்கப்பட்டதும் பங்கு பெற்றதும் கிறிஸ்துவ அன்பர்களால்கடந்த 22-12-2011 வெள்ளிக்கிழமை அன்று ஏற்பாடு செய்யப்பட்ட மத நல்லிணக்க நிகழ்ச்சியில் தான்.//

நித்தி ஜமாத்துக்காரன் தான் கூமுட்ட முட்டாப்பயலுகளா இருக்கானுங்கன்னு பாத்தா ஜாக்குகாரனும் இப்படித்தான் இருக்கானுங்க. இது எப்படி என்றால் தவ்ஹீத் ஜமாத் பெயரைப் பயன்படுத்தி பாம்பனில் உள்ள ஜாக்குகாரர்கள் இராமநாதபுரம் காங்கிரஸ் தலைவர் ராமவன்னியிடம் கள்ள வசூலில் ஈடுபட்ட செய்தியை கையும் களவுமாகப் பிடித்து டி.என்.டி.ஜேவினர் வெளியாக்கிய போது அதை மறைப்பதற்காக நாங்களும் தவ்ஹீத் ஜமாஅத்துதான், நாங்க உங்க பெயரைப் பயன்படுத்தி வசூல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை, நாங்கள் எங்க அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி (அதாவது தவ்ஹீத் ஜமாஅத் ஜாக்) தான் வசூல் செய்தோம் என மாட்டிக் கொண்டார்கள்.

அதுபோலத்தான் இருக்கிறது இந்த யாசீன் இம்தாதியின் அறிக்கையும். இயேசு பிறந்த நாள் விழா என்பது டிசம்பர் 25 ஆம்தேதி தான். நான் என்ன டிசம்பர் 25 ஆம் தேதியா போய் இயேசு பிறந்தநாள் விழாவில் கலந்துகிட்டேன்? 22 ஆம் தேதி நடந்த விழாவில் தானே கலந்துகிட்டேன் என்று சொல்லி விழாவில் கலந்து கொண்டதை அவர் ஒப்புக்கொள்கிறார்.

அட மானங்கெட்ட பொறம்போக்கு ஈத்தரப்பயல்களா? சமத்துவப் பொங்கல்னு கேள்விப்பட்டிருக்கியலாடா? சமத்துவப் பொங்கல் என்பது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாட மாட்டாங்க. அதுக்கு ஒரு வாரம் முன்னால் தான் கொண்டாடுவார்கள். அதில் கலந்து கொள்ளும் ஒருவன் நான் என்ன பொங்கல் விழாவிலா கலந்து கொண்டேன்? பொங்கல் ஜனவரி 15 அல்லவா? நான் 12 ஆம் தேதி நடந்த சமத்துவப் பொங்கலில் தானே கலந்து கொண்டேன் என்று கேட்பது போல் உள்ளது.

அதுமட்டுமின்றி இவர் அங்கே போய் வரதட்சனையைப் பற்றிப் பேசத்தான் போனேன் என்று சொல்கிறார் யாசின் இம்தாதி. இது எப்படி இருக்கிறது என்றால் நித்தி ஜமாத்தின் தேசியத் தலைவர் பண்ணையார் பாக்கர் காக்காவும் கலந்து கொண்டு விட்டு வந்து விட்டார். கடைசியில் அவரை கிழி கிழி என்று கிழித்தவுடன் இல்லை இல்லை நான் அங்கே சிலை திறப்பின் அவலத்தைப் பேசத்தானே போனேன் என்று சொல்லி இன்றுவரை ஜகா வாங்கிக் கொண்டிருக்கிறார்.

சாராயம் குடிக்காதே என பிரச்சாரம் செய்ய நான் சாராயக் கடைக்குச் சென்றேன், கடைசியில் எனக்கும் கொஞ்சம் ஊத்திவிட்டார்கள் என்று சொல்வது போல இருக்கிறது கேக் வெட்டிய ஜாக் மவுலவியின் நிலையும்.

இது எப்படி இருக்கிறதெனில் உத்தப்புரம் ஆலய நுழைவுப் போராட்டத்தில் கிருஷ்ணசாமியோடு களம் கண்ட தேசியத் தலைவர் பண்ணையார் பாக்கரின் இழி செயலை ஒரு முறை அல்தாபி வெளிப்படுத்திய போது தவறுதலாக கிருஷ்ணசாமி என்பதற்கு பதில் திருமாவளவன் என்று சொல்லிவிட்டார். பொய்யன் புரோக்கர்களுக்கு வந்தது கோபம், எங்கள் தலைவர் திருமாவளவனுடன் ஆலய நுழைவு செய்ததாக இட்டுக்கட்டிவிட்டார்கள், இவர்கள் எவ்வளவு பெரிய பொய்யர்கள் பாருங்கள் என கதறித்தீர்த்துவிட்டனர் மாமா புரோக்கர்கள்.

அதேகதைதான் இந்த கள்ளவசூல் ஜாக் மவுலவி யாசீன் இம்தாதியின் கதையும். இது தொடர்பாக விளக்கம் கேட்டு டி.என்.டி.ஜேவில் தற்போது மாநிலச் செயலாளராக இருக்கும் மதுரை செய்யது இபுராஹீமைத் தொடர்பு கொண்டு கேட்டாராம் யாசீன் இம்தாதி, ஆனால் அதற்கு பதில் அளித்த செய்யது, இது தவறா சரியா என்று மார்க்க ரீதியாக விளக்காமல் வேறு ஏதோ மழுப்பினாராம்.

இது உண்மையா என்பதை அறிய செய்யது அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டோ. அதற்கு அவர் அளித்த பதில் என்ன தெரியுமா?

இந்த விவகாரம் தொடர்பாக தென்காசியில் இருந்து ஒருவர் பேசுவதாகவும், இதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டதாகவும், ஆதாரம் இருக்கிறது அதைப்பார்த்த குமரி நிர்வாகிகள் இருக்கிறார்கள் என்று சொன்னாராம். இவ்வளவுதான் நடந்தது.

ஆக இதிலிருந்து என்ன தெரிகிறது அன்புச் சகோதரர் யாசீன் இம்தாதி அவர்கள் முக்காடு போட்டுக் கொண்டு செய்யது இபுராஹீமுடன் பேசி இருக்கிறார். தான் ய் யார் என்பதை வெளிப்படுத்தக் கூட துப்பில்லாத கேவலப்பட்ட யாசீன் கண்டனம் தெரிவிக்கிறாராம், அதை உலக மஹா அயோக்கியப் பயல் செங்கிஸ்கான் வெளிப்படுத்துகின்றானாம்.

போங்கடா மானங்கெட்டவனுங்களா!

0 Response to "கேக் வெட்டிய ஜாக் மவுலவியின் வாக்குமூலம்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை