ஜேர்மன் பெண் இஸ்லாத்திற்கு எப்போது வந்தார்?

Tuesday, April 3, 2012 11:49 PM Posted by பொய்யன் டிஜே
ஜேர்மன் பெண் இஸ்லாத்திற்கு எப்போது வந்தார்? போஜரி கூட்டத்திடம் சில கேள்விகள்.
கேள்வி

பின் சகோதரர் அபூயூசுப் அவர்களுக்கு! அண்மையில் ஜேர்மன் பெண் ஒருவர் தங்கள் ஜமாத்திற்கு வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக பொய்யன் ஜமாத் சார்பாக செய்தி போட்டுள்ளார்கள். இதன் உண்மைத் தண்மை என்ன?

ஏன் என்றால் இவர்கள் இலங்கை வந்த நேரம் பிலிப்பைன் பெண்ணை இஸ்லாத்திற்கு எடுத்தாக பீலா விட்டவர்கள் அதனால் தான் கேட்க்கிறேன்.

தயவு செய்து இதற்கு விளக்கம் தாருங்கள்.

இர்பான் மொஹமட், காத்தான்குடி, இலங்கை.

பதில்

அன்பின் இர்பான் அவர்களுக்கு! பொய்யன் சமாத்தில் ஜேர்மன் பெண் இஸ்லாத்திற்கு வந்த விஷயம் தொடர்பான உண்மை நிலை தொடர்பாக பல கேள்விகள் நமக்கு எழுகின்றன அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

பொய்யன் கூட்டத்தின் பொய்களுக்கும், புலுகள்களுக்கும் அளவில்லாமல் போனவு அனைவரும் அறிந்த்தே! ஆம் பொய்யன் சமாத்தினர் பொய் சொல்லுவார்கள் ஆனால் பாவம் அது அவசரமாக மக்கள் மத்தியில்பொய்யன்று தெரிய வந்துவிடும்.

இப்போது என்னவென்றால் ஜேர்மன் பெண் ஒருவர் தங்கள் பொய்யன் சமாத் தலைமைக்கு(?) வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளார்கள்.

இச் செய்தியின் உண்மைத் தன்மை தொடர்பாக அனைவருக்கும் ஒரு சந்தேகம் உண்டு.

அதுதான்

இது அது போல் இருக்குமே??????? என்ற சந்தேகம்.

அது என்னங்க இது அது போல் இருக்குமோ?

ஆம் இவர்களிடம் வெளிநாட்டு பெண்கள் எல்லாம் வந்து இஸ்லாத்திற்கு வருகிறார்களாம்.

இதில் நமக்கு உள்ள சந்தேகங்கள் சில...

உங்களிடம் வெளிநாட்டு பெண்கள் மாத்திரம் தான் இஸ்லாத்திற்கு வருகிறார்களா? ஏன் ஆண்கள் வரமாட்டார்களா? அல்லது..... பெண்களுக்கு மாத்திரம் தான்.......

குறிப்பிட்ட பெண்ணுடன் பக்கத்தில் வெளிநாட்டை சேர்ந்த யாரும் இல்லை. அருகில் இருப்பவர் தமிழகத்தை சேர்ந்தவர். அப்படியெனில் அந்தப் பெண் தனியாக உங்கள் சமாத்திற்கு வந்தாரா?

அந்தப் பெண் எந்த மொழி பேசுகின்றார்? ஆங்கிலமா? ஜேர்மன் மொழியா?

ஆங்கிலமோ, ஜேர்மனியோ இதில் எது பேசினாலும் குர்ஆன் கொடுத்த இக்பாலுக்கு ஆங்கிலமோ, ஜேர்மனியோ தெரியாதே? இனி எப்படி அந்தப் பெண்ணுக்கு இஸ்லாத்தை சொல்லியிருப்பார்?

அந்தப் பெண்ணின் ஆடை முறையைப் பார்க்கும் போது அவர் ஏற்கனவே இஸ்லாத்திற்கு வந்துவிட்டார் என்பது தெரிகின்றதே?

எங்கள் சமாத் ஜேர்மனிலும் இருக்கிறது என்று சொன்னாலும் செல்லுவாய்ங்களோ?

ஏற்கனவே இலங்கைக்கு பொய்யன் கூட்டம் சென்ற போது பிலிப்பைன்ஸ் பெண் ஒருவர் இஸ்லாத்திற்கு வந்ததாகவும் அவருக்கு இஸ்லாத்தைப் பற்றி சொல்லிக் கொடுத்ததாகவும் பீலா விட்டார்கள். உண்மையில் பிலிப்பைன் பெண்ணுக்கு இஸ்லாத்தை சொன்னார்களா என்றால் அது சுத்தப் பொய்.

இந்தப் பொய்யன் செய்ய காரியம் தங்கள் பத்திரிக்கையில் போட்டோ போட வேண்டும் என்பதற்காக அந்தப் பெண்ணை மேடையேற்றி போட்டோ பிடித்துவந்து பொய்யன் ரிப்போட்டில் போட்டு அழகு பார்த்தது இந்த போஜரி கூட்டம்.

இறுதியில் இலங்கையில் இருக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கு அந்தப் பெண்ணும் அவர் கணவரும் வந்து தனக்கு இஸ்லாம் பற்றி தெரிய வேண்டிய செய்திகளை கேட்டுத் தெரிந்து கொண்டார்.

உங்களை நம்பி எந்தப் பொண்ணுய்யா வரும்? உங்க லச்சனம் தான் உலகே அறியுமே?

ஏற்கனவே இஸ்லாத்தைப் படித்து அதனை தனது வாழ்கை நெறியாக எடுத்து நடக்கும் பெண்களைப் பார்த்து தேடி எடுத்து போட்டோவுக்காக ஒரு குர்ஆனைக் கொடுத்துவிட்டு தங்களை பிரச்சாரம் செய்வதாகக் காட்டிக் கொள்ள வேண்டும்.

அப்போதுதானே அப்பாவி மக்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடிக்கலாம்.

இந்தப் பொலப்புக்கு .. ச்சீ.

0 Response to "ஜேர்மன் பெண் இஸ்லாத்திற்கு எப்போது வந்தார்?"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை