திருந்தாத திருட்டு ஜென்மங்கள்.

Monday, April 30, 2012 4:42 AM Posted by பொய்யன் டிஜே

பாவம் அப்பாவி மக்கள் ஏமாற்றிப் பிழைக்கும் அயோக்கியர்களால் பொதுமக்கள் எவ்வளவுதான் ஏமாறுகிறார்கள்.

மோசடிக் கும்பலான பொய்யன் கூட்டத்தின் அயோக்கியத்தனத்திற்கு அளவில்லாமல் போய்விட்டது. அடுத்தவன் காசில் சோறு திண்பதற்குப் பதிலாக இந்தக் கூட்டம் மலத்தைத் தின்னலாம். வின் டி.வி பண மோசடியில் ஆரம்பித்த கல்லன் இன்னும் திருட்டுத் தொழிலையோ அல்லது பாலியல் தொழிலையோ விடுவதாக இல்லை. காரணம் அதை விட்டால் வேறு தொழில்?

இதற்கு முன்பும் நாம் இந்த அயோக்கியக் கூட்டத்தினர் யார் என்பதை பல முறை தெளிவுபடுத்தியுள்ளோம். அந்த்த் தொடரில் ஒரு முக்கியத் தகவல்.

ஆம் பொய்யனை தலைவனாகக் கொண்ட அயோக்கியக் கூட்டம் அடுத்தவன் பெயரைச் சொல்லி தின்று வயிறு வளர்ப்பதில் வல்லவர்கள். அதற்கு ஓர் அண்மைய உதாரணம்தான் பொய்யன் ட்ரஸ்ட்டின் மாவட்ட நிர்வாகிகள் தினமலரில் கொடுத்திருக்கும் அறிவிப்பு.

நாங்களும் தவ்ஹீத்வாதிகள் என்று கூப்பாடு போட்டால் யாரும் இந்த வீட்டு ஓனாய்களுக்கு சப்பித் துப்பிய எலும்பைக் கூட போடமாட்டார்கள் என்பது பொய்யனுக்கும் அவனது கும்பலுக்கும் நன்றாகத் தெரியும்.

இவனுடைய பொய்யன் ட்ரஸ்ட்டில் இருந்து நேற்று (19.04.2012) அன்று பிரிந்து சென்றவர்கள் தினமலர் பத்திரிக்கையில் கொடுத்திருக்கும் அறிவிப்பைப் பாருங்கள்.

சிறைவாசிகளுக்காக பணத்தை வசூல் செய்து முறைகேடாகப் பயன்படுத்துகிறார்கள் இதை கட்சித் தலைமைக்கு தெரியப்படுத்தினாலும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்று மா.செ சேக் அப்துல் கபுர் தெரிவித்திருக்கிறார்.

திருடனைப் பற்றி போலிசிடம் தாம்பா கம்லைன்ட் கொடுக்கனும் பெரிய திருடன்கிட்ட கொடுக்கலாமா

சிறைவாசிகளின் பேரைச் சொல்லி அவர்களுக்காக அள்ளித் தாருங்கள் என்று ஜமாத்தகளிடமும், பொதுமக்களிடமும் வசூல் செய்து அந்த வசூலில் குடும்பம் நடத்துகின்றது இந்த நாதேரிக் கும்பம்.

சீ வெக்கம் கெட்ட நாய்களா. இந்தப் பொலப்புக்கு நாய் மலத்தத் தின்னுங்கடா.

சிறைவாசிகளுக்கு உதவி செய்ய அள்ளித் தாருங்கள் என்று கேட்டால் இயக்கம் பாராமல் மக்கள் அள்ளித் தருவார்கள் என்ற அசட்டு தைரியம் தான் இந்த அயோக்கியர்களை இந்த கீழ்த்தரமான நிலைக்குக் கொண்டுவந்துள்ளது.

அதனால் தான் இந்த நாய்கள் அடிக்கடி சிறைவாசிகள் விசயத்தை கையில் எடுத்துக் கொள்கிறார்கள். இந்த மாதம் சிறைவாசிகள் விடுதலைகோரி முழக்கமிடுகிறாராம் வேசித் தலைவர் பொய்யன்.

உண்மையில் இவர்கள் சிறைவாசிகளுக்கு உதவுவார்கள் போல என்ற நினைத்து ஏமாறும் பொதுமக்களே ஜமாத்தார்களே இந்த பொய்யன் பாக்கரையும் அவனது சகாக்களையும் நம்பி ஏமாறாதீர்கள் என்று மீண்டும் ஒரு முறை வேண்டிக் கொள்கிறோம்.
அப்துல் ஹக் (துபையிலிருந்து..

0 Response to "திருந்தாத திருட்டு ஜென்மங்கள்."

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை