சந்தனக்கூடு விழா நடத்தும் தறுதலைத் தமுமுக வினர்.

Wednesday, May 9, 2012 11:33 PM Posted by பொய்யன் டிஜே

Link
அரசியலுக்காக தவ்ஹீதையே தூக்கியெறிந்த தறுதலைகள் தமுமுக வினர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஏற்கனவே பல தடவைகள் இது போன்ற தர்கா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதும், நடிகன் விஜய்யின் வீடு தேடிச் சென்று இந்தப் பன்னாடைகள் பொன்னாடை போர்த்திவிட்டும் வந்தார்கள்.

அது போல் இயோசுவைப் பற்றிய பக்திப் பாடல் வெளியீட்டு விழாவில் வாத்தியார் கலந்து கொண்டதும், கிறிஸ்மஸ் விழாவுக்கு கழகம் சார்பில் போஸ்டர் ஒட்டியதும் அம்மாவின் ஆசிக்காகக் காத்துக் கிடப்பதும், சமுதாயத் தேவைக்காக வாங்கப்பட்ட ஆம்புலன்சை வைத்து சன் டிவி நாடகத்திற்கு வாடகைக்கு விட்டு பிழைத்த அயோக்கியத் தனங்களும் சமுதாயம் மறந்த கதையல்லவே?

எதிர்வரும் 17.05.2012 அன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை துடுப்பதியில் இப்ராஹீம் பாதுஷா அவுலியா தர்காவில் 710 ஆம் ஆண்டு சந்தனகூடு விழா நடை பெறவுள்ளது.

இந்த வரிசையில் தான் ஷைத்தானின் வாரிசுகள் வாத்தியாரின் மாணவர்கள் இப்போது இந்தப் புனிதப் (?) பணியிலும் இறங்கியுள்ளார்கள்.

இதோ அவர்கள் வெளியிட்ட நோட்டிசுகளைப் பாருங்கள் வெக்கம் கெட்டவர்களின் ஈரோடு மாவட்ட அனைத்து கிளை நிர்வாகிகளும் அதில் பங்கெடுத்து தங்கள் தியாகத்தை வெளிக்காட்டியுள்ளார்கள்.
தமுமுக தறுதலைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு இங்கு க்லிக் செய்யுங்கள்.

0 Response to "சந்தனக்கூடு விழா நடத்தும் தறுதலைத் தமுமுக வினர்."

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை