கல்யாணத்தில் மாப்பிள்ளை கருமாதியில் பிணம் - செங்கி..

Friday, April 20, 2012 2:02 PM Posted by பொய்யன் டிஜே

மங்கிஸ்கான் சிவகாசி மேட்டர் பற்றி பின்வருமாறு எழுதியுள்ளான். அது உண்மையா?

அசத்தியத்தை எதிர்த்து INTJ, TNTJ ஓரணியில்...

விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களால் மவ்லூது ஓதுவது மார்க்க அடிப்படையில் எவ்வளவு பெரிய தீமை என்பதை விளக்கி கைப் பிரதிகள் விநியோகிக்கப்பட்டிருந்தன. இந்த வெளியீட்டைப் படித்த சிவகாசி உள்ளூர் ஷாஃபி ஜமாஅத் நிர்வாகம், நிர்வாகக் கூட்டத்தைக் கூட்டி எடுத்த முடிவின்படி, இந்த நோட்டீசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் விளக்கம் தர வேண்டும் என அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

ஆனால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினரோ ஷாஃபி ஜமாஅத்தின் அழைப்பை ஏற்காமல் புறக்கணித்து விட்டனர்.

இதனால் கோபமடைந்த ஷாஃபி ஜமாஅத் நிர்வாகம், தவ்ஹீத் ஜமாஅத்தினரை ஊர் நீக்கம் செய்வதாகவும், ஷாஃபி ஜமாஅத்துக்கு சொந்தமான கட்டிடங்களை அவர்களுக்கு வாடகைக்கு தருவதில்லை; இறந் தவர்களை அடக்கம் செய்ய மையவாடியில் இடமளிப்பதில்லை என்றெல்லாம் தீர்மானம் போட்டு, பிரசுரமாக அச்சடித்து ஊரெல்லாம் விநியோகமும் செய்திருக்கிறது.

பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உள்ளூர் கிளை நிர்வாகிகள் இயக்க வேறுபாடுளை மறந்து சகோதர இயக்கங்களின் உள்ளூர் நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

இதனடிப்படையில் தமுமுக, பாப்புலர் பிரண்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தேசிய லீக் ஆகிய இயக்கங்களிலுள்ள தவ்ஹீத் சிந்தனை கொண்ட சகோதரர்களும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களும் கடந்த 1ம் தேதி ஒன்று கூடி ஷாஃபி ஜமாஅத் நிர்வாகம் எடுத்த தீர்மானத்தை எதிர்கொள்ள முடிவெடுத்தனர்.

அனைத்து இயக்கங்களைச் சேர்ந்த சகோதரர்கள் ஒன்றிணைந்து ஷாஃபி ஜமாஅத்தை எதிர் கொள்ள முடிவெடுக்கப் பட்டதால் "சிவகாசி பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் இளைஞர் குழு' என இந்த கூட்டமைப்புக்கு பெயர் வைக்கப்பட்டது.

இந்த கூட்டமைப்பின் பெயரில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மேற்கண்ட இயக்கங்களிலிருந்து ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில் ஊர் நீக்கம் உள்ளிட்ட அனைத்து தடைகளையும் ஷாஃபி ஜமாஅத் நீக்கிக் கொள்ள வேண்டும் என கடிதம் அனுப்புவது என்றும் இதைச் செய்யத் தவறினால் இந்தப் பிரச்சினையில் ஓரணியில் நின்று சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

- முகவை மூசா

இது குறித்து நாம் பதிலளிப்பதை விட தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பதிலளிப்பதே முறையாகும் என்பதால் மாநிலச் செயலாளர் செய்யத் இப்ராஹீம் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் கூறியதாவது:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை தனக்கென ஒரு நிலைபாட்டை எடுத்துக் கொண்டு அதன்படி செயல்பட்டு வரும் இயக்கமாகும். ஊருக்கு ஒரு நிலை, ஆளுக்கு ஒரு நிலை என்று தவ்ஹீத் ஜமாஅத் செயல்படாது.

அனைத்து விஷயத்திலும் தனித்துச் செயல்படுவதும் இந்த நிலைபாடுகளில் ஒன்றாகும்.

ஆனால் கலவர நேரங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளிலும் உள்ளூர் ஜமாஅத்தினர் கூட்டும் ஆலோசனைகளில் பங்கெடுத்துக் கொள்ளலாம். தேவையான ஆலோசனைகள் கூறலாம். ஆனால் இதற்காக போராட்டக்குழு அமைக்கப்பட்டால் அல்லது ஏதேனும் இயக்கத்தின் தலைமையில் போராடும் முடிவு எடுக்கப்பட்டால் அதில் கலந்து கொள்ளக் கூடாது என்றும் எந்தக் குழுவிலும் அங்கம் வகிக்கக் கூடாது என்றும் அவசர நிலையைக் கருத்தில் கொண்டு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் பெண்கள் ஓடிப்போவது குறித்து ஆலோசிக்க திருச்சி உலமா சபை நடத்திய கூட்டத்துக்கு அழைப்பு கொடுக்கப்பட்டதால் அதில் அல்தாபி அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை கூறினார். ஆனால் எந்தக் குழுவிலும் இடம்பெறவில்லை.

இதே பிரச்சனைக்காக கடையநல்லூரில் அனைத்து ஜமாஅத்துகளும் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் கடையநல்லூர் நிர்வாகிகள் கலந்து கொண்டு தக்க ஆலோசனை கூறினார்கள். எந்தக் குழுவிலும் இடம்பெறவில்லை.

இது போல் பல நிகழ்வுகள் உள்ளன. அது போல் சிவகாசியில் ஊர்நீக்கம் செய்ததைக் கண்டித்து எந்த இயக்கத்தின் பெயராலும் இல்லாமல் இளைஞர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு கொடுத்துள்ளனர். கலந்து கொள்ளலாமா? என்று மாநிலத் தலைமையிடம் அனுமதி கேட்டனர். கலந்து கொண்டு ஆலோசனை மட்டும் கூறலாம். இதற்காக குழு அமைக்கப்பட்டால் அதில் அங்கம் வகிக்கக் கூடாது. கூட்டாக போராட்டம் எதுவும் அறிவிக்கப்பட்டால் அதில் பங்கெடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தி அனுமதிக்கப்பட்டது.

மேற்கண்ட இயக்கங்கள் சார்பில் அந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருந்தால் அதற்கு செல்ல தலைமை அனுமதி அளிக்காது. நமது கிளை நிர்வாகிகளும் கலந்து கொள்ள மாட்டார்கள்

என்று அவர் கூறினார்.

சுன்னத் ஜமாஅத்தை எதிர்த்து முஸ்லிம் லீக் கலந்து கொண்டது என்று செங்கி கூறுவது உண்மை என்றால் அதை முஸ்லிம் லீக் கிளை லட்டர் பேடில் ஒப்புதல் பெற்று வெளியிட வேண்டும்

பாப்புலர் பிரண்ட் கிளை சார்பில் தான் கலந்து கொண்டோம் என்று அவர்கள் லட்டர் பேடில் தெளிவாக சொல்லச் சொல்லட்டும். தமுமுக மமக சார்பில் தான் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது என்றால் அதையும் நிரூபிக்கட்டும்.

எங்கள் அமைப்பின் சார்பில் இதைச் செய்தோம் என்று பொய்யன் மட்டும் தான் சொல்ல முடியும். ஏனெனில் இவனுக்கு ஒரு கொள்கையும் கிடையாது.

இவன் குறிப்பிட்ட அந்த இயக்கங்கள் சார்பில் அப்படி ஒரு கூட்டம் கூட்டப்பட்டால் அந்த நிமிடமே அவர்கள் அந்த இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டு விடுவார்கள்.

இனி மேல் பொதுவான பிரச்சனைகளில் நடக்கும் ஆலோசனை கூட்டங்களுக்கு பொய்யன் அழைக்கப்பட்டால் அதை புறக்கணிக்க வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத் முடிவு செய்வது நல்லது.

இந்த பொய்யனை பொறுத்தவரை “கல்யாண வீடாக இருந்தால், அங்கு புதுமாப்பிள்ளை இவனாகத்தான் இருக்க வேண்டும்; இளவு வீடாக இருந்தால் அங்கு செத்த பிணமாக இவன் தான் இருக்க வேண்டும்” என்ற கொள்கையில் உள்ளவனாக இருப்பதால் தான் இத்தகைய பில்டப்புகளையும் உண்மைக்கு புறம்பான செய்திகளையும் அவிழ்த்து விட்டு வருகின்றான்.

ஒரு பிரபலமான விபச்சாரி கைது செய்யப்பட்டுவிட்டாள் என்று ஒரு செய்தி வெளியானால் கூட அதிலும் பப்ளிசிட்டி தேடுவதற்காக, “அது என் பொண்டாட்டிதான் தெரியுமில்ல” என்று காலரை தூக்கிக் கொண்டு சொல்பவன் தான் இந்த செங்கி மங்கி என்பது இந்த விஷயத்தில் தெளிவாக தெரிந்துவிட்டது.

சிலை திறந்து ஏகத்துவத்தை நிலைநாட்டியவர்கள்; ஒட்டன்சத்திரத்தில் ஒண்டியாக சென்று ஒரு குடும்பத்தில் அப்பாவி கணவனின் கண்ணில் மண்ணைத்தூவி விட்டு அவனது மனைவியை கபளீகரம் செய்து மனித உரிமையை(?) நிலை நாட்டியவர்கள்; பள்ளிவாசல் பணம் ஐம்பதாயிரத்தை ஆட்டையைப் போட்டவர்கள்; தவ்ஹீதை நிலைநாட்டப் போகிறார்களாம். இதையெல்லாம் கேட்பவன் வாயல சிரிக்கமாட்டான்.

0 Response to "கல்யாணத்தில் மாப்பிள்ளை கருமாதியில் பிணம் - செங்கி.."

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை