வட்டியில் பங்கெடுத்த செங்கி!

Sunday, April 1, 2012 11:39 PM Posted by பொய்யன் டிஜே
வட்டியில் பங்கெடுத்த செங்கி! ஆதாரத்துடன் தான் வெளியிட்டுள்ளோம்.

கடந்த 28.03.2012 அன்று இது வரை “பாலியல் சேட்டைகள்” இப்போது வட்டியிலும்...... பொய்யன் கும்பல்! என்ற தலைப்பில் ஒரு செய்தியை ஆதாரத்துடன் நாம் வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியில் பொய்யன் ஜமாத்தின் செயலாளர் செங்கிஸ்கான் வட்டியெடுத்ததற்கான ஆதாரத்தையும் வெளியிட்டிருந்தோம்.

ஆதாரத்தை மறுக்க இயலாத செங்கியோ கிறுக்கனைப் போல் ஆயுள் காப்பிடு செய்தேனா? நிரூபிக்க தயாரா? பொய்யர்களுக்கு செங்கிஸ் கான் சவால். என்று தலைப்பிட்டு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அந்தச் செய்தியைப் பார்த்தாலே செங்கிக்கு வட்டி பற்றிய குற்றச் சாட்டை மறுக்க முடியவில்லை என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இதோ செங்கி வெளியிட்ட செய்தியைப் பாருங்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும்!
சில நாட்களாக காணமல் போயிருந்த பொய்யன் தளத்தில் தற்போது மீண்டும் உங்கள் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார்கள் நீங்கள் மார்கத்திற்கு முரணான வட்டியோடு தொடர்புடைய எல்.ஐ.சி. பாலிசியில் சேர்ந்து பணம் கட்டி வருவதாக கடித ஆதாரம் வெளியிட்டுள்ளார்களே ! இதற்க்கு உங்கள் பதில் என்ன?
BY
A.J. ABDUL KAREEM M.B.A

பதில். :
தங்களைத் தாங்களே பொய்யன் என அறிவித்துக் கொண்ட பொய்யன் தலத்தில் வரும் செய்திகளுக்கு நாம் முக்கியத்துவம் அளிப்பதில்லை. அவர்களின் ஆதிகாரப் பூர்வ தளங்களில் கேட்டால் பதில் சொல்வது தான் நமது நிலைப்பாடு ஆனால் இதை கேள்வியாக கேட்டு இருப்பதாலும் , வட்டி குறித்த
மார்க்க ரீதியான் குற்றச்சட்ட்டாக இருப்பதாலும் இதற்கு பதில் தருவது எனது
பொறுப்பாகும்.

சரி விசயத்திற்கு வருவோம். இடையில் காணாமல் போன பொய்யன் தல செய்திகளால்.' அவங்க நிறுத்தி விட்டார்களே நீங்கள் நிறுத்தக் கூடாதா? என்று கேட்ட நல்லவர்களுக்கு 'வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க' என்கிற ரீதியில் ' செங்கிஸ் கான் வட்டி வாங்குகிறார்' என எங்கேயோ கீழே கிடந்த LIC லெட்டரை எடுத்து வைத்துக் கொண்டு நாம் ஆயுள் காப்பிடு செய்து உள்ளதாக அவதூறு செய்தி வெளியிட்டு உள்ள அவதூறு மன்னர்கள் அதை நிருபிக்க வேண்டும்.

ஏகத்துவத்தை ஏற்ற நாள் முதல் எனக்கு எல்.ஐ.சி. உடன் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் , நீங்கள் ஹலால் எனும் மருத்துவக் காப்பிடு கூட இதய நோயாளியான என்னிடம் இல்லை என்பதையும் , அரசு காப்பீட்டில் கூட இதுவரை நான் இணையவில்லை என்பதையும், அல்லாஹ்வின் மேல் ஆணை இட்டு என்னால் கூற முடியும்.

எனது வீட்டின் இலக்கம் 6/8 இவர்களின் கடிதத்தில் உள்ள வீட்டின் இலக்கம் 5/2. இந்தப் பெயர் குழப்பத்திற்கு காரணமானவர் யார் என்பதை என்னால் சேப்பாக்கம் கிளை த.த.ஜ நிர்வாகிகளைக் கொண்டே நிரூபிக்க முடியும். எல்.ஐ.சி.அலுவலகத்திற்கு நான் வரத் தயார்! அல்லாஹ்வை மறந்து அவதூறு கூறும் பொய்யர்கள் வரத் தயாரா?

நமது பதில்.

அந்தக் கடிதத்தில் சிகப்புக் நிறத்தில் அடையாளமிட்டுள்ள பகுதிகளைப் பாருங்கள்.

செங்கி வட்டி வாங்குகிறார் என்று கீழே கிடந்த LIC லெட்டரை எடுத்து வைத்துக் கொண்டு செங்கி வட்டி எடுத்ததாக நாம் அவதூறு செய்தி வெளியிட்டுள்ளதாகவும் அதை நிரூபிக்க வேண்டும் என்றும் சொல்லியுள்ளார்.

நாம் வெளியிட்ட செய்தியில் வெரும் செய்தியை மட்டும் வெளியிடவில்லை. ஆதாரத்தையும் அத்துடன் இணைத்தே வெளியிட்டுள்ளோம். ஆதாரம் இல்லாமல் வெளியிட்டிருந்தால் ஆதாரம் கேட்ப்பதில் தவறில்லை. ஆனால் நாம் தான் ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளோமே? இதற்கு மேல் என்ன ஆதாரம் உமக்கு வேண்டும் செங்கி?

தான் எந்தக் காப்பீட்டிலும் இணையவில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூற முடியும் என்று சொல்கிறார். சத்தியவான் செங்கி!

உங்கள் சத்தியத்தின் லட்சனம் தான் எங்களுக்குத் தெரியுமே? மூச்சிக்கு பத்து பொய் சத்தியம் செய்யும் உன்னிடம் இதற்கு சத்தியம் கேட்டால் பத்தாயிரம் சத்தியமும் செய்வீரே?

செங்கி............. சத்தியம் என்பது நிரூபிக்க முடியாத நேரத்தில் செய்வது. நீர் வட்டியெடுத்த்தைத் தான் நாம் நிரூபித்திருக்கிறோமே இதற்கு ஏன் சத்தியம்? இல்லை என்று நிரூபித்துவிட்டால் கதை முடிந்துவிடுமே?

அடுத்த்தாக வீட்டின் இலக்கம் மாறியுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார் செங்கி. வீட்டின் கதவு இலக்கம் பற்றி செங்கி சொல்வதற்கு முன்பே நமது செய்தியிலேயே அதை வெளியிட்டுத்தான் இருக்கிறோம்.

செங்கி தொடர்பான நமது செய்தியின் 02 வது மற்றும் 03 வது காரணங்களைப் பாருங்கள்.

02. அதில் உள்ள முகவரியில் தான் செங்கி வசிக்கிறார். வீட்டின் கதவு எண் மாத்திரம் மாற்றப்பட்டுள்ளது. அவர் குடி இருக்கும் தெரு முக்தாருநிசா பேகம் 2nd தெரு, ஆனால் புதிய எண் பழைய எண் குழப்பத்தால் வீட்டு எண் மாறியுள்ளது.

03. அந்தத் தெருவில் செங்கியைத் தவிர வேறு யாரும் Sengiskhan என்ற பெயரில் இல்லை.

கதவு எண் மாறியுள்ளதாக நாமே கூறிய பின்பு அதைப்பற்றி மீண்டும் பேசுவதை விட நீர் செய்தீரா இல்லையா என்பதை நிரூபனம் செய்துவிட்டாலே போதுமே?

உன்னைப் பற்றிய வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறிவிட்டது. இனிமேலும் பொது மக்களை எமாற்றிப் பிழைப்பு நடத்த முடியாதப்பா.
முடிந்தால் நீர் வட்டியெடுக்கவில்லை என்பதை நிரூபிக்க முன் வாரும்! நாம் தயாராக இருக்கிறோம்.

0 Response to "வட்டியில் பங்கெடுத்த செங்கி!"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை