தவ்ஹீத் கொலை மாநாட்டில் கூடிய கொலையாளிகள்

Thursday, January 19, 2012 10:13 PM Posted by பொய்யன் டிஜே
N ஜாக் மாநாட்டில் பாக்கர், தமீம் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்வைப்பார்த்த போது ஐந்து ஆண்டுகளுக்கு முன் மறைந்து போன அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு மீண்டும் உதயமாகி விட்டதோ என்று எண்ணத் தோன்றியது என்று ஒரு சகோ மார்வலஸ் ஷாகுல் என்பவர் எழுதியிருக்கிறாரே?

-அபூ ஸஃபீனா, பாதரசக்குடி

இந்தப் பண்ணாடைகளின் கூட்டத்தைப் பார்த்து அனைத்து தவ்ஹீத் கூட்டமைப்பு போல் இருக்கிறது என்று சொன்னால் வாய் இல்லாத இல்லாத ஜீவன்கள் கூட சிரிக்கும் . இந்த மாநாட்டில் கூடியவர்களில் எவருக்கும் தவ்ஹீத் பற்றி பேச அருகதை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அறுகதை இல்லை என்று நாம் கற்பனையில் சொல்லவில்லை.

தமுமுக செய்த தவ்ஹீத் பணிகள்:

இது புதுசு :

இராமேஸ்வரம் புனிதத்தளம் என்று வாத்தியார் சொல்லிவிட்டார். இனி தமிழ்நாடு முட்டாள் முன்னேற்றக் கழகத்தினரும், மாமா கட்சியினரும், இந்திய நித்தி ஜமாத்தினரும் இனி ராமேஸ்வரத்திற்கே புனிதப் பயணம் மேற்கொள்ளலாம்.
ஜாக் செய்த தவ்ஹீத் பணிகள்:

வீண்விரையம் செய்யாதே என வீரமாய் முழங்கிய பன்னாடைகள் இன்றைக்கு பொன்னாடைக்கு போஸ் கொடுக்கும் காட்சிகள்

அரசியல் நவீன ஷிர்க் என்று முழங்கியவர்கள், பசுலுல் இலாஹிக்காக போராட்டம் நடத்திய காட்சிகள்


அரசியல் நவீன் ஷிர்க் என்று முழங்கியவர்கள், தங்களின் பிரதான பேச்சாளர் கோவை செய்யது மூலம் மாமா கட்சி ரவுடிகள் பீட்டர் அல்போன்ஸூக்கு ஆதரவு பிரச்சாரம் செய்ததற்கான போஸ்டர்

பிஜே மீது அவதூறு சொல்லி ஜாக் வெளியிட்ட பிரசுரங்கள்

இஸ்லாமிய கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு தலைமை வகித்த இரண்டு ஜாக்ஸினர் கீழே எதற்கு வகிக்கிறார்கள் என போஸ்டரைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்

கந்தூரிக்கு தலைமை தாங்கிய கழுசடைகள்


ஜாக் ஆக இருந்தவர்கள் “ஜாக்ஸ்” ஆக மாறிய கண்கொள்ளா ஆதாரம்

சிலை வைப்போம்.. சிலை வைப்போம்.. ஓர் இறைக்கொள்கையை தகர்த்தெரிவோம்..


தலைவனே! முதல்வனே! என அரசியல் சாமரம் வீசிய ஷிர்க்வாதி கமாலுதீன் (அரசியல் ஷிர்க், ஹராம் - கமாலுதீன்)

தண்ணீரை ஹராம் என்று அமீர் சொன்னால் அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், தாயத்து போடுவது ஹலால் என்று அமீர் சொன்னால் அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.பிஜே குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.... நாங்கள் தான் தூய அரசியல் ஷிர்க்வாதிகள் என வாதிடும் கீழ்த்தரமானவர்கள்

கொடிக்கு வணக்கம் செலுத்துவது, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து பேனர் வைப்பது என்பன போன்ற பல தவ்ஹீத் பணிகளை (?) SDPI மேற்கொண்டு வருகின்றது.

சிலை திறப்பு விழாக்கள், ஆலய நுழைவுப்போராட்டங்கள், பல குடும்பப் பெண்களுக்கு இரண்டாவது வாழ்வளிப்பது, கண்ணில் படும் பெண்களுடன் கடலை போடுவது, விபச்சாரம் செய்பவர்களை மாநிலப் பொறுப்பில் அமர்த்துவது போன்ற தவ்ஹீத் (?) பணிகளை இந்திய நித்தி சமாத்துக்காரர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.

ஆக இதுபோன்ற கொள்கைக் குன்றுகளை ஒன்றினைத்துதான் ஜாக் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. தவ்ஹீதைச் சாகடிக்க வேண்டும் என்ற கொள்கையில் உள்ள இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்ததைப் பார்த்தால் அனைத்து தவ்ஹீத் ஜமாத் ஞாபகம் வருகின்றாம். பைத்தியக்காரப்பயலுக!

*************************************************************************************

N அஸ்ஸலாமு அலைக்கும், தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய TNTJ வினர் வசூலான கணக்குகளையும் செலவுகளையும் காட்டி விட்டார்கள். ஆனால் பொய்யன் ஜமாத்தினர் வசூல் செய்த காசுகளுக்கு கணக்குகளைக் காட்டுவதாகத் தெரியவில்லையே? எதிரிகளின் தீவிர பிரச்சாரத்தையும் தகர்த்து 6 லட்ச ரூபாய் வசூல் செய்ததாக பொய்யன் வகையறாக்கள் செய்தி வெளியிட்டுள்ளார்களே! இதுக்கு என்ன விளக்கம்?

- அர்ஷத் அலி, மதியம்பட்டு

@ தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி தாருங்கள் என வின்ரிவியில் பொய்யன் வகையறாக்கள் கூவிப்பார்த்தார்கள் கெஞ்சிப்பார்த்தார்கள். ஆனால் பொதுமக்களில் யாரும் ஒத்த சல்லி கூட தர முன்வரவில்லை. ஆனால் இரண்டு கோடீஸ்வரர்களில் ஒருவர் ரூ 5 லட்சமும், இன்னொருவர் ரூ 1 லட்சமும் ஆக மொத்தம் 6 லட்சமும் வசூலாகி இருப்பதாகவும், எதிரிகளின் சூழ்ச்சிப்பிரச்சாரத்தை மிஞ்சி மக்கள் அள்ளித்தந்து விட்டதாகவும் பீலா விட்டுக்கொண்டு அலைகிறது இந்திய நித்தி ஜமாத்.

இரண்டு கோடீஸ்வரர்களிடம் 6 லட்சம் ரூபாய் பெறுவது பெரிய விசயமா அல்லது நூறு பேரிடம் ஆளுக்கு 100 ரூபாய் வசூலித்து 10 ஆயிரம் பெறுவது பெரியதா? என்று பார்த்தால் 10 ஆயிரம் வசூலிப்பது தான் பெரியது ஆகும். காரணம் மக்கள் நம்பிக்கை மூலம் தான் வசூல் வர வேண்டும். இரண்டு கோடீஸ்வரர்கள் மட்டும் ஆளுக்கு கோடி ரூபாய் தந்தாலும் அது பெரிய விசயமே அல்ல!

பீஜேவை மலேசியாவிலேயே வைத்து காலி செய்வதற்கு ஒரு கோடீஸ்வரர் 1 கோடி ரூபாய் செலவு செய்தார். ஆனால் அல்லாஹ் அவர்களின் சூழ்ச்சிகளையெல்லாம் முறியடித்தான். அதுபோல தவ்ஹீத் ஜமாத்திற்கு போட்டியாகச் செய்வதற்கு எதை வேண்டுமானாலும் இழக்க நிறைய பேர் தயாரக இருக்கிறார்கள்.

சரி அது போகட்டும் தவ்ஹீத் ஜமாத் இந்த தானே புயலுக்காக வசூலித்த வரவு செலவுகளை இப்போது நெட்டில் வெளியிட்டு விட்டது. யார் யாரிடம் காசு வாங்கினோம், அது யார் யாருக்கு எந்த ஊரில் கொண்டு போய் செலவு செய்யப்பட்டது என்பதை பட்டியல் இட்டு வெளியிட்டுள்ளது டி.என்.டி.ஜே. இதில் ஏதாவது சந்தேகங்கள் ஏற்படும் பட்சத்தில் அவர்களை நேரில் அனுகினால் அது தொடர்பாக அவர்கள் விளக்கம் அளிப்பார்கள் என்று நினைக்கிறோம்.

ஆனால் 6 லட்சம் வசூல் செய்த பொய்யன் சமாத் அதை 300 பேருக்கு வழங்கியதாகச் சொல்கிறது. அந்த 300 பேர் விவரங்களை நெட்டில் வெளியிட இந்திய நித்தி சமாத் முன் வர வேண்டும். இதை நாம் கேட்கவில்லை, ஏற்கனவே ரதிமீனா யாத்திரை என ஒன்றைச் சொல்லி கிட்டத்தட்ட 34 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த இந்திய நித்தி ஜமாத்தினரின் கை சுத்தத்தை 6 லட்சம் கொடுத்த கோடீஸ்வரர்கள் அறிந்திருப்பார்கள் தானே! அதனால் தயவு செய்து இந்தக் கணக்கை வெளியிட்டு தங்களை நல்லவர்கள் என நித்தி ஜமாத்தினர் நிறுபிக்க வேண்டும். அதை விடுத்து காசு கொடுத்தவர்களுக்கு மட்டும்தான் பதில் சொல்வோம் என பத்திரக்கள்ளன் சைபுல்லா போல சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது.

0 Response to "தவ்ஹீத் கொலை மாநாட்டில் கூடிய கொலையாளிகள்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை