குண்டப்பாவின் தில்லுமுல்லுகள் - தொடர் 01

Saturday, April 7, 2012 12:22 AM Posted by பொய்யன் டிஜே

அவதூறு மன்னன் பஜ்ஜுல் இலாஹி என்ற குண்டப்பா தொடர்பான தொடர் ஆக்கம் வெளியிடுவதாக நாம் அறிவித்திருந்தோம் அந்த அடிப்படையில் இன்று முதல் தொடர் வெளியாகின்றது.

அடுத்தவர்கள் மீது அவதூறு பரப்புவதில் வல்லவரான குண்டப்பாவின் வண்டவாளங்களை தொடராக நாம் வெளியிடும் போது இவன் யார்? இவன் செய்த அயோக்கியத்தனங்கள் என்ன? இவன் தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக வெறி பிடித்து அலைவதின் தந்திரம் என்ன? தன்னைத் தானே சுத்தப்படுத்த நினைக்கும் கயமைத் தனம் ஏன்? போன்ற கேள்விகளுக்குறிய பதிலை தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

தன்னைப்பற்றி தானே பெருமை அடிப்பதில் குண்டப்பா எனும் ஃபழ்லுல் இலாஹி என்பவனுக்கு நிகராக நாம் அறிந்தவரை ஒருவனையும் காணவில்லை. இன்று சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள அனைத்து எழுச்சிகளுக்கும் நானே முன்னோடி, நானே வழிகாட்டி என்று தன்னைப் பற்றி தானே எழுதி பெருமைப்பட்டுக் கொள்வதை அவன் நடத்தும் இணைய தளத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம். முன்னர் அவன் எழுதியவற்றில் பல விஷயங்களை இப்போது அவன் அழித்து விட்டாலும் அவை நம்மிடம் பத்திரமாக உள்ளன.

இவன் எவ்வளவு பெரிய அயோக்கியன் என்பதை தக்க ஆதாரங்களுடன் நாம் தோல் உரித்துக் காட்டுவோம். தற்போது இவனது ஒரே குறிக்கோள் ஷம்சுல்லுஹா தான். ஷம்சுல்லுஹா எங்கே இருக்கிறாரோ அதற்கு எதிராகச் செயல்படுவது தான் இவனது ஒரே நோக்கம். காரணம் மேலப்பாளையத்தில் அப்போது ஜாக் இயக்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவனாக இவன் இருந்தான். ஷம்சுள்ளுலுஹா அவர்கள் மேலப்பாளையத்தில் தீவிரமான பிரச்சாரம் காரணமாக இவனுக்கு இருந்த முக்கியத்துவம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போனது. உள்ளூர் தவ்ஹீத் சகோதரர்கள் மார்க்கம் சம்மந்தப்படாத நிர்வாக விஷயங்களில் குண்டப்பாவின் கருத்து என்ன என்று அறிந்து தான் செயல்பட்டு வந்தனர். ஆனால் பின்னர் நிர்வாக விஷயங்களில் ஷம்சுள்ளுஹாவின் கருத்து அறிந்து நடக்கும் நிலை உருவானது. இவனுக்கு வெறுப்பு ஏற்படுவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

இவன் தன்னை முன்னிறுத்திக் கொள்வதற்காக எந்த இழிசெயலையும் செய்வான். இது குறித்து ஆரம்பம் முதல் இன்று வரை இவனது நிலையை தக்க ஆதாரத்துடன் தோலுரித்துக் காட்டவே இந்தத் தொடர்.

குண்டப்பாவில் அயோக்கியதனங்களை அம்பலப்படுத்தும் அறிவிப்பு வெளியானவுடன் ஒரு சகோதரர் இவனது ஈனத்தனமான இழி செயலைப் பற்றி அம்பலப்படுத்தும் சில ஆதாரங்களை நமக்கு அனுப்பி வைத்தார். அதை முதலில் துவக்கமாக வெளியிட்டு விட்டு இவனது தில்லுமுல்லுகள் குறித்து நாம் எழுத நினைக்கிறோம்.

அந்த சகோதரர் நமக்கு எழுதிய செய்தி இது தான்.

அன்பிற்குரிய சகோதர்ர் அபூ யூசுப் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். ஃபழ்லுல் இலாஹியின் தில்லுமுல்லுகளை அடையாளம் காட்டுவது மிகவும் அவசியமானது என்று கருதுகிறேன்.

இவனையும் இவனது குடும்பத்தைப் பற்றியும் எனக்கு நன்றாகத் தெரியும். எனவே இவனது குடும்பம் பற்றி எனகுத் தெரிந்த ஒரு உண்மை குறித்து அவனை நான் முபாஹலாவுக்கு நான் அழைத்து ஒரு மெயில் அனுப்பினேன். அதற்கு அவன் எந்த பதிலும் தரவில்லை. அதன்பின்னர் மீண்டும் நான் அதே அழைப்பை விட்டேன். இப்படி ஐந்து முறை நான் அழைப்பு விட்டும் அவன் எனக்கு பதில் தரவில்லை. மற்றவர்களை முபாஹலாவுக்கு அழைப்பவன் எனது முபாஹலா அழைப்பை ஏற்க முன்வரவில்லை. எனது மெயிலை அவன் பார்க்கவில்லை என்றும் கூற முடியாது. ஏனெனில் எனது மெயிலை அவன் பார்த்து முகம் தெரியாத சகோதரரே என்று ஒரு மெயில் அனுப்பினான். ஆனால் முபாஹலா பற்றி எதுவும் கூறாமல் யார் பொய்யர் என்பது மறுமையில் தெரியும் என்று பதில் அனுப்பினான். நான் சுமத்திய குற்றச்சாட்டை அவன் மறுக்கவுமில்லை. முபாஹலா அழைப்பை ஏற்கவும் இல்லை.

இதற்கான ஆதாரங்களைப் பாருங்கள்

நான் அனுப்பிய நான்காவது அழைப்பைக் காணுங்கள்.

இதில் நான் குறிப்பிட்டிருந்த முழு விஷயம் இது தான்

சகோதரர் ஃபழ்லுல் இலாஹி அவர்களே! நான் உங்களை முபாஹலாவுக்கு அழைக்கிறேன் என்று சொன்னால் காரணமில்லாமல் ஃஅழைக்கவில்லை. அதற்குக் காரணம் இருக்கத்தான் செய்கிறது

நீங்கள் ஏன் பீஜெயையும் தவ்ஹீத் ஜமாஅத்தையும் மட்டும் எதிர்க்கிறீர்கள் என்பதை நான் குழுமங்களில் உள்ள செய்திகள் அடிப்படையில் ஆய்வு செய்தேன். உங்களை துபையில் வைத்து அறிந்து கொண்டவன் என்ற முறையிலும் ஆராய்ந்தேன்.

நான் ஆராய்ச்சி செய்து பார்த்தபோது தவ்ஹீத் ஜமாஅத்தையும் பீஜேயையும் விட மற்றவர்களைத் தான் நீங்கள் எதிர்க்க வேண்டும் என்பது தான் பொருத்தமானதாக இருக்கும் என்ற முடிவுக்குத் தான் வரமுடிந்தது.

ஆனால் நீங்கள் பீஜேயையும் தவ்ஹீத் ஜமாஅத்தையும் மட்டும் எதிர்ப்பதில் சிறப்பான காரணம் நிச்சயமாக இருக்கும் என்று நான் முடிவுக்கு வந்து மேலும் ஆராய்ச்சி செய்தேன்.

உங்களை தமுமுகவில் இருந்து நீக்கியதில் பீஜேயை விட மற்ற நிர்வாகிகளுக்குத் தான் அதிகப் பங்கு உண்டு என்ற விஷயம் நான் அறிவேன். உங்கள் வயால் அதைச் சொல்லியும் இருக்கிறீர்கள்.

ஜவாஹிருல்லாவுக்கும் உங்களுக்குமான மோதல் டாய்லெட் பேப்பர் உள்ளிட்ட பல விஷயங்கள் உங்களுக்கு மறந்திருக்காது. துபையில் நான் இருந்த போது என் கண்ணால் கண்டுள்ளவன் நான்.

பீஜேயின் சீடிக்கு பாக்கர் காப்பிரைட் கொண்டாடியதை நீங்கள் தடுத்து நிறுத்தியதால் பாக்கருக்கு உங்கள் மீது கோபம் இருந்தது. இதை துபையில் நான் இருந்தபோது பெருமையாக சொல்லிக் கொண்டீர்கள்.

தமுமுக தலமை மீது உங்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு இருந்த நேரத்தில் நீங்கள் பீஜேயைத் தவிர மற்றவர்களைத் தான் குற்றம் சாட்டினீர்கள்.

ஹைதரும் நீங்களும் கடுமையாக மோதிக் கொண்டதும் அனைவருக்கும் தெரிந்தது தான்.

ஆனால் உங்கள் மீது தமுமுக நடவடிக்கை எடுப்பதற்கு முன்னால் வரை பீஜெயுடன் உங்களுக்கு நெருக்கம் தான் இருந்தது. உங்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர்தான் தடையாக இருந்தார் என்றெல்லாம் நன் விசாரித்து தெரிந்து கொண்டேன்.

மேலும் தமுமுகவுக்கு விசுவாசமாக நீங்கள் மாறிய பிறகும் உங்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் சீட்டு தராத கோபமும் தமுமுக மீதும் ஜவாஹிருல்லா மீதும் உங்களுக்கு இருந்தது. உங்களுக்கு உண்டு என்பதையும் நான் அறிந்து கொண்டேன்.

அபூ அப்துல்லா துரோகி என்ற கருத்தில் நீங்கள் இருந்ததையும் துபையில் தவ்ஹீத் அமைப்பின் தலைவராக நீங்கள் இருந்த போது அபூ அப்துல்லா மோசடிக்காரன் என்று கூறியதையும் அதைப்பற்றி ஆதாரங்களுடன் விளக்கம் அளித்ததையும் நான் அறிவேன்.

அப்படியானால் இதையெல்லாம் விட பயங்கரமானதும் உங்களைப் பெரிய அள்வில் பாதிக்கக் கூடியதுமான காரணம் இருந்தால் தான் தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் அதிக வெறுப்புக்குரியதாக ஆக காரணமாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து மேலப்பாளையத்திலும் மற்ற பலரிடமும் நான் விசாரித்த போது தான் உங்கள் மகள் வாழ்க்கையில் சிலர் விளையாடிய விஷயம் தெரிந்தது. அதில் தவ்ஹீத் ஜமாஅத்தினர் அநீதி இழைத்ததும் தெரிய வந்தது. இதனால் தான் மற்ற எல்லாவற்றையும் விட தவ்ஹீத் ஜமாஅத் மீது உங்களுக்கு கோபம் ஏற்படக் காரணமாக இருந்தது என்று அறிந்து கொண்டேன். உறுதியாகவும் அரிந்தேன்.

மேலும் நீங்கள் தவ்ஹீத் ஜமாஅத் மீது சொல்லும் குற்றச்சாட்டுக்களை விட ஆதாரத்துடன் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட பாக்கர் கும்பலை ஆதரிக்கும் அளவுக்கு தவ்ஹீத் ஜமாஅத் மீதான உங்கள் வெறுப்பு உள்ளது என்றால் உங்கள் மகள் விஷயமாக நான் கேள்விப்பட்டது தான் காரணமாக இருக்க முடியும் என்பது உண்மையிலும் உண்மைதான் என்று உறுதி செய்து கொண்டேன்.

எனவே தான் உங்கள் மகள் விஷயமாக உங்களை நான் முபாஹலாவுக்கு அழைத்தேன்.அதில் நீங்கள் அதிர்ச்சி அடைந்து நீங்கள் என் மூன்று மெயிலையும் படிக்காதவர் போல் நோ ரிப்லே ஆப்சன் வைத்துக் கொண்டீர்கள். நீங்கள் அதைப் பார்க்கவில்லை என்று எனக்கு ரிப்ளே வந்தது.

ஆனால் மக்களிடம் நான் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று நான் கூறியவுடன் நீங்கள் படிக்காத எனது மெயிலுக்கு பதிலும் போட்டுள்ளீர்கள். இதில் இருந்து இதில் உண்மை உள்ளது என்பது எனக்கு மேலும் உறுதியாகியது. நான் உங்கள் மகள் விஷயமாக கடந்த மூன்று மெயிலில் தெரிவித்த விஷயம் உண்மை என்று நான்முபாஹலாவுக்கு உங்களை அழைக்கிறேன். நீங்கள் இதற்கு ஒப்புக் கொள்ளாவிட்டால் நான் சுமத்திய குற்றச்சாட்டு உண்மை என்பது மக்களுக்கு உறுதியாகும்.

அது மட்டுமின்றி மதுரை கண்காட்சி நேரத்தில் உங்கள் குடும்பத்தார் நடந்து கொண்ட இன்னொரு விஷயமும் உள்ளது. முதல் விஷயத்துக்கு முபாஹலா செய்ய நீங்கள் ஒப்புக் கொண்டவுடன் இரண்டாம் விஷயத்தை எழுதுகிறேன். நீங்கள் முபாஹலாவுக்கு ஒப்புக் கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

நீங்கள் ஒப்புக் கொண்டு தேதியையும் இடத்தையும் குறித்து பகிரங்கமாக அறிவித்தவுடன் எனது புகைப்படத்துடன் எனது முகவரியை உங்களுக்குத் தருவேன்.

முபாஹலாவில் சந்திப்போம்

இந்த மெயிலை அவர் வாசித்து இருக்கிறார் என்பதற்கு அவரிடமிருந்து எனக்கு வந்த மின்ன்ஞ்சல் ஆதாரமாக உள்ளது. இதில் தன் அடையாளத்தை ஒளித்துக் கொண்டுள்ள சகோதர்ரே என்று எழுதியுள்ளார்.

ஆனால் அதில் முபாஹலா பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

இதன் பின்னர் நான் ஐந்தாவது முபாஹலா அழைப்பை அனுப்பினேன். அதற்கு இன்று வரை அவரிடமிருந்து பதில் வரவில்லை.

இது தான் நான் அனுப்பிய ஐந்தாவது மெயில்.

இந்த மெயிலில் நான் எழுதிய முழு விபரம் வருமாறு.

அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரர் ஃபழ்லுல் இலாஹி அவர்களே! இது முபாஹலா விஷயமாக நான் எழுதும் ஐந்தாவது மெயில்.

முதலில் நான் மூன்று மெயில்களில் அனுப்பியதில் உங்கள் மகள் குறித்த செய்தியை விபரமாக எழுதித்தான் முபாஹலாவுக்கு அழைத்தேன். அவைகளை இன்னும் நான் யாருக்கும் ஃபார்வர்டு செய்யவில்லை.

மூனாவது மெயிலுக்கு மட்டும் முகம் தெரியாத சகோதரரே என்று என்னை அழைத்துயாருக்கோ நீங்கள் எழுதியதன் காப்பியை அனுப்புனீர்கள். முபாஹலா குறித்து எந்தப் பதிலையும் அதில் சொல்லவில்லை.

இதற்குப் பிறகு நான்காவது முபாஹலா அழைப்பை அனுப்பினேன். அதில் உங்கள் மகள் குறித்து மூடலாகத் தான் எழுதினேன். அது சில நண்பர்களுக்கும் அனுப்பப்பட்டதால் விபரமாக எழுதவில்லை. நாலாவது மெயிலுக்கு உங்கள் பதிலைக் காணவில்லை.

இதை நீங்கள் ஒத்துக் கொண்டால் இன்னும் முபாஹலா குறித்த பல விஷயங்கள் உள்ளன. அவற்றையும் நான் குறிப்பிட்டு உங்களிடம் ஒப்புதல் வாங்க வேண்டும். நீங்கள் வருவேன் என்றோ வரமாட்டேன் என்றோ பதில் போடாமல் இருக்கிறீர்கள்.

வேலூர் இப்ராஹீம் என்பவர் தன் மகளைக் காதலிக்க அப்துர்ரஹ்மான் என்பவருக்கு வழி விட்டு அவரது தங்கையைக் கணக்கு பண்ணிய விபரங்களையெல்லாம் ஆதாரத்துடன் நான் உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

அது மட்டுமின்றி பாக்கர் அவர்களின் 14 வயது மகள் ஒரு வாலிபனுடன் ஊர் சுற்றுவது தெரிந்து அவரது மனைவியின் சம்மதத்துடன் இது நடப்பது தெரிந்தும் அந்த இளைஞனைக் கூப்பிட்டு கெஞ்சிய கதையையும் உங்களுக்கு நான் தெரிவித்து அதற்காக நீங்களேமுபாஹலாவுக்கு வருகிறீர்களா அல்லது சம்மந்தப்பட்டவர்களை அழைத்து வருகிறீர்களா என்று நான் கேட்க வேண்டியது உள்ளது.

நீங்கள் இவர்களுக்கு ஏஜண்டாக உள்ளதால் உங்களிடம் இதற்காகவும் நான் தொடர்பு கொள்ள வேண்டியுள்ளது.

முபாஹலா பற்றிய அழைப்புக்கு நீங்கள் பதில் கொடுத்தால் தான் இதையெல்லாம் நான் வெளிப்படுத்த முடியும்.

இப்படி நான் மார்ச் முதல் தேதியில் ஐந்தாவது மெயில் அனுப்பிய பிறகும் ஏறத்தாழ இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் இவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

மற்றவர்கள் விஷயத்தில் எவன் எதைப் பரப்பினாலும் அதை வெளியிட்டு பரப்பி மானத்துடன் விளையாடும் இந்த அயோக்கியன தன் விஷயமாக நேருக்கு நேராக விடுக்கப்படும் முபாஹலா அழைப்பை ஏற்க மறுப்பது ஏன்? எனவே இதையும் நீங்கள் அம்பலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த சகோதரர் எழுதியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் தான் முபாஹலா அழைப்பு விட வேண்டும் என்பது தான் நமது கொள்கை. இந்த சகோதர்ரின் கோரிக்கை நியாயமானது அல்ல. ஆனால் ஃபழ்லுல் இலாஹி கொள்கைப்படி குற்றம் சுமத்தி விட்டு அதை நிரூபிக்காமல் முபாஹலாவுக்கு அழைக்கலாம். அந்த அழைப்பை ஏற்க வேண்டும் என்பதாக உள்ளதால் குண்டப்பா எனும் ஃபழ்லுல் இலாஹி கொள்கைப் படி இவர் சின்னப்பண்ணையாரின் கிறுக்குதனமான முபாஹலா அழைப்பை பரப்பினாரே அதன் அடிப்படையில் அப்துர்ரஹ்மான் கானின் முபாஹலா அழைப்பையும் ஏற்கத்தான் வேண்டும். இதற்காகவே இதை வெளியிடுகிறோம்.

அப்துர்ரஹ்மான் அவர்கள் இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டுமே தவிர முபாஹலாவுக்கு அழைப்பு விடுக்கக் கூடாது. என்று அறிவுரை கூறுகிறோம்.

அவதூறு மன்னனின் வரலாறு தொடரும்........

1 Response to "குண்டப்பாவின் தில்லுமுல்லுகள் - தொடர் 01"

  1. Raja Says:

    please put a picture of that idiot fellow.

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை