ஜாக் அடிக்கும் ஜோக்.

Monday, April 9, 2012 7:07 AM Posted by பொய்யன் டிஜே
ஜாக்கின் சீர்திருத்த மாநாடும், கடைசி வரை திருந்தாத கோவை ஐயூபும்.

சமூக சீர்திருத்த மாநாடு நடத்த இருப்பதாக ஜாக் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அந்தப் போஸ்டர்களைப் பார்க்கும் போது ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.
சமூகத்தில் இருக்கும் மது, சூதாட்டம், வரதற்சனை, வட்டி, பாலியல் கொடுமைகள், சிறுவர் கொடுமைகள் குடும்ப வன்முறை, தர்கா வழிபாடு போன்ற சமூகத் தீமைகளுக்கு எதிராக மாநாடு நடத்த இருக்கும் ஜாக் என்ன ஜோக் பண்ணுகிறதா?

பொய்யையும், அவதூரையும் பரப்பித் திரியும் கோவை அய்யூப் என்ற பேக்கை கூடவே வைத்துக் கொண்டு அடுத்தவர்களை சீர்திருத்தம் செய்வதில் என்ன நியாயம் இருக்கின்றது?

கீழுள்ள வீடியோவைப் பாருங்கள். பொய் சொல்லி, அவதூறு பரப்பிய அவதூறு மன்னன் அய்யூப் மாட்டிக் கொண்ட காட்சி.

பி.ஜெ வெளிநாட்டு நிதி பெற்று மோசடி செய்தார் என்று புளுகும் இவரின் அயோக்கியத் தனத்தை இவர் யாரை ஆதாரம் காட்டிச் சொன்னாரோ அவரே இவர் பொய்யர் என்பதை தெளிவுபடுத்தி விட்டார்.

ஜாக் போன்ற ஜோக் அமைப்பினர் முதலில் தம்முடன் இருக்கும் இது போன்ற அயோக்கியர்களை இல்லாமலாக்கிவிட்டு சமூக சீர்திருத்த மாநாடு நடத்தினால் அது வரவேற்கத் தக்கது.

ஆனால் இது நடக்குர காரியமா?

0 Response to "ஜாக் அடிக்கும் ஜோக்."

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை