TNTJ வின் கண்டன அறிக்கையும் மடப்பய மங்கியும்!

Monday, August 13, 2012 4:17 AM Posted by பொய்யன் டிஜே
அஸ்ஸாமில் முஸ்லீம்கள் மீதான இன படுகொலைக்கு எதிராக TNTJ வெளியிட்ட கண்டன அறிக்கைக்கு எதிராக மடப்பய மங்கி என்னமோ எழுதி இருக்கான்..

அத பத்தி பாப்போம்..
ஏன் நமது கண்டன அறிக்கையை கண்டிக்க வேண்டும் ?

பெரும்பாலும் இந்த போடோ தீவிரவாதிகள் கம்யூனிஷ சிந்தனைவாதிகள், இந்த போடோ தீவிரவாதிகளுக்கு சீனாவும் உதவி வருகின்றது. எனவே போடோ தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்தால் கம்யூனிஷ தோழர்கள் சந்தோஷம் அடைவார்கள், இவர்கள் நிகழ்சிக்கு அவர்கள் வருவார்கள் , அவர்கள் நிகழ்சிக்கு இவர்களை அழைப்பார்கள் , இந்த கம்யூனிஷ உறவு பாதிக்க கூடாது என்பதற்க்காக இவர்கள் போடோ தீவிரவாதிகளை ஆதரக்கின்றார்கள் (அல்லது எதிர்ப்பு தெரிவிக்காமல் இருகின்றனர்).


நமது அறிக்கைக்கு எதிராக எழுதியது

// அட மூளை கெட்டவர்களே! முப்படைத் தாக்குதல் நடத்த இது என்ன மூன்றாம் உலகப்போரா? அல்லது இந்தியா- பாகிஸ்தான் போரா? ஒரு கலவரத்தை ஒடுக்குவதற்கு எத்தகைய நடவடிக்கையை கோரவேண்டும் என்று கூட தெரியாத ஒரு ஜமாஅத் // என எழுதியுள்ளனர்.
இவர்களுக்குதான் சரியான நிலவரம் தெரியவில்லை.
தர்போதைய நிலவர படி இரண்டரை லட்சம் முஸ்லீம்கள் அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர், கலவரத்தை கட்டுபடுத்த வந்த இராணுவத்தின் மூலமும் இந்த போடோ தீவிரவாதிகள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி இராணுவ வீரர்களை கொலை செய்து வருகின்றனர்.
நடந்த தாக்குதலில் ஒரு இராணுவ வீரர் பலியாகிஉள்ளார். முழு செய்தியையும் பார்க்க
31/7/2012 அன்று கலவரம் பாதித்த அசாமில் ராணுவம் மீது போடோ தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்: இதில் ஒரு ராணுவ வீரர் பலியானார், 7 பேர் காயம் அடைந்தனர்.
இவர்கள் கலவரத்தின் பின்னனை தெரியாமல் நம்மை மூடர்கள் என விமர்சித்து உள்ளனர்.
இது இரண்டு சமூகங்களை சேர்ந்த சாதாரண மக்களுக்குள் ஏற்படும் கலவரம் இல்லை, இராணுவத்தையே தாக்கி கொல்லும் அளவிற்க்கு ஆயுதம் பலமுடம் தனி நாடு கேட்டு போராடும் தீவிரவாத குழுக்களுக்கும், வருமை கோட்டிற்க்கு கீழ் வாந்து வரும் அப்பாவி முஸ்லீம்களுக்கான கலவரம்.

யார் இந்த போடோ தீவிரவாதிகள்?‎

போடோ லிப்ரேஷன் டைகர் போர்ஸ் (Bodo Liberation Tigers Force) என்று ‎அழைக்கப்படும் இந்த போடோ தீவிரவாதிகள் அஸ்ஸாமில் உள்ள ‎போடோ லேண்ட் பகுதியை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என ‎போராடக்கூடிய தீவிரவாத குழு ஆவார்கள். இவர்களில் ‎பெரும்பாலானோர் கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள்.‎ இது போன்று இன்னும் பல குழுக்களும் உள்ளன.


AK 47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் என தனி போர்ப்படையை ‎வைத்துக் கொண்டு இந்திய அரசிற்கு சவால்விடும் வகையில் ‎அஸ்ஸாமின் போடோ லேண்ட் பகுதியில் தனி இராஜ்யம் நடத்திக் ‎கொண்டிருப் பவர்கள்தான் இந்த போடோ தீவிரவாதிகள். ‎இந்தியாவிற்கு ஆதரவாக செயல்படுபவர்கள் இவர்களைப் ‎பொருத்தவரை தீவிரவாதிகள். சற்றும் யோசிக்காமல் கொன்று ‎குவித்துவிடுவார்கள்.‎

போடோ இன மக்களில் ஒரு சதவீதம் கூட இல்லாதவர்கள் தான் இந்த போடோ தீவிரவாதிகள். 99 % போடோ இன மக்கள் அமைதியையும், சிறந்த வாழ்வாதாரத்தையுமே விரும்புகின்றனர். இந்த போடோ தீவிரவாதிகளில் தனி நாடு கோரிக்கை போடோ இன மக்களின் வாழ்வாதாரத்தையும் சேர்த்துதான் பாதிக்கின்றது. எனவே இவர்கள் போடோ இன மக்களும் எதிரானவர்கள்


இவர்களின் இலக்கு என்ன ?

போடோ லேண்ட் பகுதி போடோ மக்களுடையதாம், எனவே இங்குள்ள முஸ்லீம்கள் உட்பட அனைவரும் வெளியேற வேண்டுமாம்.
இந்த பகுதியில் 25 % பேர் முஸ்லீம்கள், இங்கு வசிக்கும் பல லட்சம் முஸ்லீம்களை அனைவரையும் இந்த பகுதியை விட்டு துரத்திவிட்டு தனி நாடு அடைய வேண்டும் என்பதே இவர்களின் இலட்சியம்.
கடந்த 25 ஆண்டுகளில் இவர்கள் முஸ்லீம்களின் மீது பல தாக்குதலை நடத்தியுள்ளனர். அதன் தொடர்ச்சிதான் இந்த கொடூர கலவரம்.

இந்த பகுதிய்ல் உள்ள முஸ்லீம்களின் நிலை என்ன ?
இங்கு வாழும் பெரும்பாண்பையான முஸ்லீம்கள் வருமை கோட்டிற்க்கு கீழ் வழ்பவர்கள், உண்ண உணவு உடுக்க உடை, இருப்பிட வசதிகள் இவையாவும் போதிய அளவு இல்லாதவர்கள். இராணுவத்தையே கொன்று குவிக்கும் ஆயுத பலம் உள்ள இவர்களிடம் எப்படி முஸ்லீம்கள் சண்டைஇட முடியும் அதனால்தான் இரண்டரை லட்சம் மேற்பட்ட முஸ்லீம்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்.

இவர்கள் மீதான போடோ தீவிரவாதிகளின் தாக்குதல் என்பது சாதாரண கலவரமாக கருதபட கூடியது இல்லை, இது ஒரு இன அழிப்பாகும்

இப்படி பட்ட சூழ் நிலையில் இவர்கள் மீது தாக்குதல் நடத்திதான் முஸ்லீம்களை மீண்டும் அவர்களின் இடத்தில் குடி அமர்த்த முடியும். எந்த அறிவுள்ளவனும் TNTJ சொன்ன தீர்வைத்தான் சொலுவான்.

வான் வழி தாக்குதல் என நம்மை கிண்டல் செய்துள்ளார்கள் : தமிழ் நாடு தவ்ஹீத ஜமாத் சும்மா எதுகை மோனைக்காக எதையும் எழுதாது, பல விஷயங்களை ஆராய்ந்து சரியான ஆலோசனையதான் அரசிற்க்கு வழங்குகின்றது.
இந்த போடோ தீவிரவாதிகளின் பலமே அவர்கள் மலைகளில் இருப்பதுதான், அவ்வளவு எளிதில் அவர்களை உள்ளூர் போலீஸால் நெருங்கிவிட முடியாது.

இப்படி மலைகளில் இருந்து கொண்டு கொடூர தாக்குதல் நடத்திவிட்டு ஓடி ஒளிந்து விடுகின்றனர். இதனால் தான் இவர்களை இன்னும் ஒடுக்க முடியவில்லை.

மலைகளில் ஒழிந்து கொண்டு அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இவர்களுக்கு எதிராக வான் வழி தாக்குதல்தான் சரியான தீர்வாக இருக்கும் என தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் அரசிற்க்கு கோரிக்கை வைத்துள்ளது.

0 Response to "TNTJ வின் கண்டன அறிக்கையும் மடப்பய மங்கியும்!"

Post a Comment

அதிகம் பார்த்தது..