அந்நியப் பெண்ணைத் தொட்டு அளவெடுக்கலாமா?

Friday, May 18, 2012 8:30 AM Posted by பொய்யன் டிஜே
அந்நியப் பெண்ணைத் தொட்டு அளவெடுக்கலாமா? மாமா புரோக்கர்களின் மானங்கெட்ட பித்னா

கேள்வி: அந்நியப் பெண்ணைத் தொட்டு அளவெடுக்கலாம் என சகோ.பீஜே சொல்லி விட்டார் என சகோ.செங்கிஸ்கான் சொல்லிக் கிளப்பிக் கொண்டிருக்கிறார். அதற்கு ஆதாரமாக சகோ.பீஜே பேசிய வீடியோ கிளிப் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள். அதை நானும் கேட்டேன். அப்படித்தான் பேசியிருக்கிறார். இது சரிதானா?

முஹம்மது இஸ்மாயில், ஈரோடு

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சியில் ஒரு டைலர் அந்நியப் பெண்களுக்கு ஜாக்கெட் தைப்பதற்கு அளவெடுக்கலாமா என்று கேட்டுள்ளார். அதற்குத் தான் சகோ.பீஜே பதிலளித்துள்ளார். இதைத்தான் இந்த மாமா புரோக்கர் கூட்டம் கடந்த சில நாட்களாக கொக்கரித்துத் திரிகின்றது.

//அந்நியப் பெண்ணைத் தொட்டு அளவெடுக்கலாம்; ஆனால் மனைவி-சகோதரி மாதிரி 'வச்சுக்கிட்டு' அளவெடுக்குறது தான் சரியான முறை என்று சொல்லும் அண்ணன், நிச்சயமாக அளவெடுக்க வந்த பொம்பளையை மனைவி-சகோதரி மாதிரி வச்சுக்கிற சொல்லியிருக்கமாட்டாருன்னு நாம் நம்புறோம். யார் அளவெடுக்கிராரோ அந்த ஆண், தனது மனைவியையோ, சகோதரியையோ பக்கத்தில் வைத்துக் கொண்டு, துணி தைக்க வந்த அந்த அந்நியப் பெண்ணை தொட்டு அளவெடுக்கலாம் என்று சொல்லியிருப்பார் என்றே கருதுகிறோம். இப்படித்தான் சொன்னார் என்றே வைத்துக் கொண்டாலும் ஒரு அன்னியப்பெண்ணின் உடலில் மிக முக்கியமான பகுதியை தொட்டு ஒரு அந்நிய ஆண் எப்படி அளவெடுக்க முடியும்? இதற்கு மார்க்க ஆதாரம் என்ன? அண்ணன் சொல்வாரா?//

இப்படித்தான் சொல்லித் திரிகின்றது புரோக்கர் விபச்சாரக் கூட்டம். அதாவது அளவெடுக்க வரும் பெண்களை மனைவி மாதிரி வைத்துக் கொண்டு அளவெடுக்கலாம் என்று அண்ணன் சொல்லியிருக்க மாட்டாராம்.

மனைவி சகோதரியை அருகில் வைத்துக் கொண்டு இந்த ஆண் டைலர் அந்நியப் பெண்ணைத் தொட்டு அளவெடுக்கலாம் என அண்ணன் பத்வா வழங்கியிருக்கிறார் என சொல்லி முடித்திருக்கின்றார்கள்.

பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருண்டு விட்டது என நினைத்துக் கொள்ளுமாம்.,அதே மாதிரி தான் உள்ளது மாமா செங்கியின் நிலையும். அண்ணன் சொன்ன பதில் என்ன?

அதாவது அந்நியப் பெண்ணை அளவெடுக்கலாமா என்ற கேள்விக்கு,

அந்நியப் பெண்ணை அளவெடுக்கும் போது தொட்டு அளவெடுக்க வேண்டிய நிலை வரும். ஆதலால், சகோதரி,மனைவி மாதிரி வைத்துக் கொண்டு அளவெடுப்பதே சிறந்தது என பதிலளித்திருக்கிறார் பீஜே.

இதை சின்னப் பிள்ளை கூட புரிந்து கொள்ளும்.

அந்நியப் பெண்ணை தொடுவது கூடாது என்பதற்காக மனைவி அல்லது சகோதரி என யாரையாவது வைத்துக் கொண்டு அவர்களை அளவெடுக்க வைக்க வேண்டும் என்று தான் அண்ணன் கூறியிருக்கிறாரே தவிர செங்கி சொல்வது போல மனைவியை வைத்துக் கொண்டு அந்நியப் பெண்ணை டைலர் அளவெடுப்பதாகச் சொல்லவில்லை.

ஒருவரை வைத்து ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் எனக் கூறினால் அவர் மூலம் செய்வது என்றும் பொருள் கொள்ளலாம். அல்லது அவரை அருகில் வைத்துக் கொண்டு நாமே அந்தக் காரியத்தைச் செய்யலாம் என்றும் பொருள் உண்டு. சொல்லப்படும் சூழலுக்கும் செய்திக்கும் தக்கவாறு இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பெண்களைத் தொட்டு அளவெடுக்கக் கூடாது என்பதை சொல்லும் போது இப்படி பயன்படுத்தினால் மனைவி அல்லது சகோதரி மூலம் அளவெடுக்க வேண்டும் என்ற கருத்தில் சொல்லப்பட்டதாகத் தான் நன்மக்கள் புரிந்து கொள்வார்கள்.

ஆனால் என்னேரமும் பெண்களை அளவெடுப்பதையே பிழைப்பாகக் கொண்டு திரியும் இந்திய நித்தி டிரஸ்ட் ஜமாத்தினர் (INTJ) எந்நேரமும் காமக் கண்ணோட்டத்திலும் அதே நினைப்பிலும் இருப்பதால் வந்த வினைதான் அவர்கள் கொடுத்துள்ள வியாக்கியானம்.

அந்நியப் பெண்களை மனைவி மாதிரி நினைத்துக் கொண்டு அளவெடுக்கலாம் என அண்ணன் சொல்லியிருக்க மாட்டார் என மாமா புரோக்கர் செங்கியே சொல்கிறார். அதற்கு நன்றி. ஆனால் சகோதரி என்று சொல்லிக் கொண்டு அவர்களை மனைவியாக்கியவர் இப்போது எங்கே எப்படி இருக்கிறார் என சகோ.புரோக்கர் மாமா செங்கி அவர்கள் தன்னைத்தானே கேட்டுக் கொள்வது நலம்.

திண்டுக்கல்லில் ஒரு வீட்டிற்குள் சகோதரன் என்று சொல்லி புகுந்து அவரை மனைவியாக நடத்திய திண்டுக்கல் பண்ணையாருக்கு கூட்டிக் கொடுக்கும் புரோக்கர் வேலை பார்க்கும் செங்கி அண்ணனை நக்கல் ஓட்டுவதாக நினைத்து அவரது தலைவரையே நக்கல் ஓட்டியிருக்கிறார். பாவம். பாக்கர் காக்கா. செங்கி தன்னைத்தான் சொல்கிறார் எனத் தெரியாமல் திருவல்லிக்கேணி விவகாரத்தை வைத்து மிரட்டல் விடுத்த காரணத்தால் செங்கியை பொதுச்செயலாளர் ஆக்கிவிட்டார்.

பீஜே மீது எதையாவது சொல்லி பழி போடத்துடித்து செருப்படி வாங்கும் செங்கிஸ்கான், இது போல எதையாவது கிளப்பி விட்டு முகத்தில் எருமைச் சாணியை பூசிக் கொள்வது இது முதல் முறை அல்லவே!

ஒருவேளை அளவெடுக்கும் விசயத்தில் அண்ணனின் விளக்கம் செங்கிஸ்கானுக்குப் புரியவில்லை என்றால் அவருக்கு நாம் வேறு விதமாக விளக்கம் தருகிறோம். கோவிச்சிக்கக்கூடாது. சும்மா உதாரணத்துக்குத்தான்.

செங்கிஸ்கான் பொண்டாட்டியுடன் லாட்ஜில் ரூம் போட்டதாக பாக்கர் சொல்கிறார்.

இந்த வாசகத்தை நாம் எப்படி புரிந்து கொள்வோம்?

சகோ.செங்கிஸ்கான் அவர்கள் அவரது மனைவியுடன் ஏதோ ஒரு லாட்ஜில் ரூம் போட்டுத் தங்கினார் என பாக்கர் காக்கா சொன்னார் என நாம் புரிந்து கொள்வோம். ஆனால் அளவெடுக்கும் பத்வாவை அர்த்தம் மாற்றி மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கிய புரோக்கர் மாமா செங்கியின் பாணியில் மேற்படி வாசகத்தை எப்படி சொல்வது?

செங்கிஸ்கான் மனைவியுடன் பாக்கர் தான் ரூம் போட்டார் என்று தான் செங்கிஸ்கான் பாணியில் அர்த்தம் கொள்ள வேண்டும்.

எந்நேரமும் அண்ணனைப் பழிவாங்க வேண்டும் என்ற வெறியிலும், எந்நேரமும் பொம்பளை மோகத்திலும் திளைக்கும் மாமா ஜமாத்தினர் மக்களைக் குழப்ப என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள், என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

அதெல்லாம் சரியப்பா! அந்நியப் பெண்ணைத் தொட்டு அளவெடுப்பது தவறு என குதித்து குதித்து மூக்கை உடைத்துக் கொண்ட நீங்கள்,

அந்நியப் பெண்ணை தன் பக்கத்து சீட்டில் உக்கார வைத்துக் கொண்டு விடிய விடிய சென்னை முதல் கோவில்பட்டி வரை அளவெடுத்துக் கொண்டு சென்றாரே உங்கள் தேசியத்தலைவர் பாக்கர் காக்கா! அவரிடம் இது தவறு என்று இதுவரை சொன்னீர்களா? திண்டுக்கல்லில் புகுந்து சகோதரி என்று சொல்லி அந்நியப் பெண்ணை அளவெடுத்து குடியைக் கெடுத்தாரே அதை தவறு என்று சொன்னீர்களா? கல்யாணம் செய்துக்கிறேன் என்று சொல்லி அந்நியப் பெண்ணை ஏமாற்றி கசமுசா செய்தாரே அதையெல்லாம் தவறு என்று சொன்னீர்களா?

மதுரை ஆட்டோ ராணி விவகாரத்தை தவறு என்று சொன்னீர்களா? மதுரவாயல் மர்மங்களைத் தவறு என்று சொன்னீர்கள? போங்கடா மாமா பயலுகளா!

உங்க தேசியத் தலீவரு இந்தா கேக்குறாரு பாருங்க ஒரு கேள்வி! இதுக்கு எல்லா பயலும் பதில் சொல்லுங்கடா!

அந்நியப் பெண்ணுடன் பஸ்ஸில் போவது தப்பா? குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் தப்பா என்று பாக்கர் காக்கா வெளுத்து வாங்குவதைப் பாருங்கள்

0 Response to "அந்நியப் பெண்ணைத் தொட்டு அளவெடுக்கலாமா?"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை