செங்கி மங்கியும், பாக்கர் மாமாவும் செய்யும் சமுதாய சேவை பாரீர்!!

Tuesday, September 11, 2012 5:09 AM Posted by பொய்யன் டிஜே
பீரோவால் தடைப்பட இருந்த திருமணம்!

ஆம்பூர் ஐ.என்.டி.ஜே.வால் நடந்தது.

வரதட்சனையை எதிர்த்து கடுமையான் பிரசாரம் செய்யும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வரதட்சணை திருமணங்களை புறக்கணித்தும் வருகிறது.

பணமாக மட்டுமன்றி பொருளாகவும் பெண் வீட்டாரிடம் கேட்டு , இதனால் சில திருமணமே தடைப் படுகின்ற நிலையம் ஏற்படுகிறது. இது போன்ற சமயங்களில் சில ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் அவர்களின் திருமணத்தை கேள்விக் குறியாக்கி விடுகின்றது. வரதட்சணைக்கு எந்த விதத்திலும் உதவுவதில்லை என்பதில் நாம் உறுதியாக இருந்தாலும் ஏற்கனவே பேசிய திருமணம் ஒரு பீரோவால் தடை படக் கூடாது என்பதால் ஆம்பூரில் உள்ள INTJ சகோதரர்கள் கவுஸ் பாஷா , ஜமால் முஹம்மத ஆகியோர் பொறுப்பேற்று

இந்த பீரோவை வாங்கி அந்த பெண்ணின் பெற்றோரிடத்தில் வழங்கி ஒரு ஏழைப் பெண்ணின் திருமணம் நடை பெற உதவினர்

மேற்கண்டவாறு தங்களது சமுதாய சேவையை சொல்லி நம்மை புல்லரிக்க வைத்துள்ளனர் பொய்யன் டிரஸ்டினர்.

வரதட்சனையை எதிர்த்து கடுமையான பிரசாரம் செய்கிறார்களாம்,
வரதட்சணை திருமணங்களை புறக்கணிக்கிறார்களாம்
வரதட்சணைக்கு எந்த விதத்திலும் உதவுவதில்லை என்பதில் நாம் உறுதியாக இருக்கிறார்களாம்

இப்படியெல்லாம் உறுதியாக இருக்கின்ற காரணத்தால் தங்களது உறுதியை வெளிக்காட்டும் விதமாக ஒரு வரதட்சணை திருமணம் தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக வரதட்சணையாக பேசப்பட்ட பீரோவை இவர்களே மக்களிடத்தில் தாங்கள் கொள்ளையடித்த பணத்திலிருந்து வாங்கி தங்களது பொய்யன் டிரஸ்ட் சார்பாக, இலவசமாக அன்பளிப்பாகக் கொடுத்து, வரதட்சணை திருமணத்திற்கு ஆசி வழங்கி நடத்தி வைத்தார்களாம்.

என்னே கொள்கைப்பிடிப்பு!

பேசப்பட்ட திருமணம் ஹராமான வழியில் நடைபெறப்போகின்றது என்றால் அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி, ஹலாலான அடிப்படையில் அந்த பெண்ணுக்கு மணம்முடிக்க உதவிகள் செய்வதுதான் மார்க்கம் அறிந்தவர்களின் செயல்பாடு.

ஆனால் இந்த கேடுகெட்டவர்களோ, அந்த ஹராமான ஒரு செயலை செய்வதற்கு உண்டான அனைத்து உதவிகளையும் செய்துவிட்டு அதை எதிர்ப்பதாக சொல்கின்றார்கள்.

இவர்களது செயல் எப்படி இருக்கின்றதென்றால்,

உதாரணத்திற்கு,

பாக்கர் மாமா ஒரு சொகுசு பஸ்ஸில் செங்கி மங்கியின் மனைவியான தனது கள்ளக்காதலியுடன் இரவு முழுவதும் உல்லாசப்பயணம் போவதற்கு திட்டம் தீட்டுகின்றார். பாக்கர் மாமாவின் போர்ப்படைத்தளபதி(?) செங்கி மங்கியைக் கூப்பிட்டு தங்களது உல்லாசப்பயணத்திற்கு டிக்கெட் போட்டுக் கொடுக்க சொல்கின்றார். இப்படி பாக்கர் மாமா தன்னை வேலை ஏவினால், மானமுள்ள புரோக்கர் மாமா செங்கி மங்கி என்ன செய்ய வேண்டும்.

என் பொண்டாட்டிய நீ ஏண்டா தள்ளிட்டுப் போற! நாய்ப்பயலே! என்று பாக்கர் மாமாவை திட்டி அதை தடுத்து நிறுத்த வேண்டும். (அவ்வாறு தடுத்து நிறுத்த செங்கி மங்கிக்கு திராணியில்லை என்பதும், அப்படி தடுத்து நிறுத்தினால் தனது பொதுச் செயலாளர் பதவி போய் விடும் என்பதும் தனிவிஷயம்) அதை விட்டு விட்டு, பாக்கர் மாமா தனது பொண்டாட்டியோடு சொகுசு பஸ்ஸில் இரவு முழுவதும் உல்லாசப்பயணம் போவதற்கு ஆசைப்பட்டுவிட்டார். அதனால் அவர்கள் இருவருக்கும் டிக்கெட் போட்டு நைட் முழுவதும் தனது லாட்ஜில் தங்க வைத்து வெளியில் நின்று காவல் காத்து விட்டு, உல்லாசப் பயணத்திற்கு, உடல், பொருள், ஆவி கொடுத்து உதவி செய்துவிட்டு, விபச்சாரத்தை எதிர்ப்பதாக சொன்னால் எப்படியோ அப்படித்தான் உள்ளது இந்த பொய்யன் ஜமாஅத்தின் சமுதாய சேவை.

நல்லா சேவை செஞ்சிங்க போங்க…

போங்கடா… பொசகெட்ட பயல்களா?

0 Response to "செங்கி மங்கியும், பாக்கர் மாமாவும் செய்யும் சமுதாய சேவை பாரீர்!!"

Post a Comment

அதிகம் பார்த்தது..