ம.க.இ.க என்னும் மானங்கெட்ட அயோக்கியக்கூட்டம்

Friday, March 16, 2012 10:18 AM Posted by பொய்யன் டிஜே

ம.க.இ.க என்னும் மானங்கெட்ட அயோக்கியக்கூட்டம் தவ்ஹீத் ஜமாஅத்தினரை வம்புக்கு இழுத்தும், இஸ்லாத்தில் வழங்கப்பட்டுள்ள பெண்களுக்கான உரிமைகளைக் கொச்சைப்படுத்தியும் எழுதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

பாசித் என்பவர் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகியாக இருந்தார். இவர் இரண்டாவது திருமணம் செய்வது தொடர்பாக தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத் தலைமையை அணுகிய போது, முதல் மனைவிக்கான செட்டில்மெண்ட் மற்றும் இரண்டாவது திருமணம் செய்வதற்கான வழிமுறைகளை மாநிலத் தலைமையகம் தான் டீல் பண்ணும் என்பதால், மாநிலத் தலைமையை தொடர்பு கொள்ளச் சொன்ன போது, அவ்வாறு மாநிலத் தலைமையை அவர் தொடபு கொள்ளாமல் திருச்சி இஸ்லாமிய டிரஸ்டில் தன் திருமணத்தை நடத்தி பதிவு செய்துவிட்டு அதை டி.என்.டி.ஜே பதிவேட்டில் மறுபதிவு செய்யவே மாவட்டத் தலைவரைத் தொடர்பு கொண்டிருக்கிறார் என்ற தகவல் தெரிய வந்துள்ளது.

எனவே, தவறான தகவலைத் தந்த குற்றத்திற்காக பாசித்தை நீக்கித் தீர்மானம் போட்டு மாநிலத் தலைமைக்கு அனுப்பி வைத்தது புதுக்கோட்டை மாவட்ட டி.என்.டி.ஜே.

சம்பந்தப்பட்டவன் ஒரு தவறு செய்திருந்ததைக் கண்டுபிடித்த தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் அவனை நீக்கி தீர்மானம் போட்டு தலைமைக்கு பரிந்துரை செய்ததை தலைமையகமும் ஏற்று பாசித் என்பவரை நீக்கிவிட்ட்து. இது தான் நடந்த உண்மை. ஆனால் இந்த மூளை அவிந்த கூட்டம், பாசித் என்பவனுக்கு நாம் உதவி செய்வதாகவும், பெண்ணுரிமைக்கு எதிராக நாம் நிற்பதாகவும் பொய்யை பரப்பி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், பாசித் என்பவன் தலாக் தலாக் தலாக் என்று கூறி முத்தலாக்கை விட்டுள்ளான். இதற்கும் நாம் ஆதரவாக இருந்ததாகவும், அவன் கடிதம் மூலமாக தலாக் அனுப்பியது இஸ்லாம் பெண்களுக்கு இழைக்கும் கொடுமை என்றும் ரொம்ப அக்கறையாக ஆதங்கப்படுகின்றது இந்தக்கூட்டம்.

மேலும், பாசித் என்பவனது பொண்டாட்டியை தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பாசித்துக்கு ஆதரவாக இருந்து கொண்டு மிரட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளது இந்த மூளை வெந்த கும்பல்.

ஆதாரம் காட்டத் தயாரா? :

ஆதாரம் இல்லாமல், யார் வேண்டுமானாலும், யார் மீது வேண்டுமானாலும் குற்றச்சாட்டு சொல்லி விடலாம். ஆனால், அந்தக் குற்றச்சாட்டிற்கு தகுந்த ஆதாரத்தைக் காட்டினால்தான் அது உண்மையாகும். அதை விட்டு விட்டு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் குற்றச்சாட்டு சொல்வதாக இருந்தால் அது எப்படி உண்மையாகும் என்பது இந்த புரட்சிகர மூளை வெந்த கூட்டத்திற்கு தெரியவில்லை போலும்.

பாசித் என்பவனுக்கு ஆதரவாக தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் இருக்கின்றார்கள் என்றும், அவனது மூத்த மனைவியை தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் மிரட்டுவதாகவும் இந்த ம.க.இ.க வின் வினவு கூட்டம் கூறுகின்றதே அதற்கு அவர்கள் ஆதாரம் காட்டத் தயாரா?

நமக்கு கூட ஒரு ம.க.இ.க வினர் மீது குற்றம் சொல்லி ஒரு குற்றச்சாட்டு வந்தது. அதாவது இந்த ம.க.இ.க வை சேர்ந்த பொம்பளை பொறுக்கி அலாவுதீன் என்பவனுக்கும், அவனது பொண்டாட்டி .......... என்பவளுக்கும் தற்போது பிறந்துள்ள குழந்தைக்கு தகப்பன் அலாவுதீன் இல்லை என்றும், அந்த குழந்தைக்கு தகப்பன்கள் சிலர் இருப்பதாகவும், அந்தச் சிலரில் ம.க.இ.க வின் வினவு தளத்தை நடத்தும் இயக்குநர் தான் மெய்யான தகப்பன் என்றும், தனது பொண்டாட்டியான ........ என்பவளை புரட்சிகர (?) இயக்கத்தினருக்கு விருந்தாக்கிய அலாவுதீனுக்கு அதற்குப் பகரமாக, வினவு தளத்தை நடத்தக்கூடிய ம.க.இ.க வினர்கள் தங்களது மனைவிமார்களை பண்டமாற்று முறை பண்ணிக் கொள்வதாகவும் இந்தக் கேடுகெட்ட கலாச்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அந்த குற்றச்சாட்டில் எழுதியிருந்தது.

மக இக தலைவர் தன் பெண்டாட்டியை பண்டமாற்று செய்தார் என்ற குற்றச் சாட்டு வந்தால் அதற்கான ஆதாரம் என்ன? அதை நிரூபிக்க முடியுமா என்றெல்லாம் ஆய்வு செய்து விட்டுத் தான் போட முடியும் என்பதால் அலட்சியப்படுத்தினோம். மானம் கெட்ட மக இக இப்போது ஆதாரம் இல்லாமல் புழுதி வாரி இறைப்பதைப் பார்த்தால் இவர்களைப் பற்றி நாம் கேள்விப்பட்ட்தையும் இவர்கள் நம்பத்தயார?

நாமோ அந்த கடிதத்திற்கான ஆதாரத்தைத்தான் கேட்டோமே ஒழிய பண்டமாற்று முறை போல தங்களது பொண்டாட்டிகளை மாற்றிக் கொள்ளும் ம.க.இ.க வே, வினவு தளமே இது நியாயமா? என்று கேட்கவில்லை.

எந்த ஆதாரமும் இல்லாமல் தவ்ஹீத் ஜமாஅத்தினர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு உண்மையாக இருக்குமேயானால், ம.க.இ.க மீது வந்துள்ள இந்த குற்றச்சாட்டும் உண்மை தானே!

அதுமட்டுமல்லாமல், இந்த ம.க.இ.கவின் பொறுக்கிப் படைத்தளபதி செய்த கேவலத்தனங்களை பட்டியல் போட்டு இதுதானாடா உங்களது புரட்சிப்பாதை என்று கேட்டோமே! அதற்கு இந்த மானங்கெட்ட கூட்டம் இதுவரை பதில் தந்ததா?

கஸ்தூரி என்ற பெண்ணோடு இவன் ஜல்சா செய்து அவளது கணவன் லோடுமேனிடம் அடி வாங்கினானே அலாவுதீன் என்ற ம.க.இ.கவின் பொறுக்கிப்படைத் தளபதி. அதைப்பற்றி மூச்சு விட்டார்களா? இவர்கள்.

இவன் செய்த பொறுக்கித்தனத்திற்கு செம்புள்ளி கரும்புள்ளி குத்தினார்களே! அதற்குப் பதில் சொன்னதா? இந்த மூளை அவிந்த கூட்டம்.

இவன் செய்த அயோக்கியத்தனத்தை நாம் சுட்டிக்காட்டினால் அது பெண்ணுரிமை. அது சமுதாயப் புரட்சி! அதே நேரத்தில் நாம் செய்யாத விஷயத்தையும், இஸ்லாத்தில் இல்லாத விஷயங்களையும் நம்மீது அவதூறாக சொலவது மட்டும் உண்மையாம். என்னே இவர்களின் சமூக நீதி?

அடுத்து கடிதத்தில் முத்தலாக் அனுப்பிய விஷயத்தை இஸ்லாத்தோடு இணைத்து கொச்சைப்படுத்தியுள்ளது இந்த குள்ளநரிக்கூட்டம்.

கடிதத்தில் அனுப்படும் தலாக் கூடும். அப்படித்தான் தலாக் விட வேண்டும் என்று இஸ்லாம் ஒப்புக் கொள்ளவில்லை. அதுமட்டுமல்லாமல், சாட்சிகள் இல்லாமல் சொல்லப்படும் தலாக் செல்லாது. அதுமட்டுமல்லாமல், முத்தலாக் என்று ஒரே நேரத்தில் சொல்வது இஸ்லாத்தில் இல்லை. அதை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கவும் இல்லை என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டே இந்தக்கள்ளக் கூட்டம் இஸ்லாத்தையும், தவ்ஹீத் ஜமாஅத்தையும் இதில் சம்பந்தப்படுத்தி இதற்கு துணை நிற்பது போல, காட்டத் துடிக்கின்றது இந்தக்கூட்டம்.

இவர்களுக்கும் மூளைக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை என்பது இதில் இருந்து வெட்ட வெளிச்சமாகின்றது. இவர்களுக்கு உண்மையிலேயே மான ஈனம், வெட்கம், ரோஷம், சூடு, சொரணை என்பது துளி அளவாவது இருக்குமேயானால் இவர்கள் தங்களது நிலைப்பாடுதான் சரி என்பதை தவ்ஹீத் ஜமாஅத்தோடு விவாதித்து நிரூபிக்க முன்வர வேண்டும்,

ஆனால் பொண்டாட்டி மாற்றுமுறை செய்து கொண்டும், கஸ்தூரியை கணக்கு பண்ணிக் கொண்டு இருப்பதும்தான் பெண்ணுரிமை. அதுதான் புரட்சிகர கருத்துக்கள் என்று கூறும் கூட்டம் அதை செய்ய முன்வராது என்பது அனைவரும் அறிந்ததே!

ஒருவனை ஜமாஅத்திலிருந்து நீக்கிய பிறகும் அவன் ஜமாஅத்தில் தான் இருக்கின்றான். அவனுக்கு ஆதரவாக நீங்கள் இருக்கின்றீர்கள் என்று இந்த மூளைவெந்த கூட்டம் சொல்லிக் கொண்டே திரிகின்றது என்றால் இவர்களது புரட்சிகர சிந்தனை அனைவருக்கும் விளங்கியிருக்கும் என்று நம்புகின்றோம்.

இஸ்லாமிய மதம் பெண்ணுக்கு சுதந்திரம் வழங்கி இருப்பதாக்க் கூறுகிறிர்களே….பெண்ணை போகப் பொருளாக பயன்படுத்திவிட்டு நினைத்தால் விவகாரத்து செய்யும் ஆணின் இந்த வக்கிர மனம் ஆணாதிக்கத்தின் உச்சகட்டம் இல்லையா?

என்று கேட்டுள்ள மூளை வெந்த கூட்டமே!

கஸ்தூரி என்ற அடுத்தவன் பொண்டாட்டியை தென்னந்தோப்புக்குள் வைத்து வேலை முடித்தாயே அதுதான் பெண்ணுரிமை காட்கும் இலட்சணமா?

உனதுமடத்தனமான பொது உடமை (எல்லாமே பொது உடமைதான்) பற்றி பகிரங்கமாக விவாதிக்கவும் தலாக் சொல்வது பெண்ணுரிமையைப் பறிக்கிறதா என்பது குறித்தும் தவ்ஹீத் ஜமாஅத்துடன் வினவு மக இக கும்பல் விவாதிக்க தயார் என்றால் அதை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்றுக் கொள்ளும். இதற்கு நாம் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். அல்லது இப்போது இந்தக் கூட்டம் சுமத்திய குற்றச் சாட்டையாவது நிரூபிக்க முன்வர தயாரா என்று பகிரங்க அறைகூவல் விடுக்கிறோம்.

அறை கூவல்

பொதுவுடமை கும்பலின் கொள்கை சரியா? இஸ்லாத்தின் கொள்கை சரியா? என்று எங்கள் முன்னால் பகிரஙக விவாதம் நடத்த இவர்கள் முன்வர வேண்டும். அப்போது தான் இவர்களின் கேடுகெட்ட பொது உடமைக் கொள்கை எவ்வளவு மடத்தனமானது என்பதையும் இவர்களது கலை இலக்கியம் எத்தகையது என்பதையும் தோலுரித்துக் காட்டுவோம்.

பகிரங்க விவாதம் நடத்த பொறுக்கி கும்பலுக்கு நெருக்கடி கொடுங்கள்

எச்சரிக்கை:

வினவு, புரட்சிகர கும்பல், மகஇக அனைத்துமே ஆரம்பத்தில் இந்துத்துவாவுக்கு எதிரிகள் போல் முகம் காட்டுவார்கள். நமக்காகக் குரல் கொடுக்கிறார்கள் என்று அப்பாவி முஸ்லிம்கள் சிலர் நினைத்தவுடன் தங்களது சங்பரிவார வேலையை ஆரம்பித்து விடுவார்கள். இதில் கவனமாக இருக்குமாறு சமுதாயத்தை எச்சரிக்கிறோம்.

1 Response to "ம.க.இ.க என்னும் மானங்கெட்ட அயோக்கியக்கூட்டம்"

  1. m.nasar Says:

    மீண்டும்தொய்வின்றிதொடரட்டும்இத்தளம்

Post a Comment

அதிகம் பார்த்தது..