பெண்களின் மானம் காப்பவர்கள்!

Thursday, April 5, 2012 12:55 AM Posted by பொய்யன் டிஜே

பெண்களின் மானம் காப்பவர்கள்!

அன்பின் சகோதரர்களே !

இளையான்குடியில் பெண்கள் குளிப்பதற்கு மறைப்பு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டதாக பொய்யன் கூட்டம் தங்கள் பொய்த் தளத்தில் பீத்திக் கொண்டு செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்களிடம் இருந்தே பெண்களைப் பாதுகாப்பது பெரும் பாடு.

கோயம்பேட்டிலிருந்து கோவில்பட்டி வரை ரதீமீனா மாதிரி மீண்டும் ஒரு பஸ் கிடைக்காதா என்று ஏங்கும் தேசிய (?) தலைவரைக் கொண்ட பொய்யன் கூட்டம் பெண்களின் மானம் காக்கிரதாம்.

“ஏர் ஓட்டுரவன் இழிச்ச வாயன்னா ஏர் டெல் ஓனர் எஸ்.எம் பாக்கர்”னு சொன்னாலும் சொல்வாய்ங்க.....

மிக முக்கிய அறிவிப்பு......

பெண்கள் குளிப்பதற்காக தனியாக இடம் ஒதுக்கித் தரப்பட்டுள்ளது. அந்த ஏறியாவில் யாரும் ஆண்கள் சுற்றித் திரிய வேண்டாம் என்று தேசிய தலைவர் எஸ். எம் பாக்கர் அன்பாய் கேட்டுக் கொள்கிறார்.

மீறி திருட்டுத் தனமாகப் பார்ப்பவர்களுக்கு செல்போனில் பிடிக்கும் படத்தின் காப்பி தரப்படமாட்டாது என்றும் மேலதிக தகவல் என்று மாநில செயலாளர் செங்கி என்கிற செங்கிஸ்கான் தெரிவித்துக் கொள்கிறார்.


0 Response to "பெண்களின் மானம் காப்பவர்கள்!"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை