மீண்டும் வேசிகளின் தலைவராக...........

Monday, May 14, 2012 6:56 PM Posted by பொய்யன் டிஜே

மீண்டும் வேசிகளின் தலைவராக (டங்கு ஸ்லிப் ஆயிடிச்சி) தேதிய தலைவராக பதவியேற்றார் பாக்கர் மாமா.


கடந்த சில நாட்களுக்கு முன்பாக செக்ஸ் சாமியார் நித்யா நந்தா மதுரை ஆதினமாக பொருப்பேற்றுக் கொண்டது சாமியார்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் இன்னும் சில சாமியார்கள் மத்தியில் வரவேற்பையும் உண்டாக்கியது. காரணம் பொது மக்களின் மடமைத் தனத்தில் எப்பயும் அவர்கள் தலையில் மொளகாய் அரைக்களாம் என்பதற்கு நித்யா நந்தாவின் ஆதினப் பொறுப்பு ஒரு சான்று. சரி சரி நமது விஷயம் அதுவல்ல.

பொய்யன் ட்ரஸ்டின் தன்மானச் சிங்கம், திண்டுக்கல் பண்ணையார், ஆணழகன், வேசிகளின் தலைவர் என்று பல புனைப் பெயர்களைக் கொண்டு அன்பாக அழைக்கப்படும் பாக்கர் காக்கா அவர்கள் மீண்டும் பொய்யன் ட்ரஸ்டின் தலைவராக மகுடம் சூட்டியுள்ளார்.

பாக்கர் காக்கா, பாக்கர் காக்கா. பராக்..... பராக்..... பராக்.....

நடந்தது என்ன? (கதையல்ல நிஜம்)

கடந்த 6 ஆம் தேதி அயோக்கியர்களின் அவசரப் பொதுக்குழு காரைக்குடியில் கூடியது. ஆரம்பமாக தங்களின் பொதுக்குழுவை எந்த ஊரில் வைக்கலாம் என ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற போது, காரைக்குடியில் தான் பஞ்சாயத்திற்கு வந்த ஒரு பெண்ணிடம் அதுக்கு ஆள்பிடித்து தரவா என்று கேட்ட நிர்வாகிகள் (இன்னமும்) இருக்கிறார்கள். எனவே அவர்கள் தான் நமக்கு "பல" வகையிலும் பலானஉதவி செய்வார்கள்., எனவே காரைக்குடியிலேயே வைத்துக் கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டதாம்.

அய்யகோ... இதுவல்லவா முடிவு!

நித்யானந்தாவின் போதனைகளான பெண்களை மயக்குதல், மாய வலையில் வீழ்த்துதல், ஏமாற்றுதல், ப்ரீ டிக்கட் கொடுத்து பஸ்ஸில் ஜாலி பயணத்திற்கு அழைத்துச் செல்லுதல் போன்றவைகளை மட்டுமே பைலாவாகக் கொண்டு இயங்கும் இந்திய டிரஸ்டினர் உடனடியாக அவசர பொதுக்குழுவை காரைக்குடியில் கூட்டுவதாக அறிவித்தனர்.

இம்முறையும் தன்னை தான் வேசிகளின் தலைவராக அய்யோ திரும்பவும் டங்கு ஸ்லிப் ஆகுதே! தேசியத் தலைவராகத் தேர்வு செய்ய வேண்டும், இல்லாவிட்டால் என் பொய்யன் ட்ரஸ்ட்டில் இருந்து அனைவரையும் நீக்கிவிடுவவேன் என பாக்கர் காக்கா காட்டமாக கூறியிருக்கிறார்.

அது மட்டுமின்றி பல பொம்பளை புரோக்கர்கள் கூட செய்ய வெட்கப்படும் காரியத்தைக் அண்ணன் செங்கிஸ்கான் செவ்வனே செய்து முடிப்பதால் அவரை பொதுச்செயலாளராக ஆக்கிவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கிறார் பாக்கர் காக்கா. (இதற்கு இன்னுமோர் காரணம் திருவல்லிக் கேணியில் மேட்டரில் இருக்கிறது அதை பின்னால் நாம் தனிக் கட்டுரையாக விபரிப்போம் இன்ஷா அல்லாஹ்)

ஏற்கனவே பொதுச்செயலாளராக இருக்கும் அண்ணன் சித்திக் அவர்கள் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் டபுள் கேம் ஆடிக் கொண்டிருப்பதாலும், பெண்களை தனியே வைத்து பேசாதீர்கள் என சில முறை பாக்கர் காக்காவை கண்டித்த காரணத்தாலும் அவரை பொதுச்செயளாலர் பதவியில் இருந்து நைசாக கழற்றி விட்டு உப்பு சப்பில்லாத செயலாளர் பதவி அவருக்கு தள்ளி விடப்பட்டுள்ளது.

ஆனால் சகோ.சித்திக்கைப் போலவே இந்திய பொய்யன் சமாத் விசயங்களையும், தலைவர்களின் கேவலமான் செயல்களையும் வெளியே சொல்லி வருத்தப்படும் அண்ணன் இக்பால் அவர்களை எப்படி மாநில துணைப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தார்கள் என்பது பலருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த இக்பால், பீஜேவை தாக்கி பேசுவதை மட்டுமே தொழிலாகக் கொண்டு, பாக்கருக்கு மாமா வேலை பார்த்து திரியும் சொங்கி பயலுக்கு பொதுச்செயலாளர் பதவியும், காலங்காலமாய் பாக்கரோடு இருக்கும் சீனியரான எனக்கு துணைப் பதவியும் கொடுத்து என்னை பாக்கர் கேவலப் படுத்தி விட்டார் என திருவல்லிக்கேணி பிரியாணி கடைக்காரரிடம் சொல்லி வருத்தப்பட்டாராம்.

எப்படியாவது கூட்டத்தை காட்ட வேண்டும் என்பதற்காக இன்று நேற்று சேர்ந்தவர்களைக் கூட பொதுக்குழுவிற்கு அழைத்திருந்தார்களாம்.

பொய்யன் ட்ரஸ்ட்டின் ஒவ்வொரு பொதுக்குழுவிலும் சிறந்த காமுகன் விருது வழங்குவது வழக்கம். பலமுறை இந்த விருதை ட்ரஸ்ட்டின் தேசியத்தலைவரே பெற்றிருக்கிறார். இந்த முறை சிறந்த காமுகன் விருது வெயில் மாவட்ட பெயரை தன் பெயரோடு இணைத்து வைத்திருக்கும் சமீபத்தில் ததஜவில் இருந்து விரட்டப்பட்டவருக்கு வழங்கப்பட்டதாம்.

வெயில் மாவட்ட பெயரை தன்னுடன் இணைத்துள்ள தியாகச் செம்மலுக்கு விருது வழங்காவிட்டால் நான் சொன்னதைச் செய்வேன் என்று சொங்கியும் திருவல்லிக் கேணி பிரச்சினையை ஞாபகமூட்டியுள்ளார் என்றால் பாருங்களேன்.

விருதைப் பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்த அவர், தனியாக இருக்கும் பெண்களிடம் எப்படி தாவா செய்வது?, பெண்ணின் அம்மாவை எப்படி கூல்டிரிங்ஸ் வாங்க வெளியே அனுப்புவது, முகப்பருவுக்கு மருந்து வேண்டுமா என தனியாய் இருக்கும் பெண்ணின் கன்னத்தைத் தடவுவது எப்படி? பெயார் என்ட் லவ்லியின் மருத்துவக் குணங்கள் என்ன? அதை எப்படி அண்ணியப் பெண்ணின் கண்ணத்தில் தடவி விடுவது போன்றவற்றையெல்லாம் சிறப்பாக எடுத்துரைத்தாராம்.

பொதுக் குழுவில் எடுக்கப்பட்ட சில ஸ்கிரீன் ஷாட்டுகள்.

01. இன்று வரை பொய்யன் ட்ரஸ்ட்டுக்கு பைலா இல்லாதது குறித்து பொதுக்குழுவில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது.


02. செக்ஸ் சாமியார் நித்யா நந்தா மதுரை ஆதினமாக பொருப்பேற்றமைக்கு பொதுக் குழுவில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.


03. பி.ஜெ க்கு எதிராகவும், ததஜ வுக்கு எதிராகவும் அதிகமான அவதூறு பரப்பியவர் என்ற பெருமையை தியாகி சொங்கி பெற்றிருப்பதினால் வின் டிவி நிறுவனருடன் சேர்ந்து சொங்கிக்கும் ஒரு மங்கி சிலை வைப்பதாக அறிவிக்கப்பட்டது.


04. பொய்யன் சமாத்தின் வெயில் மாவட்ட நிர்வாகியாக இருக்கும் ததஜ வில் இருந்து விரட்டப்பட்ட பெயார் என்ட் லவ்லி நிர்வாகிக்கு பொய்யன் ட்ரஸ்டின் பெண்கள் ஆலோசனையாளர் பதவி வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது.


05. திண்டுக்கல் பண்ணையார் பாக்கர் காக்கா அவர்களுக்கு தனியான பஸ் பயனத்தில் துணையாக ஒருவரை சேர்த்து அனுப்பும் பொருப்பை இனிமேல் இக்பால் தான் கவணிப்பார் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டது. (கோயம்பேடு முதல் கோவில்பட்டி வரை சென்றது போல்)


06. பகிரங்கமாக வட்டியுடன் தொடர்பு வைத்து சிக்கிக் கொண்டதற்கு சகோ. சொங்கிக்கு கண்டனம் தெரிவிக்க்பட்டதுடன் இனிமேல் இது போன்ற செயல்பாடுகளை ரகசியமாகத் தான் செய்ய வேண்டும் என்ற அறிவுரையும் வழங்கப்பட்டது.


07. இப்போது காக்காய் பிடிப்பதற்கு பொய்யன் ட்ரஸ்டுக்கென்று யாரும் இல்லாத நிலையில் மீண்டும் பொய்யார் தாசன் போன்ற யாரையாவது சேர்த்துக் கொள்வதா? அல்லது வேறு ஏதாவது முறையில் ப்லாஷ் ஆவதா போன்ற விஷயங்களை ஆராய சித்தீக் மற்றும் தொண்டியப்பா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.


08. திருவல்லிக்கேணியில் பாக்கர் காக்காவுக்கும், சொங்கிக்கும் இடையில் நடை பெற்ற கசப்பான விஷயங்கள் தொடர்பில் கவலையும் தெரிவிக்கப்பட்டது.

இறுதியில் கேப்ரே டான்சுடன் பொதுக் குழு செவ்வெனே நிறைவு பெற்றது.

தகவல்

‍- காரைக்குடியில் இருந்து கவிஞர் காட்டு பாவா.

0 Response to "மீண்டும் வேசிகளின் தலைவராக..........."

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை