மொளகாய்க் கிறுக்கனுக்கு பதில்.

Thursday, May 3, 2012 12:28 AM Posted by பொய்யன் டிஜே

ராஜபக்ஷேவுக்கு எதிராக அண்ணன் கண்டனம் தெரிவிக்கவில்லையா? –மொளகாய்க் கிறுக்கனுக்கு பதில்.

இலங்கை முஸ்லீம்கள் பற்றிப் பேச இவர்களுக்கு என்ன யோக்கியதைஇருக்கிறது?

ராஜபக்ஷேவுக்கு எதிராக மவ்னம் காக்கும் அண்ணன் என்ற தளத்தில்அயோக்கியன் பாக்கரின் பொய்யன் இயக்கத் தளம் ஒரு செய்தியைவெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியைப் பார்த்தவுடன் இவனும் இவனுடையசகாக்களும் அடிமட்ட அயோக்கியர்கள், பொய்யர்கள், மொத்தத்தில்பொறம்போக்குகள் என்பதை உணர முடிந்தது.

இந்தியாவில் இருக்கும் போது கத்துவதற்கு மேடை கிடைக்காவிட்டால் தமிழ்மக்கள், தமிழ் மக்கள் என்று சொல்லி புலிகளுக்கு ஆதரவாக பேசஆரம்பிப்பார்கள். எவனாவது இலங்கை ஏமாளி கிடைத்தால் அவன் தலையில்மிளகாய் அரைப்பதற்காக இந்தப் பக்கம் தலை காட்டுவர்கள் இந்தப்பொய்யர்கள். இங்கு வந்தால் இவனின் நாடகம் தாங்க முடியாது.

பேருவளைக்குப் போய் அழுகை நாடகம் போட்டதும்,

வவுனியாவுக்குப் போய் அகதிகழுக்காக அழுகை நாடகம் போட்டதும்,

கலாவெவக்கு சென்று 2000ம் பேர் கூட ஒன்று சேர முடியாத பள்ளியில்இந்த பொறம்போக்கின் பயானைக் கேட்க்க 5000ம் பேர் வந்தார்கள் என்றுஅறிக்கை விட்டதும்,

வெக்கம் கெட்டுப் போய் அடித்த போஸ்டர்களின் வேசித் தலைவர் என்றுபோடமுடியாமல் மீடியா வேல்ட் உரிமையாளர் என்று பழையமார்க்கட்டை காப்பாத்தப் பார்த்ததும் இலங்கை மக்கள் அறியாமல்இல்லை.

இந்த அயோக்கியக் கூட்டம் தொடர்பாக நாம் மேலே சொன்ன விஷயங்கள்ஒவ்வொன்றும் தனித் தனி ஆக்கங்கள் மூலம் முழுத் தகவலையும் எழுதஇருக்கிறோம். இன்ஷா அல்லாஹ்.

இப்போது இந்த போர்ஜரி நரிகள் கையில் எடுத்திருக்கும் படலம் என்னதெரியுமா? “இலங்கை தம்புள்ளைப் பள்ளி தாக்குதல்

இலங்கை, தம்புள்ளையில் பள்ளி தாக்கப்பட்டது தொடர்பில் அண்ணன்எதுவும் சொல்லவில்லையாம். ஏன் அண்ணன் மவுனம் காக்கிரார்? என்றுகேள்வியெழுப்பியுள்ளது பொய்யன் தளம். என்ன செய்ய இவர்களைஅயோக்கியர்கள் என்று அண்ணன் ததஜவில் இருந்து வெளியில்போட்டாலும் இவர்களுக்கு என்னவோ அண்ணன் பற்று அப்படியிருக்கிறது?

எந்தவொரு பரபரப்பான செய்தி வெளியானாலும் முதலில் இது பற்றிஅண்ணன் என்ன சொல்லியுள்ளார் என்பதைத் தான் இந்தக் காட்டுக் கூட்டம்பார்க்கும். இப்போது அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி பற்றிய உண்மைநிலையை ஆராய்வோம்.

ராஜபக்ஷேவின் ஊது குழலா அண்ணன் பி.ஜெ?

இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக எந்தச் செய்தி வந்தாலும்அதில் இலங்கை ஜனாதிபதிக்கு ஆதரவாகத் தான் அண்ணன் பேசுவாராம்.இதற்கு இந்த அயோக்கியக் கூட்டம் சொல்லும் காரணம் அண்ணன் பி.ஜெஇலங்கை அதிபர் ராஜபக்ஷேவுடன் அந்தரங்க அக்ரிமென்ட் போட்டுள்ளாராம்.

அந்தரங்கம் என்ற வார்த்தையை குத்தகைக்கு எடுத்து அடுத்தவன்பொண்டாட்டியை வைப்பாட்டியாக்க துடிக்கும் கூட்டம் அந்தரங்கம் பற்றிஅண்ணனைச் சாடுகிறது. அதே போல் தொடர்ந்து அவர்கள் எழுதியுள்ள சிலபகுதிகளைப் பாருங்கள்.

இப்படி எல்லாவகையிலும் ராஜபக்சேயின் ஊதுகுழலாக விளங்கி வரும் அண்ணன், இலங்கை தம்புள்ள பள்ளிவாசல் புத்த மத பிக்குகள் என்று சொல்லப்படும் வெறியர்களாலும், சிங்கள வெறியர்களாலும் தாக்கப்பட்டுள்ள நிலையில், ராஜபக்சே அரசு அந்த பள்ளியை இடமாற்றத் துடிக்கும் நிலையில்,இது குறித்து ஒரு கண்டன அறிக்கை கூட வெளிடக்காணோம். அறிக்கை வெளிடாததற்கு ராஜபக்சேயுடன் என்ன அந்தரங்க அக்ரிமெண்டோ தெரியவில்லை. ஆனால் 20.04.2012 அன்று பள்ளிவாசல் தாக்கப்படுகிறது. அதே வாரத்தில் வெளியான அபகரிக்கப்பட்ட வார இதழ், ராஜபக்சேயை இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து மாறுபட்டவர் என்று புகழ்மாலை சூட்டி ஒரு பக்க கட்டுரை வெளியிட்டு மகிழ்கிறது.

ராஜபக்சேயின் இனவெறி நடவடிக்கையால் பள்ளிவாசல் தாக்கப்பட்டதை எண்ணி முஸ்லிம்கள் இலங்கையில் மட்டுமல்ல; உலகம் முழுவதும் குமுறிக்கொண்டிருக்கையில், இந்திய தவ்ஹீத் ஜமாஅத், தமுமுக, மதிமுக என்று பரவலாக அமைப்புகள் இலங்கைத் தூதரக முற்றுகை நடத்திக் கொண்டிருக்கையில், கருணாநிதி போன்ற அரசியல் தலைவர்கள் கூட கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், அண்ணன் மட்டும் ராஜபக்சே புகழ் பாடும் கட்டுரையை வெளியிட்டு புளங்காயிதம் அடைகிறார். முஸ்லிம்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார்.

இப்போது அண்ணனின் தம்பிகள் பாய்ந்து வருவார்கள். பள்ளிவாசல் தாக்கப்பட்ட சில நாட்களிலேயே எங்கள் அமைப்பின் இலங்கை ஏஜெண்டான ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக போராட்டம் நடத்தினோமே என்று சொல்வார்கள். தமிழகத்தில் அண்ணன் மவுனமாக இருப்பது போன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தும் மவுனமாக இருந்திருந்தால், இலங்கை முஸ்லிம்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்பதால் கூட இந்த ஆர்பாட்ட நாடகம் நடந்தேறியிருக்கலாம். நாம் கேட்பது தமிழகத்தில்பதுங்குவது எதற்காக?

மேலுள்ள செய்திகளில் பொய்யன் கூட்டம் செய்துள்ள அயோக்கியத் தனங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

இலங்கை அரசு தம்புள்ளைப் பள்ளியை உடைத்து அதை இடமாற்றம் செய்யத் துடிக்கும் வேலையில் பள்ளி உடைக்கப்பட்ட 20.04.2012ம் தேதிக் குறிய உணர்வு வார இதழில் இலங்கை அதிபரைப் பாராட்டி செய்தி வெளியிட்டு மகிழ்கிறாராம் அண்ணன்.

அதே நேரம் இலங்கையில் இடிக்கப்பட்ட பள்ளி தொடர்பில் ஒரு கண்டனத்தைக் கூட தெரிவிக்கவில்லையாம்.

உணர்வுப் பத்திரிக்கை ஒவ்வொரு வாரமும் சரியாக செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டு விடும். கிளைகள் தோறும் வெள்ளிக்கிழமை ஜும்மாவில் ததஜ கிளை சகோதரர்கள் விற்பனை செய்வார்கள். அவ்வளவு ஏன் மண்ணடியில் உள்ள பத்திரிக்கைக் கடைகளிலேயே செவ்வாய்கிழமை உணர்வு பத்திரிக்கையின் தலையங்கம் அடங்கிய விளம்பர போஸ்டரைப் பார்க்களாம். அந்தக் கடைகளில் அந்நேரத்தில் பத்திரிக்கையை யாரும் வாங்கிக் கொள்ள முடியும்.

இலங்கை அதிபர் ராஜபக்சேஷ பள்ளித் திறப்பு நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய விஷயங்கள் தொடர்பாக இலங்கை சகோரர் ஒருவர் அனுப்பி வைத்திருந்த ஆக்கம் உணர்வில் பிரசுரமாகியிருந்தது. அந்த ஆக்கத்தில் மற்ற நாட்டு அதிபர்களுக்கு மாற்றமாக இலங்கை அதிபர் இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லீம்கள் பற்றியும் தெளிவான சில செய்திகளைப் பேசியிருந்தார். இதைத் தான் உணர்வு பிரசுரம் செய்திருந்தது.அந்த ஆக்கத்தைப் படித்த அனைவருக்கும் அதன் யதார்த்த நிலை புரிந்திருக்கும் இந்த மூடர்களைத் தவிர!

இலங்கை அதிபர் பற்றி செய்தி வெளியிட்ட அதே வாரம் தான் பள்ளியும் இடிக்கபடுகின்றது. ஆனால் பள்ளி தொடர்பில் அண்ணன் வாய் திறக்கவில்லை. ஒரு கண்டனத்தைக் கூட வெளியிடவில்லை என்கிறது பொய்யன் கூட்டம்.

இந்த கிறுக்கர்களுக்கு தலையில் செருப்பால் அடித்து விட்டுச் சொன்னாலாவது உண்மை விளங்குமோ என்னவோ?

எறுமைகளா? பத்திரிக்கை வெளியாக மூன்று நாட்களுக்குப்ப பின் நடக்கும் ஒரு சம்பவத்தைப் பற்றி ஏற்கனவே வெளியான பத்திரிக்கையில் எழுதுவதற்கு இதுவென்ன வேசித் தலைவன் பாக்கர் பஸ்ஸில் போன மேட்டரா? சித்தீக், தொன்டியப்பா போன்றவர்களிடம் அவன் சொல்லிக் கொண்டு போனான் அதனால் தானே அந்த அயோக்கியர்களும் அவனுக்கு வக்காலத்து வாங்கினார்கள்.

ஆனால் தம்புள்ளைப் பள்ளி மேட்டர் அப்படிப்பட்டதல்ல. நடந்து முடிந்த செய்தியை ஏற்கனவே வெளியிட்ட பத்திரிக்கையில் உங்களைப் போன்ற மொளகாய்க் கிறுக்கன் தான் வெளியிட முடியும்.

பள்ளி இடிப்பு தொடர்பில் அண்ணன் ஒரு கண்டனத்தைக் கூட வெளியிடவில்லை என்று எழுதியுள்ள இந்த போர்ஜரிக் கூட்டம் அதே கட்டுரையில் இன்னொரு இடத்தில் இலங்கை பள்ளிவாசலை தாக்கியவர்களை ஒரு வாரத்திற்குள் கைது செய்யவில்லை என்றால் இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடுவது பற்றி ஆலோசிக்கிறோம் என்று அண்ணன் ஜமாஅத்தின் மாநில நிர்வாகி சாதிக், அபகரிக்கப்பட்ட வார இதழில் ஒரு துண்டுச் செய்தியில் சொல்லியுள்ளாரே! என்று எழுதியுள்ளார்கள்.

அந்த துண்டு செய்தியைப் படித்தவர்கள் அதற்கு மேலிருந்து கட்டுரையைப் படிக்காமலா இருந்திருப்பார்கள்?

20ம் தேதி தாக்கப்பட்ட பள்ளி தொடர்பில் அடுத்த வாரமே இலங்கையில் இன்னொரு அயோத்தி! - சங்பரிவாரத்தின் ஃபார்முலாவை கையில் எடுக்கும் புத்த பிச்சுக்கள்! என்ற தலைப்பில் விரிவான ஒரு ஆக்கமே வெளியிடப்பட்டது அதன் கட்டச் செய்தியில் மாநிலச் செயலாளர் சாதிக்கின் அறிவிப்பும் வெளியாகியிருந்தது! (உணர்வில் வெளியாகிய குறிப்பிட்ட ஆக்கம் தனியாகத் வெளியிடப்படும்.)

சரி உணர்வு பத்திரிக்கை 20ம் தேதி செய்தி வெளியிடவில்லை. வாரம் 50பேப்பர் அடிக்கும் அடுத்தவன் பேரை திருடி அவமானப் பட்ட பத்திரிக்கையில் நீங்கள் செய்தி வெளியிட்டீர்களோ?

அண்ணன் போராட்டம் நடத்தவில்லையே?

தம்புள்ளை பள்ளிக்காக பொய்யன் கூட்டம் போராட்டம் நடத்தியதாம் ஆனால் அண்ணன் போராட்டம் நடத்தவில்லையாம். இந்த அயோக்கியர்கள் போராட்டம் என்ன எது செய்தாலும் அண்ணனுக்கு மாற்றமாக செய்ய வேண்டும் என்பதுதான் இந்தக் கூட்டத்தின் தேவையே தவிர. சமுதாய அக்கறையில்லை என்பதை இதிலிருந்து நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும்.

அண்ணன் நடத்தவில்லையே? என்று சொன்னால் இலங்கையில் எங்கள் கிளை அமைப்பான ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் போராட்டம் நடத்தியது என்று அண்ணன் பதில் சொல்வாராம். அண்ணன் இதை சொல்லாவிட்டாலும் இதுதான் பதில்.

காரணம் பிரச்சினை நடந்தது இலங்கையில் பிரச்சினை நடந்த அடுத்த வெள்ளிக்கிழமை பொய்யன் போராட்டம் நடத்தியதாக சொல்லப்பட்ட சனிக்கிழமைக்கு முதல் நாள் வெள்ளிக் கிழமை இலங்கை தலைநகர் கொழும்பில் தம்புள்ளைப் பள்ளி உடைப்புக்கு எதிராக மபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்.

சுமார் 1000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் இலங்கை வரலாற்றில் மைல் கல்லாகவே அமைந்தது.இலங்கையில் ஒரு முஸ்லீம் அமைப்பு தனியாக இவ்வௌவு பெரிய ஆர்ப்பாட்டத்தை கொழும்பில் நடத்திக் காட்டியது இதுவே முதல் முறை.அதிலும் இதுவரைக்கும் இலங்கை வரலாற்றில் எந்த ஜமாத்தும் தனியாக கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியதே இல்லை என்பதே உண்மை.

பொதுவாக இலங்கையில் வடகிழக்குப் பகுதி தவிர்ந்த மற்ற பகுதிகளில் வாழும் முஸ்லீம்கள் போராட்டங்கள் என்று எதிலும் கலந்து கொள்வது கிடையாது. ஆனால் கொழும்பில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினால் நடத்தப்பட்ட போராட்டத்தில் பெண்களும் கலந்து கொண்டமை ஆச்சரியமானதே! (இது தொடர்பாக புகைப்படத்துடன் கூடிய செய்தி இந்த வார உணர்வில் வெளியிடப்பட்டது.)



இப்படி ஒரு மாபெரும் பேரணியும், ஆர்ப்பாட்டமும் பிரச்சினை நடந்த நாட்டிலேயே நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறதே? இதற்குப் பிறகும் இந்தியாவில் ஏன் போராட்டம் நடத்தவில்லை? என்று போர்ஜரிக் கூட்டம் கேட்க்கிறது.இந்தியாவில் போராட்டம் நடத்துவது பற்றி ஆலோசித்து வருகிறோம் என்று மாநிலச் செயலாளர் சாதிக் அறிவிப்பு விடுத்ததை சுட்டிக்காட்டுகிறது பொய்யர்கள் கூட்டம். ஆம் ஆலோசிக்கப்பட்டிருக்கும். இலங்கையிலேயே போராட்டத்தை வலுவாக நடத்தும் போது இந்தியாவில் எதற்கு என்ற முடிவை எடுத்திருப்பார்கள். இதில் பொய்யர்களுக்கு கேள்வி கேட்க என்ன யோக்கியதை இருக்கிறது?

இந்த அயோக்கியர்களுக்கு பதில் கொடுத்து நேரத்தை வீனாக்க வேண்டாம் என்று அண்ணனை நாங்கள் அன்பாகக் கேட்டுக் கொள்ளிறோம்.

பிற்குறிப்பு

பொய்யன் கூட்டத்திற்கு என்று இங்கு யாரும் இல்லையென்பதும் பெரியார் தாசன் இல்லாமல் இந்தக் கூட்டம் தனியாக இலங்கை வந்திருந்தால் பொதுவாக செருப்படி கிடைத்திருக்கும் என்பது உண்மை.

பி.ஜெ பற்றியும் ததஜ பற்றியும் அவதூறு பரப்பி, அடுத்தவர்களின் குறைகளை தேடி அழைந்து, தமது குறைகளை படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருக்கும் பொய்யன் கூட்டத்தின் நிலையோ கறிச்சட்டியில் வாய் வைத்த சொறிப் பூனையின் நிலையாய் மாறிவிட்டது பரிதாபத்திற்குரிய விஷயமே! முல்லு ருசியில் கண்களை இறுக்கி மூடிக்கொண்டதால், இவர்களுக்கு சூரியனே இருட்டாகத் தெரிகிறது. குதிரைக்குக் கொம்பைக் கொடுக்காத இறைவன்,கழுதைக்குக் காலைக் கட்டையாக்கி விட்டதன் தத்துவமும் இங்குதான் வெளிச்சத்திற்கு வருகிறது.

அநீதிக்கு எதிராப் போராடி, இஸ்லாத்தின் தூய செய்தியை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் தவ்ஹீத் ஜமாத்தின் வளர்ச்சியைத் தாங்க முடியாமல்வேகமாக செல்லும் ரயிலைப் பார்த்து வெற்று வயலில் நின்று கத்தும் எருமைகளைப் போல், இவர்கள் காரணமின்றி வெறிக் கூச்சல் போடுவது ஏன்!?

நியாயத்தை உணர முடியாமல். உண்மையைப் பேச முடியாமல்.அயோக்கியத் தனத்தையும், அயோக்கியர்களையும், அவதூறு பரப்புபவர்களையும் ஒன்றாக இணைத்துக் கொண்டு பொன்னான நேரத்தையும், காலத்தையும், சக்தியையும் வீணடித்து, காமத்திற்கும், அசிங்கத்திற்கும், ஆபாசத்திற்கும் அடிமைப்பட்டுப் போன இத்தகைய மனித ஜடங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!


இர்பான் (சம்மாந்துரை, இலங்கை)

0 Response to "மொளகாய்க் கிறுக்கனுக்கு பதில்."

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை