முபாஹலாவுக்குத் தயாரா?

Wednesday, April 4, 2012 11:06 AM Posted by பொய்யன் டிஜே

முபாஹலாவுக்குத் தயாரா?

முபாஹலாவுக்குத் தயாரா? என்றும் சத்தியம் செய்து மறுக்கத் தயாரா? என்றும் சிலர் அடிக்கடி இப்போது எழுத ஆரம்பித்துள்ளனர்.

கொள்கைக்காக முபாஹலா செய்வது மார்க்கத்தில் உள்ளது தான். இதில் அநேகமாக கருத்து வேறுபாடு இல்லை.

ஒருவர் இன்னொருவர் மீது குற்றம் சாட்டினால் அதற்குச் செய்ய வேண்டியது நிரூபிப்பது தானே தவிர குற்றம் சாட்டியவரின் கடமை முபாஹலா அழைப்பு அல்ல.

மார்க்கம் சொல்லித்தரும் அடிப்படையில் தான் சுமத்திய குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும். அது தான் குற்றம் சுமத்தியவருக்கான உரிமை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நான்குக்கும் குறைவான நபர்கள் ஒழுக்கம் தொடர்பாக யார் மீதாவது குற்றம் சாட்டினால் அவர்களுக்குக் கசையடி தான் கொடுக்கப்பட்டது. அப்படித்தான் குர்ஆனும் கட்டளை இடுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவரை முபாஹலாவுக்கு அழைக்கவும் இல்லை. சத்தியம் செய்து மறுக்குமாறு கூறவும் இல்லை. இது போல் குற்றம் சுமத்தக் கூடியவர்கள் ஆதாரத்துடன் நிரூபிக்காவிட்டால் எண்பது கசையடிகள் இஸ்லாமிய அரசில் வழங்கப்படும்.

ஆனால் ஒருவர் மீது இன்னொருவர் குற்றம் சாட்டும் போது குற்றம் சாட்டப்பட்டவர் அதனால் தனக்கு பாதிப்பு என்று நினைத்தால் முபாஹலாவுக்கு அழைக்கலாம். பாதிக்கப்பட்டவருக்குத் தான் முபாஹலாவுக்கு அழைக்க உரிமை உண்டு. குற்றம் சுமத்தியவனே முபாஹலாவுக்குத் தயாரா என்று கேட்பதற்கு ஆதாரம் இல்லை.

பழ்லுல் இலாஹி மகளின் கள்ளக் காதல் குறித்து அப்துர்ரஹ்மான் கான் என்பவர் முபாஹலா அழைப்பு விட்டார். அதன் காப்பியை நமக்கும் அனுப்பியுள்ளார். இது போல் பழ்லுல் இலாஹி என்பவரின் மனைவி மக்கள் அப்படி இப்படி என்று ஒருவன் நூற்றுக்கணக்கான குற்றச் சாட்டுக்களை அன்றாடம் சொல்லி, சத்தியம் செய்து மறுப்பாயா என்று கேட்டால் அது எந்த அளவு கிறுக்குத்தனமானது?

சின்னப்பண்னையார் என்பவன் ஒருவரின் தங்கையைக் கணக்கு பண்ணுவதற்காக, மிகப்பெரிய விலை கொடுத்தார் என்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது போல் நிரூபிக்க வேண்டும். அதை விடுத்து அவனே எதையாவது அவதூறு கூறி விட்டு முபாஹலாவுக்கு வா, சத்தியம் செய்ய வா என்றால் இவன்களை விட கூறுகெட்டவங்கள் இருக்க முடியாது.

பீஜே மீது சின்னப்பண்ணையார் சுமத்திய குற்றச் சாட்டுக்கு உன்னிடம் உண்மை இருந்தால் அதை நிரூபிக்க முன் வா என்று பீஜே நேருக்கு நேராக கூறியதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை என்று சின்னப் பண்ணையார் மறுத்து விட்டான்.

ஒவ்வொருத்தன் மீதும் நான் ஆயிரம் குற்றச் சாட்டை எவ்வித ஆதாரமுமில்லாமல் சொல்லிக் கொண்டேஇருப்பேன். தினமும் அதை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுக்கத் தயாரா என்று நான் கேட்டு கொண்டே இருப்பேன். இதற்கு இவர்கள் தயாரா?

இவர்கள் ஆம் இல்லை என்று பதில் சொல்லட்டும், அல்லது எனது பொண்டாட்டி பிள்ளைகளோடு நான் முபாஹலா செய்யத் தயார் என்று இவர்கள் கூறட்டும். இப்படி அவர்கள் சொல்லுவார்களேயானால், தினசரி ஒரு குற்றச்சாட்டை இவர்கள் கூறுவது போல் நாம் கூறிக் கொண்டே இருக்கத் தயார்.

இவர்கள் பொய்யர்கள் என்பது மக்களுக்கு தெள்ளத் தெளிவாக தெரிந்துள்ளதால் இவர்களின் அவதூறுகளால் பீஜேக்கும் தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்களுக்கும் கடுகளவும் பாதிப்பு இல்லை. இவர்களது பிரச்சாரத்தால் தவ்ஹீத் ஜமாஅத் தாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் அப்போது பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் முபாஹலாவைக் கோருவார்கள். அவதூறு பரப்பியவர்கள் முபாஹலாவுக்கு அழைக்க உரிமை இல்லை.

உதாரணத்திற்கு,

செங்கிஸ்கானின் பொண்டாட்டியோடு பொய்யன் பாக்கருக்குத் தொடர்பு உள்ளது என்று ஒரு குற்றச்சாட்டு பரவலாக பொய்யன் ஜமாஅத்தில் அவர்களது மாநில நிர்வாகிகளுக்குள்ளேயே சொல்லப்பட்டு வருகின்றது.

எப்படி திண்டுக்கல் பண்ணையார் பாக்கர் தனது வித்தைகளை திண்டுக்கல்லில் காட்டினாரோ அது போல சேப்பாக்கத்தில் செங்கிஸ்கான் வீட்டிலும் காட்டியுள்ளார்.

பதவி சுகத்திற்காக செங்கி மங்கி அதைக் கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் அவர்களுக்குள்ளேயே கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது.

இதை செங்கி எப்படி மறுப்பார். தனது பொண்டாட்டியை நான் கூட்டிக்கிட்டு வருகின்றேன். பாக்கர் அவரது பொண்டாட்டியையும் பிள்ளைகளையும் கூட்டிக் கிட்டு வரட்டும். யார் இவ்வாறு சொல்கின்றார்களோ அவர்களும் தனது பொண்டாட்டி பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு வரட்டும்.

பாக்கரும் எனது பொண்டாட்டியும், நானும் பாக்கரது பொண்டாட்டியும் ஒரு அணியாகவும், இந்தக் குற்றச்சாட்டைச் சொல்லக்கூடியவர்கள் ஒரு அணியாகவும் இருந்து முபாஹலா செய்யத் தயார் என்று அழைப்பு விடுவார்களா இந்த செங்கியும் சின்னப்பண்ணையாரும்.

அல்லது ஆதாரம் கேட்பார்களா?

இதற்கு முன்பாக இதே செங்கி வீட்டிற்கு பண்ணையார் பாக்கர் மாமா, செங்கி இல்லாத நேரத்தில் சென்று வருவதாக செங்கி தனது இணையதளத்தில் எழுதினானே!

அதை மறுத்து முபாஹலா செய்ய நான் தயார் என்று செங்கி சொன்னானா?

ஆதாரம் காட்டு என்று காட்டச் சொல்வதுதானே பொய்யன் பாக்கர் வகையறாக்களுக்கு அழகு!

பழ்லுல் இலாஹி என்பவனுக்கு எதிராக நாம் ஆதரத்துடன் அடுக்கடுக்காக கேள்விகளை விரைவில் கேட்க இருக்கிறோம். அவன் இப்போது என்ன எழுதுகிறானோ அது போல் நடந்து காட்டுகிறானா என்று பார்ப்போம்.

பொருத்திருங்கள் பொய்யர்களின் முகத்திரை தொடர்ந்தும் கிழிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். இன்ஷா அல்லாஹ்.

0 Response to "முபாஹலாவுக்குத் தயாரா?"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை