அரசாங்கம் ஹஜ் கொள்ளை அடிப்பது இப்போது தான் தெரிந்ததா? பொய்யனின் கேள்விக்கு நெத்தியடி பதில்

Saturday, May 19, 2012 5:10 PM Posted by பொய்யன் டிஜே

அரசாங்கம் ஹஜ் கொள்ளை அடிப்பது இப்போது தான் தெரிந்ததா?

பொய்யனின் கேள்விக்கு நெத்தியடி பதில்

கேள்வி: ஹஜ் பயணிகளிடம் ஹஜ் கமிட்டியும் கொள்ளை அடிப்பதாக திடீரென காலம் கடந்து சொல்லும் அண்ணனுக்கு இந்த திடீர் ஞானோதையும் ஏன் என சில அயோக்கியர்கள் செய்தி வெளியிட்டுள்கள். இத்தனை நாள் இது குறித்து பேசாத பீஜே இப்போது திடீரென இதைப் பேசுவதற்கு காரணம் என்ன?

முசாதீன், உடையநாடு, தஞ்சை மாவட்டம்.

ஹஜ் கமிட்டி குறித்து பீஜேவுக்கு திடீர் ஞானோதையம் வந்து ஹஜ் கமிட்டியினர் கொள்ளை அடிப்பதாக சாடுகிறார் என புறம்போக்கு புரோக்கர் ஜமாத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

2004 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் சென்னை காமராஜர் அரங்கிலே நடந்தது. அதில் கலந்து கொண்ட ஒரு இஸ்லாமல்லாத சகோதரி உங்களுக்கு மட்டும் ஹஜ் மானியம் தருவது என்ன நியாயம் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த பீஜே மத்திய அரசு செய்யும் மோசடி வேலைகளை விளக்கமாகச் சொல்லிவிட்டு, முன் வரிசையில் உக்கார்ந்து பக்கோடா தின்று கொண்டிருந்த பாக்கர் காக்காவை அழைத்தார்.

சாதாரண நாளில் எவ்வளவு டிக்கெட்? ஹஜ் நேரத்தில் எவ்வளவு டிக்கெட் என பாக்கர் காக்காவிடம் விளக்கம் கேட்டார் பீஜே.

சாதரண நாட்களில் 25 ஆயிரத்துக்குள் என்றும் ஹஜ் நேரத்தில் 40 ஆயிரம் வரை என்றும் விளக்கம் அளித்தார் பாக்கர் காக்கா!

அதனைத் தொடர்ந்து மானியம் என்ற பெயரில் மத்திய அரசு நடத்தும் கொள்ளைகளை விளக்கினார் பீஜே!

ஆக இது 2004 ஆம் ஆண்டில் மட்டுமல்ல! அதற்கு முன்னதாகவே ஹஜ் கமிட்டி பெயரில் கொள்ளை அடிப்பதை பல இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிகளில் சுட்டிக் காட்டி வந்திருக்கின்றார் சகோ.பீஜே.இது அவரின் நிலைப்பாடு மட்டுமல்ல! அன்றைக்கு பாக்கர் காக்காவுக்கும் இதுதான் நிலைப்பாடாக இருந்து வந்தது.

ஆனால் தன் சுய லாபத்துக்காக தவ்ஹீத் ஜமாத் பெயரைப் பயன்படுத்தி பீஜே இருப்பது போல விளம்பரம் எடுத்து ஹஜ் சர்வீஸ் நடத்தி மக்களை ஏமாற்றி சம்பாதிக்க ஆரம்பித்த பாக்கர் காக்கா இன்றைக்கு அண்ணனுக்கு என்ன திடீர் ஞானோதையும் என்று கேட்கிறார்.

பீஜேயைப் பொருத்தவரை தன் நிலைப்பாட்டில் இன்றளவும் மாறவில்லை. ஹஜ் கமிட்டி கொள்ளை அடிக்கிறது. தனியார் ஹஜ் சர்வீஸ் கூட்டுக் கொள்ளை அடிக்கிறது. கூட்டுக் கொள்ளையை ஒப்பிடும் போது கொள்ளைதான் கொஞ்சம் குறைவாக இருக்கிறது என்ற நோக்கில் தான் அரசாங்கம் மூலம் ஹஜ் செய்யுங்கள் என பீஜே சொல்கிறாரே தவிர, இந்த மாமாக்கள் சொல்வது போல அரசு ஹஜ் கமிட்டிக்கு விளம்பரம் செய்யவில்லை.

சாராயம் விக்காதே! குடிக்காதே என்றால் சாராய வியாபாரிக்கு கோபம் வருவதைப் போல, விபச்சாரம் செய்யாதீர்கள் என்று சொன்னால் இந்திய நித்தி டிரஸ்ட் ஜமாத்திரனருக்கு கோபம் வருவதைப் போல, பீஜேவின் இந்த ஹஜ் கமிட்டி பேச்சும் ஹஜ் சர்வீஸ் நடத்தும் மாமா ஜமாத்தினருக்கு கோபத்தை ஏற்படுத்துவதில் ஆச்சரியம் இல்லை.

0 Response to "அரசாங்கம் ஹஜ் கொள்ளை அடிப்பது இப்போது தான் தெரிந்ததா? பொய்யனின் கேள்விக்கு நெத்தியடி பதில்"

Post a Comment

அதிகம் பார்த்தது..

இதுவரை