குண்டப்பாவின் தில்லுமுல்லுகள் - தொடர் - 02

Tuesday, May 15, 2012 7:18 PM Posted by பொய்யன் டிஜே

ததஜ மீதும் பி.ஜெ பற்றியும் அவதூறு பரப்பித் திரியும் அயோக்கியர்களை இனம் காட்டும் விதமாக முதலில் பஜ்ஜுல் இலாஹி தொடர்பான செய்திகளை நாம் வெளியிட்டு வருகின்றோம்.

பஜ்ஜுல் இலாஹி குண்டப்பாவின் தில்லுமுல்லுகள் பற்றிய முதல் தொடரை வெளியிட்டுவிட்டு சில நாட்கள் அமைதியாக இருந்தோம். மற்றவர்கள் மீது அவதூறு கூறுவதிலும் பரப்புவதிலும் இன்பம் காணும் குண்டப்பா எனும் பழ்லுல் இலாஹியின் புரட்சிகர வரலாற்றின் முதல் தொடருக்குப் பின் சில நாட்கள் நாம் அமைதியாக இருந்தமைக்கு காரணம் இருக்கிறது.

நாம் எழுதிய செய்திகளில் பழ்லுல் இலாஹியின் மகள் பற்றிய செய்திகளையும், சகோதரர் அப்துர் ரஹ்மான் அவர்களின் மின்னஞ்சலை ஆதாரமாக வைத்து வெளியிட்டிருந்தோம். அதில் இலாஹியின் மகள் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு அவரைச் சென்றடையவில்லை எனக் கூறிவிடக் கூடாது என்பதற்காக போதுமான அவகாசம் அளித்திருந்தோம். ஆனால் எடுத்ததுக்கெல்லாம் வெற்றுக் கூச்சல் போடும் குண்டப்பாவோ அவருடைய மகள் தொடர்பாக ஆதாரத்துடன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு இன்று வரை வாய் திறக்கக் காணோம்.

தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த யார் மீதெல்லாம் குண்டப்பா அவதூறு கூறினாரோ அல்லது பரப்பினாரோ அவர்கள் அனைவரும் நிரூபிக்கத் தயாரா என்று அறைகூவல் விட்டு அல்லாஹ்வின் மாபெரும் கருணையினால் அவதூறை உடைத்து எறிந்தனர்.

மவ்னம் சம்மதத்திற்கு அறிகுறி என்ற அடிப்படையில் தனது மகள் விஷயமாக குண்டப்பா எந்தப் பதிலும் சொல்லாமல் அசாத்திய மவ்னம் காத்து வருவதன் மூலம் அந்தக் குற்றச்சாட்டு உண்மை என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்.

மேலும் குண்டப்பாவை முபாஹலாவுக்கு அழைத்த அப்துர்ரஹ்மான் என்பவர் அத்துடன் மேலும் இரண்டு செய்திகளையும் குறிப்பிட்டு இருந்தார். அந்தச் செய்தியில் சம்மந்தப்பட்டவர்கள் வாய் திறப்பார்களா என்று காத்திருந்தோம். அதற்கும் இன்று வரை அவர்களும் வாய் திறக்கவில்லை.

பொய்யன் பாக்கர் தனது மகளை ஒருவனுடன் ஊர் சுற்றும் அளவுக்குப் பழக விட்டாரா? இல்லையா? இதற்கு பாக்கரின் குடும்பத்தார் துணை நின்றார்களா? இல்லையா? அந்தப் பையனிடம் பாக்கர் காலில் விழாத குறையாக கெஞ்சினாரா? இல்லையா? என்று அப்துர் ரஹ்மான் கேட்டிருந்தார். அப்துர்ரஹ்மான் இவ்வாறு எழுதியவுடன் நாமும் அது குறித்து விசாரித்து அந்தப் பையனின் முழு விபரத்தையும் திரட்டி விட்டோம்.

குறித்த செய்தி உண்மை என்றால் பாக்கர் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். பொய் என்றால் மறுக்க வேண்டும். மறுத்தால் உண்மைச் செய்தியை முழு விபரத்துடன் நாம் வெளியிடுவோம். இது குறித்து பாக்கர் வாய் திறக்க வேண்டும் என்பதற்காக இவ்வளவு அவகாசம் கொடுத்தோம். ஆனால் அவரும் குண்டப்பா பாணியில் வாய் திறக்காமல் அசாத்திய மவ்னம் காப்பதில் இருந்து நாம் வெளியிட்ட செய்தியை ஒப்புக் கொள்கிறார் என்பதே அர்த்தம்.

அதே போல் சின்னப் பன்னையார் குறித்தும் அப்துர்ரஹ்மான் அவர்கள் அந்த கடிதத்தில் முக்கிய குற்றச்சாட்டைக் கூறி இருந்தார்.

ஒரு பையனை தன்னுடைய மகளுடன் பழகவிட்டு அதற்கு விலையாக அந்தப் பையனின் சகோதரியை வேலூர் இப்ராஹீம் கணக்கு பண்ணினாரா இல்லையா? தனது காம வேட்டைக்காக மகளையே தியாகம் செய்பவன் எவனும் இருப்பானா? என்ற கேள்விக்கும் சின்னப் பண்னையார் பதில் சொல்லக் காணோம்.

இதையும் நாம் விசாரித்து உறுதிப்படுத்திக் கொண்டோம். என்மகள் விஷயம் என்பதால் வெளியே சொல்லாதீர்கள் என்று பீஜேயிடமும் பஞ்சாயத்தை விசாரித்த கலீல் ரசூல், தவ்பீக் ஆகியோரிடமும் கெஞ்சியதும் உண்மை என்பதை நாம் உறுதி செய்து கொண்டோம்.

சின்னப் பண்ணையார் மறுத்தால் ஆதாரத்துடன் அவற்றையும் வெளியிடக் காத்திருக்கிறோம்.

மானம் கெட்டதுகள் கடைசி வரை வாய் திறக்க மாட்டார்கள் என்பது நமக்குத் தெரியும். எனவே நாம் குண்டப்பாவின் புரட்சிகர வரலாற்றின் இரண்டாவது தொடருக்குள் நுழைவோம்.

குண்டப்பா வரலாறு (தொடர் - 02)

குண்டப்பா தமுமுகவில் இருந்து நீக்கப்பட்டது ஏன்?

தமுமுகவில் இருந்து குண்டப்பா நீக்கப்பட்டது ஏன் என்பதை இந்த தொடரில் நாம் விளக்குகிறோம்.

தமுமுகவின் துபை மண்டல தலைவராக நியமிக்கப்பட்டு இருந்த குண்டப்பா விடுமுறையில் தாயகம் வந்த போது தமுமுக தலைமை அலுவலகம் வந்தார். அன்று மாநில நிர்வாகிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இருந்தது. அப்போது “நாங்கள் ஆலோசனை நடத்த வேண்டும். நிர்வாகிகள் மட்டும் தான் இதில் கலந்து கொள்ள முடியும். எனவே நீங்கள் கொஞ்சம் வெளியே இருக்கிறீர்களா” என்று நிர்வாகிகள் அல்லது அவர்களில் சிலர் குண்டப்பாவிடம் கூறினார்கள். என்னையே வெளியே போகச் சொல்கிறீர்களா என்று கோபமாக திரும்பிச் சென்று விட்டார்.

இதன் பின்னர் குண்டப்பா வளைகுடா சென்றுவிட்டார். வளைகுடா சென்றவர் தமுமுகவில் யாரும் உறுப்பினராகச் சேர வேண்டாம் என்று மக்களைத் தடுக்க ஆரம்பித்தார்.

உறுப்பினர்களை தடுத்ததற்கு குண்டப்பா சில காரணங்களையும் மக்கள் மத்தியில் எடுத்து வைத்தார்.

பீஜே யின் பெயரைப் பயன்படுத்தி பாக்கர் பணம் பண்ணுகிறான். ஹைதரும் தமுமுக பணத்தில் மஞ்சல் குளிக்கிறான் . பீஜேயும் இவர்கள் நடத்தையில் அதிருப்தியாக இருக்கிறார் எனக் கூறி தமுமுகவின் பொறுப்பாளராக இருந்து கொண்டே தமுமுகவில் மற்றவர்கள் உறுப்பினராக சேராமல் பார்த்துக் கொண்டார் குண்டப்பா. இது குறித்து பரவலாக துபையில் இருந்து புகார்கள் வந்தன.

இதைக் குறித்து தமுமுக குண்டப்பாவிடம் விளக்கம் கேட்டது.

வளைகுடாவில் இருந்த குண்டப்பாவிடம் டிசம்பர் 6 க்காக பலரும் நிதி அளித்தனர். பணம் கொடுத்த சிலர் நான் அனுப்பிய பணம் கிடைத்ததா? என்று தொலைபேசி வழியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் தமுமுக தலைமையிடம் கேள்வி எழுப்பினார்கள். டிசம்பர் ஆறுக்குள் குண்டப்பா பணத்தை அனுப்பித் தருவார் என்று பொறுத்துப் பார்த்த தமுமுக தலைமை ஐந்து மாத காலம் பொறுத்துப் பார்த்தது. ஆனால் டிசம்பர் ஆறு வசூல் சம்மந்தமாக வாயே திறக்கவில்லை. எனவே ஏப்ரல் மாதம் குண்டப்பாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதில் வாத்தியார் ஜவாஹிருல்லா கைஎழுத்திட்டு இருந்தார்.

டிசம்பர் 06 க்காக வசூல் செய்த பணத்தை ஏப்பம் விட்ட செய்தி உறுதியானதால் குண்டப்பா தமுமுகவில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டார்.

தமுமுக பெயரில் பணவசூல் செய்து மோசடி செய்ததாலுலம் மோசடி செய்த தமுமுகவின் இரண்டு தலைவர்களை விமர்சித்ததாலும் அவர் தமுமுக விலிருந்து நீக்கப்பட்டார்.

இதன் பின்னர் ஜவாஹிருல்லா தமுமுக தலைமை சார்பில் துபைக்கு அனுப்பப்பட்டார்.

அப்போது பாக்கர், ஹைதர் ஆகியோரின் ஊழல்களைப் பட்டியலிட்டு குண்டப்பா துபை முழுவதும் நோட்டிஸ் விநியோகித்தார். அந்த நோட்டீஸ் குறித்து பொது மேடையில் ஜவாஹிருல்லாவிடம் மக்கள் விளக்கம் கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த ஜவாஹிருல்லாவோ “இது சூத்து துடைக்கும் பேப்பருக்குச் சமம்” என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டார்.

இதோ குண்டப்பா நீக்கப்படுவதற்கு முன் விளக்கம் கேட்டு ஜவாஹிருல்லா அனுப்பிய நோட்டிஸ்.

அந்த நோட்டீசுடன் முஹம்மத் தம்பி என்பவர் காரசாரமான கேள்விகளையும் எழுப்பி மக்கள் மத்தியில் கொண்டு சென்றார். அதைக் கீழே தருகிறோம்.குண்டப்பாவை தமுமுக தேர்தல் வேட்பாளராக அறிவித்தது தொடர்பாக துபையில் வைத்து பாக்கர் பேசிய காட்சியைப் பாருங்கள். (இன்றைக்கு இந்த அயோக்கியனும், தமுமுக மற்றும் குண்டப்பா ஆகிய அயோக்கியர்களுடன் கூட்டு சேர்ந்துவிட்டான்.)


இப்போது நாம் கேட்கும் கேள்வி இது தான்.

01.பாக்கரும் ஹைதரும் பண மோசடி செய்தார்கள் என்ற குற்றச் சாட்டுக்கு நான் அவதூறு கூறி விட்டேன் என்று குண்டப்பா எப்போதாவது மன்னிப்பு கேட்டாரா?

02.அப்படி மன்னிப்புக் கேட்டார் என்றால் அதற்கான ரெக்காடுகள் ஏதும் உள்ளதா?

03.ஜவாஹிருல்லா துபை சென்ற நேரம் குண்டப்பா விநியோகம் செய்த நோட்டிஸ் தொடர்பாக “சூத்து துடைக்கும் பேப்பர்” என்று ஜவாஹிருல்லா சொன்னதற்கு குண்டப்பாவிடம் வருத்தம் தெரிவித்தாரா?

04.அதற்கு ஏதும் ரெக்காடுகள் உள்ளதா?

05.குண்டப்பா பற்றி தமுமுக தலைமையினால் வைக்கப்பட்ட பணமோசடி குற்றச்சாட்டு உண்மையா பொய்யா?

06.உண்மை என்றால் மோசடிக்காரன் குண்டப்பாவை எப்படி தேர்தலில் நிறுத்தும் அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்?

07.அந்த குற்றச்சாட்டு பொய் என்றால் நல்ல யோக்கியமான மனிதன் மீது நாங்கள் அவதூறு கூறி விட்டோம் என்று தமுமுக குண்டப்பாவிடம் மன்னிப்பு கேட்டதா?

08.பொது மக்களுக்கு அதனை அறிவித்ததா?

இவ்வளவு பாரதூரமான குற்றச்சாட்டுக்களை ஒருவருக்கு ஒருவர் கூறி அது அப்படியே இருக்கும் போது மானம் கெட்டுப் போய் எப்படி இவர்கள் ஒருவருக்கு ஒருவர் முட்டுக் கொடுக்க முடிகிறது.?

பி.ஜெ வை எதிர்ப்பதற்காக இவர்கள் பீ தின்னவும் வெக்கப்படமாட்டார்கள் என்பதே யதார்த்தமான உண்மையாகும்.

வரலாறு இன்னும் தொடரும்.............

குண்டப்பாவின் தில்லுமுல்லுகள் தொடர் 01 ஐ பார்க்க

இங்கு க்ளிக் செய்யவும்.0 Response to "குண்டப்பாவின் தில்லுமுல்லுகள் - தொடர் - 02"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை