சின்னப் பண்ணையார் வேலூர் இப்ராஹீம்

Saturday, February 11, 2012 8:24 AM Posted by பொய்யன் டிஜே

திண்டுக்கல் பண்ணையார் செய்த அட்டகாசங்களையும், அட்டூழியங்களையும், ஒருவரது குடும்பத்தில் அந்தப் பெண்ணுக்கு உதவப் போகின்றேன் என்று கூறி அந்தக் குடும்பத்தையே சீரழித்து சின்னாபின்னமாக்கிய திண்டுக்கல் பண்ணையாரின் காமச்சேட்டைகளை வீடியோ ஆதாரங்களுடன் வெளியிட்டு நாம் அம்பலப்படுத்தி இருந்தோம்.

அதற்கு பொய்யன் பாக்காரின் புரோக்கர் செங்கி எந்த பதிலும் சொல்லாமல், இதெல்லாம் இந்திய நித்தியானந்தா ஜமாஅத்துல சகஜமப்பா! என்று கூறி எருமை மாட்டின் மேல் மழை பெய்தது போல எவ்வித சூடு சொரணையுமில்லாமல் நடமாடிக் கொண்டிருப்பதையும், கூட்டிக் கொடுக்கும் வேலையை எவ்வித சலிப்பும் தட்டாமல் முன்பை விட வீரியமாக செய்து வருவதையும் நாம் கண்டு வருகின்றோம்.

இந்த நிலையில் இந்திய நித்யானந்தா ஜமாஅத்தின் புதிய வரவுதான் சின்னப்பணையார் வேலூர் இப்ராஹீம் என்பவன். என்னமோ இவன் பெரிய பயங்கரமான பராமக்கிரம செயல்களையெல்லாம் செய்து தியாகம் செய்து தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து தானாக விலகி இந்திய நித்யானந்தா ஜமாஅத்தில் இணைந்து கொண்டது போல செய்தி வெளியிட்டுள்ளது புரோக்கர் கூட்டம்.
எனவே திண்டுக்கல் பண்ணையாருக்குப் போட்டியாக, தற்போது இந்திய நித்யானந்தா ஜமாஅத்தில் களம் கண்டிருக்கும் சின்னப்பண்ணையார் வேலூர் இப்ராஹீமின் வீர சாகச சேட்டைகளைப் பற்றியும், திண்டுக்கல் பண்ணையாருக்கு நாம் வெளியிட்ட சாகச காமச்சேட்டைகளை விவரிக்கும் சிடிக்களைப் போல, இந்த சின்னப்பண்ணையாருக்கும் வெளியிடவிருக்கும் சிடியை நீங்கள் பார்ப்பதற்கு முன், இவரைப் பற்றி மக்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? இல்லையா?

அதற்காகத்தான் இந்த முன்னுரை.

பொய்யன் பாக்கரை திண்டுக்கல் பண்ணையார் என்று சொல்லுகின்றோம்; பொய்யன் கூட்டத்தில் தற்போது சேர்ந்துள்ள வேலுர் இப்ராஹீம் என்பவனை ரெட் ஹில்ஸ் பண்ணையார் என்றும் சொல்லலாம்.

இந்த புரோக்கர் ஜமாஅத்தில் நிர்வாகியாகத் தேர்ந்தெடுக்க இவர்கள் வைத்திருக்கும் ஒரே அளவுகோள் அவன் பொம்பளைப் பொறுக்கியாக இருக்க வேண்டும்.

அதுவும், அவர்களது தேசியத் (?) தலவனைப் போல கடைந்தெடுத்த பொம்பளைப் பொருக்கியாக இருந்தால்தான் ஏற்றுக் கொள்வார்கள். அந்தத் தகுதி 100க்கு 200 சதவீதம் பொய்யன் சின்னப்பண்ணையார் வேலூர் இப்ராஹீம், என்பவனுக்கு உள்ளது என்பதாலேயே அவனை அவர்களது நித்தியானந்தா புரோக்கர் ஜமாஅத்தில் சேர்த்துள்ளார்கள்.

இவன் தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து தாயீயாக இருந்த போது, ஒரு பெண்ணிடத்தில் கேவலமான இழிசெயல் செய்ய திட்டம் தீட்டிய போது அந்தப் பெண்ணுடைய நேரடி வாக்குமூலத்தின் காரணமாக தூக்கி எறியப்பட்டவன். இது குறித்து சின்னப்பண்ணையாரிடம் நேரடியாக விசாரணை வீடியோவில் சின்னப்பண்ணையார் செய்த லீலை நிரூபணமாகியுள்ளது.

சினப்பண்ணையார் வேலூர் இப்ராஹீம் இதை மறுக்கமாட்டார். மறுத்தால் அவரது சிடியை பொய்யன் டிஜே தளத்தில் நல்ல தரத்தில் சிறந்த பிரிண்டுகளாக வெளியிடுவோம் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.

இப்படி தூக்கியெறிபட்ட கேவலப்பட்டவர்களை, கழிசடைகளை மாமா ஜமாஅத்தில் சேர்த்துக் கொண்டு முன்னாள் தவ்ஹீத் ஜமாஅத் பேச்சாளர் மாமா ஜமாஅத்தில் சேர்ந்துவிட்டார் என்று எப்படித்தான் வெட்கமில்லாமல் பீத்துகின்றார்களோ தெரியவில்லை.

அதுமட்டுமா? தூக்கியெறியப்பட்ட பிறகு இந்த சின்னப் பண்ணையார் வேலூர் இப்ராஹீம் என்பவன் ஏறாத வீடு இல்ல; இறங்காத வாசலில்ல;

• தமுமுகவில் போய் சேர்ந்தான்; இந்தக் கேடுகெட்டவன் தமுமுகவில் கூட இருக்க லாயக் இல்லாதவன் என்பது தமுமுக நிர்வகிகளுக்கும் தெரிந்துவிட்டது

• மாமா சைஃபுல்லா ஹாஜா திருச்சியில் போட்டாரே! ஒரு ஒப்பாரி கூட்டம்; அதாங்க கேப்மாரிங்க கூட்டம்; அங்கு போய் தனக்கு பெரிய வெயிட்டான பதவி கிடைக்குமான்னு பார்த்தான்; அதுவும் ஊத்திக்கிச்சு

• அப்புறம் நானு நல்லா யோசிச்சு, யோசிச்சு பார்த்தேன் தவ்ஹீத் ஜமாஅத் மாறி ஒரு உண்மையான சரியான இயக்கம், தாவாவையும், சமுதாய விஷயங்களையும் சரியா செய்யுற இயக்கம் வேற யாருமில்லை. அதனால நான் பீஜே வை சந்திக்கனும்னு சொல்லி தவ்ஹீத் ஜமாஅத் தலைமைக்கு கடிதம் போட்டான்

அவன் பீஜேவுக்கு எழுதிய கடிதம்

• பீஜே இந்த பொம்பளப் பொருக்கிப் பயல சந்திக்க மறுத்துட்டதுனால இப்ப நித்தியானந்தா ஜமாஅத்துல போய் மாமா வேலை பார்க்க தனது தொழிலை வளப்படுத்த சேர்ந்துவிட்டான்.

இப்படிபட்ட பொம்பளை பொருக்கிப் பயல்களையெல்லாம் நிர்வாகியாப் போட்டாத்தான் அவனுங்க பொண்டாட்டிங்க கிட்ட நாம சில்மிஷம் பண்ண வசதியா இருக்கும். செங்கி மாறி நல்ல ஒத்துழைப்பை குடும்ப ரீதியாகவும் நமக்கு கொடுப்பானுவ என்ற மாமா பாக்கரின் நல்ல எண்ணம் வாழ்க!

இப்படிப்பட்ட கேடுகெட்ட பொம்பளை பொறுக்கிகளையெல்லாம் நிர்வாகியாக்கினாதான் நித்தியானந்தா ஜமாஅத்துக்கு மதிப்பு! மரியாதை!
நல்ல ஜமாஅத்து; நல்ல நிர்வாகி; நல்ல தலைவன்;
விளங்கிப்போயிடும்!

0 Response to "சின்னப் பண்ணையார் வேலூர் இப்ராஹீம்"

Post a Comment

அதிகம் பார்த்தது..